Category: Tamil Worship Songs Lyrics

  • Pavaththin Palan Naragam பாவத்தின் பலன் நரகம்

    பாவத்தின் பலன் நரகம் நரகம்ஓ! பாவி நடுங்கிடாயோகாண்பதெல்லாம் அழியும், அழியும்காணாததல்லோ நித்தியம்இயேசு ராஜா வருவார்இன்னுங் கொஞ்சங்காலந்தான்மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் (2) 2.உலக இன்பம் நம்பாதே நம்பாதேஅதின் இச்சை யாவும்ஒழியும், ஒழியும்உன் ஜீவன் போகும்நாளிலே, நாளிலேஓர் காசும் கூட வராதே உன் காலமெல்லாம்போகுதே, போகுதேஉலக மாய்கையிலேஓ! தேவ கோபம் வருமுன், வருமுன்உன் மீட்பரண்டை வாராயோ தேவன்பின் வெள்ளம்ஓடுதே, ஓடுதேகல்வாரி மலைதனிலேஉன் பாவம் யாவும்நீங்கிப்போம், நீங்கிப்போம்அதில் ஸ்நானம் செய்வதாலேயே மாபாவியான என்னையும்என்னையும் என் நேசர் ஏற்றுக்கொண்டாரே ஓ பாவி நீயும்ஓடிவா,…

  • Pavangal Pokave Sabangal பாவங்கள் போக்கவே சாபங்கள்

    பாவங்கள் போக்கவே சாபங்கள்நீக்கவே பூலோகம் வந்தாரய்யாமனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவேசிலுவையை சுமந்தாரய்யா – கண்ணீரைதுடைத்தாரய்யா சந்தோஷம் தந்தாரய்யா எந்தன் இயேசுவே – 4 தங்கத்தை கேட்கவில்லை வைரத்தைகேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யாஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தைகேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யாநான் தேடிபோகவில்லைஎன்னை தேடி வந்தாரய்யா தாய் உன்னை மறந்தாலும்தந்தை உன்னை மறந்தாலும்அவர் உன்னை மறக்க மாட்டார்நண்பர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை மறந்தாலும்அவர் உன்னை மறக்க மாட்டார்கரம் பிடித்து நடத்திடுவார்கன்மலை மேல் நிறுத்திடுவார் Pavangal pokave sabangal Lyrics in Englishpaavangal pokkavae…

  • Pavam Peruguthe Parum பாவம் பெருகுதே

    பாவம் பெருகுதேபாரும் பரன் இயேசுவேஅழியும் மனுக்குலம்அதையும் இரட்சிப்பீரே ஆத்தும இரட்சிப்பிழந்தவர்ஆயிரம் ஆயிரமாய்அன்றாடகம் இந்த மண்ணடியில்அழிந்து சாகின்றாரே இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்எச்சரிப்பை வெறுத்துஇரட்சகர் இயேசுவை இழந்தோராய்இன்றும் கெட்டழிகின்றார் தானியேல் போல ஜெபித்திடும்தாசர் பலர் மறைந்தார்திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்தூங்கி களைத்துப் போனார் எமது காரியமாகவேயாரை அனுப்பிடுவேன்என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்என்னுள்ளம் தொனிக்குதே ஜீவனை வெறுத்து தியாகமாய்சேவையும் செய்திடுவேன்ஜீவனுக்கீடாக ஜனங்களைஜீவ தேவன் தருவார் வெறுங்கையாய் பரலோகத்தில்வந்திடேன் இயேசு நாதாஆத்தும ஆதாயம் செய்திடவேஆசீர் பொழிந்தனுப்பும் Pavam peruguthe parum Lyrics in…

  • Pattaya Kelapuven பட்டைய கௌப்புவேன்

    பட்டைய கௌப்புவேன்பாய்ந்து செல்லுவேன்பரிசுத்த தேவனுக்காய்பம்பரமாய் சுத்துவேன் சிங்கம் போல சீறிடுவேன்படைகள் கடந்து சென்றிடுவேன் இயேசுவினாலே எல்லா நாளும்எல்லாவற்றிலும் ஜெயம் எடுப்பேன்நான் அட்டகாசமாக ஆடுவேன்பட்டப்பகலைப் போல வாழுவேன் மானைப் போல துள்ளிடுவேன்மதில்கள் கடந்து சென்றிடுவேன் கழுகைப் போல காத்திருப்பேன்உயர பறந்து சென்றிடுவேன் pattaya kelapuven Lyrics in Englishpattaைya kauppuvaenpaaynthu selluvaenparisuththa thaevanukkaaypamparamaay suththuvaen singam pola seeriduvaenpataikal kadanthu sentiduvaen Yesuvinaalae ellaa naalumellaavattilum jeyam eduppaennaan attakaasamaaka aaduvaenpattappakalaip pola vaaluvaen maanaip pola thulliduvaenmathilkal…

