Category: Tamil Worship Songs Lyrics

  • Aarathikka vetkapadamaden ஆராதிக்க வெட்கப்படமாட்டேன்

    ஆராதிக்க வெட்கப்படமாட்டேன்ஆராதிக்க தயங்கவும் மாட்டேன்-நான்ஆராதித்து ஆராதித்து ஆராதனையின் ஆழம் சென்றுஆவியில் களிகூர்ந்து மகிழ்வேன் கைக்கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்கெம்பீர சத்தமாய் முழக்கமிடுவேன் நான் துதிக்கும் ஆராதனையில்தேவ வல்லமை உண்டு உண்டு ஆராதித்து நான் ஆராதித்து நான்ஆராதனையின் அபிஷேகத்தால்நிறைந்திடுவேன் நான் துதிக்கும் ஆராதனையில்தேவ மகிமை உண்டு உண்டு நான் துதிக்கும் ஆராதனையில்தேவ பிரசன்னம் உண்டு உண்டு நான் துதிக்கும் ஆராதனையில்தேவ அபிஷேகம் உண்டு உண்டு நான் துதிக்கும் ஆராதனையில்தேவ அக்கினி உண்டு உண்டு Aarathikka vetkapadamaden Lyrics in English…

  • Aarathikka Ummai Aarathikka ஆராதிக்க உம்மை ஆராதிக்க

    ஆராதிக்க உம்மை ஆராதிக்கஇன்று ஆராதிக்க கூடியுள்ளோம்ஊற்றுமய்யா நிரப்புமய்யாஉன்னத பரலோக அபிஷேகத்தால் உன்னதரே உம்மை ஆராதிப்போம்உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம்வல்லவரே உம்மை ஆராதிப்போம்வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம் நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம்நங்கூரமே உம்மை ஆராதிப்போம்புகலிடமே உம்மை ஆராதிப்போம்புகழ்ச்சியே நீரே உம்மை ஆராதிப்போம் அற்புதரே உம்மை ஆராதிப்போம்அடைக்கலமே உம்மை ஆராதிப்போம்பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம்பரிகாரியே உம்மை ஆராதிப்போம் Aarathikka Ummai Aarathikka Lyrics in English aaraathikka ummai aaraathikkaintu aaraathikka kootiyullomoottumayyaa nirappumayyaaunnatha paraloka apishaekaththaal unnatharae ummai aaraathippomuyarnthavarae ummai aaraathippomvallavarae…

  • Aarathikka koodinom ஆராதிக்க கூடினோம்

    ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம்வல்ல இயேசு நல் தேவன் என்றென்றும் அவர் நம் தேவன் 1.தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதேமகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கேமகிமை மகிமையே! என் மனம் பாடுதே மக்கள் மத்தியில்என் மகிழ்ச்சி பொங்குதே! 2.சீயோன் பெலனே! வெற்றி சிகரமே!சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்ஜீவன் பெலனும் ஆசீர்வாதமே நித்திய ஜீவன்இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே! கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையேகர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்அல்லேலூயா என் ஆவி…

  • Aarathika ummidam vanthen ஆராதிக்க உம்மிடம் வந்தேன்

    ஆராதிக்க உம்மிடம் வந்தேன்ஆவியால் நிரப்பும் உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன்உம் முகத்தைப் பார்த்துஎன் உள்ளம் நிறைவேன் உம் அன்பை ருசித்து உம்மோடிணைந்துஉறவாடித் துதிக்கணுமேகண்ணீரோடு உந்தனை அணைத்துதுதித்து மகிழணுமே உம் நாமம் சொல்லி அதினர்த்தம் புரிந்துஉம் அன்பால் நிறையணுமேஉம் பாதத்தில் விழுந்து பணிந்துஉந்தனை உயர்த்தணுமே உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்துஉலகத்தை மறக்கணுமேபிரசன்னத்திலே கண் மூடிக் கிடப்பேன்தழுவி அணைத்துக் கொள்ளும் Aarathika ummidam vanthen Lyrics in English aaraathikka ummidam vanthaenaaviyaal nirappum ummai uyarththi…

  • Aarathika therinthedutheer ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்

    ஆராதனை செய்யும் நேரம்அப்பாவின் சந்தோஷ நேரம் ஆராதனை ஆராதனை கண்களின் விருப்பமேஆராதனை ஆராதனைபலத்தின் முக்கியமேஆராதனை ஆராதனைஅலங்கார மகிழ்ச்சியே ஆராதனைஆத்தும வாஞ்சையே ஆராதனை ஆதார துருகமேஆராதனை ஆராதனைஅடைக்கலப் பட்டணமேஆராதனை ஆராதனைஆருயிர் தோழரே ஆராதனைஅனுகூல துணையே ஆராதனை நேசத்தின் உச்சிதமேஆராதனை ஆராதனைபாசத்தின் பர்வதமேஆராதனை ஆராதனைஉருக்கத்தின் சிகரமே ஆராதனைஆசீர்வாத மழையே ஆராதனை ஏழையின் பெலனேஆராதனை ஆராதனைஎளியோரின் திடனேஆராதனை ஆராதனைபெருவெள்ள அணையே ஆராதனைவெயிலுக்கு நிழலே ஆராதனை ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்கிருபையாக இரட்சித்தீர் – உயிர்உள்ளவரை உம்மைப் பாடுவேன்நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன் எகிப்தில் இருந்து…

