Category: Tamil Worship Songs Lyrics

  • Siluvai Aen Avarkku சிலுவை ஏன் அவர்க்கு

    சிலுவை ஏன் அவர்க்குசிறு குற்றமும் செய்யாதவர்க்குசிலுவை ஏன் அவர்க்கு சிலுவை ஞானம் தேவ ஞானம்மற்றதெல்லாம் உலக ஞானம்சிலுவை ஏன் அவர்க்கு கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2)குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2)குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்துஇவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோதுஇயேசுவை கண்டவர் எல்லாம் (2)ஏதும் குற்றம் இல்லை என்றார் – சிலுவை ஏன் அவர்க்கு உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர்…

  • Silar Rathangalai Kurithu Menmai சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை

    சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்நாங்களோ நாங்களோஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்இயேசு கிறிஸ்துவைக் குறித்தேமேன்மை பாராட்டுவோம் அவர்கள் முறிந்து விழுந்தார்கள்நாங்களோ எழுந்து நிற்கின்றோம்ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம் நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்துஉமது நாமத்தில் கொடியேற்றுவோம்ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம் கர்த்தர் அபிஷேகம் செய்தவரைவாழ்நாள் எல்லாம் நடத்துகின்றார்ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்அவர் வலதுகரம் நம்மை நடத்திடுமே Silar Rathangalai…

  • Shamma Neengathaane Kudave ஷம்மா நீங்கதானே கூடவே இருப்பவர்

    ஷம்மா நீங்கதானே கூடவே இருப்பவர்-2Xகூடவே இருப்பவர் கூடவே இருப்பவர்-2X என்னை விட்டு விலகுவதே இல்லைஎன்னை என்றும் கைவிடுவதே இல்லை அக்கினியில் நடக்க செய்தீரேஆறுகளை கடக்க செய்தீரே வனாந்திரத்தில் சுமந்து வந்தீரேஅற்புதமாய் என்னை நடத்திவந்தீரே நன்றி யகோவா ஷம்மாநன்றி யகோவா ஷம்மா – 2கூடவே இருப்பவர் – 4 Shamma Neengathaane Kudhave Iruppavar-2XKudhave Iruppavar Kudhave Iruppavar 1.Ennai Vittu Vilaguvadhe IllaiEnnai Endrum Kaividhuvadheillai 2.Akkiniyil Nadakkha SeidhireAarrugalai Kadakka Seidhire 3.Vanaandhirathil Sumandhu VandhireArputhamaai…

  • Settrilirunthu Thooki சேற்றிலிருந்து தூக்கி

    சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்கன்மலைமேல் என்னை நிறுத்தினார்எந்தன் இயேசு என் ஆண்டவர் பாவத்திலே நான் கிடந்தேன்இயேசுவையோ நான் அறியேன்இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன்என்னை தேடி என் நேசர் வந்தார் என் பாவங்கள் நீங்கினதேரத்தத்தாலே மீட்டெடுத்தார்நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார்அல்லேலுயா நான் சுத்தமானேன் Settrilirunthu Thooki Lyrics in English settilirunthu thookki eduththaarkanmalaimael ennai niruththinaarenthan Yesu en aanndavar paavaththilae naan kidanthaenYesuvaiyo naan ariyaenirulil kuliril thaniyaay alainthaenennai thaeti en naesar vanthaar en…

  • Setril Irunthu Thookinar சேற்றிலிருந்து தூக்கினார்

    சேற்றிலிருந்து தூக்கினார்கன்மலைமேல் நிறுத்தினார் பாவமான வாழ்க்கையைமாற்றித் தந்தாரேதுன்பமான வாழ்க்கையில்இன்பம் தந்தாரே அவர் எந்தன் கன்மலைஅவர் எந்தன் கன்மலையானர். Setril irunthu thookinar Lyrics in English settilirunthu thookkinaarkanmalaimael niruththinaarpaavamaana vaalkkaiyaimaattith thanthaaraethunpamaana vaalkkaiyilinpam thanthaarae avar enthan kanmalaiavar enthan kanmalaiyaanar.

