Category: Tamil Worship Songs Lyrics

  • Unnathamanavar Maraivinile உன்னதமானவர் மறைவினிலே

    உன்னதமானவர் மறைவினிலேசர்வ வல்லவர் நிழல்தனிலேதங்கி உறவாடி மகிழ்கின்றேன்எங்கும் வெற்றி நான் காண்கின்றேன் ஆண்டவர் எனது அடைக்கலமானார்நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள்தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார் தமது சிறகால் அரவணைக்கின்றார்இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்சத்திய வசனம் எனது கேடகம்நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்பதினாயிரம் பேர் தாக்கினாலும்பாதுகாப்பவர் என் பக்கத்திலேபாதிப்பு இல்லையே பயமில்லையே செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்கதமது தூதருக்கு கட்டளையிட்டார்பாதம் கல்லிலே மோதாமலேகைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார் சிங்கத்தின் மீது நான்…

  • Unnathamaanavar Sarva Vallavar உன்னதமானவர் சர்வ வல்லவர்

    உன்னதமானவர் சர்வ வல்லவர்நிகரில்லாதவர் நித்தியமானவர் – 2சாவை வென்று உயிர்த்தவர் – முழுஅகிலம் வணங்கும் ஆண்டவர்என் நினைவாய் இருப்பவர் இயேசுவே ஆண்டவர் – 2பாடு! பாடு! கொண்டாடு! கர்த்தரின் உத்தமம் மாபெரிதுமகிழ்ந்து பாடு! கொண்டாடு! தலைமுறைதோறும்தொடருமது அந்தமில்லாமல் நிலைக்குமது – 2 1.ஆபிரகாமை பெயர் சொல்லி அழைத்தவர்உண்மையுள்ளவர் ஊர்விட்டு வாவெனக்கூட்டிச் சென்றவர் உத்தமம் அணிந்தவர்காடை, மன்னா! மதுரமான நீர்! தந்தவர்அற்புதர் கானான்நாட்டைச் சேரும்வரையிலும்துணையாய் வந்தவர் அவர் ஆதரவானவர் – 2 2.அற்பமான ஆரம்பம் எதையும் அலட்சியம்செய்யாதவர் திடமனம்,…

  • Unnatha Vallamaiyai Iraiva Enakku Thaarum உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்

    உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும் பரலோக வல்லமையை இந்நேரம் ஊற்றுமைய்யா -2 உலர்ந்து போன எலும்புகளாய் உலரப்பட்ட எங்களிலே -2 உயிர் தரும் ஆவியைத் தந்து வீரச்சேனையாய் மாற்றிடுமே -2 வாக்களித்த வல்லமையை பெந்தேகோஸ்தே நாளினிலே -2 பொழிந்த இறைவா எங்களிலும் நிரம்பி வழியச் செய்தருளும -2 அடிமை விலங்குகள் தகர்ந்திடவே அக்கினி ஆவியை ஈந்திடுமே -2 தடைகளும் களைகளும் எரிந்திடவே மீட்பின் ஆவியை ஊற்றிடுமே -2 Unnatha Vallamaiyai Iraiva Enakku Thaarum Lyrics…

  • Unnatha Paramandalangalil உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும்

    உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும்ஒளிர்பிதாவே, உனின் நாமம்உயர் பரிசுத்த மாய்த்தொழப் படுக;உனது ராச்சிய முறை வருக;முன்னிய உனது சித்தமே பரத்தில்முடியுமாப் போல, இப்புவியில்முடிவுறச் செய்யப் படுவது மாக;முழுதும் நின் கரத்தையே நோக்கும்நின் அடியார்க்கன்றாடக உணவுநிரம்பவே அருள்; பிறர் இயற்றும்நீதிக்கேடினையாம் பொறுப்பது போல,நிலமலனே, எம்பவம் மனியாய்;இன்னமும் எமைச்சோத்னைக்குட் படாமல்இடர் தவிர்த் திரக்க்மாய்க் காவாய்;இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும்என்றும் உன் உடைமையே; ஆமென் Unnatha Paramandalangalil Lyrics in Englishunnathap paramanndalangalil vasikkumolirpithaavae, unin naamamuyar parisuththa maayththolap paduka;unathu raachchiya…

  • Unnatha Maanavarae உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே

    உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2 நீர்தானே என் உறைவிடம்நீர்தானே என் புகலிடம்ஆதலால் ஆபத்து நேரிடாதுஎந்த தீங்கும் மேற்கொள்ளாதுகால் கல்லில் மோதாமலேகாக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரே – 2சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால் நான் நம்பும் தகப்பன் நீர் என்றுநான் தினம் சொல்லுவேன் – 2வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்தப்புவித்து காப்பாற்றுவீர் – 2 மன்றாடும் போதெல்லாம்பதில் தந்து மகிழ்கின்றீர்…

