Category: Tamil Worship Songs Lyrics

  • Puumikkoru Punitham Vanthathippoe பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

    இறைவன் பிறந்தார் பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!மன்னவனின் பிறப்பால்பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!மன்னவனின் வரவால்பாவமில்லை இனி சாபமில்லைஇன்பத்திற்கும் இனி எல்லையில்லைஇறைவன் பிறந்ததால் வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்த நாள் தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்தநாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்…

  • Puuloekaththaarae Yaavarum பூலோகத்தாரே யாவரும்

    திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம் பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி பாட வாருங்கள் பராபரன் மெய்த் தெய்வமே நாம் அல்ல அவர் சிருஷ்டித்தார்நாம் ஜனம் அவர் ராஜனே நாம் மந்தை அவர் மேய்ப்பனார். கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி துதிசெய்யுங்கள். கர்த்தர் தயாளர் இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே. விண் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகியபிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி…

  • Puthu Vaazhvu Thandavarae புதுவாழ்வு தந்தவரே

    புதுவாழ்வு தந்தவரேபுது துவக்கம் தந்தவரே நன்றி உமக்கு நன்றிமுழுமனதுடன் சொல்லுகின்றோம்நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்லுகின்றோம் பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்திரேகுறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கிநடத்தினீரே முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல்புதியவைகள்தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்எந்தி நின்ற கரங்கள் எல்லாம்கொடுக்கும் கரங்களாய்மாற்றிவிட்டீர் Puthu Vaazhvu Thandavarae Lyrics in Englishputhuvaalvu thanthavaraeputhu thuvakkam thanthavarae nanti umakku nantimulumanathudan sollukintomnanti umakku nantimananiraivudan sollukintom pillaikalai maravaamalaanndu muluvathum poshiththiraekuraivukalai kiristhuvukkulmakimaiyil niraivaakkinadaththineerae munthinathai yosikkaamalpoorvamaanathai sinthikkaamalputhiyavaikalthonta…

  • Puthu Vaazhlvu Namaku Thantharae புது வாழ்வை நமக்கு தந்தாரே

    புது வாழ்வை நமக்கு தந்தாரே (அவரை துதிப்போம்)புது ஆண்டை நமக்கு தந்தாரே (என்றும் துதிப்போம்) போற்றி புகழ்ந்து பாடுவோம்என்றும் ஆராதிப்போம்நம் தேவனாகிய கர்த்தரைஎன்றும் துதிப்போம் கடந்த ஆண்டு முழுவதும் காத்து கொண்டாரேகரம் பிடித்து நம்மை நடத்தி வந்தாரே தந்தையாக இருந்து தோளில் சுமந்தாரேதாயை போல நம்மை அரவணைத்தாரே சமாதானம் தந்து தேற்றிவந்தாரேநன்மைகளை அளித்து ஆசிர்வதித்தாரே Puthu vaazhlvu namaku thantharae Lyrics in English puthu vaalvai namakku thanthaarae (avarai thuthippom)puthu aanntai namakku thanthaarae…

  • Puthu Belanai Thaarum புது பெலனை தாரும் தெய்வமே

    புது பெலனை தாரும் தெய்வமேபுது பெலனை தாரும் தெய்வமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஇதுவே தான் எந்தன் வாஞ்சையேஇதுவே தான் எந்தன் வாஞ்சையே புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2)உந்தன் ஆவி என்னில் தங்கமுத்திரையாக வந்திடும் (2) புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2)…

  • Puthiya Varudathile புதிய வருடத்திலே

    புதிய வருடத்திலே, என் தேவன் என்னோடு இருக்கிறார்புதிய வாக்குதத்தங்கள்,என் தேவன் எனக்கு தருகிறார் புல்லுள்ள இடங்களிலேகர்த்தர் என்னை நடத்துகிறார்அமர்ந்த தண்ணீரண்டைநித்தமும் சுகமாய் நடத்துகிறார்El – Hanora (2) வல்லமையுள்ள தேவனேEl – Hanora(2) கிருபையுள்ள தேவனே என் தலையை அபிஷேகம் செய்துஎன்னை உயர்த்துவீரேமேலான வரங்களினாலேஎன்னை நிரப்புவீரே (2) இஸ்ரவேலை காக்கும் தேவன் நீர்இன்றும் என்னோடு இருக்கிறீர்தேவரீர் என் விளக்கை ஏற்றி என்இருளை வெளிச்சமாய் மாற்றுவீர் (2) Puthiya Varudathile Lyrics in English puthiya varudaththilae, en…

