Category: Tamil Worship Songs Lyrics

  • Raja Um Maaligaiyil இராஜா உம் மாளிகையில்

    இராஜா உம் மாளிகையில்இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2(உம்மை) துதித்து மகிழ்ந்திருப்பேன்(எல்லா) துயரம் மறந்திருப்பேன் – 2 இராஜா உம் மாளிகையில்இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2 என் பெலனே என் கோட்டையேஆராதனை உமக்கே – 2மறைவிடமே என் உறைவிடமேஆராதனை உமக்கே – 2 ஆராதனை ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் – 2 இராஜா உம் மாளிகையில்இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2 கர்த்தரே தேவன் யெஹோவா ஏலோஹிம்ஆராதனை உமக்கே – 2எங்கள்…

  • Raja Rajanae ராஜ ராஜனே

    ராஜ ராஜனே தேவ தேவனேஎங்கள் ராஜனே இயேசுவேஉம்மை உயர்த்தி உயர்த்திஉம்மை வாழ்த்தி வாழ்த்திஉம்மை போற்றி போற்றிதுதிப்பேன் இயேசுவே ஆராதிப்பேன்போற்றுவேன் உம்மையே கலங்கின வேளைகளில் காத்திட்டீர்கண்ணீரின் வேளையிலே கண்டீர்உன்னதரே உயர்ந்தவரே என் இயேசு நீரே கைவிட்ட நேரத்திலே தூக்கினீர்கண்ணின் மணி போல காத்திட்டீர்துணையாளரே என்னைக் கண்டீரே என் இயேசுவே நீரே Raja rajanae Lyrics in Englishraaja raajanae thaeva thaevanaeengal raajanae Yesuvaeummai uyarththi uyarththiummai vaalththi vaalththiummai potti pottithuthippaen Yesuvae aaraathippaenpottuvaen ummaiyae kalangina…

  • Ragasiyamaai Oru Varugai ரகசியமாய் ஒரு வருகை

    ரகசியமாய் ஒரு வருகைஅனைவரும் காணும் ஒரு வருகைஇரண்டுக்கும் நடுவே உபத்திரவம்அதன் நடுவில் மகா உபத்திரவம்சபையை தமக்கென எடுத்துக்கொள்ளவேவருகிறார் இரகசியமாய் சபையை தம்மோடு அழைத்து வருகிறார்வெளியரங்கமாய்நடுவிலே ஏழு வருடம் கடந்து போகுதேஅதில் மிகுதியாய் பாடுகள் புவியில்தோன்றுதே நொடிப்பொழுதினிலே வேறொரு ரூபமாய்மாறிடுவோம் இரகசியமாய்ஏழு வருடங்கள் கழித்து திரும்புவோம்வெளியரங்கமாய்கர்த்தருக்குள் மரித்துப்போனால் நல்லொருசாதனைதான்- இந்தஇரட்சிப்பை நீ அசட்டைசெய்தால் நரகவேதனைதான் ஆரவாரத்தோடும் தூதன் சத்தத்தோடும்எக்காளதொனியோடும் இறங்கி வருகிறார்யாரும் அறியா நேரம் இவைகள் நடந்தேறும்காத்திருந்தால் உன்னை அழைத்துச் செல்லுவார்இது ரகசிய வருகைஒரு அதிசய வருகை தீர்க்கதரிசி…

  • Raayar Moovar Geelthaesam ராயர் மூவர் கீழ்தேசம்

    ராயர் மூவர் கீழ்தேசம்விட்டு வந்தோம் வெகுதூரம்கையில் காணிக்கைகள் கொண்டுபின் செல்வோம் நட்சத்திரம் ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்ஆச்சரிய நட்சத்திரம்நித்தம் வழி காட்டிச் செல்லும்உந்தன் மங்கா வெளிச்சம் பெத்லகேம் வந்த இராஜாவேஉம்மை நித்திய வேந்தன் என்றேன்க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்வைத்தேன் உம் முன்னமே — ஓ… வெள்ளை போளம் நான் ஈவேன்கொண்டு வந்தேன் கடவுளேதுஷ்ட பாவ பாரம் தாங்கிமரிப்பார் தேவனே — ஓ… தூப வர்க்கம் நான் ஈவேன்தெய்வம் என்று தெரிவிப்பேன்ஜெப தூபம் ஏறெடுப்பேன்உம் பாதம் பணிவேன்…

  • Raasa Raasa Pitha Maintha ராச ராச பிதா மைந்த

    ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்தயேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக — ராச மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தரநேசமே பணியே, தந்திர மோசமே தணியே!நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை — ராச ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்தவேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித — ராச மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே, தொன்மைபான்மை வாசனனே, புன்மை…

  • Raakaalam Bethalem Meippergal ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

    ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்கர்த்தாவின் தூதன் இறங்கவிண் ஜோதி கண்டனர் அவர்கள் அச்சங்கொள்ளவும்விண் தூதன் திகில் ஏன்?எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன் தாவீதின் வம்சம் ஊரிலும்மெய் கிறிஸ்து நாதனார்பூலோகத்தார்க்கு ரட்சகர்இன்றைக்குப் பிறந்தார் இதுங்கள் அடையாளமாம்முன்னணைமீது நீர்கந்தை பொதிந்த கோலமாய்அப்பாலனைக் காண்பீர் 5.என்றுரைத்தான் அக்ஷணமேவிண்ணோராம் கூட்டத்தார்அத்தூதனோடு தோன்றியேகர்த்தாவைப் போற்றினார் மா உன்னதத்தில் ஆண்டவாநீர் மேன்மை அடைவீர்பூமியில் சமாதானமும்நல்லோர்க்கு ஈகுவீர் Raakaalam Bethalem Meippergal Lyrics in English raakkaalam pethlaem maeypparkaltham manthai kaaththanarkarththaavin thoothan irangavinn jothi…

  • Raajathi Raajan Yesu Varukirar இராஜாதி இராஜன் இயேசு வருவார்

    இராஜாதி இராஜன் இயேசு வருவார்சிந்திக்க ஆயத்தமா ?வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்சந்திக்க ஆயத்தமா ? பல்லவி கேள் ! கேள் ! மானிடரேசந்திக்க ஆயத்தமா ?இராஜாதி இராஜனாய் வந்திடுவார்சந்திக்க ஆயத்தமா ? பல்லாயிரம் மக்கள் ஆயத்தமேசந்திக்க ஆயத்தமா ?பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தைசந்திக்க ஆயத்தமா ? குத்தினோர் யாவரும் கண்டிடுவார்சந்திக்க ஆயத்தமா ?கத்திக் கதறியே தாழிடுவார்சந்திக்க ஆயத்தமா ? உலகமனைத்துமே கண்டிடுமேசந்திக்க ஆயத்தமா ?பரிசுத்தவான்களின் போர் நிற்குமேசந்திக்க ஆயத்தமா ? Raajathi Raajan Yesu Varukirar Lyrics in…

  • Raajan Thaaveethin Oorinilae ராஜன் தாவீதின் ஊரினிலே

    ராஜன் தாவீதின் ஊரினிலேராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்மந்தையைக் காக்கவிண்தூதர்கள் இறங்கவிண் ஜோதி கண்டவரே திகையாதே கலங்தாதேமகிழ்விக்கும் செய்தியுண்டுராஜாதி ராஜன் வல்லமைத் தேவன்மானிடனாய் உதித்தார் ஒரு மாட்டுத் தொழுவத்தினில்அன்னை மரியின் மடியினில்புல்லணை மீதினிலேகடுங்குளிர் நேரத்தில்பாலகனாய் பிறந்தார் நட்சத்திரத்தின் ஒளியிலேமூன்று ஞானியர் வந்தனரேபொன் வெள்ளைத் தூபம்காணிக்கையேந்திபாதம் பணிந்தனரே Raajan Thaaveethin Oorinilae Lyrics in Englishraajan thaaveethin oorinilaeraakkaalam pethlaem maeypparkalmanthaiyaik kaakkavinnthootharkal irangavinn jothi kanndavarae thikaiyaathae kalangthaathaemakilvikkum seythiyunnduraajaathi raajan vallamaith thaevanmaanidanaay uthiththaar oru maattuth tholuvaththinilannai…

  • Raajan Paalan Piranthanarae ராஜன் பாலன் பிறந்தனரே

    ராஜன் பாலன் பிறந்தனரேதாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரேஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன் அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்அன்னல் ஏழையாய் வந்தார்அவர் வாழ்வினில் மானிடரைகாக்க என்னிலே அவதரித்தார்அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன் பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்மானிட ஜென்மம் எடுத்தார்அவர் பாதம் பணிந்திடுவோம்பாலனின் அன்புக்கு எல்லை உண்டோமானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன் Raajan Paalan Piranthanarae Lyrics in Englishraajan paalan piranthanaraethaalmaiyaana tharanniyilae aathipan piranthaar amalaathipan piranthanaraeaelmaiyaanathoru maattukkottilthanilthaalmaiyaay…

  • Raajaathi Raajanaam ராஜாதி ராஜனாம்

    ராஜாதி ராஜனாம்தேவாதி தேவனாம்உமமை போற்றி போற்றியேஎன்றும் வாழ்த்துவோம் – 2 முழுங்கால் யாவும் என்றும் முடங்கட்டும்நாவுகள் உம்மை என்றும் துதிக்கட்டும்சத்துரு கோட்டைகள் என்றும் உடையட்டும்யாவரும் உயர்த்தி பாடுவோம்தேவ இராஜனே – 2 ராஜாதி – 2 தேவனின் நாமத்தை உயர்த்துவோம்சபைகள் எல்லாம் ஒன்றாக வளரட்டும்பாரம்பரிய கட்டுகள் எல்லாம் உடையட்டும்யாவரும் உயர்த்தி கட்டுவோம்தேவ ராஜ்யத்தை -2 ராஜாதி – 2 Raajaathi Raajanaam Lyrics in Englishraajaathi raajanaamthaevaathi thaevanaamumamai potti pottiyaeentum vaalththuvom – 2 mulungaal…