Category: Tamil Worship Songs Lyrics

  • Amaithi Thaedi Alaiyum Nenjamae அமைதி தேடி அலையும் நெஞ்சமே

    அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே – 2 நிலையான சொந்தம் நீங்காத பந்தம் – 2 அவரின்றி வேறில்லையே போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன் என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே – 2 காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே – 2 இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே – 2…

  • Amaithi Anbin Swamiye அமைதி அன்பின் ஸ்வாமியே

    அமைதி அன்பின் ஸ்வாமியே அமைதி அன்பின் ஸ்வாமியே, இப்பாரில் யுத்தம் மூண்டதே; விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும், பார் அமர்த்தும், போர் நீக்கிடும். எம் முன்னோர் காலம் தேவரீர் செய்த மா கிரியை நினைப்பீர்; எம் பாவம் நினையாதேயும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும். நீர்தாம் சகாயம் நம்பிக்கை; கடைப்பிடிப்போம் உம் வாக்கை; வீண் ஆகாதே யார் வேண்டலும்; பார் அமர்த்தும், போர் நீக்கிடும். விண் தூதர் தூயோர் அன்பினில் இசைந்தே வாழும் மோட்சத்தில் உம் அடியாரைச் சேர்த்திடும்;…

  • Alugai seiypavare abishegam ஆளுகை செய்பவரே அபிஷேகம்

    ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரேஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை ஆராதனை அழகிலே சிறந்தவரே ஆராதனைஅன்பின் பிறப்பிடமே ஆராதனை வாழ்க்கையின் ஆதாரமே ஆராதனைவாழ்வெல்லாம் காப்பவரே ஆராதனை ஏக்கங்கள் தீர்ப்பவரே ஆராதனைஎல்லாம் தருபவரே ஆராதனை தாய்போல அணைப்பவரேதகப்பனாய் சுமப்பவரே ஆராதனை Alugai seiypavare abishegam Lyrics in English aalukai seypavarae apishaekam tharupavaraeaaraathanai umakkae aaraathanai aaraathanai aaraathanai alakilae siranthavarae aaraathanaianpin pirappidamae aaraathanai vaalkkaiyin aathaaramae aaraathanaivaalvellaam kaappavarae aaraathanai aekkangal theerppavarae aaraathanaiellaam tharupavarae…

  • Alleluyah Alleluyah Paadum அல்லேலூயா அல்லேலூயா பாடும்

    அல்லேலூயா அல்லேலூயா பாடும் கூட்டங்ககரம் தட்டி கரம் உயர்த்தி பாடிடுவோங்க அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா தாவீத போல கோலியாத்த முறியடிச்சுபாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் எதிரியான சாத்தானை துதியால முறியடிச்சுபாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோவ போலநெருப்புல நடந்தாலும் பாடிடுவோம் ஆபிரகாம போல விசுவசாத்தோடபாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் Alleluyah Alleluyah Paadum Lyrics in English allaelooyaa allaelooyaa paadum koottangakaram thatti karam uyarththi paadiduvonga allaelooyaa o o allaelooyaa thaaveetha…

  • Alleluyaa Ippothu Poor Mudithathe அல்லேலூயா! இப்போது போர்

    அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா!இப்போது போர் முடிந்ததே;சிறந்த வெற்றி ஆயிற்றே;கெம்பீர ஸ்துதி செய்வோமே.அல்லேலூயா! கொடூர சாவை மேற்கொண்டார்;பாதாள சேனையை வென்றார்;நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்.அல்லேலூயா! இந்நாள் எழுந்த வேந்தரே,என்றைக்கும் அரசாள்வீரே;களித்து ஆர்ப்பரிப்போமே!அல்லேலூயா! எல்லாரும் உம்மைப் போற்ற நீர்மரித்துயிர்த்திருக்கிறீர்;சாகாத ஜீவன் அருள்வீர்.அல்லேலூயா! Alleluyaa Ippothu Poor Mudithathe Lyrics in English allaelooyaa! ippothu por allaelooyaa! allaelooyaa!allaelooyaa!ippothu por mutinthathae;sirantha vetti aayitte;kempeera sthuthi seyvomae.allaelooyaa! kotoora saavai maerkonndaar;paathaala senaiyai ventar;nam sthoththirap paattaைp peruvaar.allaelooyaa! innaal eluntha…

