Category: Tamil Worship Songs Lyrics
-
Tharisu Nilankal Anaiththum தரிசு நிலங்கள் அனைத்தும்
தரிசு நிலங்கள் அனைத்தும் பலன்கொடுக்க வேண்டுமேவேத வசன விதைகள் எங்கும் விதைக்கப்படவேண்டுமேதீர்க்கதரிசனம் உரைக்கப்படனும் – தேவவாக்குத்தத்தங்கள் நிறைவேறணும் வேத வசனம் அது தேவ வசனம் – அதைஅறிவிப்பதும் நம் கடனல்லவா?விதைத்திடுங்கள் வசனம் விதைத்திடுங்கள்கோதுமை மணிகளாய் பயன்பட வாழுங்கள் (2) இயேசுவின் இரட்சிப்பினை சொல்வது இலட்சியமா?இலக்கை இழந்தால் உப்புத்தூண் அல்லவா?தயங்குவதா? தரித்து நிற்பதா?கலப்பையில் கைவைத்து பின் திரும்பிப் பார்ப்பதா (2) பாரத விளைநிலம் முற்றிலும் விளைந்ததுபுண்ணிய நதிகளில் மூழ்கிட விரையுதுஅறுத்திடுவோம் சுயத்தை பதறாக்குவோம்ஜெபித்து ஜெபித்து பின் களத்தை நிரப்புவோம்…
-
Tharaniyil Malarattum Iyaesuvin Aatsi தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி
இயேசுவின் ஆட்சி மலரட்டும் தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சிதலைமுறை தலைமுறை தொடரட்டும் மீட்சிபுறப்படு நீ திருச்சபை செயல்படு நீ அதி விரைவேஅறுவடை மிகுதி ஆளில்லையே – 2 இந்திய மண்ணில் எண்ணற்ற கோடிஎங்கெங்கோ அலைகிறார் இறைவனைத் தேடிசிந்தையில் கலக்கம் மனதினில் மயக்கம்அங்கங்கே தவிக்கிறார் அமைதியைத் நாடி இந்த நிலை நீக்கவேண்டும் விந்தை ஒளி ஈர்க்கவேண்டும்மந்தைக்குள் பலரைச் சேர்க்கவேண்டும் – 2 இமயத்தில் துவங்கி குமரி வரையில்இம்மானுவேலனை வணங்கிடவேண்டும்சமயங்கள் பலவும் சகலமும் படைத்தசர்வாதி கர்த்தரைப் பணிந்திடவேண்டும் பாரதமே மாறவேண்டும்…
-
Tharagame Pasithagathudan தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்வேகத்துடனே வாறேன் சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்சேரும் யாரையும் ஒரு போதுந் தள்ளிடே னென்றீர் பாவமகலத் தேவ கோபமது ஒழியப்பாடுபட்டுயிர் விடுத்தீர் -பின்னும்ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்சிலுவைதனிலே பகுத்தீர்மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்றுசேவித் துயிர்பிழைக்க தேவே உமையுட் கொள்ள காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதைகண்டுபிடித்தி ரட்சித்தீர்-அதுபேணுதலுடன் பரிபூரண மடைந்திடப்பேருல குதித்தே னென்றீர்வேணுமுமது நீதி பூண நிறைவா யுன்றன்மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம் தந்த திருவசனம் உந்தம் இராப்போசனம்தகமை எத்தனமாமே…
-
Thapu Pannamatom தப்பு பண்ண மாட்டோம்
தப்பு பண்ண மாட்டோம்தண்டனை வாங்க மாட்டோம்Schoolக்கு போவோம் ஒழுங்காய்பாடம் படிப்போம் நன்றாய் } – 2 Bible எங்கள் Guideஅது காட்டும் பாதை நடப்போம்எபேசியர் 6:1ஐ மறந்து போக மாட்டோம்மாட்டோம் (3) பொய் சொல்ல மாட்டோம்மாட்டோம் (3) சண்டை போட மாட்டோம்மாட்டோம் (3) எதிர்த்து பேச மாட்டோம்மாட்டோம் (3) சினிமா பார்க்க மாட்டோம்நடப்போம் (2) கீழ்ப்படிந்து நடப்போம் Thapu Pannamatom Lyrics in Englishthappu pannna maattaோmthanndanai vaanga maattaோmSchoolkku povom olungaaypaadam patippom nantay }…
-
Thanthida Varugintren Niraivai தந்திட வருகின்றேன் நிறைவாய்
தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக-2 இருப்பதையெல்லாம் கொடுக்கின்றேன் கொடுத்தவர் நீரன்றோ -2 இறைவா எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும் -2 இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே -2 வரம் தருவாய் இறைமகனே என்னையும் உன்னைப்போல உடைத்திட வருகின்றேன் -2 உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும் -2 வரம் தருவாய் இறைமகனே Thanthida Varugintren Niraivai Lyrics in Englishthanthida varukinten niraivaay ennaiyae umakkaaka-2 iruppathaiyellaam kodukkinten koduththavar neeranto -2 iraivaa enakkentu…
