Category: Tamil Worship Songs Lyrics

  • Sabaiyorae Ellorum Kartharai சபையோரே எல்லோரும் கர்த்தரைத்

    சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியதுஅவரது இரக்கம் என்றும் உள்ளது நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோதேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்கடன் வாங்காமல் வாழச்செய்திடுவார் கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம்முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்ஒருவனும் பறித்துக்கொள்ள முடியாதென்றார்ஒருநாளும் அழிந்து போகவிடமாட்டார் கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார்இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்விடுதலைகீதங்கள் பாடவைக்கின்றார்வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார் சொந்த மகனெறும் பார்க்காமலேநாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரேஅவரோடு…

  • Sabaiyin Asthibaram சபையின் அஸ்திபாரம்

    சபையின் அஸ்திபாரம்நம் மீட்பர் கிறிஸ்துவே;சபையின் ஜன்மாதாரம்அவரின் வார்த்தையே;தம் மணவாட்டியாகவந்ததைத் தேடினார்.தமக்குச் சொந்தமாகமரித்ததைக் கொண்டார். எத்தேசத்தார் சேர்ந்தாலும்;சபைஒன்றே ஒன்றாம்;ஒரே விஸ்வாசத்தாலும்ஒரே ரட்சிப்புண்டாம்;ஒரே தெய்வீக நாமம்சபையை இணைக்கும்;ஓர் திவ்ய ஞானாகாரம்பக்தரைப் போஷிக்கும். புறத்தியார் விரோதம்பயத்தை உறுத்தும்;உள்ளானவரின் துரோகம்கிலேசப் படுத்தும்;பக்தர் ஓயாத சத்தம்,எம்மட்டும் என்பதாம்;ராவில் நிலைத்த துக்கம்காலையில் களிப்பாம். மேலான வான காட்சிகண்டாசீர்வாதத்தைபெற்று, போர் ஓய்ந்து வெற்றிசிறந்து, மாட்சிமைஅடையும் பரியந்தம்இன்னா உழைப்பிலும்,நீங்காத சமாதானம்மெய்ச் சபை வாஞ்சிக்கும். என்றாலும் கர்த்தாவோடுசபைக்கு ஐக்கியமும்,இளைப்பாறுவோரோடுஇன்ப இணக்கமும்.இப்பாக்ய தூயோரோடுகர்த்தாவே, நாங்களும்விண் லோகத்தில் உம்மோடுதங்கக் கடாட்சியும். Sabaiyin Asthibaram…

  • Saatchikal Yesuvin Saatchikal சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்

    சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள் பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள்உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள் எருசலேமில் சாட்சிகள்யூதேயாவில் சாட்சிகள்சமாரியாவில் சாட்சிகள்உலகமெங்கும் சாட்சிகள் இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள்கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் — எருசலேமில் தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள்துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் — எருசலேமில் Saatchikal Yesuvin Saatchikal Lyrics in Englishsaatchikal Yesuvin saatchikalsaatchikal ulakil naangal saatchikal parisuththa aaviyinaal pelanataintha saatchikalunnatha thaevanaal uyirataintha saatchikal…

  • Saaronin Rojaa Pallaththaakkin Leeli சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி

    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிமருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே! ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்பெரு வெள்ள இரைச்சல் நீ தானேநேசர் அழகுள்ளவர்பதினாயிரங்களில் அவர் சிறந்தவரே ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்பெரு வெள்ள இரைச்சல் நீ தானேஅழகில் சிறந்தவரேதுதிகள் செலுத்தி தொழுதிடுவோம் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிமருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே! Saaronin Rojaa Pallaththaakkin Leeli Lyrics in Englishsaaronin rojaa pallaththaakkin leelimaruthontip poongaொththu neerthaanae! oli tharum kannkal sudar tharum…

  • Saaroenin Roejaa சாரோனின் ரோஜா

    சாரோனின் ரோஜா இவர்பரிபூரண அழகுள்ளவர்அன்புத் தோழனென்பேன்ஆற்றும் துணைவன் என்பேன்இன்ப நேசரை நான் கண்டேன காடானாலும் மேடானாலும்கர்த்தரின் பின்னே போகத் துணிந்தேன் சீயோன் வாசியே தளராதேஅழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்அன்பின் தேவன் மறக்கமாட்டார்ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் மலைகள் பெயர்ந்து போகலாம்குன்றுகள் அசைந்து போகலாம்மாறா தேவனின் புதுகிருபைகாலை தோறும் நமக்கு உண்டு நேசரை அறியா தேசமுண்டுபாசமாய் செல்ல யார்தானுண்டுதாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்சிலுவை சுமந்து பின்செல்வோர் யார் Saaroenin Roejaa Lyrics in Englishsaaronin rojaa ivarparipoorana alakullavaranputh tholanenpaenaattum thunnaivan enpaeninpa…

