Category: Tamil Worship Songs Lyrics

  • Sinna Siriya Padagu சின்னஞ் சிறிய படகு

    சின்னஞ் சிறிய படகு ஒன்றுநீந்திக் கடலில் சென்றதம்மாஇயேசுவை சீடரை சுமந்து கொண்டுஇனிதே அசைந்து விரைந்ததம்மா 1.பொங்கி அலைகள் எழுந்ததம்மாஅங்கும், இங்கும் அசைந்ததம்மாபுயலைக் கண்டு சீடரெல்லாம்பயந்து, கலங்கி நின்றாரம்மா 2.இரைச்சல் கேட்டு எழுந்த இயேசுஇரையும் கடலை அதட்டிடவேபொங்கிய கடலும் ஓய்ந்ததம்மாஎங்கும் அமைதி சூழ்ந்ததம்மா 3.வாழ்க்கை என்னும் படகில் இயேசுஎன்றும் என்னோடிருப்பாரம்மாதுன்பங்கள் ஏதும் வந்தாலும்பயமே எனக்கு இல்லையம்மா Sinna Siriya Padagu Lyrics in Englishsinnanj siriya padaku ontuneenthik kadalil sentathammaaYesuvai seedarai sumanthu konnduinithae asainthu virainthathammaa…

  • Singasanam Veetritrukkum சிங்காசனம் வீற்றீர்க்கும்

    சிங்காசனம் வீற்றீர்க்கும் தூயாதி தூயாரேசேனைகளின் கர்த்தரே நீர் எங்கள் தேவனே பரிசுத்தர் நீர் பரிசுத்தர்பரிசுத்தர் நீர் பரிசுத்தரே கேருபீன்ங்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் பரிசுத்தரேதுதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கே செலுத்துகிறோம் வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதப்படிவானத்தில் பூமியில் பூமியின்கீழ் உம்மை போல் வேறோரு தெய்வமில்லை ஆதியில் வார்த்தையாய் இருந்தவரேவார்த்தையால் அனைத்தையும் படைத்தவரேதுதிகளில் வாசம் செய்பவர் நீர்எல்லா துதி கன மகிமைக்கு பாத்திரர் நீர் Singasanam Veetritrukkum Lyrics in Englishsingaasanam veettaீrkkum thooyaathi…

  • Singaara Maaligaiyil சிங்கார மாளிகையில்

    சிங்கார மாளிகையில்ஜெயகீதங்கள் பாடிடுவோம்சீயோன் மணவாளனுடன் (2) ஆனந்தம் பாடி அன்பரைச்சேர்ந்துஆறுதலடைந்திடுவோம் (2) –அங்கேஅலங்கார மகிமையின் கிரீடங்கள்சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம்(2) துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்துதியின் உடையுடனே (2) – அங்கேஉயரமாம் சீயோன் உன்னதரோடுகளித்து கவி பாடுவோம் (2) முள் முடி நமக்காய்அணிந்த மெய் இயேசுவின்திருமுகம் கண்டிடுவோம் (2)-அங்கேமுத்திரையிட்ட சுத்தர்கள்வெள்ளங்கிதரித்தோராய் துதித்திடுவோம் பூமியின் அரசைப்புதுப்பாட்டாய் பாடிபுன்னகை பூத்திடுவோம் –புது எண்ணெயால்அபிஷேகம்பண்ணப்பட்டோராய்மண்ணாசை ஒழித்திடுவோம் மனுஷர் புகழ்ச்சிமாய்மால வாழ்க்கைகளைந்தே ஒழித்திடுவோம் அங்கேவெண்வஸ்திரம் தரித்துதூயவரோடு மகிழ்வுடன்வாழ்ந்திடுவோம் திவ்ய சுபாவ பொறுமையைக்காத்து கிரீடத்தைப் பற்றிக்கொள்வோம் அவர் ஆலயத்தூணாய்…

  • Singa Kuttigal Pattini சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்

    சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையேகுறையில்லையே குறையில்லையேஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே புல்லுள்ள இடங்களிலேஎன்னை மேய்க்கின்றார்தண்ணீரண்டைக் கூட்டிச் சென்றுதாகம் தீர்க்கின்றார் எதிரிகள் முன் விருந்தொன்றைஆயத்தப்படுத்துகின்றார்என் தலையை எண்ணெயினால்அபிஷேகம் செய்கின்றார் ஆத்துமாவைத் தேற்றுகின்றார்ஆவி பொழிகின்றார்ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னைத் தொடரும் என் தேவன் தம்முடையமகிமை செல்வத்தினால்குறைகளையே கிறிஸ்துவுக்குள்நிறைவாக்கி நடத்திடுவார் Singa kuttigal pattini Lyrics in Englishsingak kuttikal pattini kidakkumaanndavaraith thaeduvorkku kuraiyillaiyaekuraiyillaiyae kuraiyillaiyaeaanndavaraith thaeduvorkku kuraiyillaiyae pullulla idangalilaeennai maeykkintarthannnneeranntaik koottich sentuthaakam theerkkintar ethirikal mun…

