Category: Tamil Worship Songs Lyrics

  • Pogathe Pogathe Un Thayin போகாதே போகாதே

    போகாதே போகாதேஉன் தாயின் கருவில் அழைத்தவர் நான் அல்லவாஉன் தாயினும் மேலாய் காக்கும் தேவன் நான் அல்லவா என்னை விட்டு பிரிந்திடஏன் மனம் வந்ததுஉனகெந்த குறையும் நான் வைக்கவில்லைஜீவனை பார்க்கிலும் மேலானது(2) அதுஎன்ன சொல்லிடுதந்திடுவேன் உன்னை தேடி வந்தேன்வாசலில் நின்றேன்ஒரு முறை அழைத்தாய்ஏற்று கொண்டாய்சில நாள் கழித்து மறந்தாயேகதவை நீ திறக்க காத்திருப்பேன் Pogathe pogathe un thayin Lyrics in Englishpokaathae pokaathaeun thaayin karuvil alaiththavar naan allavaaun thaayinum maelaay kaakkum thaevan…

  • Poevaas Poevaas போவாஸ் போவாஸ்

    போவாஸ் போவாஸ்போர்வையால் என்னை மூடுமையாஇயேசையா இயேசையா உம்அன்பினால் என்னை மூடுமையா உந்தன் அடிமை நான் ஐயா – என்னைக்காப்பாற்றும் கடமை உமக்கையா நிறைவான பரிசு நீர்தானையா – உம்நிழல்தானே தங்கும் சொர்க்கமையா வேதனையோ வேறு சோதனையோஎதுவுமே என்னை பிரிக்காதையா ஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்வேறொரு வயல் நான் போவதில்லை கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்சொல்வதை செய்து முடித்திடுவேன் போர்வை விரித்தேன் போடுமையாகோதுமையால் என்னை நிரப்புமையா கருணைக்கண் கொண்டு நோக்குமையா – உந்தன்கனிமொழியால் என்னைத் தேற்றுமையா திருப்தியாக்கும் என் திருஉணவேதாகம் தீர்க்கும்…

  • Poethumaanavarae Puthumaiyaanavarae போதுமானவரே புதுமையானவரே

    போதுமானவரே புதுமையானவரேபாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரேஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை எனக்காக தண்டிக்கப்பட்டீரேஅதனால் நான் மன்னிக்கப்பட்டேன்எனக்காக காயப்பட்டீரேஅதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்– ஆராதனை பாவங்கள் சுமந்ததனால் – நான்நீதிமானாய் மாற்றப்பட்டேன்மரணத்தை ஏற்றுக் கொண்டதால் – நித்தியஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்எனக்காக அவமானமடைந்து – உம்மகிமையிலே பங்குபெறச் செய்தீர் சிலுவையிலே ஏழ்மையானதால் – என்னைசெல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர்சாபங்களை சுமந்து கொண்டதால் – நான்ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன் Poethumaanavarae Puthumaiyaanavarae…

  • Poethakar Vanthu Veettaar போதகர் வந்து வீட்டார்

    போதகர் வந்து வீட்டார்உன்னைத்தான் அழைக்கிறார்எழுந்து வா (4) கண்ணீர் கடலில் மூழ்கிகலங்கி தவிக்கிறாயோகலங்காதே திகையாதேகர்த்தர் உன் அடைக்கலம் – மகளே பாவச்சேற்றில் மூழ்கிபயந்து சாகிறாயோதேவமைந்தன் தேடுகிறார்தேற்றிட அழைக்கிறார் மகளே கல்வாரி சிலுவையைப் பார்கதறும் இயேசுவைப் பார்உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்உன் துக்கம் சுமந்து கொண்டார் துன்பம் துயரம் உன்னைசோர்வுக்குள் ஆக்கியதோஅன்பர் இயேசு அழைக்கிறார்அணைக்கத் துடிக்கிறார் Poethakar Vanthu Veettaar Lyrics in Englishpothakar vanthu veettarunnaiththaan alaikkiraarelunthu vaa (4) kannnneer kadalil moolkikalangi thavikkiraayokalangaathae thikaiyaathaekarththar…

  • Poeshippavar Neerae போஷிப்பவர் நீரே

    போஷிப்பவர் நீரேபாதுகாப்பு நீரேபரிகாரி நீரேஎன் இரட்சகரும் நீரே -2 சோர்ந்து போனாயோகவலைபடாதே -2இயேசு உன்னை சுமப்பார்மகிழ்ச்சியாக்குவார் -2 போஷிப்பார் இயேசு நீர் பெரியவர்எல்ஷடாய் நீர் வல்லவர்உலகம் வனாந்திரம்பரலோகம் மகிழ்ச்சியே -2 போஷிப்பார் தண்ணிர் மேல் நடந்தார்அற்புதங்கள் செய்திட்டார் -2உன் பிரச்சனை எம்மாத்திரம்எண்ணிப்பார் ஓர் நிமிடம் -2 போஷிப்பார் அல்லேலூயா பாடுவோம்தேவனை துதிப்போம் -2 Poeshippavar Neerae Lyrics in Englishposhippavar neeraepaathukaappu neeraeparikaari neeraeen iratchakarum neerae -2 sornthu ponaayokavalaipadaathae -2Yesu unnai sumappaarmakilchchiyaakkuvaar -2…

