Category: Tamil Worship Songs Lyrics

  • Aasirvadhikkum devan ஆசீர்வதிக்கும் தேவன்

    ஆசீர்வதிக்கும் தேவன்தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்பெருக்கத்தை அளித்திடும் தேவன்நம்மை பெருகச் செய்வார் இவ்வருடம் பெலத்தின் மேள் பெலனேகிருபையின் மேல் கிருபைமகிமையின் மேல் மகிமைபரிசுத்தம் பரிசுத்தமே என் வாழ்வில்பரிசுத்தம் பரிசுத்தமே சோர்வான சூழ்நிலை வந்திடினும்எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்நெருக்கத்திலும் பெருக்கத்தையேஅளித்திடும் தேவன் நம்மோடுண்டு வறண்ட வாழ்க்கை செழித்திடுமேகிருபையின் ஊற்றுகள் பெருகிடுமேநூறு மடங்கு பலன் தந்திடும்பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு ஆத்தும பாரம் பெருகிடுமேஊழியம் தீவிரம் அடைந்திடுமேதிரள் கூட்டம் சீயோனையேநோக்கி வந்திடும் காலமிதே Aasirvadhikkum devan Lyrics in English aaseervathikkum thaevantham…

  • Aaseervathiyum Karththarae Aanantha Mikavae ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே

    ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவேநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவேவீசிரோ வான ஜோதி கதிரிங்கேமேசியா எம் மணவாளனேஆசாரியரும் வான் ராஜனும்ஆசீர்வதித்திடும் இம்மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்இம்மையே மோட்சமாக்கும் வல்லவரேஇன்பத்தோ டன்பாக்கி சூட்சமேஉம்மிலே தங்கி தரிக்கஊக்கமருளுமே ( வீசிரோ ) ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றேபற்றோடும் மீது சார்ந்துமே பாரில் வசிக்கவேவெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலேவீற்றாளும் நீர் இயேசு ராஜனாய்ஏற்றவான் ராயர் சேயர்க்கேஒப்பாய் ஒழுகவே ( வீசிரோ ) பூதல…

  • Aaseervaatha Malai Poliyum Thaevaa ஆசீர்வாத மழை பொழியும் தேவா

    ஆசீர்வாத மழை பொழியும் தேவாஆசீர்வாத மழை பொழியும் தேவாஎங்களையும் ஜனங்களையும் ஆசீர்வதியும் தேவா –– ஆசீர்வாத கீழாகாமல் மேலாவாய் என்று சொன்னீர்வாலாகாமல் தலையாவாய் என்று உரைத்தீர் (2)ஆசீர்வாத ஊற்று திறக்கட்டுமேஆசீர்வாத மழை என்மேல் பொழியட்டுமே (2) –– ஆசீர்வாத ஆசீர்வாத வாழ்வு உந்தன் வாக்குத்தத்தம்ஆபிரகாமின் ஆசீர் எங்கள் சுதந்திரம் (2)ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை மாற்றும்நேசக்கரம் தொட்டு என்னை ஆசீர்வதியும் (2) –– ஆசீர்வாத யாபேசின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம்ஆசீர்வதியும் எங்கள் நல்ல கர்த்தரே (2)பாவிகளுக்கும் துரோகிகளுக்கும்நன்மை செய்பவர் என்னை…

  • AasaiYaakinan Koove ஆசையாகினன், கோவே

    ஆசையாகினன், கோவே – உனக்கனந்த ஸ்தோத்திரம், தேவே!யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா,ஒரே தட்சகா! -ஆசை வேதா, ஞானப் பர்த்தா,என் தாதா, நீயே கர்த்தாமா தாரகம் நீ என்றே, பரமானந்தா,சச்சிதானந்தா -ஆசை கானான் நாட்டுக் கரசே -உயர்வான் நாட்டார் தொழும்சிரசே நானாட்டமுடன் தேடித், தேடி நாடிப் பதம்பாடி -ஆசை வீணாய்க் காலம் கழித்தேன்சற்றும் தோணாமல் நின்றுவிழித்தேன் காணாதாட்டைத் தேடிச் சுமந்த கருத்தேஎனைத் திருத்தே -ஆசை வந்தனம், வந்தனம், யோவா!நீ சந்ததம் சந்ததம் கா, வாவிந்தையாய் உனைப் பணிந்தேன், சத்ய வேதா,…

  • Aaruthalin deivame ஆறுதலின் தெய்வமே

    ஆறுதலின் தெய்வமேஉம்முடைய திருச் சமூகம்எவ்வளவு இன்பமானது உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்உண்மையிலே பாக்கியவான்கள்தூய மனதுடன் துதிப்பார்கள்துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென் உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்உண்மையிலே பாக்கியவான்கள்ஓடினாலும் களைப்படையார்நடந்தாலும் சோர்வடையார் -ஆமென் கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள்வல்லமை மேலே வல்லமை கொண்டுசீயோனைக் காண்பார்கள் -ஆமென் வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விடஉம்மிடத்தில் ஒரு நாள் மேலானதுஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்வாசலில் காத்திருப்பேன் – ஆமென் ஆத்துமா தேவனே உம்மையே நோக்கிஆர்வமுடன் கதறுகின்றதுஉள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்கெம்பீரித்து…

