Category: Tamil Worship Songs Lyrics

  • Ebinesare Uthavineerae எபிநேசரே உதவினீரே

    எபிநேசரே உதவினீரேஆராதனை உமக்கேஎல்ரோயீ என்னை கண்டீரேஆராதனை உமக்கே துதிக்கின்ற போது இறங்கிடுவீரேதுதிகளின் நடுவே வாசம் செய்வீரேஆராதனை உமக்கே வாரும் தூய ஆவியேதுதிகளை ஏற்றிடுமேஆராதனை உமக்கே எல்ரோயீ என்னை கண்டீரேஆராதனை உமக்கேயேகோவா ராஃபா சுகம் தந்தீரேஆராதனை உமக்கே Ebinesare Uthavineerae Lyrics in Englishepinaesarae uthavineeraeaaraathanai umakkaeelroyee ennai kannteeraeaaraathanai umakkae thuthikkinta pothu irangiduveeraethuthikalin naduvae vaasam seyveeraeaaraathanai umakkae vaarum thooya aaviyaethuthikalai aettidumaeaaraathanai umakkae elroyee ennai kannteeraeaaraathanai umakkaeyaekovaa raaqpaa sukam thantheeraeaaraathanai…

  • Eathu nadanthalum எது நடந்தாலும்

    எது நடந்தாலும் நன்றி சொல்லியே துதித்திடுவேன்எந்த நேரமும் எந்தன் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன் சரீரம் செத்தவர் என்றுஉலகம் இகழ்ந்தாலும்வாக்குத்தந்த கர்த்தர் மாறிடவே மாட்டார்சொன்னதை செய்வார் நன்மையை தருவார் சொந்தம் பந்தங்களும்என்னைப் பிரிந்தாலும்தரிசனம் தந்தவரோ தனியே விடமாட்டார்சொன்னதை செய்வார் என்னை நடத்துவார் புயல்கள் வந்தாலும்அலைகள் பெருகினாலும்அழைத்த நேசரோ கைவிடவே மாட்டார்சொன்னதை செய்வார் அக்கரை சேர்ப்பார் Eathu nadanthalum Lyrics in Englishethu nadanthaalum nanti solliyae thuthiththiduvaenentha naeramum enthan Yesuvil makilnthiruppaen sareeram seththavar entuulakam ikalnthaalumvaakkuththantha karththar…

  • Ean ithayam yaarukku therium என் இதயம் யாருக்கத் தெரியும்

    என் இதயம் யாருக்கத் தெரியும்என் வேதனை யாருக்குப் புரியும்என் தனிமை என் சோர்வுகள்யார் என்னை தேற்றக்கூடும் நெஞ்சின் ரோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள்தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோவீசும் புயலில் படகும் தப்புமோ மங்கி எரியும் விளக்கு பெரும் காற்றில் நிலைக்குமோஉடைந்த உள்ளமும் ஒன்றாய் சேருமோ அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோஏசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே என் இதயம் இயேசுவுக்கு தெரியும்என் வேதனை இயேசுவுக்கு புரியும் என் தனிமை அன்…

  • Ean indha paadugal umakku ஏன் இந்தப் பாடுகள் உமக்கு

    ஏன் இந்தப் பாடுகள் உமக்குஎன் இயேசுவே காயங்கள் எதற்குகைகள் கால்களில் ஆணிகள் பாயகோர காட்சியும் எதற்கு சிந்தையில் பாவம் செய்ததால் தான்சிரசினில் முள்முடி அறைந்தனராஇரத்தம் ஆறாக ஓடிடுதேஇதயம் புழுவாக துடிக்கிறதே தியாகமாய் ஜீவனை ஈந்ததாலேதருகிறேன் எந்தன் இதயமதைதாகமாய் சிலுவையில் தொங்கினீரேதாகத்தை தீர்த்திட வருகின்றேன் Ean indha paadugal umakku Lyrics in Englishaen inthap paadukal umakkuen Yesuvae kaayangal etharkukaikal kaalkalil aannikal paayakora kaatchiyum etharku sinthaiyil paavam seythathaal thaansirasinil mulmuti arainthanaraairaththam…

  • Diyalo Diyalo Diyalo டியாலோ டியாலோ டியாலோ

    டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ (2)டியாலோ டியாலோ டமுக்கு டப்பா (4)இயேசு சாமி ரொம்ப ரொம்ப நல்ல சாமிங்கோ நமக்குஅற்புதங்கள் ஏராளமாய் செய்யும் சாமிங்கோமரித்தவரை உயிரோடு எழுப்பும் சாமி (2)உயிர் உள்ள நமக்கும் உதவி செய்யும் நல்ல சாமி டியாலோ …… எங்களுக்காய் இரத்தம் சிந்திமரித்தார் எங்கள் இயேசு சாமிபாவத்தை மன்னித்து விட்டாரே – எங்கசாபத்தையும் கூட நீக்கி விட்டாரே எங்க (2) மனுஷராலே தள்ளப்பட்டோம்மனுஷராலே வெறுக்கப்பட்டோம்எங்களையும் தேடி வந்தாரே- அந்தஇயேசு சாமி எங்களையும்…

