Category: Tamil Worship Songs Lyrics

  • Parisutharam Devamaindhan Pirantha Nannal Indru பரிசுத்தராம் தேவமைந்தன் பிறந்த நன்னாள்

    பரிசுத்தராம் தேவமைந்தன் பிறந்த நன்னாள் பரிசுத்தராம் தேவமைந்தன் பிறந்த நன்னாள் இன்றுமரிமடியில் குழந்தையாக தவழ்ந்து வந்தார் அன்றுநாசரேத்தில் வளர்ந்து வந்தார் பெற்றோருடன் நன்றுசுவிசேஷம் சொல்லி வந்தார் பல இடங்கள் சென்று மகிழ் கொண்டாடுவோம் நாம் மகிழ் கொண்டாடுவோம்பாவபாரம் நம்மை விட்டு மறைந்து போனதேமகிழ் கொண்டாடுவோம் நாம் மகிழ் கொண்டாடுவோம்கர்த்தர் இயேசு கிறிஸ்து நமது உள்ளில் பிறந்ததால் வானில் வெள்ளி வழி நடத்த ராயர்களும் விரைந்தனர்தொழுவத்திலே புல்லணையில் பாலகனைக் கண்டனர்யூதர் ராஜா இயேசு எனக் கண்டு மனம் மகிழ்ந்தனர்பொன்…

  • Parisutharai Parkanum பரிசுத்தரை பார்க்கணும்

    பரிசுத்தரை பார்க்கணும்நான் உம்மை பார்க்கணும்உம்மோடு பேசணும்உம் பாதம் அமர்ந்துஉம்மை போல் மாறணும் பலப்பல பாவங்கள் எனை சூழும் போதுஎனை பாதுகாத்து நடத்துமையாஉம்மை விட்டு விலகி போக கொஞ்சம் கூட மனசு இல்லமார்பில் என்னை மூடும்மையா குற்றமற்ற வாழ்கையாய் இவ்வுலகில் சாட்சியாய்என்னை மாற்றும் எந்தன் சுத்த தெய்வமேஎன் வாழ்வின் மூலமாய்உங்க நாமம் கனமடையஎன்னை பயன்படுத்தும் திவ்ய நாதனே -2 Parisutharai Parkanum – பரிசுத்தரை பார்க்கணும் Lyrics in EnglishParisutharai Parkanumparisuththarai paarkkanumnaan ummai paarkkanumummodu paesanumum paatham…

  • Parisutharae Ummai Aarathipen பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்

    பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்இன்றும் என்றென்றுமாய்பலிபீடத்தில் என்னை படைக்கின்றேன்உகந்த ஜீவ பலியாய் யேகோவா ரஃப்பாநீரே சுகம் தருபவரேயேகோவா ஷம்மா -நீரேகூடவே இருப்பவரே ஆராதனை உமக்கேஆராதனை என்றுமே யேகோவாயீரே நீரேதேவையெல்லாம் சந்திப்பீர்யேகோவா ஷாலோம் நீரேசமாதானம் தருபவரே யேகோவாநிசி நீரேஜெயம் தருபவரேயேகோவா ரோஹி நீரேஎந்தன் மேய்ப்பர் நீரே Parisutharae ummai aarathipen Lyrics in Englishparisuththarae ummai aaraathippaenintum ententumaaypalipeedaththil ennai pataikkintenukantha jeeva paliyaay yaekovaa raqppaaneerae sukam tharupavaraeyaekovaa shammaa -neeraekoodavae iruppavarae aaraathanai umakkaeaaraathanai entumae yaekovaayeerae…

  • Parisutharae Parisutharae பரிசுத்தரே பரிசுத்தரே

    பரிசுத்தரே பரிசுத்தரேபரலோக ராஜாவேகேருபீன்கள் சேராபீன்கள்போற்றிடும் பரிசுத்தஆராதனை ஆராதனைபரிசுத்தர் பரிசுத்தர்க்கே பரிசுத்தர் பரிசுத்தர் -3 பாத்திரரேவணக்கமாய் விழுகின்றோம்நீரே பாத்திரரே Parisutharae parisutharae Lyrics in Englishparisuththarae parisuththaraeparaloka raajaavaekaerupeenkal seraapeenkalpottidum parisuththaaaraathanai aaraathanaiparisuththar parisuththarkkae parisuththar parisuththar -3 paaththiraraevanakkamaay vilukintomneerae paaththirarae

  • Parisutharae Engal Devanae பரிசுத்தரே எங்கள் தேவனே

    பரிசுத்தரே எங்கள் தேவனேஉயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை நீரே என் தேவன்நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லைஉம்மை உயர்த்திடுவேன் எங்கள் மத்தியில் அசைவாடிடும்பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரேஎன் பாவம் சுமந்தீரே என் இயேசுவே குயவனே உம் கையில் என்னை தருகிறேன்உம்மை போல என்னை மாற்றிடுமே Parisutharae engal devanae Lyrics in Englishparisuththarae engal thaevanaeuyarththukirom unthan naamaththai neerae en thaevanneerae en raajanummai pola yaarumillaiummai uyarththiduvaen engal maththiyil asaivaadidumparisuththa naamaththai…

