Category: Tamil Worship Songs Lyrics
-
Thaevasaenai Vanameethu Koetikoetiyakath Thoenrum தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா, அல்லேலூயா – 4 ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்போக்குவரத்து யாவும் நிற்கும் இனி…
-
Thaevap Pitha Enthan Maeyppan Alloe தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோசிறுமை தாழ்ச்சி அடைகிலேனே ஆவலதாய் எனைப் பைம்புல்மேல்அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணிஅடியேன் கால்களை நீதி என்னும்நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்நிதமும் சுகமாய் நடத்துகின்றார் சாநிழல் பள்ளத் திறங்கிடினும்சற்றும் தீங்கு கண்டஞ்சேனேவானபரன் என்னோடிருப்பார்வளை தடியும் கோலுமே தேற்றும் பகைவர்க் கெதிரே ஒரு பந்திபாங்காய் எனக்கென் றேற்படுத்திச்சுக தயிலம் கொண்டென் தலையைச்சுபமாய் அபிஷேகம் செய்குவார் ஆயுள் முழுவதும் என் பாத்ரம்அருளும் நலமுமாய் நிரம்பும்நேயன் வீட்டினில் சிறப்போடேநெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன…
-
Thaevanae Ummaith Thaetukiraen தேவனே உம்மைத் தேடுகிறேன்
தேவனே உம்மைத் தேடுகிறேன்தினமும் துதிக்கின்றேன்துதித்துக் கொண்டே யிருப்பேன் அரணும் கோட்டையும் நீர் எனக்குஅஞ்சமாட்டேன் என் இயேசுவேநீர் எனக்கு துணையானீர்துதித்துக் கொண்டே பின் செல்வேன் பாவங்களெல்லாம் போக்கி விட்டீர்பரிசுத்தமாய் மாற்றி விட்டீர்கல்வாரி சிலுவையிலேஎன் நோய்கள் சுமந்து கொண்டீர் தாயும் தந்தையும் நீர் எனக்குதளர்ந்து போக மாட்டேனய்யாதாலாட்டி சீராட்டினீர்தயவோடு காத்துக் கொண்டீர் உலகம் என்னை வெறுத்தாலும்உம் கரம் என்னை அணைத்துக் கொள்ளும்உற்றார் என்னைத் தூற்றினாலும்உம் கிருபை சூழ்ந்து கொள்ளும் மீண்டும் உமது வருகையிலேஆயத்தமாக இருப்பேனய்யாஅறியா மக்கள் அனைவரையும்ஆயத்தமாக்கிக் கொள்வேனய்யா Thaevanae…
-
Thaevanae Neer Ennil Vaarum தேவனே நீர் என்னில் வாரும்
தேவனே நீர் என்னில் வாரும்தேவை நீர் என் வாழ்வு தோறும்தேடி நான் உம்மண்டை வந்தேன்தீருமே என் வாஞ்சை யாவும் பாவத்தில் நான் வாழ்வதை விட்டுபரிசுத்தமான வாழ்வினை பெற்றுநீர் காட்டும் மாறா நேசத்தை ஏற்றுநிலைமாறும் இந்த உலகினில் வாழ்வேன் உம் திருசாயல் நான் ஆகவேண்டும்உம்மை நான் சார்ந்து வாழ்ந்திட வேண்டும்உம் சிந்தை என்றும் எனையாள வேண்டும்என் சித்தம் நீங்கி உம் சித்தம் செய்வேன் Thaevanae Neer Ennil Vaarum Lyrics in Englishthaevanae neer ennil vaarumthaevai neer…
-
Thaevanae En Thaevaa தேவனே என் தேவா
தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்நீரில்லா நிலம் போலஉம்மை பார்க்கிறேன் ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன் ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபைஎனக்குப் போதுமேஉதடுகளாலே துதிக்கின்றேன்உலகை மறக்கின்றேன் படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தியானிக்கிறேன்உம் சிறகுகளின் நிழல்தனிலேஉலகை மறக்கின்றேன் எனது ஆன்மா தொடர்ந்து உம்மைபற்றி கொண்டதுஉம் வலக்கரமோ என்னை நாளும்தாங்கி கொண்டது வாழ்நாளெல்லாம் உம் நாமம்வாழ்த்திப் பாடுவேன்சுவையான உணவை உண்பதுபோல்திருப்தி அடைகின்றேன் Thaevanae En Thaevaa Lyrics in Englishthaevanae en thaevaaummai Nnokkinaenneerillaa…
-
Thaevanae Aaraathikkinraen தேவனே ஆராதிக்கின்றேன்
தேவனே ஆராதிக்கின்றேன்தெய்வமே ஆராதிக்கின்றேன் அதிகாலையில் ஆராதிக்கின்றேன்ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் கன்மலையே ஆராதிக்கின்றேன்காண்பவரே ஆராதிக்கின்றேன் முழமனதோடு ஆராதிக்கின்றேன்முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன் யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்எல்லாமே பார்த்துக் கொள்வீர் யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்எந்நாளும் வெற்றி தருவீர் யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்எந்நாளும் சமாதானமே Thaevanae Aaraathikkinraen Lyrics in Englishthaevanae aaraathikkintentheyvamae aaraathikkinten athikaalaiyil aaraathikkintenaanantha saththaththodu aaraathikkinten kanmalaiyae aaraathikkintenkaannpavarae aaraathikkinten mulamanathodu aaraathikkintenmulanthaal patiyittu aaraathikkinten yaekovaayeerae aaraathikkintenellaamae paarththuk kolveer yaekovaanisi aaraathikkintenennaalum vetti tharuveer yaekovaa shaalom aaraathikkintenennaalum…
