Category: Tamil Worship Songs Lyrics

  • Soervaana Aaviyai Neekkum சோர்வான ஆவியை நீக்கும்

    சோர்வான ஆவியை நீக்கும் சோர்வான ஆவியை அகற்றும்கண்ணீரின் மத்தியில் வாரும்அப்பா வேண்டுகிறேன் – 2 இயேசுவே இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே ஊழிய பாதயில் எனக்குவிசுவாசிகளாலே நெருக்கம்ஏன் இந்த ஊழியம் எனக்குஉமக்காகத்தானே ஐயா – 2 இயேசுவே காத்திருத்து பெலன் பெறுவேன்கழுகு போல பறப்பேன்காகத்தின் வம்சம் நான் அல்லசிங்கத்தின் குட்டி நானே – 2 இயேசுவே வீடும் வாசலும் இல்லைஉற்றார் உறவினர் தொல்லைஎங்கே ஓடுவேன் நான்உமது சமூகத்திற்கே – 2 இயேசுவே இரவெல்லாம் உறக்கமே இல்லைவியாதியால்…

  • Soernthu Poekaathae Manamae சோர்ந்து போகாதே மனமே

    சோர்ந்து போகாதே மனமேசோர்ந்து போகாதே போராடசோர்ந்து போகாதே கண்டுனை அழைத்த தேவன்கைவிடுவாரோ வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடுஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ சோதனைகளை ஜெயிப்போன் பாக்கியவானல்லோஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம் Soernthu Poekaathae Manamae Lyrics in Englishsornthu pokaathae manamaesornthu pokaathae poraadasornthu pokaathae kanndunai alaiththa thaevankaividuvaaro vaakkaliththa thaevanai nee paatik konndaaduookkamaana aavi…

  • Siyoniley En Thida சீயோனிலே என் திட

    சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவேஅவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோகர்த்தரில் விசுவாசம் இருக்கையிலேஅசையா என் நம்பிக்கை நங்கூரமேஇயேசுவில் மாத்திரமே (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும்எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்எனக்கு எட்டாத உயரத்திலேஎடுத்தவர் நிறுத்திடுவார் (2) 3.வியாதியினாலே காயம் வருந்திவாடியே மரண நிழல் சூழினும்விசுவாசத்தின் கரத்தாலவர்வாக்கை நான் பற்றிடுவேன் (2) 4.மா பரிசுத்த விசுவாசத்தாலேமா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவேதிரை வழியாம் தன் சரீரத்தினால்திறந்தாரே தூய வழி (2) 5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்என்னையே படைத்திட்டேன்அவர் கரத்தில் முடிவுவரைநடத்திடுவார்…

  • Siragoditha Paravai சிறகொடித்த பறவைப்போல

    சிறகொடித்த பறவைப்போலசிறையினிலே வாடினேன் நான்விடுதலை நான் எப்போதுகலங்கியே நான் துடித்தேன் நான் – சிறகொடிந்த உன் தகப்பன் மரித்திடுவான்உன் மனைவி தவித்திடுவாள் (2)உன் பிள்ளைகள் அநாதையாவார் – உன்குடும்பம் சிதைந்துவிடும்என்று சொல்லி சாத்தானேகுலைத்திடுவான் உன் அமைதியினை – சிறகொடிந்த குழப்பங்களும் திகில் பயமும்சூழ்ந்திடவே திகைத்தேன் நான்என் தேவனே என் இயேசுவேஏன் என்னைக் கைவிட்டீர்கதறினேன் நான் புலம்பினேன் நான்ஆற்றிடவோ ஒருவரில்லை – சிறகொடிந்த Siragoditha Paravai – சிறகொடித்த பறவை Lyrics in EnglishSiragoditha Paravai sirakotiththa paravaippolasiraiyinilae…

  • Sinthika Varir Seyal Veerare சிந்திக்க வாரீர் செயல் வீரரே

    சிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே -2சிந்திய இரத்தம் கூப்பிடுதே -3 சபையே நீ திரும்பிப் பார்சபையே நீ குனிந்துப் பார்சபையே நீ நிமிர்ந்துப் பார்முன்னேப் பார் -3 1.பூர்வ நாட்களை நினைத்துப் பார்பூர்வ பாதைகளை விசாரித்து அறிஇளைப்பாறுதல் அதுவே ஆத்துமாவுக்குகளைப்பை போக்கிடுமே போதுமதுவே 2.தாழ்மை உள்ளோருக்கு தரும் கிருபைமுழங்கால் முடக்கிக் குனிந்துபார்வணங்காக் கழுத்துனக்கு வேண்டாமேவனாந்தரத்தில் அதினால் அழிவாமே 3.வானத்தின் சத்துவங்கள் அசைவதைப்பார்வானவரின் வருகை சமீபமேநிமிர்ந்து பார் உன் மீட்பு நெருங்குதேநிலைத்திருப்பவைகளையே நாடு நீயே…

