Category: Tamil Worship Songs Lyrics
-
Thayai Pola Thertrineere தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா
தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயாதகப்பன்போல சுமந்தவரே நன்றி ஐயா என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன்உம்மை இயேசைய்யா இயேசைய்யாஉம்மைப்போல ஒரு தெய்வமில்லை உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம்நீர் அன்போடு ஓடி வந்தீரேஎன் அன்பான தேவன் நீரே துன்ப துயர் நேரத்தில் எல்லாம்என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரேஎன்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே வியாதியிலே படுக்கும் போதெல்லாம்என்னை தூக்கி எடுத்து குணமாக்கினீர்என் பரிகாரியானவரே Thayai pola thertrineere Lyrics in Englishthaayaip pola thaettineerae nanti aiyaathakappanpola sumanthavarae nanti aiyaa…
-
Thayaapararae En Thayaapararae தயாபரரே என் தயாபரரே
தயாபரரே என் தயாபரரேவாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன்உம் சித்தம் போல் என்னை நடத்திடுமேஎன்னை வனைந்திடும் என்னை மாற்றிடும்என்னை வனைந்திடும் மாற்றிடுமே தாயின் கருவிலே உருவாகும் முன்னேஎன்னை தெரிந்து கொண்டீர்உமக்காக நான் ஊழியம் செய்துசாட்சியாய் வாழ்ந்திடுவேன் துன்பமோ துயரமோ துணையில்லா நேரமோவாழ்வின் அழுத்தங்களோஅழைத்தவர் நீரே ஜெயம் தருவீரேஉண்மை உள்ளவரே Thayaapararae En Thayaapararae Lyrics in Englishthayaapararae en thayaapararaevaalkkaiyai umakku koduththu vittaenum siththam pol ennai nadaththidumaeennai vanainthidum ennai maattidumennai vanainthidum maattidumae thaayin…
-
Thayaala Iyaesu தயாள இயேசு தேவரீர்
தயாள இயேசு, தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்வெள்ளோலை தூவிக்கூட்டத்தார்ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார். தாழ்வாய் மரிக்க, தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்மரணம் வெல்லும் வீரரேஉம் வெற்றி தோன்றுகின்றதே. விண்ணோர்கள் நோக்க, தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்வியப்புற்றே அம்மோஷத்தார்அடுக்கும் பலி பார்க்கிறார். வெம் போர் முடிக்க, தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்!தம் ஆசனத்தில் ராயனார்சுதனை எதிர்பார்க்கிறார். தாழ்வாய் மரிக்க, தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்!நோ தாங்கத் தலை சாயுமேபின் மேன்மை பெற்று ஆளுமே. Thayaala Iyaesu, Thaevareer Lyrics in English thayaala Yesu, thaevareermaannpaayp pavani pokireervellolai…
-
Thavithai Pola Nadanamaadi Appavai தாவீதைப் போல நடனமாடி
தாவீதைப் போல நடனமாடி தாவீதைப் போல நடனமாடிஅப்பாவை ஸ்தோத்தரிப்பேன்இயேசப்பா ஸ்தோத்திரம் என்ன வந்தாலும் எது நடந்தாலும்அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் – இயேசப்பா கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவியஅப்பாவை ஸ்தோத்திரிப்பேன் ஆவியினாலே அபிஷேகம் செய்தஅப்பாவை ஸ்தோத்திரிப்பேன் கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரேஅப்பாவை ஸ்தோத்திரிப்பேன் Thavithai Pola Nadanamaadi Appavai Lyrics in Englishthaaveethaip pola nadanamaati thaaveethaip pola nadanamaatiappaavai sthoththarippaeniyaesappaa sthoththiram enna vanthaalum ethu nadanthaalumappaavai sthoththirippaen – iyaesappaa kaiththaalaththodum maththaalaththodumappaavai sthoththirippaen…
-
Thaveethin Oorile Pirinthar தாவீதின் ஊரிலே பிறந்தார்
