Category: Tamil Worship Songs Lyrics

  • Samaathaanam Nalkum Naamam Yesu Naamamae சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே

    சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமேமனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே இயேசு நாமமே, இயேசு நாமமேகிறிஸ்தேசு நாமமே (2) அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமேஉயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமேஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமேஎன்…

  • Salamen Raja சாலேம் ராஜா

    சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர் தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமேஎன் உள்ளத்தில் வாருமேஆமென் ஆமென் ஆமென் பேரானந்தம் உம் பிரசன்னம்மாறாததுந்தன் வசனம்கேருபீன்கள் உம் வாகனம்உம் சரீரமே என் போஜனம் பூலோகத்தின் நல் ஒளியேமேலோகத்தின் மெய் வழியேபக்தரை காக்கும் வேலியேகுற்றம் இல்லாத பலியே நீர் பேசினால் அது வேதம்உம் வார்த்தையே பிரசாதம்உம் வல்ல செயல்கள் பிரமாதம்போதும் போதும் நீர் போதும் கண்ணோக்கி எம்மை பாரும்தீமை விலக்கி எமை…

  • Sahaya Thayin Sitthiram Nokku சகாயத்தாயின் சித்திரம் நோக்கு

    சகாயத்தாயின் சித்திரம் நோக்கு அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு எத்துணைக் கனிவு எத்துணைத் தெளிவு வேண்டிடும் மனதுக்கு வரும் நிறைவு குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும் கொடூரச் சிலுவையும் கண்டு மிரண்டு – 2 தத்தித்தாய் மேல் சாய்ந்திடும் இயேசுவை சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ – 2 அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள் – 2 இம்மாநிலத்தில் இவள் போல் – 2 இரங்கும் தாயும் உளரோ – 2 Sahaya…

  • Sagothirar Orumitthu சகோதரர்க ளொருமித்துச்

    சகோதரர்க ளொருமித்துச்சஞ்சரிப்பதோ எத்தனைமகா நலமும் இன்பமும்வாய்த்த செயலாயிருக்குமே ஆரோன் சிரசில் வார்த்த நல்அபிஷேகத்தின் தைலந்தான்ஊறித் தாடியில் அங்கியில்ஒழுகுமானந்தம் போலவே எர்மோன் மலையின் பேரிலும்இசைந்த சீயோன் மலையிலும்சேர்மானமாய்ப் பெய்கின்றதிவலைப் பனியைப் போலவே தேசம் மார்க்கம் இரண்டிற்கும்சேனை எகோவா தருகிறஆசீர்வாதம் சீவனும்அங்கே என்றுமுள்ளதே Sagothirar Orumitthu Lyrics in English sakothararka lorumiththuchsanjarippatho eththanaimakaa nalamum inpamumvaayththa seyalaayirukkumae aaron sirasil vaarththa nalapishaekaththin thailanthaanoorith thaatiyil angiyilolukumaanantham polavae ermon malaiyin paerilumisaintha seeyon malaiyilumsermaanamaayp peykintathivalaip paniyaip…

  • Sagala Janegale Kaikotti Devanai சகல ஜனங்களே கைகொட்டி தேவனை

    சகல ஜனங்களே கைகொட்டி தேவனைகெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே உன்னதமானவராகிய கர்த்தர்எந்நாளும் அதிசயமானவராமேமண்ணெங்கும் மகத்துவமான இராஜாவாம்மகிழ்ந்து பாடிடுவோம் போற்றி போற்றி பாடிடுவோமேதேற்றி நம்மைக் காத்திடும் தேவனைஊற்றிடுவாரே ஆவிதனையேசாற்றிடுவோம் துதியே தாழ்வில் நம்மை நினைத்த தேவனைவாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனைதுதித்து உயர்த்திடுவோம் தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடேகர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும்பிரதான தூதனுடைய சத்தத்தோடும்எழுந்தருளி வருவார் அநேக ஸ்தலங்கள் அங்கேயும் உண்டுஅதிலொன்று நமக்காய் ஆயத்தம் பண்ணிஅழைக்கவே வருவார் அனுதினமும்அல்லேலூயா பாடுவோம் Sagala Janegale Kaikotti Devanai Lyrics in…

