Category: Tamil Worship Songs Lyrics

  • Aarivar Aaraaro Kannmanni Anpae En Raajaavae ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே

    ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே (2)பூபோல மேனி பொன் போல மின்னமாமன்னன் தூங்கட்டுமே (2) உன்னையும் என்னையும் உருவாக்கியேஉலகாளும் இராஜா இவர்சின்னக் குடிலில் கண் தூங்குகிறார்என்ன இது விந்தையே (2)– ஆரிவர் வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும்வந்தார் விரைந்தேகியேஉன்னத பாலன் புகழ் பாடியேசென்றார் மகிழ்ந்தாடியே (2)– ஆரிவர் Aarivar Aaraaro Kannmanni Anpae En Raajaavae Lyrics in English aarivar aaraaro kannmanni anpae en raajaavae (2)poopola maeni pon pola…

  • Aarivar Aaraaro ஆர் இவர் ஆராரோ

    ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண் ஒளியோ? – ஆர் பட்டத்துத் துரைமகனோ? – நம்மைபண்புடன் ஆள்பவனோ?கட்டளை மீறிடும் யாவர்க்கும்…

  • Aariro Paalakaa ஆரிரோ பாலகா

    ஆரிரோ பாலகாஆரிரோ நாயகாஆரிரோ கண்மணிஎன் இசை கேட்டு நீ தூங்காயோ விண்ணில் தூதர் போற்ற மண்ணில் ஏழையாகஇயேசு ராஜன் பிறந்தார்ஆதி வேதம் வார்த்தை ஜோதி உண்மையாகபெத்லகேமில் பிறந்தார்– ஆரிரோ மாட்டுத் தொழுவினில் இயேசு பாலகனைமேய்ப்பர் தண்டு பணிந்தார்வேந்தர் மூவர் வந்து போற்றி புகழ் தந்துதேவ பாதம் பணிந்தார்– ஆரிரோ பாவம் சாபம் எல்லாம் போக்க வந்த தேவன்பாரில் வந்து பிறந்தார்பாசமுள்ள தேவன் வல்லமையின் ராஜன்மீட்க தன்னைக் கொடுத்தார்– ஆரிரோ Aariro Paalakaa Lyrics in English aariro…

  • Aariraro Solli Paadungal ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்

    ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்நம் தேவன் பிறந்ததால்ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்இயேசு பாலன் பிறந்ததால்ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்நம் தேவன் பிறந்ததால் தீர்க்கன் உரைத்தது நடந்திடவேநம் பாவம் யாவையும் போக்கிடவேபூமியில் பாடுகள் அடைந்திடவேநம் தேவப் பாலன் தோன்றினார் — ஆரிரரோ தேவனின் அன்பை நாம் உணர்ந்திடவேநம் வாழ்வினைப் பரிசுத்தமாக்கிடவேமண்ணுலகும் இதைப் புரிந்திடவேநம் தேவப் பாலன் தோன்றினார் — ஆரிரரோ Aariraro Solli Paadungal Lyrics in English aariraro sollip paadungalnam thaevan piranthathaalaariraro sollip paadungalYesu paalan piranthathaalaariraro sollip…

  • Aareero Aareeraariro Paalaa ஆரீரோ ஆரீராரிரோ பாலா

    ஆரீரோ ஆரீராரிரோ பாலா (2) பணிந்தேன் போற்றுவேன் அர்ப்பணித்தேன்உம் பாதத்தை தொழுதிடுவேன் — ஆரீரோ மேலோக மேன்மை துறந்து வந்துபூமியில் ஜென்மித்தீரேமாந்தரின் பாவம் போக்கிடவேபாலனாய் பிறந்தீரல்லோ — ஆரீரோ தூதர்கள் சூழ்ந்திட பிறந்தீரல்லோசாஸ்திரிகள் பணிந்தனர்மேய்ப்பர்கள் ஆட்டுக்குட்டியுடன்பாலனை கண்டாரல்லோ — ஆரீரோ Aareero Aareeraariro Paalaa Lyrics in English aareero aareeraariro paalaa (2) panninthaen pottuvaen arppanniththaenum paathaththai tholuthiduvaen — aareero maeloka maenmai thuranthu vanthupoomiyil jenmiththeeraemaantharin paavam pokkidavaepaalanaay pirantheerallo —…

