Category: Tamil Worship Songs Lyrics
-
Piravaesippaen பிரவேசிப்பேன்
பிரவேசிப்பேன் அவர் பிரகாரங்களில் நான்பிரவேசிப்பேன் துதிகளுடன்கர்த்தர் உண்டு பண்ணின தினம் இதுவே என்பேன்அவர் என்னை சந்தோஷிக்கச் செய்தார் – (2)சந்தோஷிக்கச் செய்தார் – (2)அவர் என்னை சந்தோஷிக்கச் செய்தார் – (2) I will enter His gatesWith thanks giving in my heartI will enter His courts with praiseI will say this is the day that the Lord has madeI will rejoice for He has…
-
Pirathaana Thuuthan Ekkaalam Muzhanka பிரதான தூதன் எக்காளம் முழங்க
இயேசு வருகிறார் பிரதான தூதன் எக்காளம் முழங்கபரமன் இயேசு வருவார் சாயங்காலத்திலோ நடுராவினிலோசேவல் கூவிடும் நேரத்திலோஅதிகாலையிலோ எந்த வேளையிலோபரமன் இயேசு வருவார் இருவர் வயலில் இருப்பார்இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார்ஒருவர் கைவிடப்படுவார்ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர் நோவா காலத்தின் சம்பவம்போல்நடந்திடும் அந்த நாட்களிலேபுசித்தும் குடித்தும் பெண்கொண்டும்பலர் அசந்து வெறித்திருப்பார் லௌகிகக் கவலைகளினாலும்இலட்சை மிகுந்த வெறியினாலும்எம் இதயம் பாரமடையாமல்எச்சரிக்கையுடன் காத்திருப்போம் இரவும் பகலும் விழிப்பாய்இருதயம் நொருங்கி ஜெபிப்போம்கற்புள்ள கன்னிகையாக நாமும்கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம் தவிக்கும் உலகம் அந்த நாளில்தலைகளை உயர்த்தி நடப்போம்வருகை…
-
Pirasannam Thaarum Pirasannam பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தாரும் பிரசன்னம்பிரசன்னம் தேவ பிரசன்னம் இன்பப்பிரசன்னம்இன்னல் போக்கும் பிரசன்னம்நேற்றும் இன்றும் என்றும் மாறாதேவப்பிரசன்னம்… -பிரசன்னம் வல்லப்பிரசன்னம்வழிகாட்டும் பிரசன்னம்…வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்தேவப்பிரசன்னம் -பிரசன்னம் ஜீவப்பிரசன்னம்தாகம் தீர்க்கும் பிரசன்னம்…ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்தேவப்பிரசன்னம்… -பிரசன்னம் Pirasannam Thaarum Pirasannam Lyrics in English pirasannam thaarum pirasannampirasannam thaeva pirasannam inpappirasannaminnal pokkum pirasannamnaettum intum entum maaraathaevappirasannam… -pirasannam vallappirasannamvalikaattum pirasannam…vaalkkaiyengum oliveesumthaevappirasannam -pirasannam jeevappirasannamthaakam theerkkum pirasannam…jeevaththannnneer pongivarumthaevappirasannam… -pirasannam
-
Pirapu Iyaesuvai Thuthiththituvoem பிரபு இயேசுவை துதித்திடுவோ
துதிப்போம் அல்லேலூயா பிரபு இயேசுவை துதித்திடுவோம் – அவர்பொற்பாதம் பணிந்திடுவோம்அல்லேலூயா பாடிடுவோம் – அவர்புகழ் எங்கும் கூறிடுவோம். துதி மலர்கள் விரும்பிடுவார்துதிபாடி ஆராதிப்போம்விண் தூதர்கள் ஆராதிக்கும்விண் வேந்தன் இயேசுவையே – 2விண் அதிர ஸ்தோத்தரிப்போம் – 2 எல்லா ஜனத்தையும் நேசிப்பவர்எல்லா சிருஷ்டியையும் போஷிப்பவர்எல்லையில்லா அன்பானவர்என்றும் மாறா சினேகத்தாலே – 2நம்மை தம்மோடு அணைத்துக் கொள்வார் – 2 திரியேக ஆண்டவரைநம் நெஞ்சில் வாழ்பவரைமுழு மனதுடன் தொழுதிடுவோம்கொல்கதாவின் மேட்டினிலே – 2நம்மை மீட்டார் அல்லேலூயா – 2…
-
Piranthar Piranthar Piranthar Paarinai பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பாரினை மீட்டிட பரமன் இயேசுபரிசுத்தராய் பிறந்தார் (2) நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் பெருகிடவேநமக்கொரு குமாரன் ஈவானார் நீதியாய் ஆகிடவேயாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே இப்பூமியில் ஒளிதரவே – இன்று– பிறந்தார் சாத்தானின் சேனை வீழவே சத்தியம் நிலைத்திடவேகாரிருள் பாவங்கள் நீக்கவே கிருபையும் பெருகிடவேதேவ குமாரன் ஜெயமனுவேலன் தாழ்மையின் ரூபமானார் – இன்று– பிறந்தார் Piranthar Piranthar Piranthar Paarinai Lyrics in English piranthaar piranthaar piranthaarpaarinai meettida paraman Yesuparisuththaraay…