-
Thanthanai Thuthipomae தந்தானைத் துதிப்போமே
தந்தானைத் துதிப்போமே திருச்சபையாரே கவி பாடிப்பாடி விந்தையாய் நமக்கனந்தனந்தமானவிள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் ஒய்யாரத்துச் சீயோனே நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்துஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் கண்ணாரக் களித்தாயே நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே சுத்தாங்கத்து நற்சபையே உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் தூரம்திரிந்த சீயோனே உனைத்தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்திஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினைஅத்தன் மணவாட்டி யாக்கினது என்னை…
-
Thanthaiyum Thayum தந்தையும் தாயும்
தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவாபிள்ளைகள் கூடி வந்தோம்எந்த இனம் என்ன குலம் என்று யாம் அறியோம் தந்தாய்பிள்ளைகள் ஆகி நின்றோம்இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும் எங்களுக்கு தீமை செய்தோர்களைமன்னிக்கும் மனம் வளர்த்தோம்அன்புடன் அரவணைத்தோம் அனுதின உணவை எங்களுக்கு என்றும்உறுதி செய்தருளும் வறுமை நீங்க செய்யும்இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும் உன்னததத்தில் உம் மகிமை ஆள்வது போல்இங்கும்…
-
Thanthaiyae Um Kaiyil En Aaviyai தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்
தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன் நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும் உம்முடைய நீதியின்பழ என்னை விடுவித்தருளும் உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே வார்த்தையில் தவறாத இறைவா நீர் என்னை மீட்டருளும். என் எதிரிகள் அனைவருடையவும் பழிச் சொல்லுக்க நான் ஆளானேன் என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன் எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன் வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர் இறந்து போனவன் போல் பிறர்…
-
Thanthaen Ennai Iyaesuvae தந்தேன் என்னை இயேசுவே
தந்தேன் என்னை இயேசுவேஇந்த நேரமே உமக்கேஉந்தனுக்கே ஊழியஞ் செய்யத்தந்தேன் என்னைத் தாங்கியருளும் ஜீவகாலம் முழுதும்தேவ பணி செய்திடுவேன்ப+வில் கடும் போர் புரிகையில்காவும் உந்தன் கரத்தினில் வைத்து உலகோர் என்னை நெருக்கிப்பலமாய் யுத்தம் செய்திடினும்நலமாய் சர்வ ஆயுதம் பூண்டுநானிலத்தினில் நாதா வெல்லுவேன் உந்தன் சித்தமே செய்வேன்எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்எந்த இடம் எனக்குக் காட்டினும்இயேசுவே அங்கே இதோ போகிறேன் கஷ்டம், நஷ்டம் வந்தாலும்துஷ்டர் கூடி சூழ்ந்திட்டாலும்அஷ்டதிக்கும் ஆளும் தேவனேஅடியேன் உம்மில் அமரச் செய்திடும் ஒன்றுமில்லை நான் ஐயாஉம்மாலன்றி ஒன்றும் செய்யேன்அன்று…
-
Thanthaanaith Thuthippoemae தந்தானைத் துதிப்போமே
தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் – தந் ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் – தந் கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – தந் சுத்தாங்கத்து நற்சபையே – உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர்…