Category: Tamil Worship Songs Lyrics
-
Aananthamae ! Jeyaa ! Jeyaa ! ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை -இந்தநாள்வரை ஞாலமதினில் காத்தார் — புகழ் சங்கு கனம் , வளர் செங்கோலரசிவைதளராதுள கிறிஸ்தானவராம் ,எங்கள் ரட்சகரேசு நமை -வெகுஇரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் — புகழ் முந்து வருடமதனில் மனுடரில் வெகுமோசகஸ்திகள் தனிலேயுழல ,தந்து நமக்குயிருடையுணவும் – வெகுதயவுடன் யேசு தற்காத்ததினால் — புகழ் பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும் ,தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத் ,தரைதனில் குறைதணித் தாற்றியதால் —…
-
Aanantham Enaku Kidaiththathu ஆனந்தம் எனக்கு கிடைத்தது
ஆனந்தம் எனக்கு கிடைத்ததுஎன் வாழ்க்கையே மாறியதுஎன் உள்ளத்தில் இயேசு வந்தார்என் வாழ்க்கையின் ராஜாவானார் கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன்எவ்வளவு எவ்வளவு அன்பானவர்உலகம் முழுவதிலும் கண்டதில்லைஇயேசுவின் அன்பினை போல என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றதுஇயேசுவை என்றும் தொடர்கின்றதுஎன்னை அழைத்து நன்மை செய்தார்எந்நாளும் துதித்திடுவேன் கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன்கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதேஇயேசு என் மீட்பரானார் 4.சத்துருவை எதிர்த்து போராடுவேன்ஜெயிக்க ஜெயிக்க பெலன் தருவார்அவரோடு உலகை ஜெயித்திடுவேன்அவரோடு வாழ்ந்திடுவேன் Aanantham Enaku Kidaiththathu Lyrics in Englishaanantham…
-
Aanantha Paadalkal Paadiduvaen ஆனந்த பாடல்கள் பாடிடுவேன்
ஆனந்த பாடல்கள் பாடிடுவேன்ஆர்ப்பரித்து என்றும் மகிழ்ந்திடுவேன்அல்லேலூயா (3) என்று பாடிடுவேன் ஆண்டவர் செய்த அற்புதங்கள்அற்புதம் அற்புதம் அற்புதமேகுருடர் கண்களைத திறந்தாரேசெவிடர் கேட்கச் செய்தாரேஎன்னையும் இரட்சித்தாரேஎன் வாழ்வில் அற்புதமே பாவச் சேற்றில் வாழ்ந்த என்னைதூக்கி எடுத்து கழுவினாரேகரத்தை பிடித்துக் கொண்டாரேகரத்தால் தாங்குவேன் என்றாரேபுது சிருஷ்டியாய் மாற்றினாரேஎன் வாழ்வில் அற்புதமே வானாதி வானங்கள் கொள்ளாதவல்லவர் வாழ்வினில் வந்தாரேவாசற்படியில் தட்டினாரேஇதயத்தில் வாசம் செய்திடவேஎன்னுடன் ஜீவிக்கின்றார்என் வாழ்வில் அற்புதமே Aanantha Paadalkal Paadiduvaen Lyrics in Englishaanantha paadalkal paadiduvaenaarppariththu entum makilnthiduvaenallaelooyaa…
-
Aanantha Magilchi Appa Samugathil ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்எப்போதும் இருக்கையிலேநெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 2 நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3 1.கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்குற்றம் சுமராது – 2காத்திடுவார் உயர்த்திடுவார்காத்து நடத்திடுவார் – 2காத்து நடத்திடுவார் – என்னை – 2 நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3 2.தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்சிநேகிதனும் நான்தான் – 2அழைத்த தெய்வம்…
-
Aanantha Geethangal ஆனந்த கீதங்கள்
