Category: Tamil Worship Songs Lyrics

  • ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் Aatam Aadi Kondaduvom

    ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம் – 2பரிசுத்த தேவன் பாரில் வந்தாரேஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம் – 2 ஆட்டம் ஆடி பாட்டுப்பாடிபாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம் – 2 நம் பாவங்களை போக்கினார்சாபங்களை நீக்கினார்பரிசுத்தமாய் மாற்றினாரேபாடிடுவோம் – 2 எனக்காக பிறந்தாரேஎனக்காக மரித்தாரேமூன்றாம் நாள் உயிர்த்தாரேநான் வாழவே – 2 Aatam Aadi KondaduvomPalagan Yesuvai Pugazhnthiduvom -2Parisutha Devan Paril VantharaeOorengum Poi Paraisatriduvom -2 Aatam Aadi Patu PadiPalagan Yesuvai Pugazhnthiduvom…

  • ஆராதனை ஆராதனை Aarathanai Aarathanai

    ஆராதனை ஆராதனைஅப்பா என் இயேசுவுக்கே – 2 எங்கள் ஜெய கிறிஸ்துவே ஆராதனைஎங்கள் சேனை அதிபதியே ஆராதனைஆராதனை ஸ்துதி ஆராதனைஆராதனை ஸ்தோத்திர ஆராதனை வான சிநேகிதரே ஆராதனைபரிந்து பேசும் கிறிஸ்துவே ஆராதனைஆராதனை ஸ்துதி ஆராதனைஆராதனை ஸ்தோத்திர ஆராதனை இஸ்ரவேலின் நம்பிக்கையே ஆராதனைஇஸ்ரவேலின் ஆறுதலே ஆராதனைஆராதனை ஸ்துதி ஆராதனைஆராதனை ஸ்தோத்திர ஆராதனை Aarathanai AarathanaiAppa En Iyesuvukke – 2 Engkal Jeya Kiristhuve AarathanaiEngkal Senai Athipathiye AarathanaiAarathanai Sthuthi AarathanaiAarathanai Sthoththira Aarathanai Vana Sinekithare…

  • சாஸ்ட்ராங்காமாய் விழுகின்றோம் Saastrangaamai Vilugindrom

    சாஸ்ட்ராங்காமாய் விழுகின்றோம்மாபெரும் தேவனை பணிகின்றோம்சிங்காசனத்தின் முன்பாகஸ்தோத்திர பலிகள் செய்கின்றோம் ஆதியும் அந்தமும் நீர்தானேதாவீதின் மைந்தன் நீர்தானேஜோதிகளின் பிதா நீர்த்தனேஇருந்தவர் இருப்பவர் வருபவர் நீர்தானே ஆம் ஆமென் அல்லேலூயா ஆயிரம் ஆயிரம் தூதர்களோடுகேரூபீன் சேராபீன் சேனைகளோடுசேரக்கூடாது ஒளியோடுநீதிமான்கள் கூட்டங்களோடுமஹா மஹா பரிசுத்தர் நீர்தானேராஜா ராஜா ராஜாதி ராஜாவே சர்வ வல்லவரின் சிங்காசனம்நான்கு ஜீவன்களின் அலங்காரம்ஜீவனின் தோற்றம் அக்கினியேமின்னல்கள் தோன்றி ஓடிடுமேஜீவதிபதியே இறங்குவார்அசைவாடும் ஆவியாய் இறங்குவார் மகிழ்ந்து பாடிடும் வறண்ட நிலம்காட்டு புஷ்பங்களும் செழித்தோங்கும்கர்த்தர் மகிமையும் காணப்படும்தள்ளாடும் முழங்கால்கள் பெலன்…

  • நன்றி மறந்தேன் Nandri maranthen

    புது கிருபை, புது மகிமை2020’ய நிறப்பப் போகுது – 2அற்புதங்கள் ஆயிரமாய் நடக்கப் போகுதுஅதிசயங்களை கண்கள் பார்க்கப் போகுது – 2அனுபவங்கள் மாறப் போகுதுஎன் சூழ்நிலைகள் மாறப் போகுது ஆண்டவராம் இயேசுவோட ஆசியினாலஆசீர்வாதமான வாசல் திறக்கப் போகுது – 2திறக்கப் போகுது வாசல் திறக்கப் போகுதுஆசீர்வாதமான வாசல் திறக்கப் போகுதுதிறக்கப் போகுது வாசல் திறக்கப் போகுதுஅடைக்கப்பட்ட வாசலெல்லாம் திறக்கப் போகுது அபிஷேகம் எனக்குள்ள இருப்பதினாலஅலங்கமெல்லாம் சுக்குனூறா இடிய போகுதுஇடிய போகுது அலங்கம் உடையப் போகுதுதடைகள் எல்லாம் என்…