  • Saerrilirunthu Thuukkinaar சேற்றிலிருந்து தூக்கினார்

    சேற்றிலிருந்து தூக்கினார்கண்மலை மேல் நிறுத்தினார்பாவமான வாழ்க்கைமாற்றித் தந்தாரேதுன்பமான வாழ்க்கையில்இன்பம் தந்தாரே அவர் எந்தன் கன்மலை(2) அவர் எந்தன் கன்மலை ஆனார் Saerrilirunthu Thuukkinaar Lyrics in Englishsettilirunthu thookkinaarkannmalai mael niruththinaarpaavamaana vaalkkaimaattith thanthaaraethunpamaana vaalkkaiyilinpam thanthaarae avar enthan kanmalai(2) avar enthan kanmalai aanaar

  • Saenaiyathipan Nam Karththarukkae சேனையதிபன் நம் கர்த்தருக்கே

    இயேசு நம்மை நடத்திடுவார் சேனையதிபன் நம் கர்த்தருக்கேசெலுத்துவோம் கனமும் மகிமையுமேஅற்புதமே தம் அன்பெமக்கு – அதைஅறிந்தே அகமகிழ்வோம் ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்ஜெயமாக நடத்திடுவார்ஜெய கீதங்கள் நாம் பாடியேஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே தாய் மறந்தாலும் நான் மறவேன்திக்கற்றோராய் விட்டுவிடேன்என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார்என்றும் வாக்கு மாறிடாரே மேய்ப்பனில்லாத ஆடுகட்கேநானே நல்ல மேய்ப்பன் என்றார்இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்இன்பப் பாதை காட்டிடுவார் சத்துருவின் கோட்டை தகர்ந்தொழியசத்தியம் நித்தியம் நிலைத்தோங்கசாத்தானின் சேனை நடுங்கிடவே – துதிசாற்றி ஆர்ப்பரிப்போம்…

  • Saenaikalin Thaevan Nammoetu Irukkinraar சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

    தேவன் நம்மோடு இருக்கின்றார் சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர் எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும்தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார் சேனையின் கர்த்தரை நம்பிடுவோம் பாக்கியம் அடைந்திடுவோம்உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார் ஆவியின் வரங்களைத் தந்திடுவார் ஆவியைப் பொழிந்திடுவார்ஏகிடுவாய் எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய் வாலிபரே நாம் எழும்பிடுவோம் வசனத்தைப் பிடித்திடுவோம்வென்றிடுவோம் சென்றிடுவோம் ஊழியம் செய்திடுவோம் Saenaikalin Thaevan Nammoetu Irukkinraar Lyrics in Englishthaevan nammodu irukkintar senaikalin thaevan nammodu irukkintarnallavar…

  • Saenaikalin Karththar Nallavarae சேனைகளின் கர்த்தர் நல்லவரே

    எக்காலத்தும் நம்பிடுவோம் சேனைகளின் கர்த்தர் நல்லவரேசேதமின்றி நம்மைக் காப்பவரேசோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்சோதனை வென்றிடத் தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம்திக்கற்ற மக்களின் மறைவிடம்பக்கபலம் பாதுகாப்பும்இக்கட்டில் இயேசுவே அடைக்கலம் வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்உள்ளத்தின் உறுதி அசையாதேஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்இயேசு நம்மோடங்கு நடக்கின்றார் ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்? காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்ஜீவனானாலும் மரணமானாலும் நம்தேவனின் அன்பில் நிலைத்திருப்போம் Saenaikalin Karththar Nallavarae Lyrics in Englishekkaalaththum…

  • Saenaikalaay Ezhumpituvoem சேனைகளாய் எழும்பிடுவோம்

    சேனைகளாய் எழும்பிடுவோம்தேசத்தை கலக்கிடுவோம் – புறப்படுஇந்தியாவின் எல்லையெங்கும்இயேசு நாமம் சொல்லிடுவோம் – புறப்படுபுறப்படு புறப்படுதேசத்தை கலக்கிடுவோம் புறப்படு பாதாளம் சென்றிடும்பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா..பட்டணங்கள் கிராமங்களில்கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா.. உலக இன்பம் போதுமென்றுபரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்பாவ சேற்றிலே மூழ்கி பணத்திற்காகவாழ்பவர்கள் மனந்திரும்பணும் அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவுஅறியாயோ மகனேபயிர்கள் முற்றி அறுவடைக்குதயாராக உள்ளது தெரியாதா மகளே இயேசு நாமம் அறியாத எத்தனையோகோடிகள் இந்தியாவிலேஇன்னும் சும்மா இருப்பது நியாயம்இல்லையே தம்பி இன்றே புறப்படு வழிதெரியா ஆடுகள் தொய்ந்து…