Category: Tamil Worship Songs Lyrics

  • Parisutham Pera Vanditeergala பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

    பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பில்லா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா சுத்தமாதிரு புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்மறு ஜென்ம குணமடைந்தீர்களாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசு கறை நீங்கும் நீச பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியேஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் Parisutham pera vanditeergala Lyrics in Englishparisuththam pera vanthittirkalaaoppillaa thiru snaanaththinaalpaava thosham neenga nampineerkalaaaattuk kuttiyin iraththaththinaal maasillaa…

  • Parisutham Pera Ummandai Vandhu பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து

    பரிசுத்தம் பெற உம்மண்டை வந்துநிற்கும் மாபாவி நான் – எனைஆட்கொண்டு நிதம் உம் அருள் தந்துகிருபையால் பெலப்படுத்தும் இதயக்கதவை திறந்தேனேஎன் உள்ளில் வாரும் இயேசு சுவாமிபெலவீனம் யாவையும் போக்கிகாத்துக்கொள்ளும் இறைவா பூவுலக சப்தமும் என் மாம்ச சப்தமும்இணைந்து ஒலிக்குதே – ஆனால்மெல்லிய உம் சத்தம் தெளிவாகக் கேட்டிடஎன் செவியை திறந்திடுமே என் கரம் உம் கையை பிடித்துக் கொண்டால்தவறி விடுவேனே – ஆனால்உம் கரம் என் கையை பிடித்துக் கொண்டால்ஒருபோதும் தவறிடேனே Parisutham Pera Ummandai Vandhu…

  • Parisuthaavi Nee Vaarum பரிசுத்தாவி நீ வாரும் திடப்

    பரிசுத்தாவி நீ வாரும் திடப்படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்-இன்று அருளினைப் பெருக்கும் அக்கினி மயமேஆவியின் நற்கனி நல்குமா தூயமே செயல்குண வசனத் தீதுகள் போகதிருச்சபை யதிலிவர் பூரணராகஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேகஜெபதப தியானஞ் செய்வதற்காக நற்கருணை தனை நலமுடன் வாங்கநாளரு மேனியாய் ஆவியி லோங்கசற்குணராய் இவர் சபையைக் கை தாங்கசகல தீதான பேதங்களும் நீங்க அஞ்ஞானங்க ளோடிவர் சமர் புரியஅருண்மறை யதினாழங் களையறியநெஞ்சினில் அன்பு கொழுந்துவிட் டெரியநின்னடியாரிவ ரென்பது தெரிய பத்தியுந் தாழ்மையுமா யிவர் உய்யபரிசுத்தமான ஜீவியஞ்…

  • Parisutha Devan Neere பரிசுத்த தேவன் நீரே

    பரிசுத்த தேவன் நீரேவல்லமை தேவன் நீரேஎன்றென்றும் தொழுதிடுவோம் நாம்இயேசுவே உம் நாமத்தை என்றென்றும் தொழுதிடுவோம் நாம் நீர்தேவன் நீர் இராஜா என்றும் கேருபின் சேராபீங்கள்உந்தனை தொழுதிடவேவல்லமை இறங்கிடவேஉந்தனை தொழுதிடுவோம் உம்மைப் போல்தேவன் இல்லைபூவினில் பணிந்திடவேஅற்புத தேவன் நீரேஎன்றென்றும் தொழுதிடுவோம் மேலான தேவன் நீரேமேலான நாமமிதேமாந்தர்கள் பணிகின்றாரேஉம்மையே தொழுதிடுவோம் சத்திய பாதைதனில்நித்தமும் நடத்திடவேஉத்தம தேவன் நீரேஉம்மையே தொழுதிடுவோம் Parisutha devan neere Lyrics in English parisuththa thaevan neeraevallamai thaevan neeraeententum tholuthiduvom naamYesuvae um naamaththai…

  • Parisutha Deivam Iaya ரிசுத்த தெய்வம் ஐயா நீரே

    பரிசுத்த தெய்வம் ஐயா நீரேஎனக்காக உம்மை தந்தீரேபாவம் ஒன்றும் உம்மில் இல்லைஆனாலும் அடிக்க பட்டீர் – எனக்கே உமக்காக வாழுவேன்உம்மை தான் நேசிக்கிறேன்உயிர் வாழும் நாளெல்லாம்உமக்காக ஓடுவேன் கண்ணின் மணி போல் காக்கும் தெய்வம்காப்பாற்றினீர் என்னைகண்ணீர் துடைக்கும் தெய்வம் நீரேஅடிக்க பட்டீர் சிலுவையிலே – எனக்காய்ஏற்றுக்கொண்டீர் காயங்களை இனி நான் அல்ல நீரேஅர்ப்பணிக்கிறேன் என்னைஇனி நான் அல்ல நீரேஒப்பு கொடுக்கிறேன் Parisutha deivam iaya Lyrics in Englishparisuththa theyvam aiyaa neeraeenakkaaka ummai thantheeraepaavam ontum…

  • Parisutha Aaviye Vaarumaiah பரிசுத்த ஆவியே வாருமையா

    பரிசுத்த ஆவியே, வாருமையா பரிசுத்த ஆவியே, வாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையாபுது எண்ணையால், புது பெலத்தால்பாத்திரம் நிரம்பி வழியட்டுமே 1.ஆத்தும ஆதாயம் செய்திடவேஅழியும் மக்களை மீட்டிடவேஅனுப்பும் தேவா ஆவியினை உம்அற்புதம் இன்று விளங்கட்டுமே 2.சிம்சோனுக்கு நீர் இரங்கினீர்புதிய பெலத்தை கொடுத்தீரேசோர்ந்து போன ஊழியரே, உன்னைஉயிர்பிக்க செய்யும் அபிஷேகமே 3.உலர்ந்த எலும்புகள் உயிரடையஉன்னத ஆவியை அனுப்பினீரேசபைகள் வளர, கால் ஊன்றி நிற்கஎழுப்புதல் இன்று அனுப்பிடுமே Parisutha Aaviye Vaarumaiah Lyrics in Englishparisuththa aaviyae, vaarumaiyaa parisuththa aaviyae, vaarumaiyaaapishaekaththaal…

