Category: Tamil Worship Songs Lyrics
-
Ejamaanaanae Um Sevaikaai Ennai எஜமானனே உம் சேவைக்காய் எம்மை அழைத்தீர்
எஜமானனே (2)உம் சேவைக்காய் எம்மை அழைத்தீர் – 2 அழியும் எம் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான எம்மை தெரிந்தெடுத்தீர்அழியும் எம் உதடுகள் கொண்டுஅழியா உம் வார்த்தையை சொல்லஎத்தனாய் வாழ்ந்த எம்மை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்) ஆராதிப்போம் அதை எண்ணியேவாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்போம் எம்மில் என்ன நன்மை கண்டீர்எம்மை அழைத்து உயர்த்தி வைத்தீர் உம் சித்தத்தை நாம் செய்வதேஅனுதினமும் எம் போஜனம் – அழியும் Ejamaanaanae Um Sevaikaai Ennai Lyrics in Englishejamaananae (2)um…
-
Egipthilirunthu Kaanaanukku Kooti Sendreere எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரேஉமக்கு கோடி நன்றி ஐயா – 2அல்லேலூயா அல்லேலூயா – 2 கடலும் பிரிந்ததுமனமும் மகிழ்ந்தது – 2கர்த்தரை என்றும்மனது ஸ்தோத்தரித்தது – 2அல்லேலூயா அல்லேலூயா – 2 பாறையினின்றுதண்ணீர் சுரந்தது – 2தாகம் தீர்ந்தது கர்த்தரைமனமும் போற்றியது – 2அல்லேலூயா அல்லேலூயா – 2 பாடுகள் பட்டுமரித்தாரே நமக்காய் – 2உயிர் கொடுத்தாரே அவரைஉயர்த்திடுவோமே – 2அல்லேலூயா அல்லேலூயா – 2 யோர்தானைக் கடந்தோம்எரிகோவை சூழ்ந்தோம் – 2ஜெயம் கொடுத்தாரே அவரைதுதித்திடுவோமே…
-
Egamanu Deva Namaskarippen இகமனுதேவா நமஸ்கரிப்பேன்
இகமனுதேவா நமஸ்கரிப்பேன்இயேசு தயாளா சரணடைந்தேன் மாசணுகாத திரு உருவேமகிமையைத் துறந்த எம்பரம் பொருளேதீமைக் கண்டேன் என் இதயத்திலேதாழ் பணிந்தேன் உம் பாதத்திலேகுருபர நாதா தேடி வந்தீர்குறை நீக்க மனுவாய் அவதரித்தீர் ஞானியர் போற்றிய தூயவனேமேய்ப்பர்கள் வணங்கின மறையவனேஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன்ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்அகிலமே உமது அடிதொடரஆணை பெற்றேன் நான் முன் நடக்க காலத்தால் அழிந்திடா காவலனேகன்னியின் மைந்தனாய் வந்தவனேமாமன்னனாய் வருவீரேமுகமுகமாய் காண்பேனோதிரிமுதல் தேவா காப்பீரேதினம் எமை கழுவி மீட்பீரே Egamanu Deva Namaskarippen Lyrics in…
-
Eeshayin adi marame ஈசாயின் அடி மரமே
ஈசாயின் அடி மரமேநேசா நீர் அதன் கிளையேஏசாயா உரைத்திடும் மெய்பொருளேஏதென்று அறிந்திடுவோம் திகழும் ஜோதி தவழும் காட்சிபுகழும் நற்செய்தியே மகிழ்ச்சிஏக புதல்வன் தேவகுமாரன்இயேசு கிறிஸ்து இவரே யூதாவின் பால சிங்கம்நாதா உம் நாமமோங்கும்யாக்கோபில் உதிக்கும் ஓர் நட்சத்திரம்யார் என்று விளம்பிடுவோம் தாவீதின் ஊர் தனிலேதாயார் மரி மகனேவான பரன் பிறந்தார் அதனைவாரும் சென்றுரைத்திடுவோம் வானோர் பராபரனேஏனோ வந்தார் புவியேபாவியின் அடைக்கலமாய் உதித்தார்பாரும் நாம் வணங்கிடுவோம் ஆலோசனை கர்த்தரேஅதிசயமானவரேகர்த்ததுவம் அவர் தோளிலுண்டேகண்டே இன்றுணர்ந்திடுவோம் செங்கோலும் யுதாவிலேமங்கி மறைந்திடாதேசமாதான கர்த்தர்…
-
Eesane kris thesu ஈசனே கிறிஸ்தேசு
ஈசனே கிறிஸ்தேசு நாயகனே உன்றன்இராஜ்யம் வருவதாகஈசனே கிறிஸ்தேசு நாயகனே பாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருகபாரில் நரர் உயர்தர வாழ்வு பெறுகநேச அன்பின் அருட்பிரகாச நெறிநேர் பெருகநீச அநியாய இருள் தேசத்தில் நில்லாதொழிக நல்லறிவு என்னும் கலம் நாடும் சமத்துவ பலம்வல்லமைக்குன்றாய்த் திகழும் வாய்மையாம் நலம்எல்லாருமே யாம் ஓர்குலம் ஏகதாயின் சேயர் எனும்பல்லவியைப் பாடும் உளம் கொள்ளுவதாக இந்நிலம் அஞ்ஞானம் வேரோடழிய அலகையின் பேரொழியஅத்தன் உனைப் பார் அறிய ஆவிக்குரியமெய்ஞ்ஞான அனலெரிய விண்ணவா நீயே பெரியவேந்தனாய் ஆட்சி…
-
Eenni enni thuthi seivai எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணி எண்ணி துதி செய்வாய்எண்ணடங்காத கிருபைகட்காய்என்றும் தாங்கும் தம் புயமேஇன்ப இயேசுவின் நாமமே யோர்தான் புரண்டு வரும் போல்எண்ணற்ற பாரங்களோஎலியாவின் தேவன் எங்கேஉந்தன் விசுவாச சோதனையில் உனக்கெதிராகவே ஆயுதம் வாய்க்காதேஉன்னை அழைத்தவர் உண்மை தேவன்அவர் தாசர்க்கு நீதியவர் உன்னை நோக்கும் எதிரியின்கண்ணின் முன்னில் பதறாதேகண்மணி போல் காக்கும் கரங்களில்உன்னை மூடி மறைத்தாரே Eenni enni thuthi seivai Lyrics in Englishennnni ennnni thuthi seyvaayennnadangaatha kirupaikatkaayentum thaangum tham puyamaeinpa Yesuvin naamamae yorthaan puranndu…
-
Eena Logathil Yesu Yen Piranthar ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார் ஆ அதிசயம் ஆ அதிசயம்அன்பரின் ஜெனிப்பு அதிசயம்அன்பரின் பிறப்பு அதிசயம் மா மகிமையே மா மகிமையேமனுக்குலம் மீட்ட மகிமையேமனு உரு எடுத்த மகிமையே மா பரிசுத்தர் மா பரிசுத்தர்பரலோக மேன்மை துறந்ததால்பாவியின் சாயல் அணிந்ததால் ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயாஆகாய மகிமை ஜொலித்ததால்ஆட்டிடையர் கண்டு இரசித்ததால் Eena Logathil Yesu Yen Piranthar Lyrics in Englisheenalokaththil Yesu aen piranthaar eena paavikalai meetka…
-
Edhayum Thaangum Oor Idhayam Thaarum எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்
எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும் இயேசு தேவா என் தேவா அனுபல்லவி ஏன் என்று கேட்க உரிமை இல்லையே எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும் சரணங்கள் கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோவாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்உயிருள்ள மனிதன் முறையிடுவானே — ஏன் என்று சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்மனிதனை சோதிக்க எம்மாத்திரம் – அவன் — ஏன் என்று Edhayum Thaangum…
-
Edai Kurithum எதைக்குறித்தும்
எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பாஎல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்யார் மேலும் கசப்பு இல்லப்பாஎல்லாருக்காகவும் மன்றாடுவேன்எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா இதுவரை உதவி செய்தீர்இனிமேலும் உதவி செய்வீர் கவலைகள் பெருகும்போதுகர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் எப்போதும் என் முன்னேஉம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் வலப்பக்கத்தில் இருப்பதனால்நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன் என் சமூகம் முன் செல்லும்இளைப்பாறுதல் தருவேன் என்றீர் Edai Kurithum Lyrics in Englishethaikkuriththum kalakkam illappaaellaavattirkaakavum nanti solluvaenyaar maelum kasappu illappaaellaarukkaakavum mantaduvaenethaik kuriththum kalakkam illappaa ithuvarai uthavi seytheerinimaelum…
-
Ebiraeyargalin Siruvar Kulam எபிரேயர்களின் சிறுவர் குழாம்
எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக் கிளைகள் பிடித்தவராய் உன்னதங்களிலே ஓசான்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர் கொண்டனரே மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும் அவர் தம் உடைமையே ஏனென்றால் கடல்களின் மீது பூவுலகை நிலை நிறுத்தியவர் அவரே ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே ஆண்டவர் மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவன் யார்? மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன்…