Category: Tamil Worship Songs Lyrics
-
Selluvoem Naam Onraaka செல்லுவோம் நாம் ஒன்றாக
செல்லுவோம் நாம் ஒன்றாக செல்லுவோம் நாம் ஒன்றாக தேசமெங்கிலும்இரட்சிப்பின் செய்தியை சுமந்து செல்லுவோம்மீட்பின் செய்தி அறிந்திடா மக்கள் மத்தியில்இயேசு நாமம் அறிவிக்க செல்வோம். இயேசுவை நாம் வாழ்த்தி பாடுவோம்இயேசு நாதனை நாம் வாழ்த்தி வணங்குவோம்இயேசு நமது இரட்சகர் இயேசு நமது சிநேகிதர்இயேசுவே ஆண்டவர் என்று கூறுவோம். கஷ்ட நஷ்டம் ஏராளம் வந்த போதிலும்கஷ்டம் ஏற்ற கர்த்தர் என்றும் காத்து இரட்சிப்பார்கர்த்தரை நோக்குவோம் அவர் பின்னே செல்வோம்கர்த்தரே நம் நம்பிக்கை என்றும் பாவ உலகில் வந்த நல்ல இயேசு…
-
Seitrilirunthu Thuki Yeduthar சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்கன்மலைமேல் என்னை நிறுத்தினார்எந்தன் இயேசு என் ஆண்டவர் பாவத்திலே நான் கிடந்தேன்இயேசுவையோ நான் அறியேன்இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன்என்னை தேடி என் நேசர் வந்தார் என் பாவங்கள் நீங்கினதேரத்தத்தாலே மீட்டெடுத்தார்நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார்ஆலேலுயா நான் சுத்தமானேன் Seitrilirunthu Thuki Yeduthar Lyrics in English settilirunthu thookki eduththaarkanmalaimael ennai niruththinaarenthan Yesu en aanndavar paavaththilae naan kidanthaenYesuvaiyo naan ariyaenirulil kuliril thaniyaay alainthaenennai thaeti en naesar vanthaar…
-
Seermighu Vaanpuvhi Deva Sthothiram சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம்
சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம், 1.சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்,சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,ஏர்குணனே தோத்ரம், அடியர்க்-குஇரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா. 2.நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம்,நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,ஆர் மணனே, தோத்ரம், உனதுஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 3.ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்,தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்,ஆவலுடன் தோத்ரம், உனதுஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 4.ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்,அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம்,சாற்றுகிறோம் தோத்ரம், உனதுதகுமன்புக்கே தோத்ரம், மா நேசா.…
-
Seeraesu Paalan Jeyamanu Vaelan சீரேசு பாலன் ஜெயமனு வேலன்
சீரேசு பாலன் ஜெயமனு வேலன்சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்,தாராள மாகத் தாமே மனுவான — சீரேசு எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாகமண்ணி லேகின மாட்சிமை யாலே,விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்றவண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? — சீரேசு உன்னத பரனுக் கொப்பில்லா மகிமைஇந்நிலத்தினில் எழில்சமா தானம்,மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்கதன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? — சீரேசு பாவப் பிணியாலே பாதகரைப் போலேசாபத்தை நம்மேல் நாம் தேடினோமே,கோபத்தை ஒழித்தே…
-
Seer Yesu Naamam சீர் இயேசு நாமம்
சீர் இயேசு நாமம் அதிசய நாமம்ஏழையெனக்கின்ப நாமம் எல்லா நாமத்திலும் மேலான நாமம்பக்தர் நிதம் வாழ்த்தும் நாமம்-எல்லாமுழங்காலும் முடங்கிடச் செய்யும்வல்லவராம் இயேசு நாமம் பாவ பரிகாரம் பாதகர்க்கு நல்கபாரிடத்தில் வந்த நாமம் பாவமற்றஜீவியத்தை மாதிரியாய் காட்டித்தந்தபாவம் தீர்க்கும் புண்ணிய நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறாத நாமம்சாற்றும் துதி ஏற்கும் நாமம்போற்றும் பக்தர் சபையில் அபிஷேகம்ஊற்றி பரிசுத்தமாக்கும் நாமம் வியாதி துன்பம் நீங்க சாத்தான்நிதம் தோற்க இரத்தம் சிந்தி நின்ற நாமம்ஜீவ வார்த்தை தந்து ஜீவித்திட கிருபைஅளித்திட்ட…
