Category: Tamil Worship Songs Lyrics

  • Poopoovaay Pani Sinthum Kaalaththilae பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே

    பூபூவாய் பனி சிந்தும் காலத்திலேபூவீமீது விண் வேந்தன் தோன்றினாரேமின்னி மின்னி ஜொலித்ததே – விடி வெள்ளி ஓன்றுமெல்ல மெல்ல நகர்ததே – பெல்தலேம் நோக்கிவால் நட்சத்திரம் வழி காட்டும் நட்சத்திரம் – ௮து (2) விண்ணவர்கள் வாழ்த்துரைக்கமன்னவர்கள் வியந்து நிர்க்கமண்ணோரின் பாவம் போக்கமாசற்ற இரத்தம் சிந்தமானிடனாய் அன்று அவதரித்தார் – அவரைசாஷ்டாங்கம் செய்து கெள்ளசாஸ்திரிகளூக்கு அன்றுவழிகாட்டியுது அந்த நட்சத்திரம் –௮து வால் நட்சத்திரம்வழி காட்டும் நட்சத்திரம் (2) உலகெங்கிலும் பிரகாசிக்கும்மெய்ஓளியே உம்மை வாழ்த்துகின்றோம்வாழ்வில் விளக்கேற்றிபாவ இருள்ளகற்றும்திருச்சூடரே உம்மை…

  • Ponnana Yesuvai பொன்னான இயேசுவை

    பொன்னான இயேசுவைபுண்ணிய நல் நேசரை – கொண்டுசெல்வோம் பூலோகமெங்கும்அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம் தேவனே வந்து நம்மை நடத்திடுவார்தேவையறிந்து பயன்படுத்திடுவார் அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லைஅஞ்சாமல் செல்வோம்வஞ்சகனை வெல்வோம் – அரணானகோட்டைகளை பிடித்திடுவோம் – நாம் (அவர்) எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்இந்த நாளில் எங்கள் மூலம் நிச்சயம் செய்வார்எத்தனையோ நோய்கள்அத்தனையும் போக்கும் – இயேசுவின்இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் காலமும் கடலலையும் காத்திருக்காதுஇந்த காலத்திலே உலகை கலக்கிடுவோம்கல்லான நெஞ்சம் கரைந்திடச்…

  • Ponnana Neram Ven Pani பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்

    பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகபேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்கபிறந்து வந்தார்உலகை ஜெயிக்க வந்தார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம் உண்மையின் ஊழியம் செய்திடவேவானவர் இயேசு பூவில் வந்தார்வல்லவர் வருகிறார்நம் மீட்பர் வருகிறார் வானமும் பூமியும் அண்டமும் படைத்துவேதத்தின் ஓளியை பரப்பினாரேஇருளை அகற்றுவார்நம்மை இரட்சித்து நடத்துவார் ஆவியை அருளுமே சுவாமீ எனக் காயுர் கொடுத்த வானத்தினரசே நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ…

  • Ponnagar Payanam Pogum பொன்னகர் பயணம் போகும்

    பொன்னகர் பயணம் போகும் புண்ணியர்களே – மகிமைஎன்னவென்றுரைக்க வல்லோர் யாருமில்லையே உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ – அவர்தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே – அவர்நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர் – இன்றுவந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும் – யேசுதன்னுரு வோடே எழுப்பும் சத்தியம் இதே கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில் – சென்றோர்நண்ணியே ஜீவகனி யுண்…

  • Ponnaana Naeram Venn Pani Thoovum Naeram பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்

    பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகபேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்கபிறந்து வந்தார்உலகை ஜெயிக்க வந்தார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம் உண்மையின் ஊழியம் செய்திடவேவானவர் இயேசு பூவில் வந்தார்வல்லவர் வருகிறார்நம் மீட்பர் வருகிறார் வானமும் பூமியும் அண்டமும் படைத்துவேதத்தின் ஓளியை பரப்பினாரேஇருளை அகற்றுவார்நம்மை இரட்சித்து நடத்துவார் Ponnaana Naeram Venn Pani Thoovum Naeram Lyrics in Englishponnaana naeram venn pani thoovum naeramtholuvaththil vanthuthiththaar…

