Category: Tamil Worship Songs Lyrics

  • Thanthaanaith Thuthippoemae தந்தானைத் துதிப்போமே

    தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் – தந் ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் – தந் கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – தந் சுத்தாங்கத்து நற்சபையே – உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர்…

  • Thanneerum Rasamagum தண்ணீரும் ரசமாகும்

    தண்ணீரும் ரசமாகும்நற்திராட்சை ரசமாகும்குறைவெல்லாம் நிறைவாகும்விசுவாசம் துளிர்த்தோங்கும் ஒன்றும் குறைவுபடாது நீர்என்றும் இருப்பதனால் சர்வ வல்ல தேவன் நீர்அற்புதங்கள் செய்திடுவீர்அதிசயங்கள் செய்வதிலேஉமக்கு நிகர் யாருண்டு (எவருண்டு) ஐந்தப்பம் இருமீகள்உம்கையில் ஏராளம்ஆயிரங்கள் இருந்தாலும்கொடுப்பதில் நீர் தாராளம் அகிலம் படைத்த ஆண்டவர் நீர்ஆசீர்வதிக்கும் கர்த்தர் நீர்அன்பு கொண்ட அண்ணல் நீர்இயேசு எங்கள் தெய்வம் நீர் நம்பிக்கை இழந்தாலும்சரீரமே துவண்டாலும்உம் வார்த்தை மாறாதுஎன்றென்றும் ஒழியாது ஆபிரகாமின் தேவன் நீர்வாக்கை நிறைவேற்றிடுவீர்சந்ததிகள் எழும்பிடுமேதுதித்து உம்மைப் பாடிடுமே Thanneerum rasamagum Lyrics in Englishthannnneerum rasamaakumnarthiraatchaை…

  • Thanjavuru Bomma Thalaiyaattum தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும்

    தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்மநான் இயேசுசாமி செஞ்சி வச்சபொம்ம ஏ பொம்மபூமிகூட பொம்ம கோள்கள் எல்லாம் பொம்மநம்ம இயேசுசாமி செஞ்சி வச்சபொம்ம ஓ பொம்மஒடி ஒடி வாங்க எல்லாம் ஒன்னு சேருவோம்ஆடிப்பாடி நாளும் அவர் நாமம் துதிப்போம்எட்டுத் திக்கும் பாடி மகிழ்வோம்எல்லாம் வல்ல இயேசு தந்த இந்த மூச்சி உள்ளவர – தஞ்சாவூரு காத்துக்கு காய்ச்சல் வந்தா தூங்கிடுமோ எப்போதும்தூங்கினால் இந்த பூமி என்னாகும் என்னாகும்இஸ்ரேலைக் காக்கும் தேவன் தூங்குவதும் இல்லையேஅவரின்றி நம்மைக் காக்க வேறு யாரும்…

  • Thanirgal Kadakum Pothu Ennodu தண்ணீர்கள் கடக்கும்போது என்னோடு இருக்கிறீர்

    தண்ணீர்கள் கடக்கும்போது என்னோடு இருக்கிறீர்அக்கினியில் நடக்கும்போது கூடவே வருகின்றீர்…மூழ்கிப் போவதில்லை நான் எரிந்து போவதில்லை என்மேல் அன்புகூர்ந்துஎனக்காய் இரத்தம் சிந்திஎன் பாவம் கழுவி விட்டீரேஎனக்கு விடுதலை தந்து விட்டீரேநன்றி ஐயா, நன்றி ஐயா உமது பார்வையிலேவிலையேற பெற்றவன் நான்மதிப்பிற்கு உரியவன் நானே – இன்றுமகிழ்வுடன் நடனமாடுவேன் பாலைவன வாழ்க்கையிலேபாதைகள் காணச் செய்தீர்ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்ஆபத்திலே பாடி மகிழச் செய்தீரே பெற்ற தாய் தனது பிள்ளையை மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லையே – உமதுஉள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்…

  • Thanimaiyin Paathaiyil தனிமையின் பாதையில்

    தனிமையின் பாதையில்தகப்பனே உம் தோளில்சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல்எத்தனை பாசம் என் மேல்இதற்கு ஈடு என்ன தருவேன் நான் — தனிமையின் சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்மார்போடு அணைத்துக் கொண்டீரேகண்ணீரை கணக்கில் வைத்தீரேஆறுதல் எனக்கு தந்தீரே — ஆ.. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்அடைக்கலம் எனக்கு தந்தீரேதடுமாறும் வேலையிலெல்லாம்தகப்பன் போல சுமந்து சென்றீரே — ஆ.. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரேஉம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரேஇதற்கு ஈடு என்ன தருவேன் நான்…