-
Thaevanaam Iyaesuvae Ummai Naan தேவனாம் இயேசுவே உம்மை நான்
காலமெல்லாம் துதிப்பேன் தேவனாம் இயேசுவே உம்மை நான்ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன் இயேசுவே நீர் எந்தன் பெலனும்இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே!இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்ääஇயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே! ஆதியில் வார்த்தையாய் இருந்தவரேஅற்புதமான உம் திருவசனம்ஆதரவாய் எங்கள் கரமதிலே – என்றும்அழியா பொக்கிஷமாய் நிலைக்க – ஜீவ உலகின் முடிவு பரியந்தமும்உங்களோடிருப்பேன் என்றவரேஉந்தனின் ஊழியம் செய்திட என்னையும்தகுதிப்படுத்தியதால் துதிப்பேன் ஜீவ நன்மையும் கிருபையும் என்னைத் தொடரநாதனே நீர் என்னை நடத்திடுமேஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்கஜீவன் தந்தென்னை மீட்டதினால் ஜீவ…
-
Thaevan Varukinraar Vaekam Iranki தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
இயேசு கிறிஸ்து வருகின்றார் தேவன் வருகின்றார் வேகம் இறங்கிதேவ பர்வதம் தம் பாதம் நிறுத்திபூமிதனை நியாயம் தீர்த்திடுவார்பூலோக மக்களும் கண்டிடுவார் இயேசு கிறிஸ்து வருகின்றார்இந்தக் கடைசி காலத்திலேகர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்கண்டு புலம்பிடுமே ஏழாம் தலைமுறை ஏனோக்குரைத்தஎல்லாம் நிறைவேறும் காலம் நெருங்கஇயேசு கிறிஸ்துவின்சத்தியத்தைஏற்க மறுத்தவர் நடுங்குவார் தம்மை விரோதித்த அவபக்தரைசெம்மை வழிகளில் செல்லாதவரைஆண்டவர் ஆயிரம் பக்தரோடேஅந்நாளிலே நியாயந் தீர்த்திடுவார் எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்எல்லா அநீதிக்கும் கூலிபெறுவாய்கல்வாரி சிலுவை அண்டிடுவாய்கர்த்தரை நம்பியே தப்பிடுவாய் அந்திக் கிறிஸ்தன்று அழிந்து…
-
Thaevan Thantha Thiruch Sapaiyae தேவன் தந்த திருச் சபையே
தேவன் தந்த திருச் சபையேவிசுவாச வாழ்வு தரும் சபையேமலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம்இன்றும் என்றும் அருளிச்செய்யும் ஆதி அந்தம் வரையில்நித்ய ஜீவன் நல்கும் மீட்பரைநித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்இந்த நல் தேவனின் திருச்சபையே போற்றும் போற்றும் இயேசுவைசுப வாழ்வு தரும் நேசரைநித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்இந்த நல் தேவனின் திருச் சபையே Thaevan Thantha Thiruch Sapaiyae Lyrics in Englishthaevan thantha thiruch sapaiyaevisuvaasa vaalvu tharum sapaiyaemalarum santhosham olirum nalnaesamintum entum arulichcheyyum…
-
Thaevan Namakku Ataikkalam Pelanum Aanavarae தேவன் நமக்கு அடைக்கலம் பெலனும் ஆனவரே
தேவன் நமக்கு அடைக்கலம்பெலனும் ஆனவரேஆபத்து காலங்களில்அனுகூலமானவரே பூமி நிலைமாறினாலும்மலைகள் சாய்ந்து போனாலும்பர்வதம் அதிர்ந்து போனாலும்நாம் பயப்படவே மாட்டோம் கர்த்தர் சேனை நம் நடுவேஉயர்ந்த தேவன் நமதருகேசாத்தான் எதிர்த்து வந்தாலும்நாம் பயப்படவே மாட்டோம் பூமி எங்கும் உயர்ந்திருப்பார்பரத்தில் எங்கும் வீற்றிருப்பார்அமர்ந்து இருந்து அறியுங்கள்நம் தேவன் அவரே என்று Thaevan Namakku Ataikkalam Pelanum Aanavarae Lyrics in Englishthaevan namakku ataikkalampelanum aanavaraeaapaththu kaalangalilanukoolamaanavarae poomi nilaimaarinaalummalaikal saaynthu paeாnaalumparvatham athirnthu paeாnaalumnaam payappadavae maattaeாm karththar senai…