Category: Tamil Worship Songs Lyrics

  • En Devane Ennai Thodum என் தேவனே என்னை

    என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும்நன்மையால் நிரப்பிடும் மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னைதொட்டிடும் அன்பான தெய்வ மகனேசாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன்நீர் செய்த நன்மைகளை நாள்தோறும் நினைப்பேன்சந்தோஷமும் சமாதானமும் தொட்டாலே உண்டாகுமே தொட்டாலே போதும் துன்பங்கள் போகும்விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும்சிட்டாக பறக்க சாபங்கள் நீங்கசிலுவை நாதனே சீக்கிரம் வாருமேஆறுதலும் தேறுதலும் தொட்டாலே உண்டாகுமே En Devane Ennai ThodumKaividaamal kaathidumNanmaiyaal nirappidum Maasatra manidhanaai maaridavaeennai thottidum anbaana dheiva maganaysaatchiyaai pagarvaen paataaga…

  • En Devane En Yesuvae என் தேவனே என் இயேசுவே

    என் தேவனே என் இயேசுவேஉம்மையே நேசிக்கிறேன் அதிகாலமே தேடுகிறேன்ஆர்வமுடன் நாடுகிறேன் என் உள்ளமும் என் உடலும்உமக்காகத் தான் ஏங்குதையா துணையாளரே உம் சிறகின்நிழலில் தானே களிகூருவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம்ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன் உலகம் எல்லாம் மாயையையாஉம் அன்பு தான் மாறாதையா படுக்கையிலும் நினைக்கின்றேன்இராச் சாமத்தில் தியானிக்கின்றேன் En Devane En Yesuvae Lyrics in Englishen thaevanae en Yesuvaeummaiyae naesikkiraen athikaalamae thaedukiraenaarvamudan naadukiraen en ullamum en udalumumakkaakath thaan aenguthaiyaa thunnaiyaalarae um…

  • En Devanal Mudiyathathu Ondrum Illai என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை

    என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லைதம் நாமத்தினால் கூடுமே எல்லாம் எல்லாம் -2வல்லவர் சொன்னாள் எல்லாம் அகும்இல்லை வேறில்லை நாமம்வன்மதி போல் உள்ள துன்பமும்வன்கரத்தால் நீங்கிடும்நேர்மையின் வழியில் நடந்தாள்நன்மைகள் தினமும் தருவாரேஉன்மையுள்ளவர் நீதிமான்கர்த்தர் மேலானவர் என் யேசுவின் நாமத்தால்சுகமாகாததா கொடும் வியாதி ஏதுன்டுஇல்லை இல்லை -2வசனம் விடுதலை தந்திடும்விண்ணப்பம் கேட்பவரேபுலம்பும் இதயத்தை காண்பவர்புதிய வழிகாட்டுவார்வழுவாமல் என்றும் தாங்குவார்தம் வழுவான கரங்களால் அனைப்பார்உன்மையுள்ளவர் நீதிமான்சேனைகளின் கர்த்தரே – வசனம் விடுதலைஉம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமிலையே – உம்மால்கூடாதது…

  • En Devan Nallavar என் தேவன் நல்லவர்

    என் தேவன் நல்லவர்என் தேவன் வல்லவர்என் தேவன் பரிசுத்தர்என் தேவன் அற்புதர் என் வாழ்வில் நீர் செய்தநன்மைகள் எண்ணி முடியாதது என் ஏக்கமெல்லாம் என் தவிப்பெல்லாம்அறிந்த ஆண்டவர்என் தாகமெல்லாம் என் தேவையெல்லாம்சந்தித்த ஆண்டவர் ஆகாரின் கண்ணீரை கண்டவர்என் கண்ணீர் துடைத்தீரே அன்னாளின் ஜெபத்தைகேட்டவர்என் ஜெபம் கேட்டினீரே பவுலயும் பணிசெய்ய அழைத்தவர்இந்த அடிமையும் அழைத்தீரே En Devan nallavarEn Devan vallavarEn Devan parisutharEn Devan arputhar En vaazhvil neer seithananmaikal Enni mudiyathathu En aekamellam…

  • En Devan En Velicham என் தேவன் என் வெளிச்சம்

    என் தேவன் என் வெளிச்சம்என்னை இரட்சிப்பவரும் அவரேஎன் ஜீவனுக் கரணானவர்நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என் தீமை செய்கின்றவர்கள் எனக்குதீமை செய்ய விரும்புகையில்என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே – என் En Devan En Velicham Lyrics in Englishen thaevan en velichchamennai iratchippavarum avaraeen jeevanuk karannaanavarnaan yaarukkum…