  • Thanimaiyil Ummai Aaraadhikkindren தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்

    தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனேயாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனேஇந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனேசுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனேநிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனேசுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனேசுகவீனமானபோதும் ஆராதிப்பேனே நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன்.. Thanimaiyil Ummai Aaraadhikkindren Lyrics in Englishthanimaiyil ummai aaraathikkintenthannanthaniyaaka aaraathikkintenellorum iruntha pothum aaraathiththaenaeyaarum…

  • Thambi Un Valkaiyin Nookam தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் தெரிஞ்சுக்கோ

    தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் தெரிஞ்சுக்கோதங்கையே நீ வாழும் வாழ்வின் அர்த்தம் புரிஞ்சுக்கோஏனோ பொறந்தோம் ஏனோ வளர்ந்தோம் .ஏனோ வாழ்வோமுன்னு வாழக் கூடாதுவாழக் கூடாது நல்லா வாழ்ந்து நன்மை செய்யனும்நாலு பேரு வாழ்க்கை உன்னால் மாறனும்உன்னால் மாறனும் உந்தன் வாழ்வில் மாற்றம் பெற்றால்சமுதாயத்திலும் மாற்றம் நடக்குமே மாற்றம்நடக்குமே, உந்தன் மூலம் மாற்றம் பெறுமேஅது தான் தேவ நோக்கம் அறிஞ்சுக்கோநீ புரிஞ்சுக்கோ Thambi Un Valkaiyin Nookam – தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் Lyrics in EnglishThambi…

  • Thamandai Vantha Baalarai தம்மண்டை வந்த பாலரை

    தம்மண்டை வந்த பாலரை தம்மண்டை வந்த பாலரைஆசீர்வதித்த ரட்சகர்,இப்போதும் சிறுவர்களைஅணைக்கத் தயையுள்ளவர். ஆ, இயேசுவே, இப்பிள்ளையைஅணைத்து ஏந்தியருளும்அளவில்லாசீர்வாதத்தைஅன்பாகத் தந்திரட்சியும். Thamandai Vantha Baalarai Lyrics in Englishthammanntai vantha paalarai thammanntai vantha paalaraiaaseervathiththa ratchakar,ippothum siruvarkalaiannaikkath thayaiyullavar. aa, Yesuvae, ippillaiyaiannaiththu aenthiyarulumalavillaaseervaathaththaianpaakath thanthiratchiyum

  • Tham Rathathal Thoitha Angi Porthu தம் ரத்ததததில் தோய்ந்த

    தம் ரத்ததததில் தோய்ந்த I கேள்வி தம் ரத்ததததில் தோய்ந்தஅங்கி போர்த்து,மாதர் பின் புலம்பநடந்து பாரச் சிலுவையால்சோர்வுறவேதுனையாள் நிற்கின்றான்பாதையே. கூடியே செல்கின்றார்அப்பாதையேபின்னே தாங்குகின்றான்சீமோனே குருசை சுமந்தெங்கேசெல்லுகின்றார்?முன் தபங்கிச் சுமக்கும்அவர் யார்? II மறுமொழி அவர் பின் செல்லுங்கள்கல்வாரிக்கேஅவர் பராபரன்மைந்தனே. அவரின் நேசரே,நின்று, சற்றேதிவ்விய முகம் உற்றுபாருமே. சிலுவைச் சரிதைகற்றுக் கொள்வீர்பேரன்பை அதனால்அறிவீர். பாதையில் செல்வோரே:முன் ஏகிடும்ரூபத்தில் காணீரோசௌந்தரியம்? III சிலுவை சரிதை குருசில் அறையுண்டமனிதனாய்உம்மை நோக்குகின்றேன்எனக்காய் கூர் முள் உம் கிரீடமாம்குரூசாசனம்சிந்தினீர் எனக்காய்உம் ரத்தம் உம் தலை…

  • Tham Kirubai Paerithallo தம் கிருபை பெரிதல்லோ

    தம் கிருபை பெரிதல்லோஎன் ஜீவனிலும் அதேஇம்மட்டும் காத்ததுவேஇன்னும் தேவை கிருபை தாருமே x 2 Verse 1 தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை x 2 வாழ்நாளெல்லாம் அது போதுமேசுகமுடன் தம் பெலமுடன்சேவை செய்ய கிருபை தாருமே x 2 Tham Kirubai Paerithallo Lyrics in Englishtham kirupai perithallo en jeevanilum athae immattum kaaththathuvae innum thaevai kirupai thaarumae x 2 Verse 1 thaalmaiyullavaridam thangiduthae kirupai x 2 vaalnaalellaam…