  • Sinthanaip Padaathey Nenjamey சிந்தனைப் படாதே நெஞ்சமே

    சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-உனை ரட்சித்த தேவ சுதன் இருக்கிறார்அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன?எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே- சிந்தனை 1.ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும்,அங்கதில்ஒன்றும்தரையிலேவிழாதென்று உத்தமன் உரைத்திருக்க!புத்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல,சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று…. 2.சோங்கில் அயர் சீடரின்முன் பாங்குடன்தயவளித்துத் தாங்கினோர் உனையும் வந்து தாங்குவார்,என வந்தாலும், ஓங்கும் இஸ்ரவேல் ராசன் தூங்கவும் இல்லையே,சும்மா ஏங்கி ஏங்கிச் சஞ்சலம் கொண்டேமாந் தேமாந்து நின்று… 3.எத்திசையினும்…

  • Sinthai Seiyyum Enil சிந்தை செய்யும் எனில்

    சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச்சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர் தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும்விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியேநீர் பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின் நேயசீலனாம் கிறிஸ்தியேசுக்கும்சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் அத்தாலே தேவகோலம் என்றன் பங்கதாயிற்றுதந்தைதாயார் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்கவந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர் திரியேகதேவனே என்றே அவரைவிட்டுப்பிரியேன் என் பிராணன் போனாலும்அரிய அவரின்தயையே எனக்கு என்றும்உரிய ஒன்றான பொருளேபொய் லோகம் மாம்சம் என்னைப் பிடித்திழுத்தாலும்ஓய் பரிசுத்த ஆவி உதவுவீர் எனகென்றும்…

  • Sinnanj Sittuk Kuruviyae சின்னஞ் சிட்டுக் குருவியே உன்னை

    சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னைசந்தோஷமாய் படைச்சது யாருஅங்குமிங்கும் பறந்துகிட்டுஆனந்தமாய் பாடுறீயே – உன்னைஅழகாக படைச்சது யாரு ஐயோ ஐயோ இது தெரியாதாஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்உண்ண உணவும் கொடுக்கிறார்உறங்க இடமும் கொடுக்கிறார் இந்தஉலகத்தையே படைச்சும் இருக்கிறார் சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன்சிறகை எனக்கு தந்திடுவாயாஉன்னைப் போல பாடிக்கிட்டுஉல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒருஉதவி என்னக்கு செய்திடுவாயா ஐயோ இனிமே அப்படிக் கேட்காதேஅந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாருஎங்களைக் காக்கிற ஆண்டவர்உங்களைக் காப்பது இல்லையா – அடஉங்களைத்தானே…

  • Sinnagnsiru Suthanae Ennarum Thavamae சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே

    சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னததிருவே காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டுகூடுண்டு பறவைகட்குபாடுண்டு உமக்கு மனிதகுமாரனேவீடுண்டோ உந்தனுக்கு– சின்னஞ்சிறு தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்ககாரணம் நீரானீரோகோர வெம்பகைகள் பாரச்சுமைகள்தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்முற்றிலும் நீரல்லவோகுற்றம் துடைக்க பற்றினை நீக்கஉற்றவர் நீரல்லவோ– சின்னஞ்சிறு பாசமாய் வந்து காசினை மீட்டநேசமுள்ள ஏசுவேநீச சிலுவை தொங்கப் பிறந்ததாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு Sinnagnsiru Suthanae Ennarum Thavamae Lyrics in Englishsinnanjitru suthanae…

  • Sinnagnsiru Kuzhanthaiyaayp Piranthaar சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்

    சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!பாவத்தைப் போக்க பயமதை நீக்க பாலகனாய்ப் பிறந்தார் மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே! வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!சிலுவையை எடுத்து சுயத்தை வெறுத்து பின் செல்லுவீர் என்றுமே! Sinnagnsiru Kuzhanthaiyaayp Piranthaar! Lyrics in Englishsinnanjitru kulanthaiyaayp piranthaar! Yesu piranthaar!paavaththaip pokka payamathai neekka paalakanaayp piranthaar maeypparkal vanthanarae! mika vaekamaay vanthanarae!saasthirikal vanthu saashdaangam seythu panninthu…