Category: Tamil Worship Songs Lyrics

  • Pelaveenaththil Pelan Neerae பெலவீனத்தில் பெலன் நீரே

    பெலவீனத்தில் பெலன் நீரேநான் தேடும் பொக்கிஷம் நீரேஎனக்கெல்லாம் நீரே உம்மையல்லாமல் எனக்கு யாருண்டுஉம்மையே என்றும் பற்றிடுவேன்எனக்கெல்லாம் நீரே இயேசுவே என் ரட்சகரேபாத்திரர் நீரேஎந்தன் இயேசுவே என் இரட்சகரேபாத்திரர் நீரே பாவங்கள் அனைத்தையும் சுமந்தீரேஉந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்எனக்கெல்லாம் நீரே உம் கரத்தால் என்னை தூக்கினீர்உலர்ந்த என்னை உயிர்ப்பித்தீர்எனக்கெல்லாம் நீரே இயேசுவே என் ரட்சகரேபாத்திரர் நீரேஎந்தன் இயேசுவே என் இரட்சகரேபாத்திரர் நீரே Pelaveenaththil Pelan Neerae Lyrics in Englishpelaveenaththil pelan neeraenaan thaedum pokkisham neeraeenakkellaam neerae ummaiyallaamal…

  • Pelanilla Naerathil பெலனில்லா நேரத்தில்

    பெலனில்லா நேரத்தில்புது பெலன் தந்துஎன்னை நீர் தாங்கிடுமேதிடனில்லா நேரத்தில் திட மனம் தந்துஎன்னை நீர் நடத்திடுமே பெலன் தாருமே பெலன் தாருமேஉம் பெலத்தால் என்னை நடத்திடுமே எலியாவைப் போல் வனாந்திரத்தில்களைத்துப் போய் நிற்கின்றேனேமன்னவை தந்துமறுபடி நடக்க செய்யும் போராட்டங்கள் சூழ்ந்ததாலேசோர்ந்து போய் நிற்கின்றேனேசோராமல் ஒட திடமனம் அளித்திடுமே மனிதர்களின் நிந்தனையால்மனம் நோந்து நிற்கின்றேனேமன்னித்து மறக்க உந்தன் பெலன் தாருமே Pelanilla Naerathil Lyrics in Englishpelanillaa naeraththilputhu pelan thanthuennai neer thaangidumaethidanillaa naeraththil thida manam…

  • Pelanantra Paaththiram Naane பெலனற்ற பாத்திரம் நானே

    பெலனற்ற பாத்திரம் நானேபழுதடைந்தேன் பல முறை நானே (2) உம் கரம் தொட்டென்னைவனையும் உலகுக்கு உப்பாகமாற்றும் (2) பரமனே பரமனே பல முறைவீடிநந்தேனே தேவனே தேவனேதேற்றியே மீட்டிடுமே தனிமையில் வெறுமையில்தவிக்கையில் தவறான எண்ணங்கள்ஆட்கொள்கையில் (2)தாவீதின் மனதை மாற்றியவர்தயவாக என்னையும் உம்சாயலாக்குமே! வேதனை வெறுப்பில் வாடுகையில்வழியொன்றும் அறியாதுஅலைபாய்கையில் (2)வனாந்திர வழியில் காத்தவரேவழியினைக் காட்டும் என்மாலுமியே! சோதனை சோர்வில் வீழ்கையில்பேதுருபோல் தவறிடும்வேளைகளில்(2) சமயத்தில்மீட்டிடும் வல்லவரே சாட்சியாய்மாற்றும்என்வாழ்வினையே! Pelanantra Paaththiram Naane Lyrics in Englishpelanatta paaththiram naanaepaluthatainthaen pala murai…

  • Payappata Maattaen பயப்பட மாட்டேன்

    பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்இயேசு என்னோடு இருப்பதனால்ஏலேலோ ஐலசா உதவி செய்கிறார் பெலன் தருகிறார்ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலேஎல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம் உலகில் இருக்கிற அலகையைவிடஎன்னில் இருப்பவர் மிகவும் பெரியவர் Payappata Maattaen Lyrics in Englishpayappada maattaen naan payappada…

