Category: Tamil Worship Songs Lyrics

  • Unnai Enakku உன்னை எனக்கு காட்டையா

    உன்னை எனக்கு காட்டையாகாட்டாமல் சும்மாஒளித்தென்ன விளையாட்டையா?தன்னைப் பாராமலேதன் பிள்ளை கண்மூடிதனம் ஊட்டும் தாயுண்டோசாமி நீ தயை கூடி கறவைதனைப் பிரிந்தகன்று கதறல் போலும்கணவன்தனைப் பிரிந்துகலங்கும் உத்தமி போலும்இறகுகள் பறிகொடுத்தேங்கும் பறவை போலும்இருகண்ணுந் தெரியாதஈனக்குருடன் போலும்ஏங்கினேன் சுகம் நீங்கினேன்- துயர்தாங்கினேன் மனம் வீங்கினேன் நீ நினைக்க நினைக்க எந்தன்நெஞ்சம் எல்லாம் ருசிக்கும்நின்னைப் புகழும் வாயேநித்தியாமிர்தம் புசிக்கும்!கனக்கும் நின்னடி காணக்கண்கள் தினம் பசிக்கும்கர்த்தனே உன்னைக்கண்டால்கவலை எல்லாம் நசிக்கும்கனத்திலேனும் ககனத்திலேனும் என்மனத்திலேனும் சொப்பனத்திலேனும்நீ விண்ணே! நினையல்லால்வேறொன்றைத் தொடுவேனோ?மேதினி எங்குந்தேடிவேதனைப்படுவேனோ!கண்ணே மணியே நினைக்கண்டால்…

  • Unnai Andri Vere Kethi உன்னையன்றி வேறே கெதி

    உன்னையன்றி வேறே கெதிஒருவரில்லையே ஸ்வாமீ அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோஅதிசய மனுவேலா – ஆசை என் யேசு ஸ்வாமீ பண்ணின துரோகமெல்லாம் – எண்ணினா லெத்தனைகோடிபாதகத்துக் குண்டோ எல்லை – பரதவித்தேனே தேடிகண்ணினாலுன் திருவடிக் – காண நான் தகு மோதான்கடையனுக்கருள்புரி – மடியுமுன் யேசு ஸ்வாமீ அஞ்சியஞ்சித் தூர நின்றென் – சஞ்சலங்களை நான் சொல்லிஅலைகடல் துரும்புபோல் – மலைவு கொண்டே னானையோகெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த – வஞ்சகன் முகம்பாராய்க்கிட்டி என்னிடம் சேர்ந்து…

  • Unnai Adhisayam Kaana Seiven உன்னை அதிசயம் காணச் செய்வேன்

    உன்னை அதிசயம் காணச் செய்வேன்நீ அற்புதம் கண்டிடுவாய் (2) இன்று வாக்களித்தார் தேவன்இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமேசெங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமேஇடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமேஇறைமகனாம் இயெசுவால் நடந்திடுமேவாதையெல்லாம் மறைந்தே போகுமேபாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே – உன்னை வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமேகாரிருளில் பேரொளி வீசிடுமேவனாந்திரமே வழியாய் வந்தாலும்வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை Unnai Adhisayam Kaana Seiven Lyrics in…

  • Unnadhathin Thoothargale Ondraga Koodungal உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்

    உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்கஅவர் திரு நாமமே விளங்க – (2)அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவேஅல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள் இயேசுவென்னும் நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்ராஜாதிராஜன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள் சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள் Unnadhathin Thoothargale Ondraga Koodungal Lyrics…

  • Unnadharae Um உன்னதரே உம்

    உன்னதரே உம்பாதுகாப்பில் வாழ்கின்றேன் -சர்வவல்லவரே உம் நிழலில்தான்தங்கியுள்ளேன் புகலிடமே அடைக்கலமேகோட்டையே நம்பிக்கையே பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாதுவேடனின் கண்ணி ஒன்றும் செய்யாதுகாக்கும் அரண் நீரே என் கேடகமானீரே படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன்பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார்தீங்கு நிகழாது நோயும் அணுகாது வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டுபாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார்மிதிப்பேன் சிங்கத்தையே நான்நடப்பேன் சர்ப்பத்தின்மேல் சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர்உம் சமூகம்தான் நிரந்தர நீரோடைநிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே -தலை இரவில் வரும் திகிலுக்குநான் பயப்படேன்பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன்ஆயிரம் எனக்கெதிராய்…