  • Serabin Thoodhargal சேராபீன் தூதர்கள்

    சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரேஸ்தோத்திம் பாடியே புகழ்ந்திடுவேன் தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரேகண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம்ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும் seraabeen thutharkaL pootridumparisuththar/makimaiyai udaiyaaka aninthllLa makaththuvarpaaththirar neere parisuththar neeresthoththiram paadiye pukaznthiduvean thazumpulla karankalinaalea kaayankal Atrriduveerekanneerai thuruththiyil vaiththu pathil tharum nallavarea suththarkal thozuthidum naamam paraloga…

  • Ser Aiyaa Eliyaen சேர் ஐயா எளியேன்

    சேர், ஐயா; எளியேன் செய் பவவினைதீர், ஐயா. பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப்பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச் தீதினை உணர்ந்த சோரனைப் – பரதீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச் மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனைவந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச் தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத்தள்ளிடேன் என்று சாற்றினை யே; – எனைச் பாவம் மா சிவப்பாயினும், – அதைபஞ்செனச் செய்வேன், என்றனையே; – எனைச்…

  • Senaiyathipan Nam Karththarukkey சேனையதிபன் நம் கர்த்தருக்கே

    சேனையதிபன் நம் கர்த்தருக்கேசெலுத்துவோம் கனமும் மகிமையுமேஅற்புதமே தம் அன்பெமக்கு – அதைஅறிந்து அகமகிழ்வோம் ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்ஜெயமாக நடத்திடுவார்ஜெயக்கீதங்கள் நாம் பாடியேஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே தாய் மறந்தாலும் நான் மறவேன்திக்கற்றோராய் விட்டு விடேன்என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்என்றும் வாக்கு மாறிடாரே — ஜெய மேய்ப்பனில்லாத ஆடுகட்கேநானே நல்ல மேய்ப்பன் என்றார்இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்இன்பப் பாதைக் காட்டிடுவார் — ஜெய சத்துருவின் கோட்டை தகர்ந்தொழியசத்தியம் நித்தியம் நிலைத்தோங்கசாத்தானின் சேனை நடுங்கிடவே – துதிசாற்றி ஆர்ப்பரிப்போம்…

  • Senaikalin Karththar Parisuththar சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்

    உயரமும் உன்னதமுமானசிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)சேனைகளின் கர்த்தராகியராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)பரிசுத்தர் பரிசுத்தரே (2) ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)பரிசுத்தர் பரிசுத்தரே (2) ஆதியும் அந்தமுமானவர் அவர்அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2)இருந்தவரும் இருப்பவரும்சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)பரிசுத்தர் பரிசுத்தரே (2) எல்லா நாமத்திலும் மேலானவர்முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு…

  • Senaikalaai Ezhumbiduvom சேனைகளாய் எழும்பிடுவோம்

    சேனைகளாய் எழும்பிடுவோம்தேசத்தை கலக்கிடுவோம் புறப்படுஇந்தியாவின் எல்லையெங்கும்இயேசு நாமம் சொல்லிடுவோம் புறப்படு புறப்படு புறப்படுதேசத்தை கலக்கிடுவோம் புறப்படு பாதாளம் சென்றிடும்பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமாபட்டணங்கள் கிராமங்களில்கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா உலக இன்பம் போதுமென்றுபரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்பாவ சேற்றிலே மூழ்கி பணத்திற்காகவாழ்பவர்கள் மனந்திரும்பணும் அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவுஅறியாயோ மகனே (மகளே)பயிர்கள் முற்றி அறுவடைக்குதயாராக உள்ளது தெரியாதா மகனே (மகளே) இயேசு நாமம் அறியாத எத்தனையோகோடிகள் இந்தியாவிலேஇன்னும் சும்மா இருப்பது நியாயம்இல்லையே தம்பி இன்றே புறப்படு வழிதெரியா ஆடுகள்…