  • Ponnaana Iyaesuvai பொன்னான இயேசுவை

    இயேசுவை கொண்டு செல்வோம் பொன்னான இயேசுவை புண்ணியநல்நேசரைகொண்டு செல்வோம் பூலோகமெங்கும்அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம் அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லைஅஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம்அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் நாம் அவர் எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்எங்கள் மூலம் இந்த நாளில் நிச்சயம் செய்வார்எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும்இயேசுவின் ரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் நாம் காலமும் கடல் அலையும் காத்திருக்காது உள்ளகாலத்திலே தேசத்தை கலக்கிடுவோம்கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்கனிவான கர்த்தர் பணி…

  • Ponmalai Neram பொன்மாலை நேரம்

    பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவ ராகம் கரைந்தோடுதே என் இயேசு உன்னில் உறவாடும் நேரம் என் துன்ப மேகம் கலைந்தோடுதே உன்வாழ்வு ஒன்றே என் தேடலாகும் உன் அன்பு ஒன்றே என் பாடலாகும். நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் – உன் நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் -2 காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் தெய்வமே என் இயேசுவே அபயம் நீ தரவேண்டுமே…

  • Pongi Varu Arul பொங்கி வரும் அருள்

    பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதேமங்கிப் போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே தீயவர் திருடன் கொடியவர் கொலைஞரும்இயேசுவில் மாற்றம் பெற்றார்மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்குஅழைக்கிறார் ஓடியே வா தேவனின் ஆவியால் விடுதலைவாழ்வினை பெற்றவர் பலருமுண்டுஇயேசு மகா ராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்நம்பி நீ ஓடியே வா கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிடகனிவுடன் வேண்டுகிறோம்வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம்நீ அழைக்கிறார் ஓடியே வா Pongi varu arul Lyrics in Englishpongi varum arul manitharai maattiduthaemangip pona manam…

  • Pongi Valiyum Deva Kirubai பொங்கி வழியும் தேவ கிருபை

    பொங்கி வழியும் தேவ கிருபைமண்ணில் வந்ததுஇந்த மண்ணில் மறையும் மறைகள் காக்கதன்னை ஈந்தது கருவில் உதித்த தூய கனியேகவலை தீர்க்கும் கண்ணின் மணியேஉளமெலாம் பூரிக்கும் தூய்மையேஉந்தன் வரவே — பொங்கி விழிகள் திறந்த விந்தை தெய்வம்பழிகள் சுமந்து வந்த தெய்வம்உலகெலாம் தொழுதிடும் உன்னதம்உந்தன் நாமம் — பொங்கி Pongi Valiyum Deva Kirubai Lyrics in English pongi valiyum thaeva kirupaimannnnil vanthathuintha mannnnil maraiyum maraikal kaakkathannai eenthathu karuvil uthiththa thooya kaniyaekavalai…

  • Pokkisam Serthidungal Parathilae பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே

    பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம் பொட்டும் அரிக்காதே அங்கே புழுப்பூச்சி கெடுக்காதேதுட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரேதுருவும் பிடியாது குறையாது அழியாது விண்ணுலகந் தன்னிலே பொக்கிஷத்தைவிரும்பியே சேர்த்திடுவோர்மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமேமாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள்உள்ளமுமே யிருக்கும்இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவேஎன்றும் வைக்கப்பாரும் உங்கள் பொக்கிஷத்தை ஜீவன் சுகத்துடனே இருக்கையில்ஆவலா யிப்பொழுதேதேவலோகத்திலே ஜீவ பொக்கிஷத்தைச்சேர்த்திடுவார் மெத்தப் பாக்கியவாங்களே Pokkisam Serthidungal Parathilae Lyrics in Englishpokkisham…