Category: Tamil Worship Songs Lyrics
-
Pesu Sabaiye Pesu பேசு சபையே பேசு
பேசு சபையே பேசு (4) இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் (2) — பேசு நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்தசைகளும் புதிதாகத் தோன்றும்ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் (2) — பேசு மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவேபெருமழை தேசத்தில் பெய்யும்கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டுகர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் (2)…
-
Perumazhai Peruvellam பெருமழை பெருவெள்ளம்
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுதுவிரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு -இயேசுஇராஜாவின் பேழைக்குள் -நீ மலைகள் அமிழ்ந்தன எல்லாஉயிர்களும் மாண்டனபேழையோ உயர்ந்ததுமேலே மிதந்தது – வந்துவிடு குடும்பமாய் பேழைக்குள்எட்டுப்பேர் நுழைந்தனர்கர்த்தரோ மறவாமல்நினைவு கூர்ந்தாரே நீதிமானாய் இருந்ததால்உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவாகர்த்தரோடு நடந்ததால்கிருபை கிடைத்தது பெருங்காற்று வீசச் செய்தார்தண்ணீர் வற்றச் செய்தார்நோவா பீடம் கட்டிதுதி பலி செலுத்தினார் Perumazhai peruvellam Lyrics in Englishperumalai peruvellam varappokuthuviraivil varappokuthu vanthuvidu nulainthuvidu -Yesuiraajaavin paelaikkul -nee malaikal amilnthana ellaauyirkalum maanndanapaelaiyo…
-
Peruga Panuven Enru பெருகப்பண்ணுவேன் என்று
பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார்வலப்புறத்திலும் இடப்புறத்திலும்இடங்கொண்டு நீ பெருகுவாய் ஆபிரகாமை பெருகச் செய்தவர்உன்னையும் திராளாய் பெருகச் செய்திடுவார் நீ மடிந்து போவதில்லைநீ குறைந்து போவதில்லை ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்சபைகளில் திரளாய் பெருகச் செய்திடுவார் நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்துபெருகவே பெருகச் செய்திடுவார் மனிதரை ஜனங்களை மிருகஜீவங்களைகர்ப்பத்தின் கனியை பெருகச் செய்திடுவார் Peruga Panuven Enru – பெருகப்பண்ணுவேன் என்று Lyrics in EnglishPeruga Panuven Enruperukappannnuvaen entu vaakkuraiththavarmikavum thiralaay perukach seythiduvaarvalappuraththilum idappuraththilumidangaொnndu nee perukuvaay…
-
Perroer Unnai Maranthaalum பெற்றோர் உன்னை மறந்தாலும்
பெற்றோர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை துறந்தாலும்தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார் குற்றம் பல புரிந்தாலும்நீ சற்றும் தயங்காமலேஇயேசுவிடம் வந்துவிட்டாலுன்னைநேசமாய் மன்னித்தருள்வார் காசு ஒன்றும் கேட்பதில்லைஇந்த இயேசு உன்னை மீட்பதர்க்குநெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானேதஞ்சம் என காத்துக்கொள்வார் Perroer Unnai Maranthaalum Lyrics in Englishpettaோr unnai maranthaalumuttaாr unnai thuranthaalumthaesamae unnaip pakaiththuth thallinaalumYesu unnai aettukkolvaar kuttam pala purinthaalumnee sattum thayangaamalaeYesuvidam vanthuvittalunnainaesamaay manniththarulvaar kaasu ontum kaetpathillaiintha Yesu unnai…
-
Periyavare Aarathanai பெரியவரே ஆராதனை
