Category: Tamil Worship Songs Lyrics
-
Posanandhanu Mundo Thirurap போசனந்தானு முண்டோ திருராப்
போசனந்தானு முண்டோ திருராப்போசனம் போலுலகில் ராசரும் வையக நீசரும் அம்பரன்நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்கன்மி கட்கானமெய் நேசத்தின் போசனம்பத்தரை யன்றாய் இணைத்திடும் போசனம்பஞ்சகாத்தும் கிடைத்திடும் போசனம் பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்பொன் வானதூதரும் உண்ணாத போசனம்ஓர் காலமும் குறைவாகாத போசனம்ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம் பஸ்காப் பலியின் பொருள் என்னும் போசனம்பாவி புசிக்கும் சமாதான போசனம்நிஷ்கார நிந்தைப் பவம்போக்கும் போசனம்நின்மலன் தந்திடும் அற்புத போசனம் மாமலைப் பீடப் பலியான போசனம்மானிட ஞானத்துக்…
-
Porutkal Maela Kannu பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
பொருட்கள் மேல கண்ணு போச்சுனாபோச்சய்யா உன் அபிஷேகம்ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னாஅம்போதான் உன் அபிஷேகம்காத்துக்கொள் காத்துக்கொள்பெற்றுக்கொண்ட அபிஷேகத்தைக் காத்துக்கொள் பெருமை என்ற வலையில் விழாதேஅது வறுமையைக் கொண்டு வந்திடும்பணத்திலே மயங்கி விடாதே – உன்னைபாதாளம் கொண்டு பொய்விடும் அழிந்து போகும் உலகப் பொருட்களால்நண்பர்களை சம்பாதித்துக் கொள்நீ மரித்தால் நத்திய வீட்டில் (உன்னை)நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் – நீஅபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்அழைத்தவர் உண்மையுள்ளவர் – உன்னைஅநுதினமும் நடத்திச் செல்வாரே Porutkal Maela Kannu Lyrics…
-
Porattam Illatha Manithargal போராட்டம் இல்லாத மனிதர்கள்
போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டுபோராடி ஜெயித்திடுவேன்துன்பங்கள் இல்லாத மனிதர்கள் யாருண்டுஅதையும் நான் மேற் கொள்ளுவேன்தனிமைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டுநான் மட்டும் இல்லை அறிவேன்கவலைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டுகர்த்தரை மட்டும் நம்புவேன் ஆத்துமாவே நீ கலங்குவதேன்நீ தியங்குவதேன்நீ நொறுங்குவதேன்நேசர் இயேசு உன் பட்சம் இருக்கநீ அஞ்சுவது ஏனோநீ அஞ்சுவது ஏனோ யோபுவுக்கு வந்த சோதனைகள் எல்லாம்நீக்கிய தேவன் ஒருவர் என்னோடு உண்டுயோசேப்பு பெற்ற தீமைகள் எல்லாம்நன்மையாய் மாற்றிய தேவன் ஒருவர் என்னோடும் உண்டு தாவீதின் தேவன் என்னோடும் உண்டுசேனைக்குள்…
-
Poradum En Nenjame போராடும் என் நெஞ்சமே
போராடும் என் நெஞ்சமேபுகலிடம் மறந்தாயோபாராளும் இயேசு உண்டுபதறாதே மனமே அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே ஆ ஆ….ஆனந்தம் பேரானந்தம்என் (நம்) அருள்நாதர் சமூகத்திலே கடந்ததை நினைத்து தினம்கண்ணீர் வடிக்கின்றாயோநடந்ததெல்லாம் நன்மைக்கேநன்றி நன்றி சொல்லு வருங்கால பயங்களெல்லாம்வாட்டுதோ அனுதினமும்அருள்நாதர் இயேசுவிடம்அனைத்தையும் கொடுத்துவிடு நண்பன் கைவிட்டானோநம்பினோர் எதிர்த்தனரோகைவிடா நம் தேவனின்கரம் பற்றி நடந்திடு Poradum en nenjame Lyrics in Englishporaadum en nenjamaepukalidam maranthaayopaaraalum Yesu unndupatharaathae manamae alaikadal naduvinilaeamilnthu…
-
Poovin Nargantham Veesum Solaiyayinum பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன் பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனேஎங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனேஇயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன் கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன் நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்மேடானாலும் காடானாலும் பின் செல்லுவேன்மீட்பர்…
-
Poothagar Vanthuvittar போதகர் வந்துவிட்டார்