-
Seer Thiree Yega Vasthe சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ ! பார்படைத்தாளும் நாதாபரம சற்பிரசாதாநாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர் தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத்தாங்கி ஆதரிப்போனே நமோ நமோ !சொந்தக் குமாரன் தந்தாய்சொல்லரும் நலமீந்தாய்எந்தவிர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார் எங்கள் பவத்தினாசா நமோ நமோ ! புதுஎருசலேம் நகர்ராசா நமோ நமோ !எங்கும் நின் அரசேறஎவரும் நின் புகழ்கூறதுங்க மந்தையிற் சேர நமோ…
-
Seer Aesu Naathanukku Jeyamangalam சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் – ஆதிதிரி யேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு , பரம பொற்பாதனுக்கு ,நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு — சீர் ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம்நீதி பரன் பாலனுக்கு , நித்திய குணாலனுக்கு,ஓதும் அனுகூலனுக்கு , உயர் மனுவேலனுக்கு — சீர் மானாபி மானனுக்கு , வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம்கானான் நல் தேயனுக்குக் கன்னிமரிசேயனுக்கு,கோனார் சகாயனுக்கு கூறு…
-
Seei Adaitharunam Ithari சீர் அடைதருணம் இதறி
Seei Adaitharunam Ithari – சீர் அடைதருணம் இதறி மனமேசீர் அடைதருணம் இதறி மனமேசிதைவு படும் முனமேசீர் அடை தருணம் இதறி மனமே பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ)ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில் நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ – பேதாய்நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோகடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ)காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து. பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் –…
-
Sediyae Thiratchai Chediyae செடியே திராட்சைச் செடியே
செடியே திராட்சைச் செடியேகொடியாக இணைந்து விட்டேன் உம் மடிதான் என் வாழ்வுஉம் மகிழ்ச்சிதான் என் உயர்வு கத்திரித்தீரே தயவாய்கனிகள் கொடுக்கும் கிளையாய்சுத்தம் செய்தீரே இரத்தத்தால்சுகந்த வாசனையானேன் உம் மடிதான் பிதாவின் மகிமை ஒன்றேபிள்ளை எனது ஏக்கம்மிகுந்த கனிகள் கொடுப்பேன்உகந்த சீடனாவேன்ஆயன் சத்தம் கேட்டுஉம் அன்பின் நிலைத்து வாழ்வேன்பிரிக்க இயலாதையாபறிக்க முடியாதையா Sediyae Thiratchai Chediyae Lyrics in Englishsetiyae thiraatchaைch setiyaekotiyaaka innainthu vittaen um matithaan en vaalvuum makilchchithaan en uyarvu kaththiriththeerae thayavaaykanikal…
-
Sathurvin Kootaiyai சத்துருவின் கோட்டையை
சத்துருவின் கோட்டையை தகர்த்தெரியயூதா முதலில் செல்லட்டுமேநம் தேசத்தின் நுகத்தை உடைத்தெரியதுதிக்கும் வீரர்கள் எழும்பட்டுமே யூதாவின் செங்கோல்துதியின் ஆளுகைநம் தேவனின் ராஜ்யம்என்றும் துதியின் ராஜ்யம் யூதாவே நீ எழுந்து துதிதேவ சமூகம் உன்னோடுதான்துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய்துதி அபிஷேகம் உன்னோடு தான் யூதாவே நீ சகோதரரால் புகழப்படுவாய் என்றும்உன் கரமும் சத்துருவின் பிடரியின் மேல் இருக்கும் சமாதானத்தின் தேவனவர்உன்னை விட்டு நீங்கமாட்டார்ஜாதிகளும் ஜனங்களுமேஉன்னிடத்தில் சேர்த்திடுவார் Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை Lyrics in EnglishSathurvin Kootaiyaisaththuruvin kottaைyai thakarththeriyayoothaa…