Category: Tamil Worship Songs Lyrics
-
Pugalgindrom Ummaiye Pugalgindrom புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்உயர்த்தி மகிழ்கின்றோம் (2) நூற்றுவத் தலைவனை தேற்றினீரேவார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர் கல்லறை லேகியோனை தேடிச்சென்றீர்ஆறாயிரம் பேய்களை ஓடச்செய்தீர்ஆடை அணிந்து அமரச் செய்தீர்ஆர்வமாய் சாட்சி பகரச்செய்தீர் பெதஸ்தா குளத்து முடவனையேபடுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்இனியும் பாவம் செய்யாதே என்றுஎச்சரித்தீரே தேடிச் சென்று தோல்வியில் துவண்ட பேதுருவின்படகில் ஏறி போதித்தீரேபடகு நிறைய மீன்கள் தந்தீர்பாவநிலையை…
-
Pudiya Valu Tharum Punitha Aviae புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
புதிய வாழ்வு தரும் புனித ஆவியேபரிசுத்த தெய்வமே பரலோக தீபமே இருள் நிறைந்த உலகத்திலேவெளிச்சமாய் வாருமையாபாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்பரமனே வாருமையாவரவேண்டும் வல்லவரேவரவேண்டும் நல்லவரேவரவேண்டும் வரவேண்டும் தடைகள் நீக்கும் தயாபரரேஉடையாய் வாருமையாஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டிஉற்சாகம் தாருமையா எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலேநிரம்பி வழியணுமேமண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்பண்பாடி மகிழணுமே உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிறஉப்பாய் மாறணுமேஇலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்மரமாய் வளரணுமே துரயம் நீக்கி ஆறுதல் அளிக்கும்துயவர் வரவேணுமேபுலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்புனிதரே வரவேணுமே Pudiya…
-
Pudhu Kirubaigal புது கிருபைகள்
புது கிருபைகள் தினம் தினம் தந்துஎன்னை நடத்தி செல்பவரேஅனுதினமும் உம் கரம் நீட்டிஎன்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாககொண்ட என் பாக்கியமேஇதை விடவும் பெரியதானமேன்மை ஒன்றும் இல்லையே நேர் வழியாய் என்னை நடத்தினீர்நீதியின் பாதையில் நடத்தினீர்காரியம் வாய்க்க செய்தீர்என்னை கண்மணி போல காத்திட்டீர் பாதங்கள் சறுக்கின வேளையில்பதறாத கரம் நீட்டி தாங்கினீர்பாரமெல்லாம் நீக்கினீர்என்னை பாடி மகிழ வைத்தீர் Pudhu kirubaigal Lyrics in English puthu kirupaikal thinam thinam thanthuennai nadaththi selpavaraeanuthinamum um…
-
Pudhiya Nalukul Ennai Nadathum புதிய நாளுக்குள் ஆண்டுக்குள் என்னை நடத்தும்
புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்புதிய கிருபையால் என்னை நிரப்பும் புது கிருபை தாரும் தேவாபுது பெலனை தாரும் தேவா — புதிய ஆரம்பம் அற்பமனாலும்முடிவு சம்பூர்ணமாய்குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாஎன் வறட்சி செழிப்பாகட்டும் — புது வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)நன்மை தாரும் தேவா – (2)கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) – (2)களிப்பை தாரும் தேவா (ஆனந்த) – (2) — புது சவால்கள் சந்தித்திட (இன்று)உலகத்தில் ஜெயமெடுக்க – (2)உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) – (2)சமாதானம்…
-
Priyamanavale Un Athuma பிரியமானவனே உன்
Priyamanavale Un Athuma – பிரியமானவனே உன்பிரியமானவனே – உன்ஆத்துமா வாழ்வது போல் – நீஎல்லாவற்றிலும் வாழ்ந்துசுகமாய் இரு மகனே வாழ்க்கை என்பது போராட்டமேநல்லதொரு போராட்டமேஆவிதரும் பட்டயத்தைஎடுத்து போராடி வெற்றி பெறு பிரயாணத்தில் மேடு உண்டுபள்ளங்களும் உண்டுமிதித்திடுவாய் தாண்டிடுவாய்மான் கால்கள் உனக்குண்டு மறவாதே ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்ஒழுங்கின்படி ஓடு மகனேநெருங்கி வரும் பாவங்களைஉதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே Priyamanavale un athuma Lyrics in Englishpiriyamaanavanae – unaaththumaa vaalvathu pol – neeellaavattilum vaalnthusukamaay…
-
Prasannam Tharum Devane பிரசன்னம் தாரும் தேவனே