போதகர் வந்துவிட்டார்உன்னைத் தான் அழைக்கிறார்எழுந்து வா (4) கண்ணீர் கடலில் மூழ்கிகலங்கி தவிக்கிறாயோகலங்காதே திகையாதேகர்த்தர் உன் அடைக்கலம் – மகனே பாவச்சேற்றில் மூழ்கிபயந்து சாகிறாயோதேவமைந்தன் தேடுகிறார்தேற்றிட அழைக்கிறார் மகனே கல்வாரி சிலுவையைப் பார்கதறும் இயேசுவைப் பார்உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்உன் துக்க சுமந்து கொண்டார் துன்பம் துயரம் உன்னைசோர்வுக்குள் ஆக்கியதோஅன்பர் இயேசு அழைக்கிறார்அணைக்கத் துடிக்கிறார் Poothagar Vanthuvittar Lyrics in Englishpothakar vanthuvittarunnaith thaan alaikkiraarelunthu vaa (4) kannnneer kadalil moolkikalangi thavikkiraayokalangaathae thikaiyaathaekarththar un…
-
Poorattam Niraintha Ulagaththiley போராட்டம் நிறைந்த உலகத்திலே
போராட்டம் நிறைந்த உலகத்திலேபெற்றுக் கொள்ளத்தக்கதாய்நாம் ஓடுவோம் 1.ஓடுபவர் எல்லாம் ஓடுவர்ஒருவனே பெறுவான் பந்தயப் பொருளை 2.நிச்சயமில்லாது ஓடாமல் நாம்முழு நிச்சயமாய் ஓடிடுவோம் 3.அழிவுள்ள கிரீடத்திற்காய் அல்லஅழியாத கிரீடம் பெற ஓடிடுவோம் 4.அடைந்தாயிற்றென்று எண்ணாமல் – நாம்இலக்கைநோக்கி தொடர்ந்திடுவோம் 5.நீதியின் கிரீடத்தைப் பெறவே நாம்விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம் 6.முன்னோடியானவர் இயேசுவின்பின்மகிமை நோக்கி ஓடிடுவோம் 7.பாரமான பாவங்கள் எல்லாம்தள்ளிவிட்டே நாம் ஓடிடுவோம் 8.பரிசுத்தர்களுக்கென்று ஒப்புக்கொடுத்தவிசுவாசத்திற்காய் நாம் போராடுவோம் Poorattam Niraintha Ulagaththiley Lyrics in Englishporaattam niraintha ulakaththilaepettuk kollaththakkathaaynaam oduvom…
-
Poorana Vaalkkaiyae பூரண வாழ்க்கையே
பூரண வாழ்க்கையே!தெய்வாசனம் விட்டு,தாம் வந்த நோக்கம் யாவுமேஇதோ முடிந்தது! பிதாவின் சித்தத்தைகோதற முடித்தார்தொல் வேத உரைப்படியேகஸ்தியைச் சகித்தார். அவர் படாத் துக்கம்நரர்க்கு இல்லையே:உருகும் அவர் நெஞ்சிலும்நம்துன்பம் பாய்ந்ததே. Poorana Vaalkkaiyae Lyrics in English poorana vaalkkaiyae!theyvaasanam vittu,thaam vantha Nnokkam yaavumaeitho mutinthathu! pithaavin siththaththaikothara mutiththaarthol vaetha uraippatiyaekasthiyaich sakiththaar. avar padaath thukkamnararkku illaiyae:urukum avar nenjilumnamthunpam paaynthathae.
-
Poorana Alagullavare En Yesuve பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே என் இயேசுவேபூரண அழகுள்ளவரேசாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமேபதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே அனுபல்லவிபோற்றுவேன் வணங்குவேன்துதி பாடி மகிழ்வேன் சரணங்கள் பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியேபரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமேஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே – போற்றுவேன் மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனேஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமேஅல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே – போற்றுவேன் அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரேமுள்முடி சூடியே ஐங்காயம்…
-
Poorana Aaseer Pozhinthidumae பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரண ஆசீர் பொழிந்திடுமேபூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவேஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலேதேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே வானம் திறந்துமே வல்ல ஆவியேவந்திறங்கி வரமே தந்தருளுமேஅன்பின் அருள் மாரியே வாருமேஅன்பரின் நேசம் பொங்கிப் பாடவே ஆத்தும தாகம் தீர்க்க வாருமேஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவேவல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதேதாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமேசக்தி அடைந்தேக பக்தியோடிலங்கசுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா 4.மா பரிசுத்த ஸ்தலமதிலேமாசில்லாத தூய சந்நிதியிலேவான் மகிமை தங்க…