  • Patham Panikinrom Unthan பாதம் பணிகின்றோம் உந்தன்

    பாதம் பணிகின்றோம் உந்தன்சர்வ பூமியின் ஆண்டவரேசகலமும் செய்ய வல்லவரேசெய்ய நினைத்தது ஒரு போதும்என்றென்றும் தடைபடுவதில்லை நீதியின் சூரியனானவரேசெட்டைகளின் கீழ் ஆரோக்கியம்தீமையை பாரா சுத்தர் நீர்பாவத்தை பாரா பரிசுத்தரே ஒருவரும் சேரா ஒளியினிலேவாசம் செய்யும் தேவன் நீரேகர்த்தரே மகா தேவன் நீரேஎல்லா தேவர்க்கும் ராஜன் நீரே நித்திய மகிமை உடையவரேநித்தியத்தின் ராஜாவேநித்திய ராஜாவேநித்திய ஜீவன் அளிப்பவரேநித்திய எங்களை காப்பவரே Patham panikinrom unthan Lyrics in Englishpaatham pannikintom unthansarva poomiyin aanndavaraesakalamum seyya vallavaraeseyya ninaiththathu oru…

  • Patham Ondre Vendum பாதம் ஒன்றே வேண்டும்

    பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன் நாதனே துங்க மெய் – வேதனே பொங்குநற்காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ் செய்ய – பாதம் சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த உன் – பாதம் வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தைஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் – பாதம் போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்நீக்கிடவே மரந் – தூக்கி…

  • Pathai Theriyatha Aatai Pola பாதை தெரியாத ஆட்டைப் போல

    பாதை தெரியாத ஆட்டைப் போலஅலைந்தேன் உலகிலேநல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்கல்வாரியினண்டை வந்தேன்பாவம் தீர நான் அழுதேன் — பாதை என் காயம் பார்த்திடு என்றீர்உன் காயம் ஆறிடும் என்றீர்நம்பிக்கையோடே நீ வந்தால்துணையாக இருப்பேனே என்றீர் — பாதை Pathai Theriyatha Aatai Pola Lyrics in Englishpaathai theriyaatha aattaைp polaalainthaen ulakilaenalla naesaraaka vanthu ennai meettirae kalanginaen neer ennaik kannteerpatharinaen neer…

  • Patchaiyaana Oliva பச்சையான ஒலிவ

    பச்சையான ஒலிவ மரக்கன்று நான்பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்நான் நம்பிக்கை வைத்துள்ளேன் நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்ததுஎன்று நான் நன்றி சொல்வேன்பாதம் அமர்ந்திருப்பேன்அதுதான் மிக நல்லது அபிஷேக ஒலிவமரம்ஆலயத்தில் வளர்கின்றவன்நான் அபிஷேக ஒலிவமரம்தேவாலயத்தில் வளர்கின்றவன் இன்பம் காண்பேன் திருவார்த்தையில்தியானிப்பேன் இராப்பகலாய்இலையுதிரா மரம் நான்செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்வேர்கள் தண்ணீருக்குள்பயமில்லை வெயில் காலத்தில்பஞ்சத்திலே கவலையில்ல Patchaiyaana oliva Lyrics in Englishpachchaைyaana oliva marakkantu naanpaati…

  • Pasuthol Porthiya Puliyaa பசுத்தோல் போர்த்திய புலியா நீ

    பசுத்தோல் போர்த்திய புலியா நீபயிரை மேயும் வேலியாவெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம்இதுதான் உந்தன் வாழ்க்கையா அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல்வாழும் வாழ்க்கையில் பயனில்லைதேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை குடியை தேடி புகையை ஊதிவாழ்நாள் முழுவதும் களியாட்டம்ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்பயங்கரமான பாவ குற்றம் – இது வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம்மனதில் முழுவதும் மாய்மாலம்உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்கிறிஸ்துவுக்குன்னால் அவமானம் ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசிஞாயிற்றுக்கிழமையில் ஆராதனைஅடுத்த நாளே பாவத்துக்கு அடிமைதேவனுக்குன்னால்…

  • Pasumaiyaana Pul Veliyil பசுமையான புல் வெளியில்

    பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரேஅமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே (2) என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா – (2)நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரேகரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரேபசுமையான புல் வெளியில் புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் – (2)என் மேய்ப்பரே நல் ஆயனே மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல – (2)என்…