Category: Tamil Worship Songs Lyrics

  • Suththa Aavee சுத்த ஆவீ

    சுத்த ஆவீ, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே;பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவேஎன்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும். சத்திய ஆவீ, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே;தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே;நீர் என்னில் பிரவேசியும்; ஆண்டு கொள்ளும் நித்தமும். நேச ஆவீ , என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே;துர்ச் சுபாவம் போகப் பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவேஅன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும். வல்ல ஆவீ, என்னில் தங்கும்,…

  • Suthigariyayo Dhurgunam Neega சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க

    சுத்திகரியாயோ, துர்க்குணம் நீங்க என்னைச் சுத்திகரியாயோ மத்தியஸ்த்தர் பிரசாதனே, பரிசுத்தாவி எனும் நாதனே பக்தி தரும் போதனே, உயர் முக்தி தரும் நீதனே! பெந்தேகோஸ்து முருகிலே (பண்டிகை), அங்கு வந்து சீஷரருகிலே உந்திய கருணை வாரியே, அருள் தந்திடு நல் உதாரியே அந்தகாரம் விலகவே, ஒளி சந்ததமும் இலங்கவே சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர் போற்றும் நல் நேசனே! சத்திய நெறியில் ஏறவே, நற்கத்தியில் தினம் தேறவே புத்தியைத்தரும் ஆவியே, இதயத்தை உன்னருள் மேவியே தேவ நல் வர மானவா,…

  • Suthantharippoemae Naam சுதந்தரிப்போமே நாம்

    பூமியைச் சுதந்தரிப்போம் சுதந்தரிப்போமே நாம் சுதந்தரிப்போமே நாம்தேசத்தை இயேசுவுக்காய் சுதந்தரிப்போமேஇந்தியர் அனைவரும் இயேசுவில் வாழசுதந்தரிப்போமே நாம். பூமியைச் சுதந்தரிக்கும் குடிகள்நாம் மியைச் சுதந்தரிக்கும் குடிகள் உறவில் நேசம் வளர்ப்போம் உண்மை பேசி வாழ்வோம்இரவு பகலாய் உழைப்போம் இணைந்தே வெற்றி பெறுவோம் பலராய்ச் சேர்ந்து அறுப்போம் பகைமையின்றி உழைப்போம்தேவை அறிந்து கொடுப்போம் தியாகத்தோடு வாழ்வோம் இடைவிடாது துதிப்போம் இரவு பகலாய் ஜெபிப்போம்தடைகள் யாவும் தகர்ப்போம் மகிழ்ச்சி பொங்க வாழ்வோம் Suthantharippoemae Naam Lyrics in Englishpoomiyaich suthantharippom suthantharippomae…

  • Sutham Panna Padaatha Desame சுத்தம் பண்ணப்படாத தேசமே

    சுத்தம் பண்ணப்படாத தேசமேசுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?ஸ்திரப்படாத தேசமேநீதியின் வஸ்திரம் தரிப்பாயோ? வேதத்தை சுமக்கும் சீடர்களேவேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள்பாவத்தை சுமக்கும் பாரதத்தின்தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள் தேசத்தை ஆளும் பிரபுக்களேதாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள்தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்ஏழைக்கு தானம் செய்திடுங்கள் பெலனான வயதுள்ள வாலிபரேதொலைநோக்க கண்களை ஏறெடுங்கள்எதிர்காலம் கனவாக மறைவதற்குள்சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள் Sutham Panna Padaatha Desame Lyrics in EnglishSutham Panna Padaatha Desamesuththam pannnappadaatha thaesamaesuththikarikka unnaith tharuvaayaeா?sthirappadaatha thaesamaeneethiyin vasthiram tharippaayaeா? vaethaththai sumakkum…

  • Sutha Aavi Yennil Thangum Naanum Suthan Aagave சுத்த ஆவீ என்னில் தங்கும் நானும் சுத்தன் ஆகவே

    சுத்த ஆவீ, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே;பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவேஎன்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும். சத்திய ஆவீ, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே;தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே;நீர் என்னில் பிரவேசியும்; ஆண்டு கொள்ளும் நித்தமும். நேச ஆவீ , என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே;துர்ச் சுபாவம் போகப் பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவேஅன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும். வல்ல ஆவீ, என்னில் தங்கும்,…