  • Siluvaiyo Anbin Sigaram சிலுவையோ அன்பின் சிகரம்

    சிலுவையோ அன்பின் சிகரம்சிந்திய உதிரம் அன்பின் மகுடம்சிரசினில் முள் முடி சிந்தையில் நிந்தனைசிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையை எனக்காக மரித்தீர் கால்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம்கருணையின் உறைவிடமே என்னை தேடி வந்த அன்பைஎண்ணி என்ன சொல்லிடுவேன் உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் கண்டேன் குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரேமார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன்உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர் சோதனை நேரம் நெருங்கியே வந்து சோதனை நீக்கினீரேநீர்…

  • Siluvaiyinadiyil Sindhina Rathathil சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்

    சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்மூழ்கிட வந்தேனையா (2)உன் தூய இரத்ததால்என்னையும் கழுவி பரிசுத்தமாக்கும் ஐய்யா (2) சிந்தையின் பாவங்கள் போக்கிடசிரசினில் முல்முடி அறைந்தனரோ (2)முட்களால் சிந்தின இரத்தத்தாலே (2)சிந்தையை பரிசுத்தம் ஆக்கிடுமே (2)சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்மூழ்கிட வந்தேனையா திருக்குள்ள இதயத்தைக் கழுவிடஈட்டியால் இதயத்தைப் பிளந்தனரோ (2)மாசில்லா உம் திரு இரத்தத்தாலே (2)கேடுள்ள இருதயம் கழுவிடுமே (2)சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்மூழ்கிட வந்தேனையா கொல்கதா மேட்டினில் பாய்ந்திடும்இரத்தத்தில் மூழ்கிட வந்தேனைய்யா (2)பரிசுத்த வாழ்வினைத் தந்திடுமே (2)உன் தூய இரத்தத்தால் மூடுமைய்யா (2)சிலுவையினடியில்…

  • Siluvaiyil Thonkum சிலுவையில் தொங்கும்

    சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் முள்முடி தலையில் பாருங்களேன்முகமெல்லாம் இரத்தம் அழகில்லைகள்வர்கள் நடுவில் கதறுகிறார் – (2)கருணை தேவன் உனக்காக கைகால் ஆணிகள் காயங்களேகதறுகிறார் தாங்க முடியாமல்இறiவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்என்றே அழுது புலம்புகின்றார் Siluvaiyil Thonkum Lyrics in Englishsiluvaiyil thongum Yesuvaippaarthiru iraththam sinthum thaevanaippaar mulmuti thalaiyil paarungalaenmukamellaam iraththam alakillaikalvarkal naduvil katharukiraar – (2)karunnai thaevan unakkaaka kaikaal aannikal kaayangalaekatharukiraar thaanga mutiyaamaliraivaa aen ennai…

  • Siluvaiyil Nintru Paainthodum Rattham சிலுவையில் நின்று பாய்ந்தோடும்

    சிலுவையில் நின்று பாய்ந்தோடும்இரத்தம் உன்னோடு பேசலையா –(2)அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாகதொங்கிடும் காட்சி காணலையா – சிலுவையில் கோரமாம் சிலுவையை சுமந்து சென்றுகுருதியும் வடியுதே சிரசினின்று –(2)உன் பாவம் போக்கவே தம்மையே தந்தார் –(2)உனக்காக புது வாழ்வை அவரே ஈந்தார் –(2) -சிலுவையில் சிலுவையின் காட்சியைக் கண்ட நீயும்இயேசுவின் தழும்பினால் குணமடைவாய் –(2)அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாயா –(2)அதனாலே புது வாழ்வை நீ பெறுவாயா –(2) -சிலுவையில் Siluvaiyil Nintru Paainthodum Rattham Lyrics in…

  • Siluvaiyil Maanta Iyaesuvae Enrum சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்

    சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்சிந்தனை செய்து சீக்கிரம் அவரண்டை வந்திடுவாய் நாள்தோறும் நடத்திடுவார்உன்னை நாதன் காத்திடுவார்நேர்வழி சென்று புது ஜீவன் கண்டு |சார்ந்திட அவரை நம்பிடுவாய் | 2 பாவத்தில் ஜீவிப்பவர்பாதாளம் சென்றிடுவார்நீயோ உன் நேசர் இயேசுவின் சாந்த |வார்த்தையை நம்பி வந்திடுவாய் | 2 ஏன் இந்த வேதனையோஇனி நீங்கி வான்ழ்ந்திடாயோஇயேசு சுமந்தார் யாவும் உனக்காய் |சிந்தினார் இரத்தம் வந்திடுவாய் | 2 Siluvaiyil Maanta Iyaesuvae Enrum Lyrics in Englishsiluvaiyil…

  • Siluvaiyil Araiyunda Iyesaiyaa சிலுவையில் அறையுண்ட இயேசையா

    சிலுவையில் அறையுண்ட இயேசையாஉம் முகம் பார்க்கின்றேன்கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்பரிசுத்தரே இறை மகனேஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.. உம்மையே வெறுமை ஆக்கினீரே அடிமையின் கோலம் எடுத்தீரேஉமது உயிரை தந்தீரே அடிமை என்னை மீட்டீரேபரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.. செந்நீர் வியர்வை வியர்ததவரே கண்ணீர் சிந்தி அழுதீரேகொடிய வேதனை அடைந்தீரே பாவி என்னை நினைத்தீரேபரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே. siluvaiyil araiyunnda iyaesaiyaaum mukam paarkkintenkannnneer sinthi um paathamae en mukam pathikkintenparisuththarae…