  • Poerruvoemae Poerruvoemae போற்றுவோமே போற்றுவோமே

    போற்றிப்பாடுங்கள் போற்றுவோமே போற்றுவோமேஎம் தேவரீரை இவ்வேளையிலே – நன்றியுடனே துங்கவன் இயேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்கங்குல் அற எங்குமெ ஒளி மங்கிடாமலே தங்கிடவேணும் ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனேஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனேஅன்றும் இன்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே பாவம் போக்கியே கோபம் மாற்றிய ரோகம் தொலைத்தோனேதுரோகி என்னையே சுத்திகரித்த தூய வேந்தனேதூயாநேயா காயமாற்றிய கருணாநிதியே பரிகாரியே பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே தாவிவந்தோனேஅகமதினிலே ஆவி ஈந்திட அருள்…

  • Poerrum, Poerrum போற்றும், போற்றும்

    போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்பாரிலேயும் நாமசங்கீர்த்தனஞ் செய்யமாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுஇயேசுநாதர் நம்மையும் தாங்குவார்போற்றும், போற்றும், பரலோகத்தைச்சென்றடைய தெய்வகுமாரனைப் போற்றும்!பாதுகாத்து நித்தமும் போஷிப்பார் போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்பாடுபட்டு பிராணத் தியாகமும் செய்துவானலோக வாசலைத் திறந்தார்மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும்! என்றும்!வாழ்க, வாழ்க, ஜெபத்து இரட்சகா!அருள் நாதா, மாசணுகா பரஞ்ஜோதி,வல்ல நாதா, கருணை நாயகா! போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!விண்ணும்…

  • Poerritu Aanmamae போற்றிடு ஆன்மமே

    போற்றிடு ஆன்மமே, சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை,ஏற்றிடு உனக்கு இரட்சிப்பு சுகமானோரைகூடிடுவோம் பாடிடுவோம் பரனைமாண்பாய் சபையாரெல்லோரும் போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை,ஆற்றலாய்க் காப்பாரே தம் செட்டை மறைவில் நம்மை.ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்,யாவும் அவர் அருள் ஈவாம் போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை,தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை.பேரன்பராம் பராபரன் தயவை,சிந்திப்பாய் இப்போதெப்போதும். போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்,ஏற்றிடும் கர்த்தரை ஜீவராசிகள் யாவும்.சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவீரே,வணங்கி மகிழ்வாய் ஆமென். Poerritu Aanmamae, Sishti…

  • Poerrith Thuthippoem Em Thaeva போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

    போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைபுனித இதயமுடனேநேற்றும் இன்றும் என்றும் மாறாஇயேசுவை நாமென்றும் பாடித்துதிப்போம் இயேசு என்னும் நாமமே – என்ஆத்துமாவின் கீதமே – என் நேசரேசுவைநான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் கோர பயங்கரமான புயலில்கொடிய அலையின் மத்தியில்காக்குங் கரங்கொண்டு மார்பில் சேர்த்தணைத்தஅன்பை என்றும் பாடுவேன் யோர்தான் நதி போன்ற சோதனையிலும்சோர்ந்தமிழ்ந்து மாளாதேஆர்க்கும் ஜெயதொனியோடேபாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் தாய் தன் பாலகனையே மறப்பினும்நான் மறவேன் என்று சொன்னதால்தாழ்த்தி என்னையவர் கையில் தந்துஜீவ பாதை என்றும் ஓடுவேன்…

  • Poeraatum En Negnsamae போராடும் என் நெஞ்சமே

    போராடும் என் நெஞ்சமேபுகலிடம் மறந்தாயோபாராளும் இயேசு உண்டுபதறாதே மனமே அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ… ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும் கடந்ததை நினைத்து தினம்கண்ணீர் வடிக்கின்றாயோநடந்ததெல்லாம் நன்மைக்கேநன்றி நன்றி சொல்லு ஆ…ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும் வருங்கால பயங்களெல்லாம்வாட்டுதோ அனுதினமும்அருள்நாதர் இயேசுவிடம்அனைத்தையும் கொடுத்துவிடு ஆ… ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும் நண்பன் கைவிட்டானோநம்பினோர் எதிர்த்தனரோகைவிடா நம்…