பிரசன்னம் தாரும் தேவனேஉந்தன் சமூகம் தாருமேஇயேசுவே உந்தன் நாமத்தில்இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2பிரசன்னம் தாரும் தேவனே பக்தர்கள் போற்றும் நாதாபரிசுத்த தேவன் நீரேகேருபீன்கள் சேராபீன்கள் துதி பாடிடும்பரனே நின் பாதம் பணிகின்றோம் நீரல்லால் இந்த பாரில்தஞ்சம் வேறாருமில்லைஉந்தனின் சமூகத்தில் இளைப்பாறிடசந்ததம் உம் அருள் ஈந்திடும் நல்மேய்ப்பர் இயேசு தேவாதுன்பங்கள் நீக்கிடுமேஆதி அன்பு என்னில் குன்றிடாமல்நிலைக்க நல் அருள் ஈந்திடுமே தேவா உந்தன் சமூகம்முன் செல்ல வேண்டுகிறேன்பேரின்பம் எந்நாளும் பொங்கிடவேஉம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன் வானத்தில்…
-
Prakasikkum Sudargal Naam பிரகாசிக்கும் சுடர்கள் நாம்
பிரகாசிக்கும் சுடர்கள் நாம்பிரகாசிக்கும் சுடர்கள் (2) இருளாம்உலகிலே ஒளியாம் இயேசுவை (2) தேவ சமூகம் காத்திருந்து பெலன் பெறுவோம்தேவ மகிமை வெளிப்பட வாழ்த்திடுவோம் (2)தேவ அபிஷேகம் தேவ வல்லமை (2)நம்மில் உண்டு பிரகாசிப்போம்நாள்தோறும் பிரகாசிப்போம் எழும்பிடுவோம் இயேசுவுக்காய் பிரகாசிப்போம்இணைந்திடுவோம் அவர் பணி செய்திடுவோம்இந்தியர்கள் இயேசுவுக்கு சொந்தமாக (2)பாவ அந்தகார இருள் நீக்குவோம்-எங்கும்ஆராதனைக் கூடம் அமைப்போம் தேவ பிள்ளைகள் நாம் பலவான்கையில் அம்புகள் வேகம் செல்லுவோம்சத்துருவை வீழ்த்திடுவோம்தாவீதின் கவணில் உள்ள கூழாங்கற்கள் நாம்கோலியாத்தின் தலை உடைப்போம்ஜெய கோஷமிட்டு கொண்டாடுவோம்…
-
Pradahana Aasariyarae பிரதான ஆசாரியரே எங்கள்
பிரதான ஆசாரியரே எங்கள்பிரதான ஆசாரியரே Chord : G Major Yeshuvaa -8Yeshuvaa எங்கள் பிரதான ஆசாரியரே ஒரே தரம் பலியிடப்பட்டதனால்என்றென்றும் பூரணப்படுத்தினீரேஎங்கள் பிரதான ஆசாரியரேYeshuvaa எங்கள் பிரதான ஆசாரியரே இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெறகிருபாசனத்தண்டையில் தைரியமாய் வரகிருபை செய்தவரேஎங்கள் பிரதான ஆசாரியரே தோளிலே எங்களை சுமப்பவரேஇதயத்தில் எங்களை பொறிந்தவரேநியாபக குறியாய் வைப்பவரேஎங்கள் பிரதான ஆசாரியரே பாவம் இல்லாத ஆசாரியரேஎன்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரேஉம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரேஎங்கள் பிரதான ஆசாரியரே Pradhana Aasariyarae EngalPradhana Aasariyarae Yeshuva…
-
Potruvom Potruvom போற்றுவோம் போற்றுவோம்
போற்றுவோம் போற்றுவோம்இயேசுவையே போற்றுவோம்துதி சாற்றுவோம் சாற்றுவோம்கர்த்தருக்கே சாற்றுவோம் நமக்காய் மண்ணில் வந்து பிறந்தவரைபோற்றுவோம்நம்மையும் மீட்க வந்தமீட்பரையே போற்றுவோம்இயேசுவின் நாமமே நமது மேன்மையே விண்ணுலக ரோஜாவோ மண்ணில்வந்து பூத்ததோவிண்தூத சேனையெல்லாம் வாழ்த்து பாடவந்ததோவிண்மீங்கள் கூட்டத்தில் இவர்விடிவுகால வெள்ளியோராஜாக்கள் கூட்டத்தில் இவர் ராஜாதி ராஜாவோஇவரும் நம்மை மேய்க்கும்நல்ல மேய்ப்பர் என்பதாலோஇவரையுமே மேய்ப்பர்களும்தேடியே வந்தார்களோநம் இதயம் கூட இன்றுஒரு மாட்டுத் தொழுவந்தானேஇதில் பிறந்திடவே ராஜா இயேசுவே வந்தாரே உலகத்தின் ஒளியே மங்கிடாத மகிமையேஎந்த மனிதனையும் பிரகாசிக்கின்ற ஒளியேஇருளை போக்க வந்த விடியற்கால…
-
Potruvom Devanai Indrum போற்றுவோம் தேவனை
போற்றுவோம் தேவனைஇன்றும் என்றுமாய்ஆவியுடன் உண்மையுடன்ஆராதிப்போம் இயேசுவை சென்ற நாளினில் சுகமுடன்காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்தந்தேன் எந்தனை வந்தேன் பாதமேஎன்றும் சொந்தமாய் தேவ ஜனத்தின் ஆகாரமாம்மன்னா புசித்து ஜீவித்தாரேஎன்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்என்றும் வளருவோம் தேவ கிருபை தங்கிடவேதேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம்நொறுங்கியே உண்மை மனதுடன்என்றும் தொழுகுவோம் தேவ ஆலயம் மகிமையால்நிரம்பி தங்கிட ஆராதிப்போம்துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமேசாற்றி ஆராதிப்போம் Potruvom devanai indrum Lyrics in Englishpottuvom thaevanaiintum entumaayaaviyudan unnmaiyudanaaraathippom Yesuvai senta naalinil sukamudankaaththa…