  • Aaruthal Adai Maname ஆறுதல் அடை மனமே

    ஆறுதல் அடை மனமேபாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின்கூரை அழித்த யேசு கொற்றவன்றனை நோக்கி நம்பிக்கை யற்றோரைப் போலே மரித்தோர்க்காகநலிவதேன் ஒருக்காலேஉம்பர் கோன் மேகத்தின் மேலே – தோன்றிடும் போதுயிர்த்தெழும்புவ தாலேவெம்பிப் புலம்பி அழ வேண்டாம் கிறிஸ்து வெனும்தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து ஜீவ நதிகள் ஓடுமே – எருசலேமில்திரளாய் ஜனங்கள் கூடுமேதேவ துதியைப் பாடுமே – யேசுகிறிஸ்தின்ஜெயத்தைச் சொல்லிக் கொண்டாடுமேஆவலுடனே நாமும் அதையே அடைவதற்குஜீவ வசனந் தன்னைத் திடனாய்ப் பிடிப்போமாக எண்ணம் கவலைகள் உண்டாம்…

  • Aarudhalin Dhevanae ஆறுதலின் தேவனே

    ஆறுதலின் தேவனேAarudhalin DhevanaeUmmai thane naan paarkirenEn kaneerai kandu NeerEnakku irangi vaarumaeNerukkathil naan nirkirenSamadhaanam enakkilayaeYaarayinum ennai thetruvaaroEna eangi naan nirkiren… Adonai DhevanaeNaan udaindhu Ummun nirkirenEnakendru yaarum illayaeNeer Oruvar, Neer Oruvar thaneEn arudhal Naan Ummai kaananumNanbar pol naam pesanumYen vaazhvil puriyaadha kaariyangalUmmolam purindhu kollanumKuzhapathil naan nirkirenNichayam enakkillayaeYaarayinum badhil solvaaroEna yengi naan nirkiren[Adonai Dhevanae] En vaazhkayai kurithuPala kaariyam…

  • Aarpparippoem Aahaa Haa ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா

    Aarpparippoem Aahaa Haaஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் -2 பாலன் பிறந்த தினம் |மகிழ்ச்சி பொங்கும் தினம் | 2 மாட்டுத் தொழுவில் ஏழை வடிவில் | 2மாசில்லாதவனாய் |மலர்ந்த பாலனை கண்டு கழிக்க -2கூடி சென்றிடுவோம் (ஆர்ப்பரிப்போம்.) உண்மையான தெய்வம் நீரே |மெய்யான மானுடர் | 2மெசியாவே இயேசையாவே -2உம்மை வணங்கிடுவோம் (ஆர்ப்பரிப்போம்.) Aarpparippoem Aahaa Haa Lyrics in English aarpparippom aahaa haa aarpparippom -2 paalan pirantha thinam |makilchchi pongum…

  • Aarparipom aarparipom ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்

    எழுப்புதலின் நேரமல்லோ இதுயோசுவாவின் காலமல்லோஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம் எக்காளம் ஊதி எரிகோவைப் பிடிப்போம்ஆரவாரத் துதியோடு கானானுக்குள் நுழைவோம் கர்த்தர் நாமம் சொல்ல சொல்லதடைகள் விலகிடுமேமாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமேயோர்தானின் தடையெல்லாம் விலகி போகுமே துதிக்கும் நமக்கோ தோல்வி இல்லவெற்றி நிச்சயமேபலங்கொண்டு திடமனதாயிருப்போமேஇந்த தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும்நமக்கு யுத்தமில்லை -சர்வவல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமேசாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே Aarparipom aarparipom Lyrics in English elupputhalin naeramallo ithuyosuvaavin kaalamalloaarpparippom aarpparippomalangam itiyum varai…

  • Aaroekkiyam Aaroekkiyam ஆரோக்கியம் ஆரோக்கியம்

    ஆரோக்கியம் ஆரோக்கியம்அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் நீதியின் சூரியன் என்மேலே – அவர்சிறகின் நிழலிலே ஆரோக்கியம் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டிகொழுத்த கன்றுகளாய் வளருவோம் துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம் இயேசப்பா நோய்களை சுமந்ததால் .. இனிநாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை பொறாமை அவதூறு அகற்றுவோம்வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம் புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம் Aaroekkiyam Aaroekkiyam Lyrics in English aarokkiyam aarokkiyamappaavin samookaththil aarokkiyam neethiyin sooriyan enmaelae –…