Category: Tamil Worship Songs Lyrics
-
Thollai Kasdangal தொல்லை கஷ்டங்கள்
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3 )காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே ஐயமிருந்ததோர் காலத்தில் ஆவிக் குறைவால் தான்மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர் -காக்கும் என்ன வந்தாலும் நம்புவேன்…
-
Thoeththiram Seyvaenae தோத்திரம் செய்வேனே
தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்தோத்திரம் செய்வேனே பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்தபார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும் அன்னை மரி சுதனை – புல் மீதுஅமிழ்துக் கழுதவனைமுன்னணை மீதுற்ற சின்னக் குமாரனைமுன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை கந்தை பொதிந்தவனை – வானோர்களும்வந்தடி பணிபவனைமந்தையர்க் கானந்த மாட்சியளித்தோனைமான பரன் என்னும் ஞான குணவானை செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்தேடும் குருவானைஅம்பர மேவிய உம்பர் கணத்தோடுஅன்பு பெற நின்று பைம் பொன் மலர் தூவி. Thoeththiram Seyvaenae Lyrics in Englishthoththiram seyvaenae…
-
Thoeththiram Patiyae Poerrituvaen தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்தேவாதி தேவனை ராஜாதி ராஜனைவாழ்த்தி வணங்கிடுவேன் அற்புதமான அன்பே – என்னில்பொற்பரன் பாராட்டும் தூய அன்பேஎன்றும் மாறா தேவ அன்பேஎன்னுள்ளம் தங்கும் அன்பே ஜோதியாய் வந்த அன்பே – பூவில்ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பேதியாகமான தேவ அன்பேதிவ்விய மதுர அன்பே Thoeththiram Patiyae Poerrituvaen Lyrics in Englishthoththiram paatiyae pottiduvaenthaevaathi thaevanai raajaathi raajanaivaalththi vanangiduvaen arputhamaana anpae – ennilporparan paaraattum thooya anpaeentum maaraa thaeva anpaeennullam thangum…
-
Thodum En Kangalaiye தொடும் என் கண்களையே
தொடும் என் கண்களையேஉம்மை நான் காண வேண்டுமேஇயேசுவே உம்மை நான் காண வேண்டுமேதொடும் என் காதுகளைஉம் குரலை கேட்க வேண்டுமேஇயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரேதொடும் என் வாழ்வினையேஇயேசுவே உம்மைப்போல்என்னை மாற்றுமே தொடும் என் நாவினையேஉம் புகழ் பாட வேண்டுமேஇயேசுவே உம் புகழைப் பாட வேண்டுமேதொடும் என் ஆன்மாவையேஎன் பாவம் போக்க வேண்டுமேஇயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே தொடும் என் மனதினையேமனப்புண்கள் ஆறவேண்டுமேஇயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமேதொடும் என் உடலினையேஉடல் நோய்கள் தீர…
-
Thirupthiyaakki Nataththituvaar திருப்தியாக்கி நடத்திடுவார்
திருப்தியாக்கி நடத்திடுவார்தேவைகளை சந்திப்பார்மீதம் எடுக்க வைப்பார்பிறருக்கு கொடுக்க வைப்பார் பாடி கொண்டாடுவோம்கோடி நன்றி சொல்லுவோம் ஐந்து அப்பங்களைஆயிரமாய் பெருகச் செய்தார்ஐயாயிரம் ஆண்களுக்குவயிராற உணவளித்தார் பொன்னோடும் பொருளோடும்புறப்படச் செய்தாரேபலவீனம் இல்லாமலேபாதுகாத்து நடத்தினாரே – ஒரு காடைகள் வரவழைத்தார்மன்னாவால் உணவளித்தார்கற்பாறையை பிளந்ததண்ணீர்கள் ஓடச்செய்தார் நீடிய ஆயுள் தந்துநிறைவோடு நடத்திடுவார்முதிர் வயதானாலும்பசுமையாய் வாழச் செய்வார் கெம்பீர சத்ததோடுஆரவார முழக்கத்தோடுதெரிந்து கொண்ட தம் மக்களைதினமும் நடத்தி சென்றார் துதிக்கும்போதெல்லாம்சுவையான உணவு அதுஆத்மா திருப்தியாகும்ஆனந்த ராகம் பிறக்கும் Thirupthiyaakki Nataththituvaar Lyrics in English…
-
Thirupatham Seramal திருப் பாதம் சேராமல்