  • Unnatha Devanukkae உன்னத தேவனுக்கே மகிமை

    உன்னத தேவனுக்கே மகிமைஉலகில் சமாதானமாமேகாரிருள் நீங்கிடக் காசினி மீதிலேகதிரொளியாய் ஜெனித்தார் அல்லேலுயா அல்லேலுயாஅல்லேலுயா துதியவர்க்கே மானிடர் மேல் இவர்கன்பிதுவோமனுக்கோலமாய் மனுவேலனார்மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்மாணொளியாய் ஜெனித்தார் தாரகை என அவர் தோன்றிடவேநேர் பாதையில் நடத்திடவேதற்பரன் கிருபையும் சத்திய மீந்திடதன் ஒளியாய் ஜெனித்தார் வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்வல்ல தேவனின் ஏக சுதன்வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவேவானொளியாய் ஜெனித்தார் தாவீதின் வேர் இவராய் அவனின்ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவேதாசனின் ரூபமாய் தாரணி மீதிலேதாம் உதித்தார் ஒளியாய் Unnatha devanukkae Lyrics…

  • Unnatha Devanae Yesu உன்னத தேவனே என் இயேசு ராஜனே

    உன்னத தேவனே என் இயேசு ராஜனேஉம்மோடு இணைந்திடஎன் உள்ளம் ஏங்குதையா மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேஉம் முகச் சாயலாய்உருமாற்றும் தெய்வமே இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்உமக்காகத் துடிக்குதையாநினைவெல்லாம் பேச்செல்லாம்நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா பேரின்பக் கடலிலேஓய்வின்றி மூழ்கணும்துதித்து மகிழணும்தூயோனாய் வாழணும் நான் கொடியாக படரணும்உந்தன் நேசரேமடிமீது தவழணும்மழலைக் குழந்தை நான் உம் அன்பைப் பருகிடஓடோடி வந்துள்ளேன்உம்மாக மாறிடஉலகை மறக்கின்றேன் ஐயா உம் நிழலிலேஆனந்த பரவசம்அளவிடா பேரின்பம்ஆரோக்கியம் அதிசயம் Unnatha devanae yesu Lyrics in Englishunnatha thaevanae en Yesu…

  • Unnatha Devan Unnudan உன்னத தேவன் உன்னுடன் இருக்க

    உன்னத தேவன் உன்னுடன் இருக்கஉள்ளமே கலங்காதேஅவர் வல்லவரே என்றும் நல்லவரேநன்மைகள் குறையாதே அந்நாளில் தம் பாதம் அமர்ந்தஅன்னாளின் ஜெபம் கேட்டார்அனாதையாய் தவித்தஅந்த ஆகாரின் துயர் துடைத்தார் பாவத்தில் இருந்த உன்னைபரிசுத்தமாக்கியவர்தாழ்மையில் கிடந்த உன்னைதம் தயவால் தூக்கியவர் நோய்களை போக்கிடுவார் – இயேசுபேய்களை விரட்டிடுவார்கலங்காதே என் மகனே – இயேசுகண்ணீரை துடைத்திடுவார் சாபங்கள் போக்கிடுவார்ஆசீர்வாதங்கள் தந்திடுவார்இயேசுவை அண்டிக் கொண்டால் – உன்இன்னல்கள் நீக்கிடுவார் உலகத்தை நம்பாதே பாவபழிதனை சுமத்தி விடும்செம்மையாய் தோன்றும் வழி – உன்னைபாதாளம் கொண்டுச் செல்லும்…

  • Unnatha Devan Unnai உன்னத தேவன் உன்னை

    உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தேஉனக்காய் அவர் மரித்தாரே பாவத்தில் அழியாதேதேவனை மறவாதேஇருதயத்தை தட்டுகிறார்இன்றதை திறந்தளிப்பாய் இன்று உன் ஜீவன் போனால்எங்கு நீ சென்றிடுவாய்இந்த வேளை சிந்தனை செய்இயேசு உன்னை அழைக்கிறாரே நரகத்தின் பாதையிலும்மரணத்தின் வழிகளிலும்உல்லாசமாய் நடப்பது ஏன்உண்மையாய் அழிந்திடுவாய் தம்மிடம் வருபவரைதள்ளிடவே மாட்டார்அன்புக்கரம் விரித்தவராய்ஆண்டவர் அழைக்கிறாரே Unnatha Devan Unnai Lyrics in English unnatha thaevan unnai alaikkiraarnampiyae vanthiduvaay siluvai sumanthaeunakkaay avar mariththaarae paavaththil aliyaathaethaevanai maravaathaeiruthayaththai thattukiraarintathai…

  • Unnatha Devan Ennodu உன்னத தேவன் என்னோடு இருக்க

    உன்னத தேவன் என்னோடு இருக்கபயப்படவே மாட்டேன்காருண்ய தேவன் என்னோடு இருக்ககலங்கிடவே மாட்டேன் கோலும் தடியும் தேற்றி நடத்துமேகண்ணீரை துடைத்திடுவார் தாயைபோல் தேற்றிடும் உன்னத தேவன் இவரேகைவிடவே மாட்டார் சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார்இயேசு கைவிடவே மாட்டார் கர்த்தர் என் சார்பில் இருக்கும் போதுஎனக்கெதிராய் நிற்பவன் யார்கர்த்தரே யுத்தம் செய்திடுவார் எனக்காய் Unnatha devan ennodu Lyrics in Englishunnatha thaevan ennodu irukkapayappadavae maattaenkaarunnya thaevan ennodu irukkakalangidavae maattaen kolum…