Category: Tamil Worship Songs Lyrics

  • கைவிடாதிருப்பார் Kaividaathiruppar

    கைவிடாதிருப்பார்என் வாழ்வின் பாதையிலே-2கடின பாதையிலே உடன் இருந்துஎனக்கு உதவி செய்வார்-2 முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலேலீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல்வாசனை வீச செய்வார்-2 அக்கினியில் நான் நடந்தாலும்வெந்து போகாமல் பாதுகாப்பார்-2பொன்னை போல என்னைபுடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2 KaividaathirupparEn Vazhvin Paathayilae-2Kadina Pathaiyile Udan IrunthuEnakku Uthavi Seivaar-2 Mullugal Niraintha IvvulaginilaeLeeli Pushpamaai Vaiththiduvaar-2Mullugal Kuththum Pothu MadinthidaamalVaasanai Veesa Seivaar-2 Akkiniyil Naan NadanthaalumVenthu Pogaamal Paathukaappaar-2Ponnai Pola EnnaiPudamittu Ponnaaga Jolikka…

  • என்னை விட்டுக்கொடுக்காதவர் Ennai Vittu Kodukathavar

    என்னை விட்டுக்கொடுக்காதவர்என்னை நடத்துகின்றவர்என்னை பாதுகாப்பவர்என் நேசர் நீரே – 2 நான் வழி மாறும் போதுஎன் பாதை காட்டினீர்என்னால் முடியாத போதுஎன்னை தூக்கி நடத்தினீர் – 2 நான் பாவம் செய்த போதுஎன்ன உணர்த்தி நடத்தினீர்உம்மை நோக்கடித்த போதும்உம் கிருபையால் மன்னித்தீர் – 2 நான் தலை குனிந்த போதுஎன்னோடு கூடவந்தீர்நான் குனிந்த இடத்திலேஎந்தன் தலையை உயர்த்தினீர் – 2 நான் வேண்டிக்கொள்வதெல்லாம்என் வாழ்வில் தருகின்றீர்நான் நினைப்பதற்கும் மேலாய்என்னை ஆசீர்வதிக்கின்றீர் – 2 Ennai Vittu KodukathavarEnnai…

  • என் மேல் நினைவானவர் En Mel Ninaivaanavar

    என் மேல் நினைவானவர்எனக்கெல்லாம் தருபவர்என் பக்கம் இருப்பவர்இம்மானுவேல் அவர் – 2 என் மேல் கண் வைத்தவர்கண் மணி போல் காப்பவர்கை விடாமல் அணைப்பவர்இம்மானுவேல் அவர் – 2 ஆலோசனை தருபவர்அற்புதங்கள் செய்பவர்அடைக்கலமானவர்இம்மானுவேல் அவர் – 2 சுகம் பெலன் தருபவர்சோராமல் காப்பவர்சொன்னதை செய்பவர்இம்மானுவேல் அவர் – 2 என் இயேசுவே என் இயேசுவேஎன் இயேசுவேஇம்மானுவேல் நீரே – 2 En Mel NinaivaanavarEnakkellam TharubavarEn Pakkam IruppavarImmanuvel Avar – 2 En Mel Kan…

  • பெலனான என் இயேசுவே Belanaana En Yesuve

    பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் – 2நீரின்றி என்னால் ஒன்றுமே செய்யமுடியாதைய்யா முடியாதைய்யா – 2 என்னை நிரப்புமே என்னை நிரப்புமேஉம் பெலத்தால் என்னை நிரப்புமேஎன்னை நிறுத்துமே என்னை நிறுத்துமேஉம் பெலத்தில் என்னை நிறுத்துமே – 2 அன்பான என் இயேசுவேஉம் அன்பினால் நான் வாழ்கிறேன் – 2அன்பில்லையென்றால் நான் உயிர் வாழமுடியாதையா முடியாதையா – 2 நிறைவான என் இயேசுவேஉம் நிறைவினால் நான் வாழ்கிறேன் – 2நீர் இல்லையென்றால் என் குறைகள் மாறமுடியாதையா…

  • ராஃபா யேகோவா நீர் Raafa Yeghova Neer

    ராஃபா யேகோவா நீர் என்றென்றும் உயர்ந்தவர்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் – 2என்னை தேற்றும் தெய்வமேஎந்தன் மீட்பர் இயேசுவே – 2 யேகோவா ராஃபா என்று நான் அழைக்கசுகம் தந்தீர் நன்றி ஐயா – 2கண்ணின் மணிபோல் என்னை காத்தவரேகண்ணின் மணிபோல் என்னை காப்பவரே யேகோவா நிசியே என்று நான் அழைக்கவெற்றி தந்தீர் நன்றி ஐயா – 2சோர்ந்த நேரத்தில் என்னை தேற்றினீரே – 2 யேகோவா ஈரே என்று நான் அழைக்கஎன்னை கண்டீரே நன்றி ஐயா –…