  • Dhivya Anbin Sathathai திவ்ய அன்பின் சத்தத்தை

    திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகாகேட்டு உம்மை அண்டினேன்இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவாஆவல் கொண்டிதோ வந்தேன் இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்பாடுபட்ட நாயகாஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்ஜீவன் தந்த இரட்சகா என்னை முற்றுமே இந்த நேரத்தில்சொந்தமாக்கிக் கொள்ளுமேன்உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்நாடித் தேடச் செய்யுமேன் – இன்னும் திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்பேரானந்தம் காண்கிறேன்உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்மெய் சந்தோஷமாகிறேன் – இன்னும் இன்னும் கண்டிராத பேரின்பத்தைவிண்ணில் பெற்று வாழுவேன்திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்அங்கே கண்டானந்திப்பேன் –…

  • Dhevanudaiya Azhaipin தேவனுடைய அழைப்பின்

    தேவனுடைய அழைப்பின்வீரர்கள் நாங்கள் தானேஇராஜியத்தை கட்டுவோம்வாருங்கள் நண்பரே – 2 சிறந்ததை வெல்லுவோம்தேசத்தை கலக்குவோம்தேவனின் அழைப்புக்குசேனைகள் ஆகுவோம் எழும்பி கட்டுவோம்ஒரு மனமாக செயல்படுவோம்ஒன்று கூடுவோம்தேசத்தை சுதந்தரிப்போம் -2 பாவத்தை வெறுப்போம்இயேசுவை பார்போம்இனிமேல் பின்வாங்க மாட்டோம்இயேசுவை முன் வைத்துஅவருக்கு பின் சென்றுகிறிஸ்துவின் சேனைகள் ஆகுவோம் சிறந்ததை வெல்லுவோம்தேசத்தை கலக்குவோம்தேவனின் அழைப்புக்குசேனைகள் ஆகுவோம் தேவனுடைய அழைப்பின்வீரர்கள் நாங்கள் தானேஇராஜியத்தை கட்டுவோம்வாருங்கள் நண்பரே – 2 எழுந்து செல்லுவோம்இயேசுவின் அன்பைபறை சாற்றுவோம்பெலன் கொள்ளுவோம்இயேசுவின் நாமத்தில்ஜெயம் எடுப்போம் உலகத்தை ஜெயித்தார்சாத்தானை வென்றார்நாமும் ஜெயித்திடுவோம்இவ்வுலகத்தில்…

  • Dhevaadhi Dhevanaamae Rajadhi தேவாதி தேவனாமே ராஜாதி

    சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர் தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமேஎன் உள்ளத்தில் வாருமேஆமென் ஆமென் ஆமென் பேரானந்தம் உம் பிரசன்னம்மாறாததுந்தன் வசனம்கேருபீன்கள் உம் வாகனம்உம் சரீரமே என் போஜனம் பூலோகத்தின் நல் ஒளியேமேலோகத்தின் மெய் வழியேபக்தரை காக்கும் வேலியேகுற்றம் இல்லாத பலியே நீர் பேசினால் அது வேதம்உம் வார்த்தையே பிரசாதம்உம் வல்ல செயல்கள் பிரமாதம்போதும் போதும் நீர் போதும் கண்ணோக்கி எம்மை பாரும்தீமை விலக்கி எமை…

  • Dheva En Uyir Naalellaam தேவா என் உயிர் நாளெல்லாம்

    தேவா என் உயிர் நாளெல்லாம்உம் பின்னே செல்வேன்உம்மை பற்றிக் கொள்வேன் – 2 உலகம் என்னை வெறுக்கலாம்விட்டு விலகலாம்நீர் என்னை மறப்பதில்லைஅநாதி சிநேகத்தால்நீர் என்னை சிநேகித்தீரேசிநேகித்தீரே இயேசுவேநீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2 தேவா என் உயிர் நாளெல்லாம்உம் பின்னே செல்வேன்உம்மை பற்றிக் கொள்வேன் – 2 என் நண்பர் என்னை வெறுக்கலாம்விட்டு விலகலாம்நீர் என்னை கைவிடவில்லைநீர் என் தேவனேநான் உந்தன் பிள்ளை என் தந்தையேசிநேகித்தீரே இயேசுவேநீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2 தேவா…

  • Devathi Devane Bethalai Oorinile தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே

    தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலேசத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலேதம்மை வேண்டா மானிடர்க்காய், தம்சொல் கேளா பாவிகட்காய்தம்மைத்தாம் வெறுமையாக்கினார், அடிமை ரூபம் எடுத்து வந்தாரேஆ வினோதமே ஆ வினோதமே தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலேசத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலேமந்தைக் காக்கும் வேளையிலே, தங்க மாட்டு கொட்டினிலேகந்தைக் கோலம் பூண்டு வந்தனர், மனுஷத் தன்மை யாவும் ஏற்றாரேஆ வினோதமே ஆ வினோதமே தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலேசத்திர கொட்டினிலே (2) புல்லணை…