Category: Tamil Worship Songs Lyrics
-
Pinmari Munmari Ootrume பின்மாரி முன்மாரி ஊற்றுமே
பின்மாரி முன்மாரி ஊற்றுமே தேவாஅருள்மாரி இந்நேரம் தாருமே தேவாஊற்றிடும் தேவா ஊற்றிடும்எங்கள் மீது இப்போதே ஊற்றிடுமே இரட்சிப்பின் ஊற்றுகள் சுரக்கட்டும்அபிஷேகத்தின் ஆறுதல் ஓடட்டுமேகுருவிகள் பாடிடும் காலமல்லவாகாட்டுப்புறா சத்தமும் கேட்குதல்லவா கல்லான உள்ளங்கள் உருகட்டுமேகற்பாறைகள் ஆட்டைப்போல் துள்ளட்டுமேதேசத்தில் எழுப்புதல் தாரும் இயேசுவேஅற்புதங்கள் அடையாளங்கள்செய்யும் இயேசுவே வருகைக்காய் தேசத்தை சீர்ப்படுத்திடதேசமதில் நேசரை சந்தித்திடஆயத்தமாக்கிடும் எந்தன் இயேசுவேபரலோகத்தின் மகிமையை வீசச் செய்யுமே Pinmari munmari ootrume Lyrics in Englishpinmaari munmaari oottumae thaevaaarulmaari innaeram thaarumae thaevaaoottidum thaevaa oottidumengal…
-
Pinmaari Peyyattum பின்மாரி பெய்யட்டும்
பரிசுத்தமே வல்லமை பின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டும்பின்மாரி பெய்யட்டுமே இயேசுவேகல்வாரி அன்பினை எல்லோரும் கண்டிடபின்மாரி பெய்யட்டுமே இயேசுவே ஆதிநாட்கள் தொட்டு ஆவியானவரின்அற்புத சக்திகளை இயேசுவேபாவிகளாயினும் நாங்களும் கண்டிடஊற்றியருளணுமே இயேசுவே உள்ளம் உடல் பொருள் பங்கம் பதர் இன்றிசுட்டெரித்தாகணுமே இயேசுவேஏசாயா நாவினைத் தொட்டத் தழலுடன்மேசியா நீர் வாருமே .. இயேசுவே எண்ணற்ற தேவைகள் எனைச்சூழ நிற்கையில்எந்தன் நிலை பாருமே .. இயேசுவேஎத்தனை வீழ்ச்சிகள் எத்தனை தோல்விகள்எந்தன் நிலை மாற்றுமே .. இயேசுவே தேசம் எங்கும் தேவ செய்தி முழங்கிடஊக்கம்…
-
Pillai Naan பிள்ளை நான்
பிள்ளை நான் தேவ பிள்ளை நான்பாவி அல்ல பாவி அல்லபாவம் செய்வது இல்ல (2) கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்பிள்ளை ஆனேன் பிதாவுக்கு (2)தரித்து கொண்டேன் ஏசுவை – நான் (2)அவருக்குள் வாழ்கின்டேன் (2) அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே (2) -பிள்ளை நான் ஒரே ஒரு தரம் இயேசு அன்றுசிலுவையில் பலியானதால் (2)பரிசுத்தமாக்கப்பட்டேன் (2)இறை மகனாகி(மகளாகி) விட்டேன் (2) -அல்லேலூயா உலகமே அன்று தோன்றும் முன்னால்முன்குறித்தீரே என்னை (2)குற்றமற்ற மகனாக(மகளாக)(2)தூய வாழ்வு வாழ (2) -அல்லேலூயா புதியதோர்…
-
Pilaunda Maalaiye Pugalidam Yeeyume பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே
பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும். எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையேதூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன். நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலேகண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில்பிளவுண்ட…
-
Pidhaavae Nandri Solgiroam பிதாவே நன்றி சொல்கிறோம்
பிதாவே நன்றி சொல்கிறோம்இயேசுவே நன்றி சொல்கிறோம் (2)தூய ஆவியே எங்கள் தெய்வமேநன்றி சொல்கிறோம்துதி ஆராதனை செய்கிறோம் -2 தேவன் அருளிய சொல்லி முடியாஈவுக்கு ஸ்தோத்திரம்நீர் செய்த எல்லா நன்மைக்கும்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேஎண்ணி முடியா அதிசயங்கள்செய்தவரே ஸ்தோத்திரமே நேசரே என் மேலே என்றும்பிரியம் வைத்தீரேஅகலம் ஆழம் எந்த அளவுமில்லாஅன்பு காட்டினீரேஇரக்கத்திலும் கிருபையிலும்அனுதினமும் முடிசூட்டினீரே கடந்த நாட்கள் கண்மணிபோல பாதுகாத்தீரேசோதனையில் என்னைத் தேற்றியேதைரியப்படுத்தினீரேதீராத நோய்களெல்லாம்தழும்புகளால் சுகப்படுத்தினீரே சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரேகுறைகளெல்லாம் நிறைவாக்கினீர்செழிப்பாய் என்னை மாற்றினீர்மனக்கவலை தீர்த்தீரேமகிழ்ச்சியினால் நிரப்பினீரே Pidhaavae Nandri Solgiroam…
-