  • Alleluyaa devanukke அல்லேலூயா தேவனுக்கே

    அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா ராஜனுக்கேதேவாதி தேவன் ராஜாதி ராஜன்என்றென்றும் நடத்திடுவார் ஆராதனை ஆராதனைஅல்லேலூயா அல்லேலூயாஆராதனை உமக்கே வெண்மேகமே வெண்மேகமேவெளிச்சம் தாரும் இந்நேரமேகண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றிகனிவோடு நடத்திடுவார் துணையாளரே துணையாளரேதுன்பத்தில் தாங்கும் மணவாளரேஅபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கிஆற்றலைத் தந்திடுவார் Alleluyaa devanukke Lyrics in English allaelooyaa thaevanukkaeallaelooyaa raajanukkaethaevaathi thaevan raajaathi raajanententum nadaththiduvaar aaraathanai aaraathanaiallaelooyaa allaelooyaaaaraathanai umakkae vennmaekamae vennmaekamaevelichcham thaarum innaeramaekannnneerai neekki kaayangal aattikanivodu nadaththiduvaar thunnaiyaalarae thunnaiyaalaraethunpaththil thaangum manavaalaraeapishaekam ootti…

  • Alleluya Thuthi Umake அல்லேலூயா துதி உமக்கே

    Alleluya Thuthi Umakeஅல்லேலூயா துதி உமக்கேஅல்லேலூயா துதி உமக்கே (2)வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் (2) அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையைசிறிய தாவீதுக்குள் வைத்தவரேஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலேஉயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2) – அல்லேலூயா கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2) – அல்லேலூயா Alleluya Thuthi Umake Lyrics in English Alleluya Thuthi Umakeallaelooyaa…

  • Alleluya thuthi alleluya அல்லேலூயா துதி, அல்லேலூயா

    அல்லேலூயா துதி, அல்லேலூயா ஜெயம்,வல்லத் திரியேகமகத்வ தேவற்கென்றும். சொல்லரும் சுத்த சுவிதந்தவர்தூயன் சகாயனுபாயனாம் நேயற்கு வானம் புவியும்படைத்த பிதாவுக்கும்மைந்தரை மீட்ட சுத னென்ற தேவற்கும்ஞானவி சேடம் வெளியிட்ட ஆவிக்கும்நம்மாலிந்நாளு மெந்நாளும் நற்றோத்திரம். வேதோபதேச அப்போஸ்தலன்மார்களைமேதினியெங்கும் அனுப்பித்திருமறைதீதறப்போதகஞ் செய்யவழி செய்தசிங்காரக்கர்த்தருக்கு மங்காமகத்வர்க்கு வாதைகள் மெத்த வதைத்துந் திருச்சபைவாடாது மிக்கச் செழிப்பாய் வளர்ந்திட,ஏதுங்குறைவறவே செய்த தேவனைஏற்றித் துதி செய்வம், போற்றிப் புகழ்செய்வம் ஆகாதபேயின் அகோரத்தினாற் சபையானதுள்வந்து புகுந்த பிழைகளைவாகாக நீக்கவழி செய்த கர்த்தனைவந்தனை செய்வோம் நாம் சிந்தனையாகவே வானாதி சேனைமகிழ்ந்…

  • Alleluya Namathanda Varai அல்லேலூயா நமதாண்டவரை

    Alleluya Namathanda Varaiஅல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம் (2)அவருடைய கிரியையான ஆகாய விரிவை பார்த்து மாட்சியான வல்ல கர மகத்துவத்துகாகவும் துதிப்போம்மா எக்காள தொனியோடும் வீணையோடும் துதிப்போம் (2)மாசில்லா சுர மண்டலத்தோடும் தம்புருவோடும் நடனத்தோடும்மாபெரியாழோடும் இன்னிசை தேன் குழலோடும் துதித்திடுவோம் அல்லேலூயா ஓசையுள்ள கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்அவருடைய புதுப்பாட்டை பண்ணிசைத்து துதிப்போம் (2)அதிசய படைப்புகள் அனைத்தோடும் உயிரினை பெற்ற யாவற்றோடும்அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம் Alleluya Namathanda Varai – அல்லேலூயா நமதாண்டவரை…

  • Allelujah Paaduvom Arparithu Pottruvom ஆல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து போற்றுவோம்

    ஆல்லேலூயா பாடுவோம்ஆர்ப்பரித்து போற்றுவோம் உயிர்த்தெழுந்தார் நம் இயேசுமரணத்தை ஜெயித்தெழுந்தார்இன்றும் உயிரோடு இருக்கிறார்நம்மை என்றென்றும் நடத்துவார் ஆல்லேலூயா பாடுவோம்ஆர்ப்பரித்து போற்றுவோம்உயிரோடு எழுந்த இயேசுவைஎன்றென்றும் ஆராதிப்போம் Allelujah Paaduvom Arparithu Pottruvom Lyrics in English aallaelooyaa paaduvom aarppariththu pottuvom uyirththelunthaar nam Yesu maranaththai jeyiththelunthaar intum uyirodu irukkiraar nammai ententum nadaththuvaar aallaelooyaa paaduvom aarppariththu pottuvom uyirodu eluntha Yesuvai ententum aaraathippom