  • Parisutha Aaviye Bakthargal பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

    பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரேகூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே தேற்றிடும் தெய்வமேதிடம் தருபவரேஊற்றுத் தண்ணீரேஉள்ளத்தின் ஆறுதலே – எங்கள் பயங்கள் நீக்கிவிட்டீர்பாவங்கள் போக்கிவிட்டீர்ஜெயமே உம் வரவால்ஜெபமே உம் தயவால் – தினம் அபிஷேக நாதரேஅச்சாரமானவரேமீட்பின் நாளுக்கென்றுமுத்திரையானவரே – எங்கள் விடுதலை தருபவரேவிண்ணப்பம் செய்பவரேசாட்சியாய் நிறுத்துகிறீர்சத்தியம் போதிக்கிறீர் – தினம் அயல் மொழி பேசுகிறோம்அதிசயம் காண்கிறோம்வரங்கள் பெறுகிறோம்வளமாய் வாழ்கிறோம் சத்துரு வரும் போதுஎதிராய் கொடி பிடிப்பீர்எக்காளம் ஊதுகிறோம்எதிரியை வென்று விட்டோம் Parisutha Aaviye Bakthargal Lyrics in English…

  • Parathin Jothiye Enmel Irangidum பரத்தின் ஜோதியே

    பரத்தின் ஜோதியே பரத்தின் ஜோதியேஎன்மேல் இறங்கிடும்பிரகாசத்துடனேஉள்ளத்தில் விளங்கும்நீர் ஜீவ ஜோதி, தேவரீர்நற் கதிர் வீசக்கடவீர். நிறைந்த அருளால்லௌகீக ஆசையைஅகற்றி, ஆவியால்பேரின்ப வாஞ்சையைவளர்த்து நித்தம் பலமாய்வேரூன்றச் செய்யும் தயவாய். நீர் என்னை ஆளுகில்நான் வாழ்ந்து பூரிப்பேன்நீர் என்னை மறக்கில்நான் தாழ்ந்து மாளுவேன்என் ஊக்கம் ஜீவனும் நீரேகடாட்சம் செய்யும், கர்த்தரே. தெய்வன்பும் தயவும்உம்மாலேயே உண்டாம்நற் குணம் யாவுக்கும்நீர் ஜீவ ஊற்றேயாம்நான் வாழும்படி என்றைக்கும்என்னை நிரப்பியருளும். Parathin Jothiye Enmel Irangidum Lyrics in Englishparaththin jothiyae paraththin jothiyaeenmael irangidumpirakaasaththudanaeullaththil…

  • Parathile Nanmai Varugume பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய

    பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்தியபாக்கியம் மிகப் பெருகுமே பாத்திலே சிறந்த ஜீவபதி வளர் கிரீடம் அதைச்சிரத்திலே அணிய யேசுதேவனைப் பணிந்து போற்றுவோம் வருத்தம் பசி தாகம் சாவில்லை அலறுதலும்மனத்துயர் இரவு சாபம் இல்லைஅருணன் மதி வேண்டியதில்லை துன்மார்க்கர் எனும்அசுத்தர் வந்து சேர்வதும் இல்லைசருவ மகிமையுடைய தந்தைபரனோடு கிறிஸ்தின் திருஅருள் மிகச் சிறந்த ஒளிதெளிவுற ப்ரகாசம் ஆக்குமே‘ஆட்டுக் குட்டியின் ரத்தத்தில் தோய்த்து வஸ்திரங்கள் தமைஅழுக்கறப் பிரகாசமாய் வெளுத்துவாட்டங்கள் அனைத்தையும் தீர்த்து கண்ணீர் அறவேமகிமையின் கரத்தினால் துடைத்துகூட்டி ஜீவ…

  • Parathile Irunthuthan Anuppapatta Thoothan பரத்திலே யிருந்துதான்

    பரத்திலே யிருந்துதான் பரத்திலே யிருந்துதான்அனுப்பப்பட்ட தூதன் நான்நற்செய்தி அறிவிக்கிறேன்பயப்படாதிருங்களேன். இதோ எல்லா ஜனத்துக்கும்பெரிய நன்மையாய் வரும்சந்தோஷத்தைக் களிப்புடன்நான் கூறும் சுவிசேஷகன் இன்றுங்கள் கர்த்தரானவர்மேசியா உங்கள் ரட்சகர்தாவீதின் ஊரில் திக்கில்லார்ரட்சிப்புக்காக ஜென்மித்தார் பரத்திலே நாம் ஏகமாய்இனி இருக்கத்தக்கதாய்இக்கட்டும் பாவமுமெல்லாம்இம்மீட்பரால் நிவிர்தியாம் குறிப்பைச் சொல்வேன் ஏழையாய்துணியில் சுற்றப்பட்டதாய்இப்பிள்ளை முன்னணையிலேகிடக்கும் ஆர் கர்த்தர் தாமே. Parathile Irunthuthan Anuppapatta Thoothan Lyrics in English paraththilae yirunthuthaan paraththilae yirunthuthaananuppappatta thoothan naannarseythi arivikkiraenpayappadaathirungalaen. itho ellaa janaththukkumperiya nanmaiyaay varumsanthoshaththaik…