-
Piranthar Piranthar Kiristhu Piranthar பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்கபிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்இராஜன் இயேசுவை…
-
Piranthaar Piranthaar Piranthaar பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பாரினை மீட்டிட பரமன் இயேசுபரிசுத்தராய் பிறந்தார் (2) நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் பெருகிடவேநமக்கொரு குமாரன் ஈவானார் நீதியாய் ஆகிடவேயாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே இப்பூமியில் ஒளிதரவே – இன்று– பிறந்தார் சாத்தானின் சேனை வீழவே சத்தியம் நிலைத்திடவேகாரிருள் பாவங்கள் நீக்கவே கிருபையும் பெருகிடவேதேவ குமாரன் ஜெயமனுவேலன் தாழ்மையின் ரூபமானார் – இன்று– பிறந்தார் Piranthaar Piranthaar Piranthaar Lyrics in Englishpiranthaar piranthaar piranthaar paarinai meettida paraman Yesuparisuththaraay piranthaar…
-
Piranthaar Piranthaar பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்வானவர் புவி மானிடர் புகழ்பாடிட பிறந்தார் 1.மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்மா தேவ தேவனேமேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்மா தியாகியாய் வளர்ந்தார் 2.கந்தைத் துணியோ கர்த்தருக்குகடும் ஏழ்மைக் கோலமதோவிலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும்வீண் ஆசையும் நமக்கேன் Piranthaar Piranthaar Lyrics in Englishpiranthaar piranthaarvaanavar puvi maanidar pukalpaatida piranthaar 1.maattuth tholuvam therintheduththaarmaa thaeva thaevanaemaenmai veruththaar thaalmai thariththaarmaa thiyaakiyaay valarnthaar 2.kanthaith thunniyo karththarukkukadum aelmaik kolamathovilaiyaerappetta utai alangarippumveenn aasaiyum namakkaen
-
Pirandhaar Oru Palagan பிறந்தார் ஓர் பாலகன்
பிறந்தார் ஓர் பாலகன்படைப்பின் கர்த்தாவே;வந்தார் பாழாம் பூமிக்குஎத்தேசம் ஆளும் கோவே. ஆடும் மாடும் அருகில்அவரைக் கண்ணோக்கும்;ஆண்டவர் என்றறியும்ஆவோடிருந்த பாலன். பயந்தான் ஏரோதுவும்பாலன் ராஜன் என்றே;பசும் பெத்லேம் பாலரைபதைபதைக்கக் கொன்றே. கன்னி பாலா வாழ்க நீர்!நன்னலமாம் அன்பே!பண்புடன் தந்தருள்வீர்விண் வாழ்வில் நித்திய இன்பே. ஆதி அந்தம் அவரே,ஆர்ப்பரிப்போம் நாமே;வான் கிழியப் பாடுவோம்விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே. Pirandhaar Oru Palagan Lyrics in English piranthaar or paalakanpataippin karththaavae;vanthaar paalaam poomikkueththaesam aalum kovae. aadum maadum…
-
Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்
வெற்றிக்குத் தலைவர் இயேசு பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்யுத்தத்தின் தளகர்த்தர்ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர்வெற்றிக்குத் தலைவரவர் – 2 ஆகாயப்பிரபுவோடு போராட்டமேதேவாதி தேவன் நம் பக்கத்திலேஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே – நாம்எதிராளியின் குலை நடுங்கும் பயத்தினிலே… பயத்தினிலே எதிரியவன் எய்கின்ற பாணங்களைபதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தைமுறியடிப்பார் சிதறடிப்பார் கொடியேற்றுவார் – நாம்துதிபாடி கருத்தூன்றி ஜெபிக்கையிலே… ஜெபிக்கையிலே ஜெபிக்காமல் கொடுப்பவர்கள் பலபேர் இன்றுகொடுக்காமல் ஜெபிப்பவர்கள் சில பேர் உண்டுஜெபத்தோடு கொடுப்பவர்கள் மேலானவர் – நல்சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள்……