Category: Tamil Worship Songs Lyrics
-
Ummale Naan Oru உம்மாலே நான் ஒரு
உம்மாலே நான் ஒருசேனைக்குள் பாய்வேனேமதிலைத் தாண்டிடுவேன்எதிரியைத் தோற்க்கடித்திடுவேன் இவ்வுலகில் எனக்கு எல்லாம் நீரல்லவாஅன்பே நீர் என்னுடையதெய்வம் என்றுமையாஉம்மைத் துதித்திடுவேன்உண்மையாக ஆராதித்திடுவேன் உம் வசனம் ஆத்துமாவைஉயிர்பெறச் செய்யும்பேதைகளை ஞானியாகஉயர்ந்திடச் செய்யும்அதை பின்பற்றினால் எப்பொழுதும்பெலன் பெற்றிடுவேன்கன்மலையே உம்மில் நான்அடைக்கலம் புகுந்தேன் என் வழியை என்றென்றும்செம்மைப்படுத்துகிறார்இரட்சிப்பின் கேடகத்தால்என்னைச் சூடுகிறார் அவர்காருண்யம் என்னை பெரியவனாக்கும்உங்க அன்பினாலேநீடிய காலம் வாழ்ந்திடுவேன் Ummale naan oru Lyrics in Englishummaalae naan orusenaikkul paayvaenaemathilaith thaanndiduvaenethiriyaith thorkkatiththiduvaen ivvulakil enakku ellaam neerallavaaanpae neer ennutaiyatheyvam…
-
Ummalae Ththan En Yesuvae உம்மாலே தான் என் இயேசுவே
1.உம்மாலே தான், என் இயேசுவே,ரட்சிக்கப்படுவேன்;உம்மாலேதான் பேரின்பத்தைஅடைந்து பூரிப்பேன். 2.இப்பந்தியில் நீர் ஈவதுபரம அமிர்தம்;இனி நான் பெற்றுக்கொள்வதுஅநந்த பாக்கியம். 3.இவ்வேழை அடியேனுக்குசந்தோஷத்தைத் தந்தீர்;இக்கட்டு வரும்பொழுது,நீர் என்னைத் தேற்றுவீர். 4.பூமியில் தங்கும் அளவும்உம்மையே பற்றுவேன்;எவ்வேளையும் எவ்விடமும்நான் உம்மைப் போற்றுவேன். Ummalae Ththan En Yesuvae Lyrics in English1.ummaalae thaan, en Yesuvae,ratchikkappaduvaen;ummaalaethaan paerinpaththaiatainthu poorippaen. 2.ippanthiyil neer eevathuparama amirtham;ini naan pettukkolvathuanantha paakkiyam. 3.ivvaelai atiyaenukkusanthoshaththaith thantheer;ikkattu varumpoluthu,neer ennaith thaettuveer. 4.poomiyil thangum alavumummaiyae pattuvaen;evvaelaiyum…
-
Ummal Naan Pelanadainthen உம்மால் நான் பெலனடைந்தேன்
உம்மால் நான் பெலனடைந்தேன்உம்மால் நான் மீட்ப்படைந்தேன்இயேசுவே நீரே என் கன்மலைஉம்மை நான் ஆராதிக்கின்றேன் உம்மால் நான் உயிரடைந்தேன்உம்மால் நான் வாழ்வடைந்தேன்இயேசுவே நீரே என் சுவாசமேஉம்மை நான் ஆராதிக்கின்றேன் உம்மால் நான் உயர்வடைந்தேன்உம்மால் நான் கனமடைந்தேன்இயேசுவே நீரே என் மேன்மையேஉம்மை நான் ஆராதிக்கின்றேன் உம்மால் நான் கழுவப்பட்டேன்உம்மால் நான் சுத்தமானேன்இயேசுவே நீரே என் பரிசுத்தம்உம்மை நான் ஆராதிக்கின்றேன் Ummal naan pelanadainthen Lyrics in Englishummaal naan pelanatainthaenummaal naan meetppatainthaenYesuvae neerae en kanmalaiummai naan aaraathikkinten…
-
Ummal Koodum Ellam உம்மால் கூடும் எல்லாம் கூடும்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்லை எந்தன் பெலவீனத்தை மாற்றிடஉம்மால் கூடுமேஎந்தன் கஷ்டங்களை மாற்றிடஉம்மால் கூடுமே எந்தன் தீமைகளை மாற்றிடஉம்மால் கூடுமேஎந்தன் துன்பங்களை மாற்றிடஉம்மால் கூடுமே கடன் தொல்லைகளை மாற்றிடஉம்மால் கூடுமேகண்ணீர் பாதைகளை மாற்றிடஉம்மால் கூடுமே Ummal Koodum Ellam Lyrics in Englishummaal koodum ellaam koodumkoodaatha kaariyam ontumillai enthan pelaveenaththai maattidaummaal koodumaeenthan kashdangalai maattidaummaal koodumae enthan theemaikalai maattidaummaal koodumaeenthan thunpangalai maattidaummaal koodumae kadan thollaikalai maattidaummaal…
-
Ummal Aagatha Kaariyam Ondrum உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல
உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல (3)எல்லாமே உம்மால் ஆகும் … அல்லேலூயா (2)ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2) சொல்லிமுடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரேஎண்ணிமுடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே (2)அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரேஎனக்காக யாவையும் செய்துமுடிப்பவர் நீரே ஐயா நீரே (2)அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) வரண்ட…
-
Ummaku Nikaranavar Yaar உனக்கு நிகரானவர் யார் இந்த
