Category: Tamil Worship Songs Lyrics

  • கடுங்குளிர் காலங்கள் Katunkulir Kaalankal

    கடுங்குளிர் காலங்கள்காரிருள் நேரங்கள்ததும்பிடும் எண்ணங்கள்எங்கே போவேன்…நெஞ்சதில் பாரங்கள்துணையில்லா நேரங்கள்கசிந்திடும் கண்ணீரில்எங்கே கடினம் இப்பாதையில்என்னை அழைக்கிறீர்உடன் வருவீர் அறிகிறேன்எத்தீங்கு நடப்பினும்கரங்கள் தன்னைப் பிடிக்கிறேன்தீங்கை நினையா தேவன் நீர்எது சொல்லியும் கேட்கிறேன்எத்தீங்கு நடப்பினும்அக்கரை என்னை சேர்த்திடும் Katunkulir KaalankalKaarirul NaerankalThathumpitum EnnankalEnkae Poevaen…Negnsathil PaarankalThunaiyillaa NaerankalKasinthitum KanneerilEnkae Katinam IppaathaiyilEnnai AzhaikkireerUtan Varuveer ArikiraenEththeenku NatappinumKarankal Thannaip PitikkiraenTheenkai Ninaiyaa Thaevan NeerEthu Solliyum KaetkiraenEththeenku NatappinumAkkarai Ennai Saerththitum

  • ஊழியம் செய்வதற்கு Uuzhiyam Seyvatharku

    ஊழியம் செய்வதற்குசெல்வம் தேவை யார் சொன்னார்அழைப்பை ஏற்கும் நெஞ்சம் போதும்ஊழியம் செய்வதற்குதகுதிகள் தேவை யார் சொன்னார்மீன்கள் பிடிக்க தெரிந்தால் போதும்ஓ… எல்லாம் அறிந்த ஞானிகளில்ஒன்னும் அறியா உன்னை என்னைஅவரின் அழைப்பிற்காக தெரிந்து கொண்டார்ஓ… கையில் வேதம் நெஞ்சில் பாரம்மற்றும் எல்லாம் அவரை சேரும்இயேசுவுக்காய் எதையும் செய்ய சேர்த்துக் கொள்வார் வா வா வா வா… வா வா வா வா…கைகள் கோர்ப்போம் வா…வா வா வா வா… வா வா வா வா…மனுஷரை பிடிப்போம் வா… மேய்ப்பனில்லா…

  • நெஞ்சில் ஒர் மெல்லிய Oru Unmai Sonnathae

    நெஞ்சில் ஒர் மெல்லிய சத்தம்ஒரு உண்மை சொன்னதேஉண்மையை சில வரிகள் கொண்டுநான் ஒரு பாடலாக்கினேன்மேடைகள் ரசிக்கும் கூட்டங்கள்தேடி பாடல் எழுதினேன்ஓ… சிறகுகள் முளைக்க உயரங்கள்பறக்க முந்திக் கொண்டேன் உணர்ந்தேன் தேவ அழைப்பு வேடிக்கை அல்லவிரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்யஉணர்ந்தேன் தேவ அழைப்பு எண்ணிக்கை அல்லவிரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய கண்ணில் ஈரம் என்னை உயர்த்தும்வரையில் நான் காத்திருப்பேன்நெஞ்சில் ஓர் ஏக்கம் நீர் கொடுத்தஅழைப்பினைக் காத்துக் கொள்வேன் என்னை தூஷனம் பேசும் அந்த நேரம்சபித்துக் கொல்லும்…

  • ஓ… சட்டென்று மாறும் O… Sattendru Maarum

    ஓ… சட்டென்று மாறும் மனிதர்கள்புறம் கூறும் பேச்சுகள்…என் நெஞ்சில் கொள்கிறேன் இன்றுஓ… பட்டென்று தீரும் உறவுகள்…மனதில் தோன்றும் சோர்வுகள்அன்பை இழக்கிறோம் இன்று ஓ… உலகம் தெரிந்தும் இயேசுவை அறிந்தும்அன்பில்லை என்றால் நாம் இங்கு என்னகோடிகள் கொடுத்தும் பிறரை சேவித்தும்அன்பில்லை என்றால் நாம் ஒன்றும் இல்லை அன்பு அது பொறுமை கொள்கிறதுவெறுப்பை வெகு தூரம் எரிகிறதுதன்னுள் என்றும் பெருமை கொள்ளாதுநம்மில் வேண்டுமே இவ்வன்புஅன்பு அது கோபம் கொள்ளாதுகசப்பு அதை மறந்து போகிறதுஉண்மையில் மட்டும் என்றும் நிலைக்கிறதுநம்மில் வேண்டுமே இவ்வன்பு…