  • நன்றி மறந்தேன் Nandri maranthen

    நன்றி மறந்தேன்நீர் செய்த நன்மை மறந்தேன்பாவியாம் என்னைஇரட்சித்த அன்பை மறந்தேன் – 2உம்மை விட்டு தூரம் போனேன்என்கரம் பிடித்ததேன்உந்தன் அன்பை என்ன சொல்லஎன் தெய்வமே -2 நன்றி ஐயா இயேசுவே நன்றிதேற்றரவாளனே உமக்கே நன்றி -2 பாவிஎன்றென்னை தள்விடாமல்அனைத்துக்கொண்டீர் என் தெய்வமே-2நன்றி ஐயா இயேசுவே நன்றிதேற்றரவாளனே உமக்கே நன்றி – 2 தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர்தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே -2நன்றி ஐயா இயேசுவே நன்றிதேற்றரவாளனே உமக்கே நன்றி – 2 Nandri maranthenNeer…

  • உமக்காகவே பலன் கொடுக்க Umakagavae Palan Koduka

    உமக்காகவே பலன் கொடுக்கவிதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோநீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2நான் அவருக்காய் பலன் தரும் விதையேஎன் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே – 2 வழியருகவே விதைக்கப்பட்டோம், வசனத்தை கேள்விப்பட்டோம்சாத்தானுக்கு செவிகொடுத்து, வசனத்தில் விலகிப்போனோம் – 2நீ வழியின் விதையே , உன்னில் பலனில்லையே – 4நீ அவருக்காய் பலன் தரவில்லையேஎன் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே – 2 பாறையில் விதைக்கப்பட்டோம் ,…

  • பின்மாரியின் நாட்கள் Pinmaariyin Naatkal

    பின்மாரியின் நாட்கள் இதுவேஅபிஷேக நாட்கள் இதுவேஅற்புதங்களின் நாட்கள் இதுவேஎழுப்புதல் நாட்கள் இதுவே – 2 அக்கினி தேவனின் அக்கினிதேசத்தில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே – 2 பெந்தகோஸ்தே நாளைப் போலஆவியால் என்னை நிறைத்திடுமே – 2வரங்களாலும் பாஷைகளாலும்உலகத்தை நாங்கள் கலக்கனுமே – 2 அக்கினி தேவனின் அக்கினிசபைதனில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே – 2 பரத்தில் இருந்து இறங்கிடுமேவல்லமை அன்பு வெளிப்படுமே – 2நாவுகள் யாவும் அறிக்கையிட்டுநீரே தேவன் என்று முழங்கிடுமே – 2…

  • ஆள் இல்லை ஆள் Aal Illai Aal

    ஆள் இல்லை ஆள் இல்லைஅழுது ஜெபிக்க ஆள் இல்லைசெந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார்கண்ணீர் சிந்த ஆள் இல்லை சின்னஞ் சிறுவரை சீற்றத்தை செய்துவதைக்கும் கூட்டம் உண்டுகதறி துடிக்கும் பழக்கர்காககண்ணீர் வடிக்க ஆள் இல்லை குடித்து வெறித்து அடித்து உதைக்கும்கொடூர கூட்டம் உண்டுஅழுதாய் வாழ்வை கலிபோர்க்காகஅழுது புலம்ப ஆள் இல்லை திருடப்பட்டோர் விற்கப்பட்டோர்தினமும் புலம்புகின்றார்சிறை வாழ்வலே சிதைந்த்தூர் மீளஅறையில் ஜெபிக்க ஆள் இல்லை கொடுமை புரிவூர் தீமை சேவூர்மனம்திரும்பவில்லைகண்ணீர் அவரை மற்றும் என்றுஅறிந்தும் ஜெபிக்க ஆள் இல்லை தேவன்…

  • உலகத்தின் மீட்பர் Ulagathin Meetpar

    உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார்பெத்லகேம் தொழுவத்திலேதாழ்த்தப்பட்ட நிலையிலேமன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார் – 2 வணங்கி அவரை உயர்த்திடுவோமேஅவர் நாமம் சொல்லி ஆர்ப்பரிப்போமேஇரட்சகராம் இயேசுவை விண்ணுலக இராஜனைஸ்தோத்தரித்து போற்றிடுவோமே இம்மானுவேல் தேவன் இன்று பிறந்திட்டார்ஆண்டவர் நம் நடுவிலே வந்திட்டார்அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்நித்திய பிதா நம்மோடிருக்கிறார் – 2 நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் மேல் இருக்கும்சமாதான பிரபு நம்மோடிருக்கிறார் – 2 Ulagathin Meetpar Inru PirandhitaarNam Vaalvai Pudhupikka…

  • லா லா லா லா லை லா லா லை La La La La Lai La La Lai

    லா லா லா லா லை லா லா லை – 5லல்ல லா ல லா ல ல லை கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டமேஆடிப்பாடி மகிழும் நாட்களேஒன்றாக கூடியே கரங்களை தட்டியேஇயேசுவை கொண்டாடுவாங்களே – 2 லா லா லா லா லை லா லா லை – 5லல்ல லா ல லா ல ல லை வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமேஇயேசு இன்று பிறந்ததினாலேநம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமேஇயேசு இங்க வந்ததினாலே…