  • En devan en jeevan என் தேவன் என் ஜீவன்

    என் தேவன் என் ஜீவன் நீரே ஐயா எனக்காக உயிர் தந்தஎன் இயேசய்யாஎனக்காக மீண்டும்வருவீர் என் மேஷியா அலைந்து திரிந்த என்னைதேடி வந்தவரேநல்ல மேய்ப்பன் நீரேஎனக்காய் ஜீவன் தந்தவரே நான் என்ன கொடுப்பேன்உம் எண்ணி முடியா அன்பிற்க்காய்உடைந்த என் இதயத்தையேஉமக்கற்ப்பணித்தேன் நீரே நீரே நீரே ஐயாநீரே நீரே எனக்கு போதுமையா En devan en jeevan Lyrics in Englishen thaevan en jeevan neerae aiyaa enakkaaka uyir thanthaen iyaesayyaaenakkaaka meenndumvaruveer en maeshiyaa…

  • En deva ummai thuthipean என் தேவா உம்மை துதிப்பேன்

    என் தேவா உம்மை துதிப்பேன்வாழ்நாளெல்லாம் உம்மை சேவித்து மகிழுவேன் என் இதயம் நல்ல விசேஷத்தினால் பொங்கி வழியுதேஎன் ராஜாவை குறித்து பாடின கவியை பாடுவேன்என் நாவு நல்ல எழுத்தாணியாய் கர்த்தரை குறித்து கவி பாடும் இயேசுவே உமது நாமத்தால் என்னை இரட்சித்தீரேஉம் வல்லமையுள்ள கரத்தினால் அதிசயம் செய்தீர்கர்த்தரே என் ஜெபத்தை கேட்டு இன்று நீர் ஒரு அற்புதம் செய்யுமே உந்தன் ஆவியால் என்னை நிறைத்தீரேஉந்தன் பிள்ளையாய் மாற்றினீரேஉம்மகுள் நிலைத்திட உம் பெலன் தாருமே En deva ummai…

  • En deva ummai paduven என் தேவா உம்மை பாடுவேன்

    என் தேவா உம்மை பாடுவேன் இனிஎன்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்என்னுயிரே எந்தன் இயேசுவே முழுமனதால் ஸ்தோத்தரிப்பேன் எனது வலதுப்பக்கம் நீரேஅசைக்கப்படுவதில்லை நானேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் செய்த நன்மைகள் உலகம் கொள்ளாதேஎந்தன் வாழ்வினிலேநினைத்து நினைத்து நன்றிசொல்லத்தானே ஆயுள் போதாதேமலர் போல் உதிர்கின்ற வாழ்வைநன்றி சொல்லி கழித்திடுவேன் உண்மையாய் உம்மை கூப்பிடும் போதுநெருங்கி அருகில் வந்தீர்உருகி உருகி ஜெபித்திடும் போதுஉன்னத பெலன் அளித்தீர்உலகத்தையே நான் மறந்துஉம்மையே நினைத்திடுவேன் எந்த பக்கமும் நெருக்கப்பட்டும் நான்ஒடுங்கிப் போகவில்லைதுன்பத்திலே நான் அமிழ்ந்திட்ட போதும்கைவிடப்படவுமில்லைஇயேசுவே என் பக்கபலமேஇயேசுவே என் துணையே…

  • En Deivam Yesu என் தெய்வம் இயேசு

    என் தெய்வம் இயேசுஎன்னோடு பேசுவார்எனக்கு சந்தோஷமேஅல்லேலூயா கனவின் வழியாய் பேசுவார்கலக்கம் நீங்கப் பேசுவார்காட்சி தந்து பேசுவார்சாட்சியாக நிறுத்துவார் வேதம் வழியாய் பேசுவார்விளக்கம் அனைத்தும் போதிப்பார்பாதம் அமர்ந்து தியானிப்பேன்பரலோகத்தைத் தரிசிப்பேன் En Deivam Yesu Lyrics in Englishen theyvam Yesuennodu paesuvaarenakku santhoshamaeallaelooyaa kanavin valiyaay paesuvaarkalakkam neengap paesuvaarkaatchi thanthu paesuvaarsaatchiyaaka niruththuvaar vaetham valiyaay paesuvaarvilakkam anaiththum pothippaarpaatham amarnthu thiyaanippaenparalokaththaith tharisippaen

  • En athumave kartharai என் ஆத்துமாவே கர்த்தரை

    என் ஆத்துமாவே கர்த்தரைத் துதிமுழு உள்ளத்தோடேஅவர் நாமத்தையே ஸ்தோத்திரிபரிசுத்தர் நீரே நீர் செய்த சகல உபகாரங்களையும்ஒவ்வொன்றாய் எண்ணி துதித்திடுவேன்என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்உம்மையே நம்பி துதித்திடுவேன் நீர் அன்பில் சிறந்தவர் தயவில் பெரியவர்இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவரே – உம்கிருபையினால் என்னைஉயர்த்தின தேவனே – வாழ்நாளெல்லாம்உம்மை தொழுதிடுவேன் பெலனற்ற நேரம் நீர் பெலனாய் வருவீர்நம்பினதெல்லாம் என்னை கைவிட்டாலும்உம் முகத்தை மட்டும்நோக்கி பார்த்திடுவேனேசோர்ந்திடாமல் உம்மை உயர்த்திடுவேன் En athumave kartharai Lyrics in Englishen aaththumaavae karththaraith thuthimulu ullaththotaeavar…