பெரியவரே ஆராதனைஉயர்ந்தவரே ஆராதனை நல்லதையே போதிக்கின்றபோதகரே ஆராதனைபோதிப்பதில் யோனாவிலும்பெரியவரே ஆராதனை யோசனையில் பெரியவரேசிறந்தவரே ஆராதனைஞானத்திலே சாலொமோனிலும்பெரியவரே ஆராதனை விசுவாசத்தை தொடங்கினீரேமுடிப்பவரே ஆராதனைவிசுவாசாத்தில் ஆபிரகாமிலும்பெரியவரே ஆராதனை பயபக்திக்கு உரியவரேபாத்திரரே ஆராதனைபயபக்தியில் ஆலயத்திலும்பெரியவரே ஆராதனை சகலவித வல்லமையும்உடையவரே ஆராதனைவல்லமையில் சாத்தானிலும்பெரியவரே ஆராதனை Periyavare aarathanai Lyrics in Englishperiyavarae aaraathanaiuyarnthavarae aaraathanai nallathaiyae pothikkintapothakarae aaraathanaipothippathil yonaavilumperiyavarae aaraathanai yosanaiyil periyavaraesiranthavarae aaraathanainjaanaththilae saalomonilumperiyavarae aaraathanai visuvaasaththai thodangineeraemutippavarae aaraathanaivisuvaasaaththil aapirakaamilumperiyavarae aaraathanai payapakthikku uriyavaraepaaththirarae aaraathanaipayapakthiyil aalayaththilumperiyavarae aaraathanai…
-
Periyavar Enakkule பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே மிகவும்பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்தபெரியவர் எனக்குள்ளேஇயேசு பெரியவரே, இயேசு பெரியவரேஇன்றும் என்றும் ஜீவிக்கின்றஇயேசு பெரியவரே Periyavar Enakkule Lyrics in Englishperiyavar enakkullae mikavumperiyavar enakkullae oruvaraay periya athisayangal seythaperiyavar enakkullaeYesu periyavarae, Yesu periyavaraeintum entum jeevikkintaYesu periyavarae
-
Periya Kaariyam Seythituvaay பெரிய காரியம் செய்திடுவாய்
பெரிய காரியம் செய்திடுவாய்நீ பெரிய காரியம் செய்திடுவாய் – 2 யோசுவா எழும்பி வாஎரிக்கோக்களை தகர்க்க வா – பெரிய பேதுருவே எழும்பி வாமனுஷர்களை பிடிக்க வா – பெரிய எலிசாவே எழும்பி வாமரித்தோரை எழுப்பிட வா – பெரிய தெபொராளே எழும்பி வாதேசத்திர்க்காய் ஜெபிக்க வா – பெரிய Periya Kaariyam Seythituvaay Lyrics in Englishperiya kaariyam seythiduvaaynee periya kaariyam seythiduvaay – 2 yosuvaa elumpi vaaerikkokkalai thakarkka vaa –…
-
Peraakkaavil Kuutuvoem பெராக்காவில் கூடுவோம்
பெராக்காவில் கூடுவோம்கர்த்தர் நல்வர் – என்றுபாடுவோம் பாடுவோம் எதிரியை முறியடித்தார் பாடுவோம்இதுவரை உதவி செய்தார் பாடுவோம் நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் சமாதானம் தந்தாரே பாடுவோம்சந்தோஷம் தந்தாரே பாடுவோம் யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம் யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்எங்கள் நீதியே ஸ்தோத்திரம் யெகோவா ஒசேனு ஸ்தோத்திரம்உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம் Peraakkaavil Kuutuvoem Lyrics in Englishperaakkaavil kooduvomkarththar nalvar – entupaaduvom paaduvom ethiriyai…
-
Per Solli Azhaitha பேர் சொல்லி அழைத்த
பேர் சொல்லி அழைத்த உன் தேவன்அவர் உண்மையுள்ளவர்உன் தலையை உயர்த்துவார்உன்னை மேன்மைப்படுத்துவார் மலைகளெல்லாம் உன் வழிகளாகும்உன் பாதைகள் உயர்த்தப்படும்வாலாக்காமல் உன்னை தலையாக்குவார்கீழாக்காமல் உன்னை மேலாக்குவார் கர்த்தரே உந்தன் மேய்ப்பராவார்உன் கண்ணீரை துடைத்திடுவார்புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் கரம்பற்றி நடத்தும் கர்த்தரவர்உன் கவலைகள் போக்கிடுவார்தாயைப் போல உன்னைத் தேற்றிடுவார்தாபரமாய் உன்னை அணைத்திடுவார் Per solli azhaitha Lyrics in Englishpaer solli alaiththa un thaevanavar unnmaiyullavarun thalaiyai uyarththuvaarunnai maenmaippaduththuvaar malaikalellaam un valikalaakumun paathaikal…
-
Pendhaekosthe Anubavam பெந்தெகொஸ்தே அனுபவம்
பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமேஅக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிடஅற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்குஅதிகார நாவுகள் தாருமே Penthacosthae anubavam thaarumaePinmaari aaviyai ootrumae Melaana vallamaiMelaana tharisanamMelaana varangalai thaarumae Yennai nirappumae -2 Nirappiyae anuppumaeYen paathiram nirambi valinthidaUm aaviyai…