  • Payappadathey Sirumanthaiye பயப்படாதே சிறுமந்தையே

    பயப்படாதே சிறுமந்தையேபரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதேதேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தைகூட யாவும் கொடுப்பாரே 1.புசிப்பும் அல்ல குடிப்பும் அல்லதேவனின் இராஜ்ஜியமேநீதி சமாதானம் நித்திய சந்தோஷம்நிர்மலன் ஆவியாலே 2.ஐசுவரியமுள்ளோர் அடைவது அரிதுஆண்டவர் இராஜ்ஜியத்தில்ஆசையெல்லாம் தியாகம் செய்தோர்ஆளுவார் இயேசுவோடு 3.கர்த்தாவே என்னும் கனியற்றமனிதன் கானான் இராஜ்ஜியத்தைபிதாவின் சித்தம் நித்தமும்செய்தால் சேரலாம் இராஜ்ஜியத்தில் 4.பலவந்தம் செய்வோர் பெற்றிடும்இராஜ்ஜியம் சமீபமாய் இருக்கின்றதேஇரத்தம் சிந்திப் பாவத்தைஎதிர்த்து பெறுவோம் இராஜ்ஜியத்தை Payappadathey Sirumanthaiye Lyrics in Englishpayappadaathae sirumanthaiyaeparaloka iraajjiyam unakkullathaethaedungal thaevanin iraajjiyaththaikooda yaavum koduppaarae 1.pusippum…

  • Payappadaathey Paarilippothey பயப்படாதே பாரிலிப்போதே

    பயப்படாதே பாரிலிப்போதேதிகையாதே கலங்காதேதெரிந்து கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன்அறிந்து கொண்டேன் நீ என்னுடையவன் 1.தண்ணீரை நீ கடக்கும் போதுஉன்னோடு கூட நானிருப்பேன்ஆறுகளை நீ கடக்கும் போதுஅவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே 2.அக்கினியில் நீ நடக்கும் போதுஅஞ்ச வேண்டாம் வேகாதிருப்பாய்அக்கினி ஜீவாலை உன்னைப்பற்றாதுவிக்கினங்கள் ஏதும் சுற்றாது ! 3.இஸ்ரவேலின் பரிசுத்தர் நானேஇரட்சகராம் தேவனும் நானேஉன்னை மீட்க நான் வந்தேனேகண்மணி போல் அருமையானவனே – பயப்படாதே உன்னை நானே உருவாக்கினேனேஅன்னை போலவும் ஆதரிப்பேனேகண்மூடாமலும் காத்திடுவேனேசொன்னதை நிறைவேற்றிடுவேனே – பயப்படாதே…

  • Payapadamaten Naan Yesu Ennodu பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்

    பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்இயேசு என்னோடு இருப்பதனால்ஏலேலோ ஐலசா உதவி வருகிறார், பெலன் தருகிறார்ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலேஎல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் உலகில் இருக்கிற அலகையை விடஎன்னில் இருப்பவர் மிகவும் பெரியவர் Payapadamaten Naan Yesu Ennodu Lyrics in Englishpayappadamaattaen payappadamaattaenYesu ennodu iruppathanaalaelaelo ailasaa…

  • Payanthu Karththarin Pakthi Valiyil பயந்து கர்த்தரின் பக்தி வழியில்

    பயந்து கர்த்தரின் பக்தி வழியில்பணிந்து நடப்போன் பாக்கியவான்முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான் உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலேஉயரும் பச்சிளங் கன்றுகள் போலமெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைகட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதைகர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை Payanthu Karththarin…

  • Payamillaiyae பயமில்லையே

    பயமில்லையே.. பயமில்லையேபயமே எனக்கு இல்ல இனி அநாதி தேவன் அடைக்கலமானாரேஅவரது புயங்கள் ஆதாரமாயிற்றே இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானேஎனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு சகாயம் செய்யும் கேடகமானாரேவெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்திராட்சை ரசமும் தானியமும் உண்டு(இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு) எனது வானம் பனியைப் பெய்திடுமேமழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார்அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன Payamillaiyae Lyrics in Englishpayamillaiyae.. payamillaiyaepayamae enakku illa ini anaathi…

  • Pavathuku Nee Marikkanum Yesuvukkai பாவத்துக்கு நீ மரிக்கணும்

    பாவத்துக்கு நீ மரிக்கணும் இயேசுவுக்காய் நீ ஜீவிக்கணும்சிலுவைய நீ சுமக்னும் சாட்சியாய் நீ வாழனும்…Wanted இந்த உலகத்தைக் கலக்கWanted இந்த உலகத்தை ஜெயிக்கWanted அந்த சாத்தானை மிதிக்க சத்தியம் அறியாதவர் நூறாருஇயேசு பற்றி சொல்பவர் இங்கு யாருஅபிஷேகம் பெற்றவன் நீ தானே சொல்லணும்ஆவியில் நிரம்பினவன் நீ தானே போகணும் சாத்தானின் ராட்சியம் அழிய வேண்டும்இயேசுவின் ராட்சியம் கட்ட வேண்டும்இதற்காக தானே தேவன்அன்போடு அழைக்கிறார்இதற்காக தானே தேவன்தினமும் ஏங்குகிறார் Pavathuku Nee Marikkanum Yesuvukkai Lyrics in Englishpaavaththukku…