  • Puthiya Vaazhvu புதிய வாழ்வு

    புதிய வாழ்வு தரும் புனித ஆவியேபரிசுத்த தெய்வமே பரலோக தீபமே இருள் நிறைந்த உலகத்திலேவெளிச்சமாய் வாருமையாபாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்பரமனே வாருமையா வர வேண்டும் வல்லவரேவர வேண்டும் நல்லவரே தடைகள் நீக்கும் தயாபரரேஉடையாய் வாருமையாஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டிஉற்சாகம் தாருமையா எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலேநிரம்பி வழியணுமேமண்ணான உடலை வெறுத்து வெறுத்துஎன்றும் பண்பாடி மகிழணுமே – இந்த உலகம் எங்கிலும் சுவைதரும் வெண்ணிறஉப்பாய் மாறணுமேஇலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்மரமாய் வளரணுமே Puthiya Vaazhvu Lyrics in…

  • Puthiya Vaanam Thondruthey புதிய வானம் தோன்றுதே

    புதிய வானம் தோன்றுதேபுதிய பூமியும் காணுதேபழைய யாவும் ஒழியுதேபுதிதாய் யாவும் மாறுதே அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா 1.நீதி எங்கும் நிறைந்திருக்கும்நீதி மான்கள் கொடி பறக்கும்புது மனை புகும் பாக்கியம்புது சிருஷ்டியின் சிலாக்கியம் 2.அழுகை அலறல் அங்கு இல்லையேஆனந்தக் கடல் பொங்கிப் பொங்குதேஅன்னை யன்புடன் ஆற்றித் தேற்றுவார்ஆர்ப்பரித் தெழுந்தா டிடுவோம் 3.மண்ணின் மாந்தரும் விண்ணின் வேந்தரும்பின்னிப் பிணைவ தென்னே மகிமைவெற்றி வாகை சூடும் வீரர் நாம்பெற்றுக் கொண்டிடுவோம் சுதந்திரம் 4.தாகம் தணிக்கும் ஜீவ நதியாம்ரோகம் தவிர்க்கும் ஜீவ விருட்சம்பாவத்…

  • Puthiya Paadal Paadi Paadi புதிய பாடல் பாடி பாடி இயேசு

    புதிய பாடல் பாடி பாடி இயேசுராஜாவைக் கொண்டாடுவோம்புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசுராஜாவைக் கொண்டாடுவோம் கழுவினார் இரத்தத்தாலேசுகம் தந்தார் காயத்தாலேதேற்றினார் வசனத்தாலேதிடன்தந்தார் ஆவியாலே – எனக்கு உறுதியாய் பற்றிக் கொண்டோம்உம்மையே நம்பி உள்ளோம்பூரண சமாதானம்புவிதனில் தருபவரே – தினமும் அதிசயமானவரேஆலோசனைக் கர்த்தரேவல்லமை உள்ள தேவாவரங்களின் மன்னவனே – தேவா கூப்பிட்டேன் பதில் வந்ததுகுறைவெல்லாம் நிறைவானதுமகிமையின் ராஜா அவர்மகத்துவமானவரே – இயேசு மாலையில் அழுகை என்றால்காலையில் அக்களிப்புகோபமோ ஒரு நிமிடம்கிருபையோ நித்தம் நித்தம் – அவர் Puthiya Paadal…

  • Puthiya Naali Kaana புதிய நாளை காண

    புதிய நாளை காண செய்தீரேநன்றி இயேசைய்யாபுதிய நாளின் ஆசீர்வாதத்துக்குநன்றி இயேசைய்யா உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன்உம்மை போற்றி போற்றி பாடுவேன்கடந்த காலம் செய்த நன்மையைஎண்ணி பாடுவேன் மலை போல் வந்த கஷ்டங்களைபனி போல நீக்கினாரேஅலை போல் வந்த துன்பங்கள் நீக்கிஅமைதி தந்தாரே கோலியாத்தை போல் எதிர் வந்தோரைநிர்மூலமாக்கினாரேபார்வோனை போல் பின் தொடர்ந்தவரைமடிய செய்திட்டாரே ஆபிரகாமை போல விசுவாசம்எனக்கு தாருமைய்யாஇழந்து போன சுகம் பெலன் ஜீவன்மீண்டும் தாருமைய்யா Puthiya naali kaana Lyrics in Englishputhiya naalai kaana…