Category: Tamil Worship Songs Lyrics

  • Parathil Ulla Engal Pidhave பரத்திலுள்ள எங்கள் பிதாவே

    பரத்திலுள்ள எங்கள் பிதாவேஉம் ராஜ்யம் வருகஉம் சித்தம் நிறைவேற நீல் இல்லா உலகம் வெறுமையதேஅற்பமும் குப்பையுமதேநீர் இல்லா வாழ்க்கை சுமையானதேவாரும் தேவா இந்த வேளை மன்னியும் எங்கள் மீறுதல்களைநீக்கிடும் எங்கள் ஏக்கங்களைநீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்கிருபையிலே என்றும் நிலைத்திடவே காத்திடும் தீய சூழ்நிலையிலேநிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றேசாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்எல்லாவற்றையும் ஜெயித்திடவே Parathil ulla engal pidhave Lyrics in English paraththilulla engal pithaavaeum raajyam varukaum siththam niraivaera neel illaa…

  • Paranthu Kaakkum Patchiyaipola பறந்து காக்கும் பட்சியைபோல

    பறந்து காக்கும் பட்சியைபோலஎங்களை காக்கும் கர்த்தாவேபட்சிக்க எண்ணும் சத்துரு முன்னேஆதரவாக இருப்பவரே (2)வாதை என்னை அணுகாமல்கூடாரமாக இருப்பவரே (2) யாவே (7) ரொஃபேகாயாவே ரொஃபேகா உம் ஆவி என்னில் வசிப்பதினால்மரித்தவை எல்லாம் உயிர்த்திடுமே (2)உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்என்னையும் உயிர்பிக்கும் ஆவியே (2) யாவே என் சார்ப்பில் நீர் பலியானீர்எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் (2)நீர் கொண்ட தழும்புகளால்நிரந்திர சுகத்தை தந்தவரே (2) யாவே மருத்துவரின் அறிக்கையினைசிலுவையின் இரத்தம் மாற்றிடுமே (2)நீடித்த நாட்களினால் (ஆயுளினால்)எங்களை திருப்தி செய்பவரே (2)…

  • Paranae Thirukkataikkann Paaraayo பரனே திருக்கடைக்கண் பாராயோ

    பரனே திருக்கடைக்கண் பாராயோ? – என்றன்பாவத்துயர் அனைத்தும் தீராயோ? திறம் இலாத எனை முனியாமல் – யான்செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் — பரனே மாய வலையில் பட்டுச் சிக்காமல் – லோகவாழ்வில் மயங்கி மனம் புக்காமல் — பரனே அடியேனுக் கருள் செய் இப்போது – உனதடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? — பரனே வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ? – என்றன்மனது களிக்க வர மாட்டாயோ? — பரனே ஏசுவின் முகத்துக் காய்…

  • Paranae En Idhayathil பரனே என் இதயத்தில்

    பரனே என் இதயத்தில் வாரும்பரநோக்கம் நிறைவேற்ற வாரும் அனுதினம் என்மனம் கழுவிடும்அழகிய புதுமனம் தந்திடும்பரிவுடன் பாவியை கண்டிடும் – என்சுயமதை திருசலவை செய்திடும் அதட்டிவிடும் நெஞ்சை அகற்றிவிடும் நஞ்சைபுகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தைபரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தைஅழுகிய சிந்தனை மங்கவேமனதினுள் வசனங்கள் தங்கவேஅகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவேஅடைக்கலம் அருளுமே துங்கவே திருக்குள்ளவன் மிஞ்சும் கிறுக்குள்ளவன் கெஞ்சும்கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன்கிருபை கிடைக்கத்தானே பதறுகிறேன்புவியதன் சோதனை குறையவேபரமனின் போதனை நிறையவேபகலதன் பிள்ளையாய் வளரவேஉலகினில் தீபமாய் ஒளிரவே மயக்கத்திலே மனம் கிரக்கத்திலே குணம்உறக்கத்திலிருந்தென்னை எழுப்பிவிடும் –…

  • Parama Yerusalame Paralogam பரம எருசலேமே பரலோகம்

    பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதேஅலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதேஆமென் அல்லேலூயா – (4) எருசலேமே கோழி தன் குஞ்சுகளைஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே சர்வ சங்க சபையின் அங்கமானேன்சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார்…

