Category: Tamil Worship Songs Lyrics
-
Paraloga Devan Paril ரலோக தேவன் பாரில்
பரலோக தேவன் பாரில் பிறந்தார்புகலவொன்னா புதுமைஉலகில் அவர் பெயர் கேட்டிட இனிமைஉன்னதத்தில் மகிமை பரத்தில் தூதர் பாடிடபாரில் தீர்க்க தேடிட (2)அலகை அதிர்ந்து நடுங்கிடஅவனியோர் மனம் மகிழ்ந்திட (2) – பரலோக புவியை ஈர்த்திடும் காந்தமாய்புல்லனையில் மிக சாந்தமாய் (2)எதையும் வென்றிடும் வேந்தனாய்ஏதும் அறியாதோர் பாலனாய் (2) – பரலோக Paraloaga dhaevan paaril pirandhaarPugalavonnaa pudhumaiUlagil avar peyar kaettida inimaiUnnadhaththil magimai Parathil thoodhar paadidaPaaril theerkka thaedida (2)Alagai adhirndhu nadungkidaAvaniyoar manam…
-
Paraloekaththilirunthu Vanthituvaar பரலோகத்திலிருந்து வந்திடுவார்
பரலோகத்திலிருந்து வந்திடுவார்பரிசுத்த ஆவி என்னில் நிறைத்திடுவார்பரிவாய் என்னை என்றும் காத்திடுவார்என் மனதில் நிறைந்து அருள் புரிவார் பரனே மனதை காத்திடுவார்குறையை நீக்கி அருள் புரிவார்நெருப்பாய் என்னில் எரிந்திடுவார்புதிய ஜீவன் தந்திடுவார் கருணை கடலே காத்திடுவார்என் கலக்கம் தீர்த்து அணைத்திடுவார்ஜீவ ஊற்றாய் வந்திடுவார்ஆவி அபிஷேகம் தந்திடுவார் அருகில் இருந்து ஆண்டிடுவார்அருளை தினமும் பொழிந்திடுவார்காலம் கடந்தும் நின்றிடுவார்இரட்சிப்பின் பாதை காட்டிடுவார் Paraloekaththilirunthu Vanthituvaar Lyrics in Englishparalokaththilirunthu vanthiduvaarparisuththa aavi ennil niraiththiduvaarparivaay ennai entum kaaththiduvaaren manathil nirainthu…
-
Paraloekanthaan En Paessu பரலோகந்தான் என் பேச்சு
பரலோகந்தான் என் பேச்சுபரிசுத்தம்தான் என் ழூச்சுகொஞ்சக்காலம் இந்த பூமியிலேஇயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்தானான தனனா தானானனாதானான தனனா தானானனா என் இயேசு வருவார் மேகங்கள் நடுவேதன்னோடு சேர்த்துக் கொள்வார்கூடவே வைத்துக் கொள்வார் – என்னை உருமாற்றம் அடைந்துமுகமுகமாக என் நேசரைக் காண்பேன்தொட்டு தொட்டுப் பார்ப்பேன் .. இயேசுவை சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்பாடச் சொல்லி கேட்பேன் – அங்குசேர்ந்து பாடிடுவேன் – நான்நடனமாடிடுவேன் என் சொந்த நேசம் பரலோகமேஎப்போது நான் காண்பேன்ஏங்குகிறேன் தினமும் – நான் கண்ணீர்கள் யாவும் துடைக்கப்படும்கவலைகள் மறைந்து…
-
Paraloeka Thaevanae பரலோக தேவனே
பரலோக தேவனேஉம்மை ஆராதனை செய்கிறோம்பரலோக ராஜனேஉம்மை ஆராதனை செய்கிறோம்உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே -2நான் கண்டேனே நான் கண்டேனே மோசேயின் தேவனேஎன்னை வழி நடத்திடுவீர் -4 -உமது அன்பின் யோசுவாவின் தேவனேஎங்கள் மதில்களை நொறுக்குவீர் -உமது அனபின் தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம் Paraloeka Thaevanae Lyrics in English paraloka thaevanaeummai aaraathanai seykiromparaloka raajanaeummai aaraathanai seykiromumathu anpin karangalai naan kanntaenae -2naan kanntaenae…
-
Paniya Yosirase Padiyor பணியா யோசிரசே படியோர்
பணியா யோசிரசே படியோர் பவமே சுமந்துஅணியா முண்முடி பூண்ட சிரசனைப் பணியாயோ நெற்றியே நிமிராய், நீதி ஞாயநடுத்தீர்ப்பில்வெற்றி யுதிரச் சிலுவைக் குறிபூணும் நெற்றி கேண்மினோ செவிகாள், கிடைக் காதரும் வாசகனார்சேணும் மண்ணும் புகழுரை சொற்றதைக் கேண் காணீரோ விழிகாள், கண்ணீரருவிபெருகதோணொரு சாலம் துயர்கண்டழு தோனைக் -காணீ உதடே முத்திசெய்யாய், உனைத்தேடி அலைந்துநொந்துஉதிரஞ் சொரிந்த தூயசெம் பாதத்தை உதடே துதியாயோ நாவே, தூயதூதர் சேராபீன்கள்நிதமும் சூழ்ந்தஞ் சலிசெய்யும் நாதனைத் -துதி கண்டமே நீபாடாய், கதிகண்ட நரர்கணங்கள்அண்டம் புகழ நவகீதம்…
-
Panivilum Raavinil Kadungulir Vaelaiyil பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்
பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்கன்னிமரி மடியில்விண்ணவர் வாழ்த்திட – (2)ஆயர்கள் போற்றிடஇயேசு பிறந்தாரேராஜன் பிறந்தார் – (2)நேசர் பிறந்தாரே – (2) மின்னிடும் வானக தாரகையேதேடிடும் ஞானியர் கண்டிடவே – (2)முன்வழி கட்டிச் சென்றதுவேபாலனைக் கண்டு பணிந்திடவேமகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை — பனி மகிமையில் தோன்றிய தவமணியேமாட்சிமை தேவனின் கண்மணியே – (2)மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவேமானிடனாக உதிதவரேபணிவோம், புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை — பனி Panivilum Raavinil Kadungulir Vaelaiyil Lyrics in Englishpanivilum…
-
Panipani Thuli Pol Pozhigirathe பனித்துளி போல் பொழிகிறதே
பனித்துளி போல் பொழிகிறதேதேவனின் அபிஷேகம் பின்மாரியின்மழை பொழியும் காலம் வந்ததே ஒருமனதோடு சபையாரெல்லாம்ஊழியரெல்லாம் ஒன்று கூடுங்கள்கர்த்தர் பெரிய காரியம் செய்யும்வேளை வந்ததே வேளை வந்ததே தலை குனிந்து வாழ்ந்தது போதும்தலையை உயர்த்திடுசிங்கத்தை போல கெர்ச்சித்துஎதிரியை துரத்திடுஎங்கும் தேவனை தொழுதுகொள்ளும் காலம் வந்ததேஎழுப்புதலடைந்து இயேசுவின்நாமத்தை எங்கும் உயர்த்துவோம் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா கோலியாத்தின் சத்தம் கேட்டுபயந்து போகாதேஉனக்குள் இருக்கும் தேவனைநீ மறந்து போகாதேவிசுவாசமென்னும் கேடகத்தாலேஜெயத்தை பெற்றிடுசத்துருவை உன் காலின் கீழேமிதித்து எறிந்திடு உலகத்தை கலக்கும் தேவ மனிதராய்தெரிந்து கொண்டாரேஇருபுறமும்…
-
Paninthu Um Paatham பணிந்து உம் பாதம்
பணிந்து உம் பாதம் விழுந்துஉந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்கிருபையும் அன்பும் நிறைந்தவர்உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் நீரே தூயர் தூயர் தூயர் (3)என்றென்றுமே வீ ஃபால் டொவ்ன்வீ லே ஆர் க்ரௌன்ஸ்அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ்த கிரேட்னஸ் ஆஃப் மெர்ஸி அன்ட் லவ்அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ் வீ க்ரை ஹோலி ஹோலி ஹோலி (3)இஸ் த லேம்ப் ஹலேல்லூயா ஹலேல்லூயாஹலேல்லூயா ஜீஸஸ் Paninthu Um Paatham Vizhunthuunthan naamaththai uyarthiduvenkirubaiyum anbum nirainthavarunthan naamaththai uyarthiduvenpaninthu…
-
Pani Thoovidum Iravil பனி தூவிடும் இரவில்
பனி தூவிடும் இரவில்கன்னி மைந்தனாய் புவிமீதினில்இயேசு பாலன் அவதரித்தார்அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே அவர் நாமமே மிக அதிசயமாமே!ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே! (2)அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமேஇவர்தாகுமே நித்திய ஆட்சி செய்வாரே (2)அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே!அன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே! (2)அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே Pani Thoovidum Iravil Lyrics in…
-
Pani Poela Peyyum Parisuththarae பனி போல பெய்யும் பரிசுத்தரே
பனி போல பெய்யும் பரிசுத்தரேமழையாக பொழியும் ஆவியே….ஆவியே ஆவியேமழையாக பொழியும் ஆவியே… -பனி மென்மையானவரேமேகஸ்தம்பமே!ஊற்றுத்தண்ணீர், ஜீவநதிஆனந்த தைலமே -பனி யுத்தங்கள் செய்யவரேயோர்தானை பிளந்தவரேபெருமழையாய் பிரவேசித்தஉள்ளங்கை மேகமே -பனி வறண்ட நிலங்களிலேவாய்க்கால்கள் அமைப்பவரேகனிதரும் மரமாககாப்பாற்றி வளர்ப்பவரே -பனி ஆவியானவரேஆற்றல் தருபவரேதேற்றரவே துணையாளரேவிண்ணகத் தூபமே -பனி அக்கினியானவரேஅன்பின் ஜூவாலையேஆசீர்வதியும் அரவணையும்ஆன்மீகத் தீபமே -பனி Pani Poela Peyyum Parisuththarae Lyrics in Englishpani pola peyyum parisuththaraemalaiyaaka poliyum aaviyae….aaviyae aaviyaemalaiyaaka poliyum aaviyae… -pani menmaiyaanavaraemaekasthampamae!oottuththannnneer, jeevanathiaanantha thailamae…