Category: Tamil Worship Songs Lyrics

  • Paralogathilirunthu Vandhiduvaar பரலோகத்திலிருந்து வந்திடுவார்

    பரலோகத்திலிருந்து வந்திடுவார் பரலோகத்திலிருந்து வந்திடுவார்பரிசுத்த ஆவி என்னில் நிறைத்திடுவார்பரிவாய் என்னை என்றும் காத்திடுவார்என் மனதில் நிறைந்து அருள் புரிவார் பரனே மனதை காத்திடுவார்குறையை நீக்கி அருள் புரிவார்நெருப்பாய் என்னில் எரிந்திடுவார்புதிய ஜீவன் தந்திடுவார் கருணை கடலே காத்திடுவார்என் கலக்கம் தீர்த்து அணைத்திடுவார்ஜீவ ஊற்றாய் வந்திடுவார்ஆவி அபிஷேகம் தந்திடுவார் அருகில் இருந்து ஆண்டிடுவார்அருளை தினமும் பொழிந்திடுவார்காலம் கடந்தும் நின்றிடுவார்இரட்சிப்பின் பாதை காட்டிடுவார் Paralogathilirunthu Vandhiduvaar Lyrics in Englishparalokaththilirunthu vanthiduvaar paralokaththilirunthu vanthiduvaarparisuththa aavi ennil niraiththiduvaarparivaay ennai…

  • Paralogame Ummai Thuthi பரலோகமே உம்மைத் துதிப்பதால்

    பரலோகமே உம்மைத் துதிப்பதால்கர்த்தவே அங்கே வாழ்கியீர்உம் ஆலயத்தில் உம்மை துதிக்கிறோம்கர்த்தாவே எழுந்தருளும் -2 துதிக்கிறோம் துதிக்கிறோம்ஒனறாக கூடித் துதிக்கிறோம் உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்அங்கே வாசம் செய்வீர் -2 உம்மைப் போல் ஒரு தெய்வமில்லைசர்வ சிருஷ்டிகரே -2 துதியும் கனமும் மகிமையெல்லாம்உமக்கே செலுத்துகிறோம் -2 Paralogame Ummai Thuthi Lyrics in English paralokamae ummaith thuthippathaalkarththavae angae vaalkiyeerum aalayaththil ummai thuthikkiromkarththaavae eluntharulum -2 thuthikkirom thuthikkiromonaraaka kootith thuthikkirom unthan naamam uyarththum…

  • Paralogame En Sonthame பரலோகமே என் சொந்தமே

    பரலோகமே என் சொந்தமேஎன்று காண்பேனோ -2என் இன்ப யேசுவை என்று காண்பேனோ -2பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ வறுத்தம் பசிதாகம்மனத்துயரம் அங்கே இல்லை -2விண் கிரீடம் வாஞ்சிப்பேன்விண்னவர் பாதம் சேர்வேன் -2(பரலோகமே) யேசு என் நம்பிக்கயாம்இந்தப் பூமியும் சொந்தமல்ல -2பரிசுத்த சிந்தையுடன்யேசுவை பின்பற்றுவேன் -2(பரலோகமே) சிலுவையில் அறையுண்டேன்இனி நான் அல்ல யேசுவே -2அவரின் மகிமையேஎனது இலட்சியமே -2(பரலோகமே) Paralogame En Sonthame Lyrics in English paralokamae en sonthamaeentu kaannpaeno -2en inpa yaesuvai…

  • Paralogam Than En Peachu பரலோகந்தான் என் பேச்சு

    பரலோகந்தான் என் பேச்சுபரிசுத்தம் தான் என் மூச்சுகொஞ்சக்காலம் இந்த பூமியிலேஇயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய் தானான தனனா தானானனாதானான தனனா தானானனா என் இயேசு வருவார் மேகங்கள் நடுவேதன்னோடு சேர்த்துக் கொள்வார்கூடவே வைத்துக் கொள்வார் -என்னை உருமாற்றம் அடைந்துமுகமுகமாக என் நேசரக் காண்பேன்தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்பாடச் சொல்லி கேட்பேன் – அங்குசேர்ந்து பாடிடுவேன் -நான்நடனமாடிடுவேன் என் சொந்த தேசம் பரலோகமேஎப்போது நான் காண்பேன்ஏங்குகிறேன் தினமும் – நான் கண்ணிர்கள் யாவும் துடைக்கப்படும்கவலைகள் மறைந்து…

  • Paraloga Thanthaiye Paraloga பரலோக தந்தையே பரலோக தந்தையே

    பரலோக தந்தையே பரலோக தந்தையேபரிசுத்த தெய்வம் நீரேபல கோடி தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர்பரிசுத்த தெய்வம் நீரே பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரேபரலோகத்தில் உயர்ந்தவர் நீரே (2)ஒரு மனதோடு கூடி வந்தோம்உன்னத தேவனை தொழுதிடவே (2)ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2) அப்பத்த கேட்டா கல்ல கொடுப்பானாமீன கேட்டா பாம்ப கொடுப்பானாமுட்டைய கேட்டா தேளை கொடுப்பானாபொல்லாத தகப்பனே நல்ல ஈவை அறியும் போது இம்மைக்கும் மறுமைக்கும்பரம தகப்பன் நீர் தானே (2)ஓயாத புகழ்ச்சி ஓயாத…

