Category: Tamil Worship Songs Lyrics
-
Pasca Unavai Arunthida பாஸ்கா உணவினை அருந்திட
பாஸ்கா உணவினை அருந்திட சீடரோடு இயேசு வந்து பந்தியிலே அமர்ந்திருந்தார் தம் மேலாடை களைந்து இடுப்பினில் துண்டைக் கட்டி சீடரிடம் எழுந்து வந்தார் குவளையில் தண்ணீர் மொண்டு சீடர்களின் பாதம் தொட்டு கழுவியே துடைத்து விட்டார் பணி வாழ்வின் பெருமை சொன்னார் சீமோன் இராயப்பரை நாடி வந்து பாதங்களைக் கழுவிட இயேசு வந்த நேரத்திலே இராயப்பரோ பாதங்களை இயேசுவிடம் காட்டாது உரிமையில் கடிந்து கொண்டார் என்னுடைய பாதங்களை என் ஆண்டவர் கழுவுவதா ஒருபோதும் அனுமதியேன் ஒரு காலும்…
-
Parolaga Devane Parakkiramam பரலோக தேவனே
பரலோக தேவனேபராக்கிரமம் உள்ளவரே (2)(இந்த) அகிலத்தை ஆள்பவரேஉம்மால் ஆகாதது எதுவுமில்லை எல்ஷடாய் எல்ஷடாய்சர்வ வல்ல தெய்வமே (2) உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்வணங்குகிறோம் – உம்மை யெஹோவா நிசியேவெற்றி தந்த தெய்வமே (2) யெஹோவா ராஃப்ஃபாசுகம் தந்த தெய்வமே (2) எல்ரோயீ எல்ரோயீஎன்னை கண்ட தெய்வமே (2) Parolaga Devane Parakkiramam Lyrics in English paraloka thaevanaeparaakkiramam ullavarae (2)(intha) akilaththai aalpavaraeummaal aakaathathu ethuvumillai elshadaay elshadaaysarva valla theyvamae (2) uyarththukirom vaalththukiromvanangukirom – ummai…
-
Parithi Thoongida Paathiraa Naeraththil பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்
பரிதி தூ…ங்கிட பாதிரா நே…ரத்தில்பாரிடை பிறந்தவரே…பாவங்கள் போ…க்கவும் சாபங்கள் நீ…க்கவும்தரணியில் பிறந்தவரே… (2) மயில்கள் ஆ…டட்டும் குயில்கள் பா…டட்டும்வானவர் வாயார வாழ்த்…திடட்டும்… (2)தேவ குமாரா தாவீதின் மைந்தாதாழ்மையின் திரு…வுருவே – தியாகத்தின் திருவடிவே– பரிதி கனிகள் கனி…யட்டும் மலர்கள் மல…ரட்டும்பரமன் நின் பெருமை புகழ்ந்தி…டட்டும் (2)மாட்டுக்கொட்டிலில் மாபெரும் தேவன்மானிடன் ஆ…னாரே – மாந்தரை மீட்டிடவே– பரிதி Parithi Thoongida Paathiraa Naeraththil Lyrics in Englishparithi thoo…ngida paathiraa nae…raththilpaaritai piranthavarae…paavangal po…kkavum saapangal nee…kkavumtharanniyil piranthavarae……
-
Parisuththarae Engal Yesu Thaevaa பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
பரிசுத்தரே எங்கள் இயேசு தேவாநானிலத்தில் நீ என்றும் ராஜாஉம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லைஉம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா (4) உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையாஉம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் – ஐயாஎனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோபுழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரேராஜாக்களோடு அமர்த்தினீரே உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் அல்லேலூயா (4) உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையாஉம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்அதில் இராஜாக்கள்…
-
Parisuththar Kuuttam Natuvil பரிசுத்தர் கூட்டம் நடுவில்
பரிசுத்தர் கூட்டம் நடுவில்ஜொலித்திடும் சுத்த ஜோதியேஅரூபியே இவ்வேளையில்அடியார் நெஞ்சம் வாரீரோ மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?பொல்லாதோர் கூட செய்திடார்நற்பிதா நலம் அருள்வார் சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியேவிரும்பா அசுத்தம் யாவும் போக்குமேபாவி நீச பாவி நானையாதேவா இரக்கம் செய்யமாட்டீரோ பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தையாரும் காணா உள் அலங்கோலத்தைமனம் நொந்து மருளுகின்றேன்பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் துணை வேண்டும் தகப்பனே உலகிலேஎன்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டேஎன் ஜீவன் எல்லையெங்கிலும்பரிசுத்தம் என எழுதும்…
-