  • Parisuthar Parisuthar Yesuve பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே

    பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவேவல்லமையுடையவரேவான் புவி உந்தன்மகிமையால் நிறைந்தனவே ஓசன்னா ஓசன்னாவானில் ஓசன்னா கர்த்தர் செய்த நன்மைக்காய்என்னத்தை செலுத்திடுவோம்இரட்சிப்பின் பாத்திரம் எடுத்துநாம் தொழுதிடுவோம் மகிமை மாட்சிமை நிறைந்தவர்ஆண்டவர் பெரியவர்அவரது மகிமை அடைந்திட தொழுதிடுவோம் அன்பு உருக்கம் அடையவர்அன்பால் நிறைந்தவரேஅவரது அன்பை அடைந்திட பணிந்திடுவோம் தாழ்மை இரக்கம் நிறைந்தவர்தயவால் நிறைந்தவரேஇராஜாதி இராஜன் இயேசுவை போற்றிடுவோம் நாவுகள் உம்மை துதித்திடும்முழங்கால் மடங்கிடுமேகர்த்தாதி கர்த்தர் இயேசுவை உயர்த்திடுவோம் Parisuthar parisuthar yesuve Lyrics in Englishparisuththar parisuththar Yesuvaevallamaiyutaiyavaraevaan puvi unthanmakimaiyaal nirainthanavae…

  • Parisuthar Kootam Naduvil பரிசுத்தர் கூட்டம் நடுவில்

    பரிசுத்தர் கூட்டம் நடுவில்ஜொலித்திடும் சுத்த ஜோதியேஅரூபியே இவ்வேளையில்அடியார் நெஞ்சம் வாரீரோ மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோகல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோபொல்லாதோர் கூடச் செய்திடார்நற்பிதா நலம் அருள்வார் சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியேவிரும்பா அசுத்தம் யாவும் நீக்குமேபாவி நீச பாவி நானையாதேவா இரக்கம் செய்யமாட்டீரோ பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தையாரும் காணா உள் அலங்கோலத்தைமனம் நொந்து மருளுகின்றேன்பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் துணை வேண்டும் தகப்பனே உலகிலேஎன்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டேஎன் ஜீவன் எல்லையெங்கிலும்பரிசுத்தம் என எழுதும்…

  • Parisuthar Avar Naamam பரிசுத்தர் அவர் நாமம்

    பரிசுத்தர் அவர் நாமம் (2) பரிசுத்தர் அவர் நாமம் உன்னதரே தேவனின் நாமம் பலத்த கோட்டை நீதிமான் வாழ்வின் சுகம் அங்கே (2) தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டுமே தேவனின் நாமத்திற்கே உன்னதரே தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே தேவனின் நாமத்திற்கே உன்னதரே Parisuthar Avar Naamam Lyrics in Englishparisuththar avar naamam (2) parisuththar avar naamam unnatharae thaevanin naamam palaththa kottaை neethimaan vaalvin sukam angae (2) thaevanin naamaththirkae…

  • Parisuthamana Parane Ennai பரிசுத்தமான பரமனே என்னை

    பரிசுத்தமான பரமனே என்னை பாத்திரன் ஆக்கிடுமே பரம தரிசனம் தாருமே தேவா பரிசுத்த மாக்கிடுமே கர்த்தருக்கு பரிசுத்தம் கருத்துடன் நெற்றியிலே பதித்திட உதவி செய்யும் பரமனே சுத்தமாக்கும் அந்தரங்க வாழ்வில் பரிசுத்தம் காண அடிமைக்கு உதவி செய்யும் இரகசிய பாவங்கள் வெறுத்திட எனக்கு இரங்கிடும் இந்நேரமே பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக காத்திட உதவி செய்யும் நாள் தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த பரிசுத்தம் தந்திடுமே தூசியை உதறிவிட்டெழுந்திட எனக்கு தூயனே துணை செய்வீர் வல்லமை…

  • Parisuthamae Paran Yesu பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்

    பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்பக்தர்கள் தேடும் தேவாலயம் கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்றுநிற்கக் கூடியவன் யார்மாசற்ற செயல் தூய உள்ளம்உடைய மனிதனே நாமெல்லாம் பரிசுத்தராவதேதெய்வத்தின் திருச்சித்தம்பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்தரிசிக்க முடியாது பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்பரலோக கூட்டத்தோடுவெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்திஎந்நாளும் பாடுவேன் Parisuthamae Paran Yesu Lyrics in Englishparisuththamae paran Yesu thangumidampaktharkal thaedum thaevaalayam karththar malaimael aerichchentunirkak kootiyavan yaarmaasatta seyal thooya ullamutaiya manithanae naamellaam parisuththaraavathaetheyvaththin thiruchchiththamparisuththaminti theyvaththai yaarumtharisikka mutiyaathu…