Category: Tamil Worship Songs Lyrics
-
Theyva Aattukkuttiyae தெய்வ ஆட்டுக்குட்டியே
தெய்வ ஆட்டுக்குட்டியே,லோகத்தாரின் மீட்பரே,உம்மால் மீட்கப்பட்ட நான்தேவரீர்க்கு அடியான்நீர் என் கோட்டை, தஞ்சமாம்,ஆர் என் வாழ்வை நீக்கலாம்? கர்த்தரே, என் உள்ளத்தில்அருள் தந்தென் மனதில்அந்தகாரம் நீங்கிட,அன்பின் தீபம் ஸ்வாலிக்க,ஆவியின் நல் ஈவையும்பூர்த்தியாக அளியும். எந்த நாழிகையிலேநீர் வந்தாலும், இயேசுவே,உம்மையே நான் சந்திக்க,கண்ணால் கண்டு களிக்க,நான் விழித்திருக்கவேநித்தம் ஏவிவாருமே. Theyva Aattukkuttiyae Lyrics in English theyva aattukkuttiyae,lokaththaarin meetparae,ummaal meetkappatta naanthaevareerkku atiyaanneer en kottaை, thanjamaam,aar en vaalvai neekkalaam? karththarae, en ullaththilarul thanthen manathilanthakaaram…
-
Thevai Nirainthavar Yesu Deva தேவை நிறைந்தவர் இயேசு தேவா
தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமேதேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமைவேளையில் தந்திடுமே .. இந்த தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர் வல்லமைதந்திடுமேஎத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள்கர்த்தரே தெய்வம் என்றே காட்ட வல்லமை தந்திடுமே நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை வல்லமைதந்திடுமேதிறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிடஎங்களை எழுப்பிடுமே தேவா வல்லமை தந்திடுமே நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க வல்லமைதந்திடுமேநிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்புஆத்துமாக்கள் மட்டுமே தேவா வல்லமை தந்திடுமே Thevai Nirainthavar Yesu Deva Lyrics in…
-
Theva Thaayin Maatham Ithu தேவ தாயின் மாதம் இது அல்லவோ
தேவ தாயின் மாதம் இது அல்லவோ..! இதை சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா — 2 பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே — 2 ஆவலுடன் நாம் எல்லோரும் தேவமரி பாதம் கூடி ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே —தேவ தாயின் தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம் — 2 கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள…
-
Thettraravaalan Yesuve தேற்றரவாளன் இயேசுவே
தேற்றரவாளன் இயேசுவேஎன்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே – 2தாயைப் போலத் தேற்றுகிறீர்தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் – 2தேற்றரவாளன் இயேசுவேஎன்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே வனாந்தரமான வாழ்க்கையிலேவழியின்றி தவிக்கும் நேரத்திலே – 2பகைஞர்கள் சூழ்ந்திடும் நேரத்தினில்கடலினில் தரைவழி தந்தவர் நீர் – 2நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2தேற்றரவாளன் இயேசுவேஎன்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே இருண்ட வாழ்க்கை பாதையிலேஇன்னல்கள் சூழ்ந்திட்ட நேரத்திலே – 2இரவிலும் பகலிலும் நீர் எனக்குஅக்கினி ஸ்தம்பம்…
-
Thesathin Kaarirulai Nikita தேசத்தின் காரிருளை நீக்கிட வா
தேசத்தின் காரிருளை நீக்கிட வாஎழுப்புதல் தீபத்தை ஏற்றிட வாஇருளில் தடுமாறும் இந்தியரைஇயேசுவின் ஒளியண்டை சேர்த்திட வா எழுந்து வா… வாலிபனேதேவனின் சேனையில் சேர்ந்திட வாதேசத்தை சுதந்தரிக்க எழுந்து வா புதிய சரித்திரம் படைத்திடுவோம்புனிதரை அறிமுகப்படுத்திடுவோம்புவிதனில் அவர் நாமம் உயர்த்திடுவோம்புண்ணியரின் வழியில் நடத்திடுவோம் மரித்தோரை விட்டு நாம் எழும்பிடுவோம்நித்திய ஜீவனை ஏந்தி செல்வோம்இருளின் அதிகாரம் தகர்த்திடுவோம்உலகிற்கு ஒளியாய் மாறிடுவோம் பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடுவோம்இயேசுவை உலகிற்குக் காட்டிடுவோம்சத்தியத்தின் சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்சத்ருவின் கோட்டையை தகர்த்திடுவோம் பரிசுத்த ஆவியில் நிறைந்திடுவோம்பார் எங்கும் அவர்…