Parisuththam Pera Vanthitdeergalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால்?பாவதோஷம் நீங்க நம்பினீர்களாஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசில்லா- சுத்தமாதிருபுண்ணிய தீர்த்தத்தினால்?குற்றம் நீங்கிவிடக் குணம் மாறிற்றாஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்லமீட்பர் தயாளத்தினால்?மறுஜென்ம குணமடைந்தீர்களாஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மணவாளன் வரக் களிப்பீர்களாதூய நதியின் ஸ்நானத்தினால்மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களாஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசு கறை நீங்கும், நீசப்பாவியே!சுத்த ரத்தத்தின் சக்தியினால்.முக்தி பேறுண்டாகும்,குற்றவாளியே!ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால் Parisuththam Pera Vanthitdeergalaa Lyrics in Englishparisuththam pera vanthittirkalaaoppillaath thiru snaanaththinaal?paavathosham neenga nampineerkalaaaattukkuttiyin raththaththinaal? maasillaa- suththamaathirupunnnniya theerththaththinaal?kuttam neengividak…
-
Parisuththa Poomiyil Naam Nirkirom பரிசுத்த பூமியில் நாம் நிற்கிறோம்
பரிசுத்த பூமியில் நாம் நிற்கிறோம்பரத்தின் தூதர் படை சூழக்காண்கிறோம்துதிப்போம் நம் இயேசுவைபரிசுத்தரின் பிரசன்னத்தில் (2)நாம் நிற்கிறோம் We are standing on holy groundAnd I know that thereAre angels all aroundLet us praise Jesus nowWe are standing in His presence (2)On holy ground Parisuththa Poomiyil Naam Nirkirom Lyrics in Englishparisuththa poomiyil naam nirkiromparaththin thoothar patai soolakkaannkiromthuthippom nam Yesuvaiparisuththarin pirasannaththil (2)naam nirkirom…
-
Parisuththa Akkini Anuppum பரிசுத்த அக்கினி அனுப்பும்
பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா உருக்கமாய்ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவா இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டுஉருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் கன்னிகை விருத்தர் வாலிபரும்உன்னத ஆவியால் நிரம்பிடவும் பாவிகள் யாவரும் மனந்திரும்பபரலோக அக்கினி நாவருளும் தேசமெங்கும் திவ்விய அக்கினியால்தீவினை யாவையும் சுட்டெரிக்க இயேசுவின் பேரன்பை நன்குணர்ந்துஆவியில் யாவரும் வளர்ந்திடவே Parisuththa Akkini Anuppum Lyrics in Englishparisuththa akkini anuppum thaevaa urukkamaayjoovaalikkak koluththum thaevaa irakkamaay akkinith thalalaik konnduurukkamaay ullaththaith thottarulum kannikai viruththar vaaliparumunnatha aaviyaal…
-
Parisuththa Aavi பரிசுத்த ஆவி
பரிசுத்த ஆவிஎனில் வாருமேஉம் கரத்தாலேஎனைத் தாங்குமேஉம் புயத்தாலேஎனை நடத்துமே முத்தோழிலோனேமூன்றில் ஒன்றோனேமுன்னவனேமுகம் பார்த்து கிருபைசெய்யா மன்னவனேஆதியும் அந்தமும் நீரேஅரவணைத்ததும் நீரே Parisuththa Aavi Lyrics in Englishparisuththa aavienil vaarumaeum karaththaalaeenaith thaangumaeum puyaththaalaeenai nadaththumae muththolilonaemoontil ontonaemunnavanaemukam paarththu kirupaiseyyaa mannavanaeaathiyum anthamum neeraearavannaiththathum neerae
-
Parisuthare Engal Deivame பரிசுத்தரே எங்கள் தெய்வமே
பரிசுத்தரே எங்கள் தெய்வமேஉயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை -2 நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லைஉம்மை உயர்த்திடுவேன் -2 எங்கள் மத்தியில் அசைவாடிடும்பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் – 2 எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரேஎன் பாவம் சுமந்திரே என் இயேசுவே குயவனே உம் கையில் என்னையே தருகின்றேன்உம்மை போலவே மாற்றிடுமே Parisuthare Engal Deivame Lyrics in English parisuththarae engal theyvamaeuyarththukirom unthan naamaththai -2 neerae en thaevan neerae en raajanummai…