  • Paraloga Rajave Siluvaiyin பரலோக ராஜாவே

    பரலோக ராஜாவேசிலுவையின் நாயகனேபூவுலகின் மன்னவனே-2படைக்கின்றோம் – எங்களதுஆவி ஆத்மா சரீரத்தைஉம் திரு பாதத்திலே-2 கல்வாரி ரத்தத்தால் கழுவியே – எம்மைகன்மலையின்மேல் நிறுத்தினீரேகனிவுடனே கரம்பிடித்து – காலமெல்லாம்எங்களையே பாதுகாத்து நடத்தினீரே! – பரலோக கருவில் எம்மை கண்டீரேகண்மணி போல் காத்தீரேகண்ணீர் யாவும் துடைத்திட்டீரேநொறுங்கிப் போன நிலைமையிலேஎங்களையே உருவாக்கி உயர்த்தினீரே! – பரலோக சோதனையின் பாதைகளில்சோர்ந்த வேளை எல்லாம்சுமந்து வந்தீர் தகப்பனைப் போல்பெற்ற அன்னை மறந்தாலும்நான் உன்னை மறப்பதில்லைஎன்று அற்றி தேற்றினீரே! – பரலோக Paraloga Rajave Siluvaiyin Lyrics…

  • Paraloga Raajiya Vaasi பரலோக இராஜ்ஜிய வாசி

    பரலோக இராஜ்ஜிய வாசிபரன் இயேசுவின் மெய் விசுவாசிபுவி யாத்திரை செய் பரதேசிபரன் பாதம் நீ மிக நேசி சரணங்கள் ஆபிரகாம் ஈசாக்குடனேஆதிப் பிதாக்கள் யாவருமேதேவனுண்டாக்கின மெய் ஸ்தலமேதேடியே நாடியே சென்றனரேஅந்நியரே பரதேசிகளே – பரலோகமே திரும்பியே பாரோம் மறந்த தேசம்தீவிரம் செல்வோம் சுய தேசம்தூதர்கள் வாழும் பரமதேசம்துயப் பிதா ஒளி வீசும் தேசம்மேலாக பக்தரின் சொந்த தேசம் – பரலோகமே தனித்தனியே யாத்திரை செல்லுவோம்கூட்டங்கலாகத் திரண்டு செல்லுவோம்குடும்பம் குடும்பமாகச் செல்வோம்ஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம்சேனாதிபதி கர்த்தர் பின்…

  • Paraloga Kaar Megamae பரலோக கார்மேகமே

    பரலோக கார்மேகமேபரிசுத்த மெய் தீபமேஉயிராய் வந்தீரைய்யாஉணர்வே நீர்தானைய்யா – என் ஆவியானவரே என் ஆற்றலானவரே -பரலோக அறிவு புகட்டுகின்றநல் ஆவியாய் வந்தீரேஇறுதிவரை என்றென்றைக்கும்எனக்குள்ளே வாழ்பவரே – ஆவியானவரே மேன்மையாய் உயரத்தினீரேஇன்பமாய் பாடுகிறேன்இறைவாக்கு என் நாவிலேஎன் வழியாய் பேசுகிறீர் மறுரூப மலை நீரேமகிமையின் சிகரம் நீரேஉருமாற்றம் அடைக்கின்றேன்உம்மேக நிழல்தனிலே விண்ணக பனித்துளியாய்மண்ணகம் வந்தீரேபுதிதாக்கும் பரிசுத்தரேஉருவாக்கும் உன்னதரே தகப்பனை அறிந்துகொள்ளவெளிப்பாடு தருகின்றீர்அவர் விருப்பம் நிறைவேற்றஞானம் தந்து நடத்துகின்றீர் அக்கினி ஸ்தம்பமாகமேக நிழலாகதவறாமல் நடத்துகிறீர்விலகாமல் முன் செல்கிறீர் அப்பா பிதாவே என்றுகூப்பிடச்…

  • Paraloga Devane Umma பரலோக தேவனே

    பரலோக தேவனேஉம்மை ஆராதனை செய்கிறோம்பரலோக ராஜனேஉம்மை ஆராதனை செய்கிறோம்உமது அன்பின் கரங்களைநான் கண்டேனே நான் கண்டேனே -2 மோசேயின் தேவனேஎன்னை வழி நடத்திடுவீர் -4 யோசுவாவின் தேவனேஎங்கள் மதில்களை நொறுக்குவீர் -4 தேவாதி தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்ராஜாதி ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம் Paraloga devane umma Lyrics in English paraloka thaevanaeummai aaraathanai seykiromparaloka raajanaeummai aaraathanai seykiromumathu anpin karangalainaan kanntaenae naan kanntaenae -2 moseyin thaevanaeennai vali nadaththiduveer…

  • Paraloga Devana Ummai Arathanai பரலோக தேவனே உம்மை ஆராதனை

    பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே – (2)நான் கண்டேனே, நான் கண்டேனே சரணங்கள் மோசேயின் தேவனேஎன்னை வழி நடத்திடுவீர் — உமது அன்பின் யோசுவாவின் தேவனேஎங்கள் மதில்களை நொறுக்குவீர் — உமது அன்பின் தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம் Paraloga Devana Ummai Arathanai Lyrics in English paralaeாka thaevanae ummai aaraathanai seykiraeாmparalaeாka raajanae…