  • உம் அன்பை கண்ட நேரம் Um Anbai Kanda Neram

    உம் அன்பை கண்ட நேரம்புரியாமல் போன தருணம்விலகாமல் காத்து நிதமும் பார்த்துமிதமாய் கொஞ்சும் நேரம் அழகான காலைகள்புரியாத மாலைகள்வியந்து போனேன்செயல்கள் கண்டுமிதமாய் நடத்தும் நேரம்உம்மை நெஞ்சில் வார்த்த நேரம்மின்னல் மேகம் தோன்றும் நேரம்சுடராய் நெஞ்சில் தோன்றும்நேரம் நேரம்என் நெஞ்சில் ஏறும் உயரம்எங்கோ போகும் துயரம்என் வாழ்வில் மீண்டும் தோன்றும்நேரம் நேரம் உம் நினைவில் தோன்றும் நேரம்உம் வார்த்தை என் நெஞ்சில் தோன்றும்அழகாக கவர்ந்து நினைவில் தவழ்ந்துஎன்னை வருடி செல்லும் Um Anbai Kanda NeramPuriyaamal Pona TharunamVilagaamal…

  • தூங்கா இரவுகள் Thoonga Iravukal

    தூங்கா இரவுகள்நான் பாடும் கவிதைகள்துடிக்கும் உதடுகள்என் இயேசுவை பாடவாடாத மலராய்என் நெஞ்சில் ஏக்கம்என் இயேசுேவுக்காய்ஆழ் நெஞ்சில் அனலும்மங்காத சுடராய்இரவில் ஒளிரும்அனையாத திரியாய்வாழ்நாள் என்றும் இரவின் நிலவில்பகலின் நினைவில்என் நெஞ்சில் நீருண்டுநீரின்றி யாருண்டு ஓ… என் கணவுகள் நினைவுகள்என் இயேசுவேஓ… என்னை இகழ்ந்தாலும்பாடுவேன் என் இசையில் ஓ… என் கணவுகள் நினைவுகள்என் இயேசுவேஓ… என்னை கொன்று போட்டாலும்பாடுவேன் என் இராகத்தில் இரவின் நிலவில்பகலின் நினைவில்என் நெஞ்சில் நீருண்டுநீரின்றி யாருண்டு Thoonga IravukalNaan Paatum KavithaikalThutikkum UthatukalEn Iyaesuvai PaataVaataatha…

  • ஓ. கண்கள் தீண்டுதே O… Kangal Theendudhae

    ஓ. கண்கள் தீண்டுதேதேடினேன் உம் அழகை தேடினேன்தென்றல் நேரம் கேட்குதேதேடினேன் உம் சமூகம் தேடினேன்என் தனிமை உம்மை தேடினேன்நீர் இனிமை உம்மை தேடினேன் கண்ணீரில் தோழன் என்றுஅவரை தேடினேன்நான் தேடும் அழகின் ஒருவடிவம் கண்டேன்நான் பாடும் பாட்டில்புது வரிகள் தேடினேன்கவிதையாய் இயேசுவை கண்டேன் பாரம் நெஞ்சில் ஏறி கலங்கி நிற்கையில்விழுந்தேன் தவழ்ந்துவிழுந்தது உம் கரத்தில் என்பதைஉணர்தேன் பிறந்தேன்வடிக்கும் கண்ணீர் ஒவ்வொன்றையும்எண்ணி வைத்துகரிசனையாய் காண்கிறீர்முகத்தின் சோர்வும் ஒவ்வொன்றாய்எழுதி வைத்துசிரிக்கும் பூவாய் மாற்றினீர்என் தனிமை உம்மை தேடினேன்நீர் இனிமை உம்மை…

  • சிலுவை நிழலதிலே Siluvai Nizhalathile

    சிலுவை நிழலதிலேகாண்பேன் இளைப்பாறுதல்வானத்திலும் பூவிலும்இயேசு நாமம் அடைக்கலமே – 2சிலுவை நிழலதிலே மான்கள் நீரோடைகளைதினம் வாஞ்சித்து கதறிடும் போல் – 2கர்த்தாவே என் உள்ளமும்உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே – 2 – சிலுவை உலகோர் பகைத்திட்டாலும்என்னை உற்றார் வெறுத்திட்டாலும் – 2நிந்தைகள் சுமந்திடஎனக்கென்றும் கிருபை தாரும் – 2 – சிலுவை வியாதி படுக்கையிலும்மனம் வாடித்தவிக்கையிலும் – 2கர்த்தாவே உம் கிருபைஎன்னை நித்தமும் தாங்கிடுமே – 2 – சிலுவை எப்போ நீர் வந்திடுவீர்எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்…

  • நான் நிற்பதும் நிர்மூலமாகாதது Naan Nirpathum Nirmoolamaagathathum

    நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை – 2 என் தாழ்வில் என்னை நினைத்ததும்கிருபை தேவ கிருபைஎன்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும்கிருபை தேவ கிருபை – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்கிருபை தேவ கிருபைதம் நிறைவால் என்னை நிரப்பினதும்கிருபை தேவ கிருபை – 2 நான் கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும்கிருபை தேவா கிருபைஅவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும்கிருபை தேவா…

  • மறக்கப்படுவதில்லை என்று Marakkappaduvathillai Endru

    மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர் தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்மறக்கப்படுவதில்லை உலகமே எனக்கெதிராய் எழுந்த போதுஎனக்காக என் முன்னே நின்றவரேதினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்துஎதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே Marakkappaduvathillai Endru VakkuraiththeereMaravaamal Thinamum EnnaiNadaththi VantheereNeer Seitha Nanmaigal YeraalameThinam…