  • Suriyan Maranthu Anthakaram சூரியன் மறந்து அந்தகாரம்

    சூரியன் மறந்து அந்தகாரம் சூழ்ந்ததுசோர்ந்த என்தேகமும் அயர்ந்துமேஇளைப்பாறப்போகுதுதூயா கிருபைகூர்ந்து காருமையா பகல் முழுவதும் பட்சமாய் என்னை பாதுகாத்தீரேசகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரேசுவாமி உன்றன் பாதம் பணிகிறேன் பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகாபாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய் தேனையாகோபமின்றி என்பவம் பொறுத்திடுவாய் ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் நேராமல்பேயின் சர்ப்பனை தீய சொப்பனம் மனதில் நேராமல்நேயா நின் நல்தூதர் கவால் தா ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்ஐயனே உன் பொன்னடி சரணம்…

  • Suriyan Asthamithirundidum சூரியன் அஸ்தமித்திருண்டிடும்

    சூரியன் அஸ்தமித்திருண்டிடும் வேளையில்சூழ்ந்தனர் பிணியாளிகள் -உனை நெருங்கித்துயர் தீர வேண்டினரே இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின்இன்னலெல்லாம் ஓட அன்பே உன்னருள் ஈவாய் பேயின் அகோரத்வம் உனைக்கண்டு பறந்ததுநோயும் நிர்ப்பந்தமும் நீ தொட ஒழிந்தனவாய்க்கும் சுகானந்தம் உனை நம்பினோர்க்கெல்லாம்தாய்க் கருணையுடையோய் இன்றும் உன் தயை கூர்வாய் இஷ்டரின் துரோகத்தால் இடர் அடைந்துழல் வோரும்துஷ்டர் செய்துன்பத்தால் தயங்கித் தவிப்போரும்கஷ்டமெல்லாம் தீர்ந்து களிக்கக் கருணை கூர்வாய்அஷ்டதிக்கும் ஆள்வோம் அபயம் அபயம் என்றோம் எளியோர் வருமையில் இன்னருள் ஊற்றுவாய்விழிப்போடிரவிற் கண்ணீர் விடுவோரைத் தேற்றுவாய்வழி…

  • Supernatural Aandu சூப்பர் நேச்சுரல் ஆண்டு

    அற்புதம் அதிசயம்இந்த ஆண்டு நடக்கப்போகுது கவலைப்படாதேஅற்புதங்கள் குவியப்போகுதே சூப்பர் நேச்சுரல் ஆண்டுஇது சூப்பர் நேச்சுரல் ஆண்டு தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்லதேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதேநிறைவேறாத வாக்குத்தத்தங்கள்அவர் பெலத்தால் நடக்கப்போகுதேஅதை உன் கண்கள் பார்க்கப்போகுதே இது வரைக்கும் இங்குதேசங்கள் கேளாஅற்புதங்கள் செஞ்சிடுமேஎங்கள் சந்ததிதடையெல்லாம் தாண்டிபடியெல்லாம் ஓடிஏறு ஏறு மேலே ஏறு தடையாய் நிற்கும் இரும்பு கதவுதானாகவே திறக்கப்போகுதுகேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்உன் கதவ தட்டப்போகுதேஉன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே Supernatural Aandu Lyrics in Englisharputham athisayamintha aanndu nadakkappokuthu kavalaippadaathaearputhangal…

  • Sundara Parama Deva சுந்தரப் பரம தேவமைந்தன்

    சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்துஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடிசூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்தபாவிகளான நமை உசாவி மீட்டாரேவேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்தமேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரேகோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்கூடுங்கள் பவத்துயர்போடுங்கள் ஜெயத்தைக் கொண்டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும் விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து…

  • Sunabu Adicha Kalarai சுண்ணாம்பு அடிச்ச கல்லறை

    சுண்ணாம்பு அடிச்ச கல்லறைஏன் கேட்குற சில்லறைபணத்துக்காக ஏங்குறஅதுக்குத்தான் பல்ல காட்டுறMoney is your teachingMoney is your preachingStop this PreachingWhere is the Reaching பணம் பேர சொன்னாலே பொணம் கூட எந்திச்சிகுஈயாஉலகில் எல்லா பாவத்துக்கு பணம் தானே ரூட்டு ஐயாஇந்த பாழா பணத்தினாலே நல்ல குணம் போச்சிய்யா-2 பொருள நம்பி போன அந்த லோத்து கதி பாருமைய்யாசுத்தத்தை நம்பி வந்த யோசேப்போல மாறும்மைய்யாபரிசுத்தம் தானே உன்ன பரலோகம் சேர்க்குமைய்யா Sunabu Adicha Kalarai Lyrics…