தாவீதின் ஊரிலே பிறந்தார்அற்புத பாலனாய் திகழ்ந்தார்தவித்த உள்ளத்தை தேற்றினார்இருளில் ஒளியாய் உதித்தார் சமாதான காரணரேசமாதான பிரபுவேசமாதான தேவனேயேகோவா ஷாலோம் உன்னதத்தில் மகிமைபூமியில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம்என்றென்றும் உண்டாக Thaveethin oorile pirinthar Lyrics in Englishthaaveethin oorilae piranthaararputha paalanaay thikalnthaarthaviththa ullaththai thaettinaarirulil oliyaay uthiththaar samaathaana kaaranaraesamaathaana pirapuvaesamaathaana thaevanaeyaekovaa shaalom unnathaththil makimaipoomiyil samaathaanammanushar mael piriyamententum unndaaka
-
Thatukki Vizhunthoerai தடுக்கி விழுந்தோரை
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் (2)தகப்பனே தந்தையேஉமக்குத் தான் ஆராதனை (2) தடுக்கி… போற்றுதலுக்குரிய பெரியவரேதூயவர் தூயவரே (2)எல்லாருக்கும் நன்மை செய்பவரேஇரக்கம் மிகுந்தவரே (2) உம் நாமம் உயரணுமேஅது உலகெங்கும் பரவணுமே தகப்பனே… உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்அருகில் இருக்கின்றீர்கூப்பிடுதல் கேட்டு குறை நீக்குவீர்விருப்பம் நிறைவேற்றுவீர்உம் நாமம்… தகப்பனே… உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானேநோக்கிப் பார்க்கின்றனஏற்றவேளையில் உணவளித்துஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்உம் நாமம்… தகப்பனே… அன்பு கூரும் எங்களை அரவணைத்துஅதிசயம் செய்கின்றீர்பற்றிக் கொண்ட யாவரையும் பாதுகாத்துபரலோகம் கூட்டிச் செல்வீர்உம் நாமம்… தகப்பனே……
-
Thasare Itharaniyai Anbai தாசரே இத்தரணியை அன்பாய்
தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,வெளிச்சம் வீசுவோம் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரைவருந்தியன்பாய் அழைத்திடுவோம்உரித்தாய் இயேசு பாவப்பாரத்தைநமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே — தாசரே பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்பட்சமாக உதவி செய்வோம்உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்துஇயேசு கனிந்து திரிந்தனரே — தாசரே நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைநீசரை நாம் உயர்த்திடுவோம்பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே — தாசரே இந்து தேச மாது சிரோமணிகளைவிந்தை யொளிக்குள் வரவழைப்போம்சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்துநிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட…
-
Tharunam Ithuvae Kirubai தருணம் இதுவே கிருபை கூரும்
தருணம் இதுவே கிருபை கூரும்விழிபாரும் பதம் தாரும் தாரும் கருணை தெய்வ குமாரா கன மனுடவதாராஅருமை ரட்சக யேசு நாதா – உலகனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்அடியர்க் கருளும் திருப்பாதா – சதப்ரசாதா நீதா வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்தமகிமைப் பிதாவின் திருப் பாலா – ஆதிமைந்தர்க் கிரங்கும் அனுகூலா – கனவிந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்நூலா சீலா அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்துஅலகைப்படு குழியில் வீழ்ந்து – தாழ்ந்துஅஞ்சி அஞ்சி நலிந்…
-
Tharunam Ithil Yesuparane தருணம் இதில் யேசுபரனே உமதாவி
தருணம் இதில் யேசுபரனே -உமதாவிதரவேணுமே சுவாமி அருள்தரும் சத்ய வல்ல அன்பின் ஜெபத்தின் ஆவிஅபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட வித்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்சாவுற்றோர்கலை நித்ய ஜீவனைப் பெறச் செய்யும்மா வீரராய் விளங்க் வல்லாவியே இறங்க ஆவியின் கனியென்னும் அன்பாதி குணங்களைஅனுதினமும் இவர் அணிகல மாயணிந்துமேவும்…
-
Tharunam Eethun Katchi தருணம் ஈதுன் காட்சி சால
தருணம் ஈதுன் காட்சி சாலஅருள் அனாதியே திவ்ய சருவ நீதியே கருணை ஆசன ப்ரதாபசமுக சன்னிதா மெய்ப் பரம் உன்னதா பரர் சுரநரர் பணிந்து போற்றும்பரம நாயகா நின் பக்தர் தாயகா உன்னதத்திருந் தென்னை ஆளும்ஒரு பரம்பரா நற் கருணை அம்பரா அரிய வல்லினை தீர்ப்பதற்குறவான தட்சகா ஓர் அனாதி ரட்சகா அலகைநரகை அகற்றி முழுதும்அடிமை கொண்டவா என தருமை கண்டவா தினந்தினம் நரர்க் கிரங்கும் இரங்கும்தேவ பாலனே இம் மானுவேலனே Tharunam Eethun Katchi Lyrics…