  • Aarathanai_seyyum_neram ஆராதனை செய்யும் நேரம்

    ஆத்தும வாஞ்சையே ஆராதனை ஆதார துருகமேஆராதனை ஆராதனைஅடைக்கலப் பட்டணமேஆராதனை ஆராதனைஆருயிர் தோழரே ஆராதனைஅனுகூல துணையே ஆராதனை நேசத்தின் உச்சிதமேஆராதனை ஆராதனைபாசத்தின் பர்வதமேஆராதனை ஆராதனைஉருக்கத்தின் சிகரமே ஆராதனைஆசீர்வாத மழையே ஆராதனை ஏழையின் பெலனேஆராதனை ஆராதனைஎளியோரின் திடனேஆராதனை ஆராதனைபெருவெள்ள அணையே ஆராதனைவெயிலுக்கு நிழலே ஆராதனை Aarathanai_seyyum_neram Lyrics in English aaraathanai seyyum naeramappaavin santhosha naeram aaraathanai aaraathanai kannkalin viruppamaeaaraathanai aaraathanaipalaththin mukkiyamaeaaraathanai aaraathanaialangaara makilchchiyae aaraathanaiaaththuma vaanjaiyae aaraathanai aathaara thurukamaeaaraathanai aaraathanaiataikkalap pattanamaeaaraathanai aaraathanaiaaruyir…

  • Aarathanaiku uriyeavarea ஆராதனைக்குரியவரே

    ஆராதனைக்குரியவரேஅபிஷேக நாதரே அச்சாரமானவரே -2 அல்லேலூயா பாட்டு பாடுவேன்ஆனந்தமாய் துதித்து பாடுவேன் -2 அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா தாவீதை போல நடனமாடுவேன்கோலியாத்தை முறியடிப்பேன் -2 பவுலைப் போல பாட்டு பாடுவேன்சிறையிருப்பை ஜெயித்திடுவேன் -2 சாத்தானை ஜெயித்திடுவேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் -2 Aarathanaiku uriyeavarea Lyrics in English aaraathanaikkuriyavaraeapishaeka naatharae achchaாramaanavarae -2 allaelooyaa paattu paaduvaenaananthamaay thuthiththu paaduvaen -2 allaelooyaa allaelooyaaallaelooyaa aamen allaelooyaa thaaveethai pola nadanamaaduvaenkoliyaaththai muriyatippaen -2 pavulaip pola…

  • Aarathanaikkul vasam seiyum ஆராதனைக்குள் வாசம் செய்யும்

    ஆராதனைக்குள் வாசம் செய்யும்ஆவியானவரே எங்கள்ஆராதனைக்குள் இன்றுவாசம் செய்கிறீர் அல்லேலூயா ஆராதனைஆராதனை ஆராதனை ஆராதனை சீனாய் மலையில் வாசம் செய்தீர்சீயோன் உச்சியிலும்கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் நீதியின் சபையில் வாசம் செய்தீர்நீர்மேல் அசைந்தீர்துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்பலிபீட நெருப்பிலேஇல்லங்கள் தோறும் வாசம் செய்தீர்எம் உள்ளத்தில் வாசம் செய்யும் மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்மேகங்கள் நடுவில் நீர்நித்திய உலகில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும்…

  • Aarathanai Yengal Devanukke ஆராதனை எங்கள் தேவனுக்கே

    ஆராதனை எங்கள் தேவனுக்கேஆராதனை எங்கள் இயேசுவுக்கேஓசன்னா ஓசன்னா – 4 1.மகனாக மகளாக தெரிந்தெடுத்தநல்மீட்பரை நாம் ஆராதிப்போம் – 2பாசமிகு நேசரை நாம் ஆராதிப்போம்ஆபத்துக்காலத்தில் உதவிடுவார் ஓசன்னா ஓசன்னா – 4 2.பரிசுத்தர் பரிசுத்தர் எந்நாளுமேஓயாமல் துதித்து நாம் ஆராதிப்போம் – 2இரண்டாம் வருகையில் சேர்த்துக்கொள்ளஆயத்தமாவோம் இந்நேரமே ஓசன்னா ஓசன்னா – 4 3.ஸ்தோத்திர துதி கன மகிமை யாவும்ஒப்புவிப்போம் நம் தேவனுக்கே – 2பெலனும் வல்லமையும் நிறைந்தவரைபோற்றியே என்றும் ஆராதிப்போம் ஓசன்னா ஓசன்னா – 4…

  • Aarathanai Sugam ஆராதனை சுகம்

    ஆராதனை சுகம் தரும்ஆராதித்தால் பெலன் வரும்நான் போற்றுவேன் நான் புகழ்வேன் கிருபை எந்நாளும்நினைத்து வாழ்ந்திடுவேன் எனது வாஞ்சையும் நீரேஎனது ஆசையும் நீரேஉங்க சமூகமே எனக்கானந்தம்உங்க பிரசன்னமே எனக்காறுதல் எனது ஏக்கமும் நீரேஎனது நோக்கமும் நீரேஎந்தன் நேசமே எந்தன் ஜீவனேஎந்தன் இயேசுவே Aarathanai Sugam Lyrics in English aaraathanai sukam tharumaaraathiththaal pelan varumnaan pottuvaen naan pukalvaen kirupai ennaalumninaiththu vaalnthiduvaen enathu vaanjaiyum neeraeenathu aasaiyum neeraeunga samookamae enakkaananthamunga pirasannamae enakkaaruthal enathu…