உனக்கு நிகரானவர் யார் இந்தஉலக முழுவதிலுமே தனக்கு தானே நிகராம் தாதை திருச்சுதனேமனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு தாய் மகளுக்காக சாவாளோ கூடப் பிறந்ததமையன் தம்பிக்காய் மாய்வானோநேயன் நேயர்க்காய் சாவானோ தனதுயிரைநேர் விரோதிக்காய் ஈவானோநீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்துகாயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி – உனக்கு கந்தை உரிந்தெறிந்தனை நீதியின் ஆடைகனக்க உடுத்துவித்தனைமந்தையில் சேர்த்துவைத்தனை கடும் வினைகள்மாற்றி எந்தனைக் காத்தனைகந்த மலர்ப் பாதனே கனகரத்ன மேருவேசிந்தை உவந்து வந்த தியாக ராசனே சுவாமி…
-
Ummakai Odukirom உமக்காய் ஓடுகிறோம்
உமக்காய் ஓடுகிறோம்உமக்காய் வாழுகிறோம்வீணானவைகளை எல்லாம் விட்டு விட்டுவேண்டாதவைகளை எல்லாம் வெறுத்து விட்டு ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்விசுவாசத்திலே இயேவுக்காய் ஓடுகிறோம்வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்தேவ வார்த்தையாலே ரொம்ப நல்லா வாழுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்தேவ பயத்தோடு பரிசுத்தமாய் ஓடுகிறோம்வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்ஜீவன் உள்ளவர் தேசம் சேர்ந்திடவே வாழுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்பின்னானவைகளை மறந்து விட்டு ஓடுகிறோம்வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்முன்னானவைகளை நாடி தேடி வாழுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்வீண் கவலைகளை விட்டு விட்டு ஓடுகிறோம்வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்தேவ ராஜ்ஜியத்தை கொண்டுவரவே வாழுகிறோம்…
-
Ummakagavae Naan Vaazhukiren உமக்காகவே நான் வாழுகிறேன்
உமக்காகவே நான் வாழுகிறேன்உமக்காகவே உயிர் வாழுகிறேன் -2என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்உங்க மகிமைக்காகஎன்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்உங்க மகிமைக்காக 1.ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்உமக்காகவே வாழ துடிக்குதே -2 உம்மை போலவே என்னை மாற்றுமேஉலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே -2 ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தைஉண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே -2 (உம் மகிமைக்காக– 3 என்னை உருவாக்கும்) -2(உருவாக்குமே– 3 உங்க மகிமைக்காக) Ummakagavae Naan VaazhukirenUmmakagavae Uyir Vaazhukiren-2 Yennai Uruvakum Innum…
-
Ummaiye Nokki Odukiren உம்மையே நோக்கி ஓடுகிறேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன் –இயேசுவே உம்மையே நோக்கிஓடுகிறேன் இந்த பூவிலேஇந்த வாழ்விலே உம்மையேநோக்கி ஓடுகிறேன்(2) கவலைகள் கண்ணீர்கள்பெருகும் வேளையில்அலைகளால் சிக்கியேமூழ்கும் வேளையில்உம்மையே நோக்கி ஓடுகிறேன் –முழங்காலில்! சதிகளும் பழிகளும்காணும் வேளையில்வழியிலே தனிமையில்தவிக்கும் வேளையில்யாரிடம் போவேன்உம்மையே நோக்கி ஓடுகிறேன் –முழங்காலில்! Ummaiye Nokki Odukiren Lyrics in Englishummaiyae Nnokki odukiraen –Yesuvae ummaiyae Nnokkiodukiraen intha poovilaeintha vaalvilae ummaiyaeNnokki odukiraen(2) kavalaikal kannnneerkalperukum vaelaiyilalaikalaal sikkiyaemoolkum vaelaiyilummaiyae Nnokki odukiraen –mulangaalil! sathikalum palikalumkaanum vaelaiyilvaliyilae…
-
Ummaiyallaamal Enakku Yaarunndu உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானையாதேவையெல்லாம் நீர்தானையாஇரட்சகரே… இயேசுநாதா…தேவையெல்லாம் நீர்தானே இதயக்கன்மலை நீர்தானய்யாஉரிய பங்கும் நீர்தானய்யாஎப்போதும் உம்மோடு இருக்கின்றேன்வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் — ஆசை உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்நீரே எனது உயிர்துடிப்புஉமது விருப்பம்போல் நடத்துகிறீர்முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் — ஆசை உலகில் வாழும் நாட்களெல்லாம்உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் — ஆசை Ummaiyallaamal Enakku Yaarunndu? Lyrics in Englishummaiyallaamal enakku yaarunndu?ummaiththavira viruppam ethuvunndu? aasaiyellaam…