Category: Tamil Worship Songs Lyrics

  • Podhum Podhum Sodhanaigal போதும் போதும் சோதனைகள் போதுமே

    போதும் போதும் சோதனைகள் போதுமேவேண்டும் வேண்டும் ஆறுதல் வேண்டுமேதயாபரனே இரங்கி வாருமே தயாபரனே தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன்தப்பிக்க வழியில்லையாதப்பே செய்யாத என் இயேசு தேவாதப்பிக்க வழி செய்வீரா கண்களின் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன்ஜீவனில் பெருமைகொண்டேன்எப்படி இவைகளை மேற்கொள்வேனென்றுஉம்மையே நோக்கி நின்றேன் பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போதுகர்த்தரை நான் மறக்கிறேன்பாவத்தின் பலனை நான் அடையும்போதோகர்த்தரை நான் நினைக்கிறேன் Podhum Podhum Sodhanaigal podhumaeVaendum vaendum aarudhal vaendumaeDhayaparanay irangi vaarumae Thappendru therindhum thappayae seigiraynThappikka…

  • Pithave Nandri Solgirom பிதாவே நன்றி சொல்கிறோம்

    பிதாவே நன்றி சொல்கிறோம்இயேசுவே நன்றி சொல்கிறோம்தூய ஆவியே எங்கள் தெய்வமேநன்றி சொல்கிறோம்துதி ஆராதனை செய்கிறோம் தேவன் அருளிய சொல்லி முடியாஈவுக்காய் ஸ்தோத்திரம்நீர் செய்த எல்லா நன்மைக்கும்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்எண்ணி முடியா அதிசயங்கள்செய்தவரே ஸ்தோத்திரம் கடந்த நாட்கள் கண்மணிபோல பாதுகாத்தீரேசோதனையில் என்னைத் தேற்றியேதைரியப்படுத்தினீரேதீராத நோய்களெல்லாம்தழும்புகளால் சுகப்படுத்தினீரே சகல ஆசீர்வாதங்களாலேஆசீர்வதித்தீரேகுறைகளெல்லாம் நிறைவாக்கினீர்செழிப்பாய் என்னை மாற்றினீர்மனக்கவலை தீர்த்தீரேமகிழ்ச்சியினால் நிரப்பினீரே Pithave nandri solgirom Lyrics in English pithaavae nanti solkiromYesuvae nanti solkiromthooya aaviyae engal theyvamaenanti solkiromthuthi aaraathanai seykirom…

  • Pithavae Arathikindrom Yesuve பிதாவே ஆராதிக்கின்றோம்

    பிதாவே ஆராதிக்கின்றோம்இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்அன்பு செய்கின்றோம் – உம்மை மகனாக தெரிந்து கொண்டீர்மறுபடி பிறக்க வைத்தீர்ராஜாக்களும் நாங்களேஆசாரியர்களும் நாங்களே சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரேமகிமைக்கு பாத்திரரேமங்காத பிரகாசமே ஸ்தோத்திரமும் கனமுமவல்லமையும் பெலனும்மாட்சிமையும் துதியும்எப்போதும் உண்டாகட்டும் பரிசுத்தர் பரிசுத்தரேபரலோக ராஜாவேஎப்போதும் இருப்பவரேஇனிமேலும் வருபவரே உமது செயல்களெல்லாம்அதிசயமானவைகள்உமது வழிகளெல்லாம்சத்தியமானவைகள் Pithavae Arathikindrom Yesuve Lyrics in English pithaavae aaraathikkintomYesuvae aarpparikkintomaaviyaanavarae anpu seykintom aaraathikkintom aarpparikkintomanpu seykintom – ummai makanaaka therinthu konnteermarupati pirakka…

  • Pithaave Endru Ummai பிதாவே என்று உம்மை அழைக்க

    பிதாவே என்று உம்மை அழைக்ககர்த்தாவே துரோகிக்கும் அருள் கூர்ந்தீர்அன்பான தெய் வம் நீரே என்றுணரஆத்துமக் கண் திறந்தீர்! பாவங்கள் தொலைந்துஆவியை அளித்துமறுரூபம் எனக்களித்தீர் – என்மகன், சகோதரன், சினேகிதன் என்றேகர்த்தாவே எனை அழைத்தீர் – என் ஆத்தும, தேகம் என் உயிர் எல்லாம்உயிர்பலியாக்குகிறேன்ஆவியின் மழையால்அனுதினம் நனைத்தேஉத்தமனாய் நிறுத்தும் – என்னை என் பார்வை, பேச்சு, சித்தம்,செயல் எல்லாம்உம்அன்பை வெளிப்படுத்தகருணையின் வெள்ளம்நெஞ்சினில் ஊற்றிவெற்றி வரம் தாரும் – என் நாதா உம் நினைவே என் ஏக்கமாய் கொள்வேன்நாதா நான்…

  • Pithaavae Potti, Kumaaran Potti பிதாவே போற்றி, குமாரன் போற்றி

    பிதாவே போற்றி, குமாரன் போற்றிஆவியே போற்றி, போற்றி, போற்றி போற்றி, போற்றி – (4) யெகோவாயீரே போற்றி, போற்றிஎல்லாமே பார்த்துக் கொள்வீர் – (2) — பிதாவே யெகோவா நிசியே போற்றி, போற்றிஎங்களுக்கு வெற்றி தருவீர் – (2) — பிதாவே 3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றிசமாதானம் தருகின்றீர் – (2) — பிதாவே யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றிஎங்களுக்கு சுகம் தருவீர் – (2) — பிதாவே யெகோவா ஷம்மா போற்றி, போற்றிகூடவே இருக்கின்றீர் –…