  • Aaravaaram Aarppaattam ஆரவாரம் ஆர்ப்பாட்டம்

    ஆரவாரம் ஆர்ப்பாட்டம்அப்பா சந்நிதியில்நாளெல்லாம் கொண்டாட்டம்நல்லவர் முன்னிலையில்நன்றி பாடல் தினமும் பாடுவோம்நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம் கல்வாரி சிலுவையிலே கர்த்தர்இயேசு வெற்றிச்சிறந்தார்கண்ணீரை மாற்றி நம்மைகாலமெல்லாம் மகிழச் செய்தார் கிறிஸ்துவை நம்பினதால்பிதாவுக்குப் பிள்ளையானோம்அப்பான்னு கூப்பிடப்பண்ணும்ஆவியாலே நிரப்பப்பட்டோம் உயிர்த்த கிறிஸ்து நம்மஉள்ளத்திலே வந்துவிட்டார்சாவுக்கேதுவான நம்மசர்Pரங்களை உயிர்ப்பிக்கிறார் ஆவிக்கேற்ற பலி செலுத்தும்ஆசாரிய கூட்டம் நாம்வெளிச்சமாய் மாற்றியவர்புகழ்ச்சிதனை பாடிடுவோம் துயரம் நீக்கிவிட்டார்கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்ஒடுங்கின ஆவி நீக்கிதுதி என்னும் உடையை தந்தார் நீதியின் சால்வை தந்துஇரட்சிப்பாலே போர்த்துவிட்டார்மணமகன் மணமகள் போல்அலங்கரித்து மகிழ்கின்றார் இயேசுவின் பெயராலும்ஆவியாலும்…

  • Aarathkindroam ummai ஆராதிக்கின்றோம் உம்மை

    ஆராதிக்கின்றோம் உம்மைஆராதிக்கின்றோம் -இரட்சகாதேவா உம்மை ஆராதிக்கின்றோம் மாட்சிமை உள்ளவரே எல்லாமகிமைக்கும் பாத்திரரேமாறிடாத என் நேசரேதுதிக்குப் பாத்திரரே என் பெலவீன நேரங்களில்உந்தன் பெலன் என்னைத் தாங்கிடுதேஆத்துமாவை தேற்றினீரேகிருபை கூர்ந்தவரே ஊழிய பாதையிலே எனக்குஉதவின மா தயவேகெஞ்சுகிறேன் கிருபையினைஉமக்காய் வாழ்ந்திடவே Aarathkindroam ummai Lyrics in English aaraathikkintom ummaiaaraathikkintom -iratchakaathaevaa ummai aaraathikkintom maatchimai ullavarae ellaamakimaikkum paaththiraraemaaridaatha en naesaraethuthikkup paaththirarae en pelaveena naerangalilunthan pelan ennaith thaangiduthaeaaththumaavai thaettineeraekirupai koornthavarae ooliya paathaiyilae enakkuuthavina…

  • Aarathippom Yesu Raajanai ஆராதிப்போம் இயேசு ராஜனை

    ஆராதிப்போம் இயேசு ராஜனைஇராக்காலத்தில் நிற்கும் ஊழியரேநம் கைகளை உயர்த்தி நேராய்ஆராதிப்போம் இயேசு ராஜனை ருசித்துப்பார் இயேசு நல்லவர்(3) தூக்கினாரே சேற்றினின்றேநிறுத்தினாரே கன்மலை மேல்புதுப்பாட்டை எந்தன் நாவில் தந்தார்துதி பாடிடுவேன் Aarathippom Yesu Raajanai Lyrics in English aaraathippom Yesu raajanaiiraakkaalaththil nirkum ooliyaraenam kaikalai uyarththi naeraayaaraathippom Yesu raajanai rusiththuppaar Yesu nallavar(3) thookkinaarae settininteniruththinaarae kanmalai maelputhuppaattaை enthan naavil thanthaarthuthi paadiduvaen

  • Aarathipen_Naan_Aarathipen ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன் பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்பணிந்து குனிந்து ஆராதிப்பேன் ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் தூதர்களோடு ஆராதிப்பேன்ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் காண்பவரை நான் ஆராதிப்பேன்காப்பவரை நான் ஆராதிப்பேன் வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் Aarathipen_Naan_Aarathipen Lyrics in English aaraathippaen naan aaraathippaenaanndavar Yesuvai aaraathippaen vallavarae ummai aaraathippaennallavarae ummai aaraathippaen parisuththa ullaththodu aaraathippaenpanninthu kuninthu aaraathippaen aaviyilae ummai…

  • Aarathipen Naan Oru Paadal ஆராதிப்பேன் நான் ஒரு பாடல்

    ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி Aarathipen Naan Oru Paadal Paadi Aattam AadiYesappaa Pugal Paadi Ennai Marandhae(2)Naan Nambum Nambikkai Paadauvaen AlleluiaOsanna Endru Cholli Aaradhippaen(2) Needhiyin Devanae Vettriyin DevanaeEn Patchamaaga Yuththam SeidheeraeNaan Paadidum Devanae Thedidum DevanaeEn Paadalukku Sondhakkaararae Paadu Allelu Paadu Allelu Paadu Allelu (2)Paadu Alleluia } -2 1 Kuppaikkul Kidandhaen Naan Dhoosiyaaga Irundhaen NaanYesappa…