Pidha Kumaran Parisutha Aavi பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்திரித்துவ தேவனை துதித்திடுவோம் பாவத்தின் கோர பலியானசாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டுபாவிகளுக்காய் ஜீவன் தந்ததேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம் நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்சேரக்கூடாத ஒளிதனில்மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம் வல்லமையோடு வந்திறங்கிவரங்கள் பலவும் நமக்கின்றுஆவியின் வழியை தினம் காட்டும்பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம் Pidha Kumaran Parisutha Aavi Lyrics in English pithaa kumaaran parisuththa aaviyaanavaraamthiriththuva thaevanai thuthiththiduvom paavaththin kora paliyaanasaapangal thannil aettukkonndupaavikalukkaay jeevan thanthathaeva kumaaranai sthoththarippom niththiyaththin makimai…
-
Pidave Aaradhikindrom Yesuve பிதாவே ஆராதிக்கின்றோம்
பிதாவே ஆராதிக்கின்றோம்இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம்ஆர்ப்பரிக்கின்றோம்அன்பு செய்கின்றோம் – உம்மை மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர்மறுபடி பிறக்க வைத்தீர்ராஜாக்களும் நாங்களேஆசாரியர்களும் நாங்களே சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரேமகிமைக்கு பாத்திரரேமங்காத பிரகாசமே ஸ்தோத்திரமும் கனமும்வல்லமையும் பெலனும்மாட்சிமையும் துதியும்எப்போதும் உண்டாகட்டும் பரிசுத்தர் பரிசுத்தரேபரலோக ராஜாவேஎப்போதும் இருப்பவரேஇனிமேலும் வருபவரே உமது செயல்களெல்லாம்அதிசயமானவைகள்உமது வழிகளெல்லாம்சத்தியமானவைகள் Pidave Aaradhikindrom Yesuve Lyrics in English pithaavae aaraathikkintomYesuvae aarpparikkintomaaviyaanavarae anpu seykintom aaraathikkintomaarpparikkintomanpu seykintom – ummai makanaaka (makalaaka) therinthu konnteermarupati pirakka…
-
Phottri Thudhipom En போற்றி துதிப்போம் என்
போற்றி துதிப்போம் என் தேவ தேவனேபுதிய கிருபையுடனேநேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவைநான் என்றும் பாடித்துதிப்பேன் இயேசு என்னும் நாமமேஎன் ஆத்துமாவின் கீதமேஎன் நேசர் இயேசுவை நான்என்றும் பாடி மகிழ்ந்திடுவேன் கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்கனிவுடன் நம்மை அரவணைத்தேநம் கால்களை கன்மலையில் மேல்நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் Phottri Thudhipom Em Dheva DhevanaePudhiya KirubaiyudanaeNaettrum indrum Endrum maaraa yesuvaiNam Endrum Paadi Thudhipom Yesu Ennum namamaeEn Aathumavin GeethamaeEn naesar Yesuvai…
-
Petror Unnai Maranthalum பெற்றோர் உன்னை மறந்தாலும்
பெற்றோர் உன்னை மறந்தாலும் பெற்றோர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை துறந்தாலும்தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார் குற்றம் பல புரிந்தாலும்நீ சற்றும் தயங்காமலேஇயேசுவிடம் வந்துவிட்டாலுன்னைநேசமாய் மன்னித்தருள்வார் காசு ஒன்றும் கேட்பதில்லைஇந்த இயேசு உன்னை மீட்பதர்க்குநெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானேதஞ்சம் என காத்துக்கொள்வார் Petror Unnai Maranthalum Lyrics in Englishpettaோr unnai maranthaalum pettaோr unnai maranthaalumuttaாr unnai thuranthaalumthaesamae unnaip pakaiththuth thallinaalumYesu unnai aettukkolvaar kuttam pala purinthaalumnee sattum thayangaamalaeYesuvidam vanthuvittalunnainaesamaay…
-
Pesum Deivam Neer பேசும் தெய்வம் நீர்
பேசும் தெய்வம் நீர்பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல 1.என்னைப் படைத்தவர் நீர்என்னை வளர்த்தவர் நீர்என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கிஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 2.என் பாரம் சுமப்பவர் நீர்என் தாகம் தீர்ப்பவர் நீர்என்னைப் போஷித்து என்னை உடுத்திஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 3.என் குடும்ப வைத்தியர் நீர்ஏற்ற நல ஔஷதம் நீர்எந்தன் வியாதி பெலவீனங்களில்என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 4.என்னை அழைத்தவர்…