  • Pithaavae Engalai Kalvaariyil பிதாவே எங்களை கல்வாரியில்

    1.பிதாவே எங்களை கல்வாரியில்நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தேநரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்பரிந்து பேசும் கிறிஸ்துவுடனேஒரே மெய்யான பலி படைப்போம்இங்கே அதை உம்முன் பாராட்டுவோம். 2.ஆ எங்கள் குற்றம் குறை யாவையும்பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமேவிஸ்வாஸம் மங்கி ஜெபம் குன்றியும்உம் பேரருளைப் போக்கடித்தோமேஎன்றாலும் எங்கள் பாவம் ஆக்கினைஇடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை. 3.இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமேசிறந்த நன்மை யாவும் அளியும்உம் மார்பினில் அணைத்துக் காருமேஎத்தீங்கும் அனுகாமல் விலக்கும்உம்மில் நிலைக்க பெலன் அருளும். 4.இவ்வாறு…

  • Pithaavae Aaraathikkinroem பிதாவே ஆராதிக்கின்றோம்

    பிதாவே ஆராதிக்கின்றோம்இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்ஆவியானவரே அன்பு செய்கின்றோம்ஆராதிக்கின்றோம்ஆர்ப்பரிக்கின்றோம்அன்பு செய்கின்றோம் – உம்மை மகனாக தெரிந்து கொண்டீர்மறுபடி பிறக்க வைத்தீர்ராஜாக்களும் நாங்களேஆசாரியாகளும் நாங்களே சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரேமகிமைக்கு பாத்திரரேமங்காத பிரகாசமே ஸ்தோத்திரமும் கனமும்வல்லமையும் பெலனும்மாட்சிமையும் துதியும்எப்போதும் உண்டாகட்டும் பரிசுத்தர் பரிசுத்தர்பரலோக ராஜாவேஎப்போதும் இருப்பவரேஇனிமேலும் வருபவரே உமது செயல்களெல்லாம்அதிசயமானவைகள்உமது வழிகளெல்லாம்சத்தியமானவைகள் Pithaavae Aaraathikkinroem Lyrics in Englishpithaavae aaraathikkintomYesuvae aarpparikkintomaaviyaanavarae anpu seykintomaaraathikkintomaarpparikkintomanpu seykintom – ummai makanaaka therinthu konnteermarupati pirakka vaiththeerraajaakkalum naangalaeaasaariyaakalum naangalae sakalamum pataiththavaraesarva vallavaraemakimaikku…

  • Pisasaanavan Thottruponuvan பிசாசனவன் தோற்றுப்போனவன்

    பிசாசனவன் தோற்றுப்போனவன்சிலுவையில் அவன் தலை நசுங்கினதேவல்லமையின் அதிகாரம் நம் கையிலேசிலுவையிலே இயேசு நமக்கு தந்தார் பிசாசனவன் நம் காலின் கீழேதேவ பிள்ளை மேல்அவனுக்கு அதிகாரம் இல்லை ஒன்று சேர்ந்து நாம் இயேசுவைதுதிக்கும்போதுஅவன் கிரியைகளைநாம் அழித்திடலாம் பிசாசனவன் பொய்யன் தானேஅவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்சத்திய ஆவி நமக்குள்ளேசகலமும் போதித்து நடத்திடுவார் ஆவியானவர் என் மேலே இருக்கிறார்அனுதினமும் என்னை நடத்துகிறார்பரிசுத்த அக்கினி எனக்குள்ளேஅணைத்திட யாராலும் முடியாது Pisasaanavan thottruponuvan Lyrics in Englishpisaasanavan thottupponavansiluvaiyil avan thalai nasunginathaevallamaiyin athikaaram nam…

  • Piriyamaanavanae – Un Aaththumaa பிரியமானவனே – உன் ஆத்துமா

    பிரியமானவனே – உன்ஆத்துமா வாழ்வது போல் – நீஎல்லாவற்றிலும் வாழ்ந்துசுகமாய் இரு மகனே (மகளே) வாழ்க்கை என்பது போராட்டமேநல்லதொரு போராட்டமேஆவிதரும் பட்டயத்தைஎடுத்துப் போராடி வெற்றி பெறு பிரயாணத்தில் மேடு உண்டுபள்ளங்களும் உண்டுமிதித்திடுவாய் தாண்டிடுவாய்மான் கால்கள் உனக்குண்டு மறவாதே ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்ஒழுங்கின்படி ஓடு மகனேநெருங்கிவரும் பாவங்களைஉதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே Piriyamaanavanae – Un Aaththumaa Lyrics in Englishpiriyamaanavanae – unaaththumaa vaalvathu pol – neeellaavattilum vaalnthusukamaay iru makanae (makalae) vaalkkai…

  • Piriyamaana Yesuve பிரியமான இயேசுவே

    பிரியமான இயேசுவேஎன் நெஞ்சைத் தயவாகநீர் பூரிப்பாக்கி என்னிலேமிகுந்த நிறைவாகதெய்வீக அன்பை ஊற்றியேபேரருள் தந்த உம்மையேநான் துதி செய்வேனாக! நீர் துக்கத்தில் என் ஆறுதல்நீர் வாழ்வில் என் களிப்புநீர் வேலையில் என் அலுவல்பகலில் என் சிந்திப்புநீர் ராவில் என் அடைக்கலம்நீர் தூக்கத்தில் என் சொப்பனம்விழிப்பில் என் குறிப்பு! Piriyamaana Yesuve Lyrics in English piriyamaana Yesuvaeen nenjaith thayavaakaneer poorippaakki ennilaemikuntha niraivaakatheyveeka anpai oottiyaepaerarul thantha ummaiyaenaan thuthi seyvaenaaka! neer thukkaththil en aaruthalneer…