  • இயேசு கதவைத் திறந்தால் Yehsu Kathavai thiranthal

    இயேசு கதவைத் திறந்தால்யாராலும் அடைக்க முடியவில்லைஇயேசு கதவை அடைத்தால்யாராலும் திறக்க முடியவில்லை – 2திறந்திடுவார் கதவை திறந்திடுவார்எனக்காய் கதவை திறந்திடுவார்அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார்எதிரியின் கதவை அடைத்திடுவார் – 2 சத்துரு ஒரு வழியாய் வந்தால்ஏழு வழியாய் ஓடிப்போவான்துன்பங்கள் நேரிடும் வேளைகளில்- அவர்கிருபையால் என்னை தாங்கிடுவார் – 2 – இயேசு வெண்கலக்கதவுகளை உடைத்துபாதைகளெல்லாம் சமமாக்குவார்எரிகோவின் மதிலும் யோர்தானும்ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார் – 2 – இயேசு Yehsu Kathavai thiranthalYaraalum adaika mudiyavillaiYeshu Kathavai adaithaalYaraalum thirakka…

  • உன் தலையை உயர்த்துவார் Un Thalaiyai Uyarthuvaar

    உன் தலையை உயர்த்துவார்உன்னை நிலை நிறுத்திடுவார்உன் தடைகளை தகர்த்திடுவார்உனக்கு முன்னே நடந்திடுவார் – 2 புது கிருபைகள் புது நன்மைகள்இந்த ஆண்டிலும் காண செய்வாரேவாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே – 2 உன்னை மகிமைப்படுத்துவார்நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை மகிழ்ச்சியாக்குவார்நீ தலை குனிந்து போவதில்லை – 2நீ தலை குனிந்து போவதில்லையே துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய்இரட்டிப்பாக உன்னை உயர்த்திடுவார் – 2இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் உன்னை மறப்பதில்லை – 2 உன்னை மகிமைப்படுத்துவார்நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை மகிழ்ச்சியாக்குவார்நீ தலை…

  • சர்வ வல்லவரே நீர் Sarva Vallavare Neer

    சர்வ வல்லவரே நீர் என்றும் உயந்தவரேஎந்தன் அடைக்கலம் நீரேவாக்கு தந்தவரே நீர் உண்மை உள்ளவரேஎந்தன் நம்பிக்கை நீரே எல் – ஷடாய் சர்வ வல்லவர்எல் – ஷடாய் நீர் உயர்ந்தவர்எல் – ஷடாய் நீர் பெரியவர்நீரே – 2 பெலவீன நேரத்தில் உன் பெலனை கண்டனேசோர்ந்துபோன நேரத்தில் நீர் என்னை உயர்த்தினீரே – 2என் பெலனே என் துதியேஎன் ஜெயமே நீரே – 2 ஒதுக்கப்பட்ட நேரத்தில் என்னை தேடி வந்தீரேமறக்கப்பட்ட நேரத்தில் என்னை நினைத்தீரே –…

  • பரிசுத்த ஸ்தலத்திலே Parisutha Sthalathilae

    பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனேஉம்மை கண்டிட தொழுதிட வாஞ்சிக்கிறேன் தெய்வமே-2 நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே-2நீர் பரிசுத்தர் கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன்கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர்-2அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர்அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே-2-பரிசுத்த ஸ்தலத்திலே யாரை நான் அனுப்புவேன் என்றவரேஎன்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய்-2உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையேஉம் சித்தம் போல் என்னை நடத்திடுமே-2-பரிசுத்த ஸ்தலத்திலே Parisutha Sthalathilae veetrirukkum DevanaeUmmai kandida thozhuthida vaanjikkiren Deivamae-2 Neere Parisuthar…

  • Ondrum illadha ஒன்றும் இல்லாத

    ஒன்றும் இல்லாத என்னை உம் கிருபையால் அழைத்தவரே – 2தகுதி இல்லாத என்னை உம் மகிமையால் உயர்த்தினீரே நன்றி நன்றி நன்றி அய்யா – 2வாழ்நாள் முழுவதுமாய் – 4 மறவேன் உந்தன் கிருபையை (இரக்கத்தை) நான்தருவேன் என்னை முழுவதுமாய் – 2 மீண்டும்மீண்டும் இடறி விழுந்தாலும் கரம் நீட்டி என்னையும் தூக்கினீரேஉங்க அன்பின் நிமித்தம் என்னை என்றும் கரங்களினால் என்னை மீட்டவரே நன்றி நன்றி நன்றி அய்யா – 2வாழ்நாள் முழுவதுமாய் – 4 சிலுவை…