Category: Tamil Worship Songs Lyrics

  • Thudhi Gana Magimai Yellaam துதி கன மகிமை எல்லாம்

    துதி கன மகிமை எல்லாம் இயேசு உமக்கே தானே என்றென்றும் துதித்திடுவேன் . (2) நீர் நல்லவர் –நீர் வல்லவர் நீர் மகதுவுமானவர் –(2) இயேசு ராஜ மகிமை உமக்கே (2) – துதி உம் கண்களின் வெளிச்சம் சூரிய ஒளியை போல் எங்கெங்கும் ஜோலித்திடுதே (2) நீர் நல்லவர் –நீர் வல்லவர் நீர் மகத்துவமானவர் . –நீர் –YESU ராஜா உம் பாதங்கள் வெண்கலம் உந்தன் குரல் பெருவெள்ளம் போல் எங்கெங்கும் தொனிதிடுதே –உம் நீர்…

  • Thozhugirom Engal Pithave தொழுகிறோம் எங்கள் பிதாவே

    தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர்உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)என்னையே மீட்டுக் கொண்டவர்அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போலகன்னங்கள் பாத்திகள் போல (2)சின்னங்கள் சிறந்ததாலேஎண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம்அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)கூடிவந்த எம் அலங்காரம்கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம் பாவிநேசன் பாவநாசன்பரமபாதன் வரமே வாசன் (2)துங்காசிங்கன் மங்காதங்கன்துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம் பார்த்திபனே…

  • Thozhil Siluvai Nenjil Kolgai தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை

    தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை சுமந்தே இயேசு போகின்றார் துணிந்து தேவன் போகின்றார் 1 முதலாம் நிலையில் அரண்மனைதனிலே நீதியின் வாயில் மூடியதாலே முள்முடி தரித்து உலகை நினைத்து அநீத தீர்ப்பை ஏற்றுக்கொண்டாரே. 2 இரண்டாம் நிலையில் பளுவான சிலுவையை அவனியில் வாழும் அனைவருக்காகவும் தாமே அணைத்து தோளில் இணைத்து கொடியதோர் பயணம் ஏற்றுக்கொண்டாரே. 3 மூன்றாம் நிலையில் முதல் முறையாக முடியா நிலையில் நிலை தடுமாறி தரையில் விழுந்து மண்ணை முகர்ந்து எழுந்து நடந்திட ஆற்றல்…

  • Thozh Mel Thuki தோள் மேல் தூக்கி

    தோள் மேல் தூக்கி வந்த அன்பேகண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலேதோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பேகளப்பாற தூங்கி போனேன் மார்பிலேஅரிதான அன்பே ஆறுதல் தருமேஅப்பா உம் தோள்களிலே விழுந்தாலும் மறந்தாலும்உம்மை விட்டு போனாலும்விலகாம மறக்காம என் பின்னாலே வந்துஎங்கேயும் எப்பவும்என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே -2 நேசத்தால கரைஞ்சி போயிபூமியில உம்மோட பாதம் வச்சீர்நெருக்க பட்டு விலகி போனேன்புழுங்கிய மனசால பாசம் தந்தீர்வாழ்வேனே வசதியாய் உம் தோளிலேசாய்வேனே எந்நாளுமே விழுந்தாலும் மறந்தாலும்உம்மை விட்டு போனாலும்விலகாம மறக்காம…

  • Thottu Sugam Akum Aya தொட்டு சுகமாக்குமையா இயேசுவே

    தொட்டு சுகமாக்குமையா இயேசுவேநீர் தொட்டால் போதும் எந்தன்வாழ்க்கை மாறுமே – நீர் -(2)மாறுமே… எல்லாம் மாறுமே…(2) எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன்வாழ்க்கையை – உம் பாசக் கைகள்நீட்டி இன்று தொடணுமேகட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்கர்த்தா எந்தன் கதறல் கேளும்தொடணுமே என்னை தொடணுமே கடனும் முடனும் என்னை முடக்கமுடியாதே – கடல்மேல் நடந்தகர்த்தர் என்னோடிக்கின்றார்கடல்மேல் என்னை நடக்கச் செய்வார்கடனை எல்லாம் மாறச் செய்வார்மாறுமே…. எல்லாம் மாறுமே… குறைவை எண்ணி புலம்புவதைநிறுத்துவேன் – நிறைவாய்என்னை நடத்துபவர் இருப்பதால்இல்லை என்பது எனக்கு இல்லைதொல்லை…