Thirupatham Seramal – திருப் பாதம் சேராமல் இருப்பேனோ நான்திருப் பாதம் சேராமல் இருப்பேனோ – நான்தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோ அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன் ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கேபூவில் அவரல்லால் புகலிடம் எங்கே சத்திய மார்க்கமும் சகலமுமானநித்திய ஜீவனும் நிமலனுமான ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்கூறு மகிமையில் சேர்த்திடும் தூயன் உலையில் மெழுகு போல் உருகுதென் நெஞ்சம்மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம் Thirupatham seramal Lyrics in Englishthirup paatham…
-
Thirupaatham Nambi Vanthen திருப்பாதம் நம்பி வந்தேன்
திருப்பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவேதமதன்பைக் கண்டடைந்தேன்தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவாகளைத்தோரை தேற்றிடுமேசிலுவை நிழல் எந்தன் தஞ்சம்சுகமாய் அங்கு தாங்கிடுவேன் என்னை நோக்கி கூப்பிடு என்றீர்இன்னல் துன்ப நேரத்திலும்கருத்தாய் விசாரித்து என்றும்கனிவோடென்னை நோக்கிடுமே மனம் மாற மாந்தன் நீரல்லமன வேண்டுதல் கேட்டிடும்எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தேஇயேசுவே உம்மை அண்டிடுவேன் என்னைக் கைவிடாதிரும் நாதாஎன்ன நிந்தை நேரிடினும்உமக்காக யாவும் சகிப்பேன்உமது பெலன் ஈந்திடுமே உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தேஉண்மையாய் வெட்கம் அடையேன்தமது முகப் பிரகாசம்தினமும் என்னில் வீசிடுதே சத்துரு…
-
Thirumpi Vanthaan திரும்பி வந்தான்
திரும்பி வா! திரும்பி வந்தான் திரும்பி வந்தான் நீயும் வா!திரள் பாவம் சுமந்தாலும் நீயும் வாமனந்திரும்பும் ஒரு பாவி நிமித்தமேபரலோகில் கோலாகலம் என்றுமே! போகும்போது இன்பம்தான் அவனிலேதகப்பன் சொத்து பாதி அவன் கையிலேகனவில் கண்ட வாழ்வெல்லாம் விரைவிலேஅனுபவித்தான் தடையின்றி வாழ்விலே சொந்தம் பந்தம் விட்டுச் சென்றான் ஊரிலேதகப்பன் வீட்டை மறந்து சென்றான் தூரமேமனம்போன போக்கெல்லாம் போகவேமீண்டும் வர மனமில்லை அவனிலே திரள் சொத்தும் கையைவிட்டு ஓடவேதேசத்திலே பஞ்சநிலை பெருகவேபசி தீர தவிடுகூட இல்லையேபிறந்த வீட்டை நினைத்துப் பார்த்தான்…
-
Thirumpi Paarathey திரும்பிப் பாராதே
திரும்பிப் பாராதே, சோதோமைத்திரும்பிப் பாராதேவிரும்பிப் பார்த்து, லோத்தின் பெண்டுவெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு, சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு,-மாதர் சந்தடி செய்யும்சீராட்டு, விந்தையானபோரோட்டு, – மந்தைவேடிக்கை என்று விட்டோட்டு செல்வத்திலே மெத்தச் செருக்கு – நீசெய்வதெல்லாம் முழுத்-திருக்குபல் வழி நீரோட்டப்பெருக்கு- ஏன்பண்ணுகிறாய் இந்த முறுக்கு? அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் –உல காசையினால் மெத்ததியங்கிறாய் சங்கடத்துள்பட்டுமயங்கிறாய் – வீண்சண்டாளரோடு ஏன் முயங்கிறாய் ? ஆண்டவர் யேசு சகாயம் – உனக்கடைக்கலம் ஐந்து காயம்;வேண்டிக் கொள்வது நேயம்; கை விடாதே…
-
Thirumbi Parkiren திரும்பி பார்கிறேன்
திரும்பி பார்கிறேன் வந்த பாதையைகண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2) நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)திருப்பி தர ஒன்றும் இல்லையே மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரேமதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2) மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)-திரும்பி பார்கிறேன் சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே…