Category: Tamil Worship Songs Lyrics
-
Aradhipaen Naan Oru ஆராதிப்பேன் நான் ஒரு
ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடிஇயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2 நான் நம்பும் நம்பிக்கையேபாடுவேன் அல்லேலூயாஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2 நீதியின் தேவனே வெற்றியின் தேவனேஎன் பட்சமாக யுத்தம் செய்தீரேநான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனேஎன் பாடலுக்கு சொந்தக்காரரே பாடு அல்லேலு பாடு அல்லேலுபாடு அல்லேலு பாடு அல்லேலுபாடு அல்லேலு அல்லேலூயா x 2 Verse 1 குப்பைக்குள் கிடந்தேன் நான் துசியாக இருந்தேன்இயேசப்பா கரம்…
-
Arabi Kadal Vatrinalum அரபி கடல் வற்றினாலும்
அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மாபசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா (2)நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார் (2) என் உள்ளம் இறைவன் இல்லம்என் உயிரும் அவரின் வடிவம் (2)பார்வையிலும் எந்தன் பாதையிலும்என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டுஎன் துன்பங்களை வந்து நீக்குகின்றார் நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மாபசிபிக் கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா என் நினைவில்…
-
Appanu koopida than அப்பான்னு கூப்பிடத்தான்
அப்பான்னு கூப்பிடத்தான் ஆசைஉம்மை அப்பான்னு கூப்பிடவாஉம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசைஉம்மை அம்மான்னு கூப்பிடவா அப்பான்னு கூப்பிடுவேன்-உம்மைஅம்மான்னு கூப்பிடுவேன் கருவில் என்னை சுமந்ததப் பார்த்தாஅம்மான்னு சொல்லணும்தோளில் என்னை சுமந்ததப் பார்த்தாஅப்பான்னு சொல்லணும்என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தாஉம்மை அம்மான்னு சொல்லணும்என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தாஉம்மை அப்பான்னு சொல்லணும் கண்ணீரை துடைச்சதைப் பார்த்தாஅம்மான்னு சொல்லணும்விண்ணப்பத்தை கேட்டதப் பார்த்தாஅப்பான்னு சொல்லணும்என்னை ஏங்குவதும் தாங்குவதும் பார்த்தாஉம்மை அம்மான்னு சொல்லணும்உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தாஉம்மை அப்பான்னு சொல்லணும் Appanu koopida than Lyrics in Englishappaannu…
-
Appaavum Neere Enga Ammavum அப்பாவும் நீரே எங்க அம்மாவும்
அப்பாவும் நீரே எங்க அம்மாவும் நீரேபேர் சொல்லி அழைத்தீரே என்னை அள்ளி அணைத்தீரேஇந்த உலகில் உம்மைத்தவிர எனக்கு எவரும் இல்லையே – இந்தஉடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே தாய் முகத்தைப் பார்த்திருக்கேன்தந்தை முகம் பார்த்ததில்லைசொந்தமென்றும் பந்தம் என்றும்சொல்லிக் கொள்ள எவரும்மில்லே (2)நீர் எனக்குத் தந்தையானீர்நான் உமக்கு சொந்தமானேன் – அப்பாவும் தீங்கு வரும் நாளினிலேசெட்டைகளின் மறைவினிலேபத்திரமாய் பாதுகாக்கும்பாசமுள்ள ஆண்டவரேநீர் செய்த நன்மைகளைநான் மறப்பது நியாயமில்லை – அப்பாவும் இல்லை என்று சொல்லிஅழுதா இயேசு அதை…
-
Appaa Veettil Eppoethum அப்பா வீட்டில் எப்போதும்
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமேஆடலும் பாடலும் இங்கு தானே – நம்மஆடுவோம், கொண்டாடுவோம்பாடுவோம் நடனமாடுவோடும்அல்லேலூயா ஆனந்தமேஎல்லையில்லா பேரின்பமே காத்திருந்தார் கண்டு கொண்டார்கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் பரிசுத்த முத்தம் தந்துபாவமெல்லாம் போக்கிவிட்டார் பாவத்திலே மரித்திருந்தேன்புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் ஆவியென்னும் ஆடை தந்தார்ஆதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய வசனமென்னும் சத்துணவைவாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் அணிந்து கொண்டோம் மிதியடியைஅப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட Appaa Veettil Eppoethum Lyrics in Englishappaa veettil eppothum santhoshamaeaadalum paadalum ingu thaanae – nammaaaduvom,…
-
Appaa Ummai Naesikkiraen அப்பா உம்மை நேசிக்கிறேன்
அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன் எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே – ஐயா பலியாகி என்னை மீட்டீரையாபாவங்கள் சுமந்து தீர்த்தீரையாஒளியாய் வந்தீரையா – ஐயா உந்தன் அன்பு போதுமையாஉறவோ பொருளோ பிரிக்காதையாஎன் நேசர் நீர்தானையா – ஐயா கண்ணீர் துடைக்கும் காருண்யமேமன்னித்து மறக்கும் தாயுள்ளமேவிண்ணக பேரின்பமே – அப்பா அநுதின உணவு நீர்தானையா – என்அன்றாட வெளிச்சம் நீர்தானையாஅருட்கடல் நீர்தானையா – எனக்கு ஒரு குறையின்றி நடத்துகின்றீர்ஊழியம் தந்து மகிழ்கின்றீர்அருகதை இல்லையையா – ஐயா…
-
Appaa Naan Ummaip Paarkkiraen அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் நீரே என் வழி நீரே என் சத்தியம்நீரே என் ஜீவனன்றோ அப்பாவும் நீரே அம்மாவும் நீரேநான் உந்தன் பிள்ளையன்றோ நல்ல மேய்ப்பன் நீர் தானேநான் உந்தன் ஆட்டுக்குட்டி ஜீவ நீருற்று நீர் தானேஉந்தன்மேல் தாகம் கொண்டேன் Appaa Naan Ummaip Paarkkiraen Lyrics in Englishappaa naan ummaip paarkkiraenanpae naan ummaith thuthikkiraen neerae en vali neerae en saththiyamneerae en jeevananto appaavum…
-
Appa yesu neenga vantha அப்பா இயேசு நீங்க வந்தா
அப்பா இயேசு நீங்க வந்தாசந்தோஷம் எனக்கு – நீங்க இல்லாஆராதனை வேண்டாமே எனக்கு வாருங்கப்பா வரம் தாருங்கப்பாகேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா தாவீதைப்போல் நடனமாடி உம்மைபோற்றுவேன் தானியேல் போல் ஜெபித்துஉந்தன் பாதம் அமருவேன் – பலகோடிகோடி நாவுகள் உம்மை உயர்த்திடமுழங்கால்கள் உந்தன்நாமத்துக்கு பணிந்து தொழுதிட உம்மை நான் ஆராதித்தால் தோல்விஎனக்கில்லை – உம்மை நான்ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லைநீங்க செய்த நன்மைக்கு நான்என்னத்தை செலுத்துவேன் – நாள் முழுவதும்உம் பாதம் தொழுது மகிழுவேன் உயிரோடு இருக்கும் வரை உம்மைபாடுவேன் –…
-
Appa veetil eppothum அப்பா வீட்டில் எப்போதும்
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமேஆடலும் பாடலும் இங்கு தானே ஆடுவோம், கொண்டாடுவோம்பாடுவோம், நடனமாடுவோம்அல்லேலூயா ஆனந்தமேஎல்லையில்லா பேரின்பமே காத்திருந்தார் கண்டு கொண்டார்கண்ணீரெல்லாம் துடைத்து விட்டார் பரிசுத்த முத்தம் தந்துபாவமெல்லாம் போக்கி விட்டார் பாவத்திலே மரித்திருந்தேன்புதிய மனிதனாய் உயிர்த்து விட்டேன் ஆவியென்னும் ஆடை தந்தார்அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் வசனமென்னும் சத்துணவைவாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் அணிந்து கொண்டோம் மிதியடியைஅப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட Appa veetil eppothum Lyrics in Englishappaa veettil eppothum santhoshamaeaadalum paadalum ingu thaanae aaduvom, konndaaduvompaaduvom,…
-
Appa unthan patham அப்பா உந்தன் பாதம்
அப்பா உந்தன் பாதம்அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலேஉள்ளம் பொங்குதே – உந்தன் பாவம் சாபம் போக்கிநோய்களெல்லாம் நீக்கிசுகமான வாழ்வைத் தந்தீரே – எனக்கு அன்பின் ஆவியாலேஅபிஷேகித்து நிறைத்தீர்அன்பரே உம்மைத் துதிப்பேன் – என்றும் கிருபை வசனத்தாலேமகிமை வாழ்வை தந்தீர்ராஜாவே உம்மைப் புகழ்வேன் – இயேசு கருணையுள்ள தேவாஅருளைப் பொழியும் நாதாஉமக்காக என்றும் வாழ்வேன் – இனி Appa unthan patham Lyrics in Englishappaa unthan paathamamarnthirukkum naeram – anpaalaeullam ponguthae – unthan paavam…