  • Thottu Pakka Aasaiya தொட்டு பாக்க ஆசையே

    தொட்டு பாக்க ஆசையேஉம்மை தொட்டு பாக்க ஆசையேவஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும்தொட்டு விட ஆசையேஉங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சிமுத்தம்மிட ஆசையே ஆசையே -4இயேசுவே -4 நன்றி சொல்ல ஆசையேஉமக்கு நன்றி சொல்ல ஆசையேஇதுவரை தாங்கினீர்இனிமேலும் ஏந்துவீர்நன்றி சொல்ல ஆசையேஎன் துக்கத்தை எல்லாம்சந்தோஷமாய் மாற்றினீர்நன்றி சொல்ல ஆசையே ஆராதிக்க ஆசையேஉம்மை ஆராதிக்க ஆசையேபாவியாக இருந்தேன்பரிசுத்தம் ஆக்கினீர்ஆராதிக்க ஆசையேதள்ளப்பட்டு இருந்தேன்கன்மலை மேல் வைத்தீரேஆராதிக்க ஆசையே Thottu pakka aasaiya Lyrics in Englishthottu paakka aasaiyaeummai thottu paakka aasaiyaevasthiraththin…

  • Thoththiram Yesunaathaa தோத்திரம் இயேசுநாதா

    தோத்திரம் இயேசுநாதாஉமக்கென்றும் தோத்திரம் இயேசுநாதா தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்திரு நாமத்தின் ஆதரவில் ! வான தூதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும்ஓய்வின்றிப் பாடி துதிக்கப் பெறும்மன்னவனே உமக்கு ! இத்தனை மகத்துவமுள்ளபதவி இவ்வேழைகள் எங்களுக்குஎத்தனை மாதயவு நின் கிருபைஎத்தனை ஆச்சரியம் ! நின் உதிரமதினால்திறந்த நின் ஜீவ புது வழியாம்நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதிசேரவுமே சந்ததம் ! இன்றைத் தினமதிலும்ஒருமித்துக் கூட உம் நாமத்தினால்தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ! நீரல்லால் எங்களுக்குப்பரலோகில் யாருண்டு ஜீவநாதாநீரேயன்றி…

  • Thoththiram Kirupai தோத்திரம்! கிருபை

    தோத்திரம்! கிருபை கூர், ஐயா!விழி பார் ஐயா, விழி பார், ஐயா! 1.பாத்திரம் இலா எனை நேத்திரம்என உச்சிதமாய்க் காத்து வந்திடும்,எனது கர்த்தாதி கர்த்தனே 2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம்யாவுமே என்றனை விட்டகலவேஇரங்கிய தேவனே! 3.மனதிலும் வாக்கிலும்மட்டில்லாத பாவி நான்;எனது தகற்றி ஆளும்,ஏகாம்பர நாதனே! 4.போதனே, நீதனே, புனித சத்யவேதனே, கீதனே, தாசர் துதி கேளும், யேசு நாதனே! Thoththiram Kirupai Lyrics in Englishthoththiram! kirupai koor, aiyaa!vili paar aiyaa, vili paar,…

  • Thothiram Seivene Ratchaganai தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்

    தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்தோத்திரம் செய்வேனே அனுபல்லவி பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்தபார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் — தோத்திரம் சரணங்கள் அன்னை மரி சுதனை – புல்மீதுஅமிழ்துக் கழுதவனை,முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை — தோத்திரம் கந்தை பொதிந்தவனை – வானோர்களும்வந்தடி பணிபவனை,மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,வான பரன் என்னும் ஞான குணவானை — தோத்திரம் செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்தேடும் குருவானை,அம்பர மேவிய உம்பர் கணத்தோடுஅன்பு பெற நின்று, பைம் பொன் மலர்…

  • Thothiram Pugal Kirththanam தோத்திரம் புகழ் கீர்த்தனம்

    தோத்திரம் புகழ் கீர்த்தனம் ஜெய சோபனம் உமக்கையா துதிசொல்லவும் தீதை வெல்லவும் கிருபை சூட்டுவீர் கிறிஸ்தையா கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா தேவபாலாமனுவேலா மறைநூலா செங்கோலனு கூலா என் தனை மீட்கநீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர் நன் மனுவாய் மறைஏற்றித் தினம் எனை ஆற்றிநன் மொழியால் தேற்றினீர் முற்றிலும் தனுவாய்நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்எத்தனை பரிவாய் தேவநீதியும் வினங்கச் செய்து பவமனு ஜாதிக்கிரங்கி நற்குருவாய்நின்றீரே நடுவராய் நின்றீரே தீதைஎலாம்கொன்றீரே பசாசையும் வென்றீரே…