  • Unnadha Devanukku Aarathanai உன்னத தேவனுக்கு ஆராதனை

    உன்னத தேவனுக்கு ஆராதனைமகத்துவ ராஜனுக்கு ஆரதனைசர்வவல்ல தேவனுக்கு ஆராதனைஎங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை அல்லேலுய பாடி துதிப்போம்எங்கள் இயேசு இரஜனைவாழ்த்தி போற்றுவோம் – 2 பிதாவம் தேவனுக்கு ஆரதனைகுமாரனாம் இயேசுவுக்கு ஆரதனைஆவியாம் கர்த்தனுக்கு ஆரதனைஎங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை அதிசயம் செய்பவரை ஆராதிப்போம்அற்புதங்கள் செய்பவரை ஆராதிப்போம்கரம் பற்றி நடத்தினர் ஆராதிப்போம்கன்மலைமேல் உயர்த்தினர் ஆராதிப்போம்அல்லேலுய பாடி பாவங்கள் மன்னித்தார் ஆராதிப்போம்பரிசுத்தம் தந்திட்டார் ஆராதிப்போம்அக்கினியால் புடமிட்டரே ஆராதிப்போம்பொன்னாக மின்ன செய்தார் ஆராதிப்போம்அல்லேலுய பாடி வாக்குத்தத்தம் தந்தவரை ஆராதிப்போம்வாக்குமாற நல்லவரை ஆராதிப்போம்விண்ணப்பத்தை…

  • Unn Nenjile Undana Visararangalai உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ

    உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீகர்த்தாவின் உண்மையான கரத்துக் கொப்புவிவிண்மண்ணை ஆண்டிருக்கும் மகா தயாபரர்உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார். ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளைபோல்நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குதுவேண்டாம் ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு. இக்கட்டுகளினாலே கலங்கினோனே நீதிடன்கொள் கர்த்தராலே இக்கட்டின் ராத்திரிசந்தோஷமாக மாறும் சற்றே பொறுத்திருநீ பூரிப்பாய்க் கொண்டாடும் நாள் வரப்போகுது. கர்த்தாவே எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும்ஆ எங்களைத் தேற்றிடும் பரகதிக்குப் போம்வழியிலும் நடத்தும் அப்போ பிழைக்கிறோம். Unn Nenjile Undana…

  • Unka Mukaththai Paarkkanumae Iyaesaiyaa உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா

    உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா – 4உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா – 4 எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும் 2எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் உங்க அல்லேலுயா –(8) உங்க யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் 2எரிகோவின் மதில்களும் இடிந்துவிழும் உங்க எங்கள் தேசத்தில் கட்டுகள் முறிந்து விழும் 2எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவிவிடும் உங்க Unka Mukaththai Paarkkanumae Iyaesaiyaa Lyrics in Englishunga mukaththai paarkkanumae iyaesaiyaa…

  • Ungalapathi Thanae Paesikittu Irukkom உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம்

    உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் – உங்கவசனம் மட்டும் தானே வாசிச்சிட்டு இருக்கோம் – உங்கவல்லமை பத்தி தானே பாடிகிட்டு இருக்கோம் – உங்கவருகைக்காகத்தானே காத்துகிட்டு கிடக்கோம் என்றும் மாறாத உங்க அன்ப பாட்டா பாடுவோங்கஎன்றும் தீராத உங்க தயவ ஏட்டில் எழுதுவோங்கஎங்க கர்த்தரே உங்க கிருப கவிதையா சொல்லுவோங்கஎங்க வாழ்நாள் முழுவதும் உங்க சமூகத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டங்க என்றும் நீங்காத உங்க பெரும பேசிகிட்டு போவோங்கஎன்றும் மங்காத உங்க மகிம மெச்சிகிட்டு இருப்போங்க –எங்க…

  • Ungal Meethu Kangal உங்கள் மீது கண்கள்

    உங்கள் மீது கண்கள் வைத்துகருத்தாய் விசாரிப்பவர்இன்ப நல் மீட்பர்இயேசுவின் மீது உங்கள்பாரத்தை வைத்திடுங்கள் உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5 தோற்கடித்து காலடியில் கீழ்ப்படுத்திவீழ்த்திடுங்கள் சாத்தானை வீழ்த்திடுங்கள் உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5 Ungal Meethu Kangal Lyrics in Englishungal meethu kannkal vaiththukaruththaay visaarippavarinpa nal meetparYesuvin meethu ungalpaaraththai vaiththidungal uyarththungal Yesuvaiyae uyarththungalaarpariththu vinnnathira uyarththungal – 5 thorkatiththu kaalatiyil geelppaduththiveelththidungal saaththaanai…