-
Thesathai Suthntharikka Purapadu தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படு
தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படுமகனே சேனையின்கர்த்தர் நம் முன்னே நடப்பார் நிச்சயமாய்இந்தியாவை சுதந்தரிப்போம் பெராக்காவில் கூடுவோம்கர்த்தரை உயர்த்துவோம்துதி அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா துதி அல்லேலூயா கட்டாத பட்டணத்தை சுதந்தரிபோம்நடாத தோட்டங்களை சுதந்தரிபோம்சேனையின் கர்த்தர் நம்முன்னே நடப்பார் சத்துருவைகாலாலே மிதித்திடுவோம் யுத்த வீரன் யோசுவாவின் சந்ததியல்லோநடந்துபோய் தேசங்களை சுதந்தரிபோம்அரணான பட்டணத்தை சுதந்தரிபோம்சத்துருவை காலாலே மிதித்திடுவோம் வாக்குதத்தம் பண்ணப்பட்ட சந்ததியல்லோஉலகம் முழுவதையும் கலக்கிடுவோம்பரலோக ராஜ்ஜியம் நம்மிடத்தில்நிச்சயமாய் தேசங்களை சுதந்தரிபோம் Thesathai suthntharikka purapadu Lyrics in Englishthaesaththai suthantharikkap purappadumakanae senaiyinkarththar nam…
-
Theri Mudhal Kirubasanane Saranam திரி முதல் கிருபாசனனே சரணம்
திரி முதல் கிருபாசனனே, சரணம்!ஜெக தல ரட்சக தேவா, சரணம்!தினம் அனுதினம் சரணம் – கடாட்சி!தினம் அனுதினம் சரணம் – சருவேசா! நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்!நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்நம்பினேன் இது தருணம் – தருணம்நம்பினேன், தினம் சரணம் – சருவேசா! அருவுருவே, அருளரசே, சரணம்!அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!அதிகுணனே தருணம் – கிரணமொளிர்அருள் வடிவே சரணம் – சருவேசா! உலகிட மேவிய உனதா, சரணம்ஓர் கிருபாசன ஒளியே, சரணம்!ஒளி அருள்வாய், தருணம்…
-
Then Inimaiyilum Yesuvin தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ மனமே – தேன் பாவியை மீட்கத் தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம் – பின்னும்நேமியாம் கருணை நிலைவரமுண்டுநிதம் துதி என் மனமே – தேன் காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்புகருத்தாய் நீ மனமே – தேன் துன்பத்தில்…
-
Theiva Aseervathathode தெய்வ ஆசீர்வாதத்தோடே
தெய்வ ஆசீர்வாதத்தோடேஅடியாரை அனுப்பும்வார்த்தையென்னும் அப்பத்தாலேபோஷித்து வளர்ப்பியும்இப்போதும்மை தேடி வந்துமனதாரப்போற்றினோம்மோட்சலோகத்தில் களித்துஉம்மை வாழ்த்தி தொழுவோம் Theiva Aseervathathode Lyrics in Englishtheyva aaseervaathaththotaeatiyaarai anuppumvaarththaiyennum appaththaalaeposhiththu valarppiyumippothummai thaeti vanthumanathaarappottinommotchalokaththil kaliththuummai vaalththi tholuvom
-
Theeyor Solvathai Kelaamal தீயோர் சொல்வதைக் கேளாமல்
தீயோர் சொல்வதைக் கேளாமல்பாவத்துக்கு விலகி,பரிகாசரைச் சேராமல்நல்லோரோடு பழகி,கர்த்தர் தந்த வேதம் நம்பிவாஞ்சை வைத்து, அதைத்தான்ராப் பகலும் ஓதும் ஞானிஎன்றும் வாழும் பாக்கியவான். நதி ஓரத்தில் வாடாமல்நடப்பட்டு வளர்ந்து,கனி தந்து, உதிராமல்இலை என்றும் பசந்து,காற்றைத் தாங்கும் மரம்போலஅசைவின்றியே நிற்பான்;அவன் செய்கை யாவும் வாய்க்கஆசீர்வாதம் பெறுவான். தீயோர், பதர்போல் நில்லாமல்தீர்ப்பு நாளில் விழுவார்;நீதிமான்களோடிராமல்நாணி நைந்து அழிவார்;இங்கே பாவி மகிழ்ந்தாலும்,பாவ பலன் நாசந்தான்;நீதிமான் இங்கழுதாலும்கர்த்தர் வீட்டில் வாழுவான். Theeyor Solvathai Kelaamal Lyrics in English theeyor solvathaik kaelaamalpaavaththukku vilaki,parikaasaraich…