  • Parama Vithiya Arumai பரம வைத்தியா அருமை

    பரம வைத்தியா அருமை ரட்சகனே பிணிதீர்க்கும்வைத்தியப் பணியினை ஆசீர்வதியும் ஐயனே பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே – மருந்தோடே உமதுபேரதிசய கிருபை கூருமே உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும் – அவருடன் துணைநின்றுஉதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும் சயமும் சுரமும் பயமுறுத்துமே – இதைத் தடுத்திடக் கொடைதரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே அரிய நூதன முறைகள் காணவே – ஆராய்ச்சிகள் செய்யும்அறிஞரால் புது வழிகள் தோன்றவே ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம்ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா…

  • Parama Kuyavanae Ennai Vanaiyumae பரம குயவனே என்னை வனையுமே

    பரம குயவனே என்னை வனையுமேஉம் சித்தம் போல் என்னை வனையுமே (2) உமக்காக என்னை வனையுமேகளிமண்ணான என்னை வனைந்திடுமே உம் கரத்தாலே மண்ணை பிசைந்துமனிதனை உருவாக்கினீர் (2)எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்உம்மை போல மாற்றிடுமே – என்னை – பரம உமக்குகந்ததாய் உடைத்து என்னைஉம்முடைமை ஆக்கிடுமே (2)விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்அருமையாக வனைந்திடுமே – உமக்கு – பரம உமது சித்தத்தின் மையத்தில் என்னைவைத்து என்றும் வழி நடத்திடும் (2)உந்தன் சித்தம் செய்ய என்னை…

  • Parama Alaipin Pandhaya பரம அழைப்பின் பந்தய

    பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்ஓடுகிறேன் நான்என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்அல்லேலூயா அல்லேலூயா இலாபமான அனைத்தையுமேநான் நஷ்டம் என்று கருதுகிறேன்இயேசு ராஜாவின் இந்த வேலைக்காகமகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் எத்தனைதான் இடர்கள் வந்தாலும்விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்எனக்காக அப்பா நியமித்தஇந்த பாதையிலே நான் ஓடுகிறேன் என் மணவாளன் என் இயேசு ராஜாவைநான் காணவே வாஞ்சிக்கிறேன்என் அசை எல்லாம் என் இயேசுதானேஅவர் பொன்முகம் தான்நான் பார்க்கணுமே Parama alaipin pandhaya Lyrics in Englishparama alaippin panthaya porulukkaaynaan ilakkai…

  • Paralokile Uruvakiye பரலோகிலே உருவாக்கியே

    பரலோகிலே உருவாக்கியேசிங்காசனம் அது கழுவியேஎன் சிரசினில் வழிந்தோடுதேஜீவ நதியே தூய நதியே அலையலையாய் அலையலையாய் கணுக்கால் அல்ல முழங்கால் அல்லஎன் இடுப்பு அல்ல நீச்சல் ஆழமேஅபிஷேகத்தில் நான் மூழ்கணும்ஜீவ நதியே தூய நதியே Paralokile uruvakiye Lyrics in Englishparalokilae uruvaakkiyaesingaasanam athu kaluviyaeen sirasinil valinthoduthaejeeva nathiyae thooya nathiyae alaiyalaiyaay alaiyalaiyaay kanukkaal alla mulangaal allaen iduppu alla neechchal aalamaeapishaekaththil naan moolkanumjeeva nathiyae thooya nathiyae

  • Paralogil Vaalum ரலோகில் வாழும்

    பரலோகில் வாழும் தெய்வம்ஜீவ வார்த்தை அவரேமாம்சமாகி பிறந்தீர்எங்களை மீட்கவே அன்பரே நல்லவரேஅருகினில் வந்தவரேமன்னுலகம் மீட்கவே பிறந்தாரே சத்திய வழியும் நீரேநித்திய ஜீவன் நீரேமகிமையின் சூரியனாய்என் நேசர் பிறந்தாரே Paralogil vaalum Lyrics in Englishparalokil vaalum theyvamjeeva vaarththai avaraemaamsamaaki pirantheerengalai meetkavae anparae nallavaraearukinil vanthavaraemannulakam meetkavae piranthaarae saththiya valiyum neeraeniththiya jeevan neeraemakimaiyin sooriyanaayen naesar piranthaarae