  • Saantha Iyaesu Svaamee சாந்த இயேசு ஸ்வாமீ

    1.சாந்த இயேசு ஸ்வாமீ,வந்திந்நேரமும்,எங்கள் நெஞ்சை உந்தன்ஈவால் நிரப்பும். 2.வானம், பூமி, ஆழிஉந்தன் மாட்சிமைராஜரீகத்தையும்கொள்ள ஏலாதே. 3.ஆனால், பாலர் போன்றஏழை நெஞ்சத்தார்மாட்சி பெற்ற உம்மைஏற்கப் பெறுவார். 4.விண்ணின் ஆசீர்வாதம்மண்ணில் தாசர்க்கேஈயும் உம்மை நாங்கள்போற்றல் எவ்வாறே? 5.அன்பு, தெய்வ பயம்நல் வரங்களும்,சாமட்டும் நிலைக்கஈயும் அருளும். Saantha Iyaesu Svaamee Lyrics in English1.saantha Yesu svaamee,vanthinnaeramum,engal nenjai unthaneevaal nirappum. 2.vaanam, poomi, aaliunthan maatchimairaajareekaththaiyumkolla aelaathae. 3.aanaal, paalar pontaaelai nenjaththaarmaatchi petta ummaiaerkap peruvaar. 4.vinnnnin aaseervaathammannnnil…

  • Saambalukku Singaarathai Thanthar சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார்

    சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார்துயரத்திற்கு ஆனந்தத்தைத் தந்தார்துதியின் உடையை முறிந்த ஆவிக்குத் தந்தார்நீதியின் விருட்சமாய் நித்திய காலமாய்இராஜரீக கூட்டமானேன் வெட்கமா? நற்பலனும் நாடி வரும்துன்பமா? சந்தோஷமும் தேடி வரும்அடிமையா? சுதந்தரமும் கூடி வரும்நெருக்கமா? விடுதலையும் ஓடி வரும்கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன் ஆ…ஆ…ஆ…கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்நீதியின் சால்வையை தரித்தது அற்புதம்ஆத்துமா களிகூரும் அழுகுரல் களிப்பாக மாறிவிடும்நீதியோ துளிர்போல முளைத்திடும்பாழ்நிலம் புதிதாக மாறிடும்செல்வமோ குறைவின்றி சேர்ந்திடும்கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன் ஆ…ஆ…ஆ…கர்த்தருக்குள் பூரிப்பாய்…

  • Saalem Raja Saaron Roja சாலேம் ராஜா சாரோன் ராஜா

    சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர் தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமேஎன் உள்ளத்தில் வாருமேஆமென் ஆமென் ஆமென் பேரானந்தம் உம் பிரசன்னம்மாறாததுந்தன் வசனம்கேருபீன்கள் உம் வாகனம்உம் சரீரமே என் போஜனம் பூலோகத்தின் நல் ஒளியேமேலோகத்தின் மெய் வழியேபக்தரை காக்கும் வேலியேகுற்றம் இல்லாத பலியே நீர் பேசினால் அது வேதம்உம் வார்த்தையே பிரசாதம்உம் வல்ல செயல்கள் பிரமாதம்போதும் போதும் நீர் போதும் கண்ணோக்கி எம்மை பாரும்தீமை விலக்கி எமை…

  • Saalaemin Raasaa சாலேமின் ராசா

    சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின் சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின் எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர்சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின் நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்தநானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே — சாலேமின் சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே – உந்தச்சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே…

  • Rompa Nallavar ரொம்ப நல்லவரா

    இயேசுவே நீர் நல்லவர் (2)உடைக்கப்பட்ட நேரங்களில்துணையாக நின்றீர்எனக்கு நல்லவராய் (2)ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்செய்த நன்மைகள் ஏராளமே – இயேசுவேஇரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டுஓயாமல் முத்தம் செய்கிறேன் இயேசுவே நீர் நல்லவர் (2)உடைக்கப்பட்ட நேரங்களில்துணையாக நின்றீர்எனக்கு நல்லவராய் (2)ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்செய்த நன்மைகள் ஏராளமே – இயேசுவேஇரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டுஓயாமல் முத்தம் செய்கிறேன் Rompa Nallavar Lyrics in English Yesuvae neer…