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்அல்லேலூயா ஜெயம் அல்லேலூயாஅல்லேலூயா ஜெயம் அல்லேலூயா புதுமை பாலன் திரு மனுவேலன்வறுமை கோலம் எடுத்தவதரித்தார்முன்னுரைப்படியே முன்னணை மீதேமன்னுயிர் மீட்கவே பிறந்தாரே — ஆனந்த மகிமை தேவன் மகத்துவராஜன்அடிமை ரூபம் தரித்திகலோகம்தூதரும் பாட மேய்ப்பரும் போற்றதுதிக்குப் பாத்திரன் பிறந்தாரே — ஆனந்த மனதின் பாரம் யாவையும் நீக்கிமரண பயமும் புறம்பே தள்ளிமா சமாதானம் மா தேவ அன்பும்மாறா விஸ்வாசமும் அளித்தாரே — ஆனந்த அருமை இயேசுவின் திருநாமம்இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்கொடுமை…
-
Aanandhamai Inba Kaanan Ehiduvaen ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்நாதன் இயேசு என்னோடிருப்பார் சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்துமாற்றி உள்ளம் புதிதாக்கினாரேகல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைகண்டு நன்றியுடன் பாடிடுவேன் வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்வாஞ்சையுடன் என்னைத்தேடி வந்தார்எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்? கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்இயேசு அல்லால் ஆசை இப்ப+வில் வேறே இல்லைஎன்றும் எனக்கவர் ஆதரவே உம்மைப் பின் சென்று ஊழியம் செய்துஉம்…
-
Aanandhamaay nam devanai ஆனந்தமாய் நம் தேவனை
ஆனந்தமாய் நம் தேவனைகீதங்கள் பாடி துதித்திடுவோம்தொழுவோம் பணிந்திடுவோம்அவர்தான் பாத்திரரே மகிமையும் வல்லமைகனத்திற்கு பாத்திரர்சகலமும் சிருஷ்டி தேவன்அதிபதி இயேசுவேபரிசுத்தர் இயேசு பரிசுத்தர்பாத்திரர் இயேசு பாத்திரரே ஒளிதரும் கண்களோசுடர்தரும் பாதங்கள்பெரு வெள்ள இரைச்சல் சத்தம்வலக்கரம் வல்லமைசிறந்தவர் அழகில் சிறந்தவர்துதிகளை செலுத்தி துதித்திடுவோம் ஜீவங்கள் மூப்பர்கள்தூதர்கள் யாவரும்பணிந்திடும் தேவன் நீரேபரிசுத்தர் இயேசுவேஆவியில் நிறைந்து தொழுகுவோம்ஆண்டவர் இவரை பணிந்திடுவோம் Aanandhamaay nam devanai Lyrics in Englishaananthamaay nam thaevanaigeethangal paati thuthiththiduvomtholuvom panninthiduvomavarthaan paaththirarae makimaiyum vallamaikanaththirku paaththirarsakalamum sirushti thaevanathipathi…
-
Aanandhamaai Naame Aarparippome ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமேஅருமையாய் இயேசு நமக்களித்தஅளவில்லாக் கிருபை பெரிதல்லவோஅனுதின ஜீவியத்தில் ஆத்துமமே என் முழு உள்ளமேஉன் அற்புத தேவனையே ஸ்தோத்தரிபொங்கிடுதே என் உள்ளத்திலேபேரன்பின் பெரு வெள்ளமே – அல்லேலூயாபொங்கிடுதே என் உள்ளத்திலேபேரன்பின் பெரு வெள்ளமே கருணையாய் இதுவரை கைவிடாமலேகண்மணி போல் என்னைக் காத்தாரேகவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்கருத்துடன் பாடிடுவோம் படகிலே படத்து உறங்கினாலும்கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்காற்றையும் கடலையும் அமர்த்தி எம்மைக்காப்பாரே அல்லேலூயா பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்அதி சீக்கிரமாய் முடிகிறதேவிழிப்புடன் கூடி தரித்திருப்போம்விரைந்தவர் வந்திடுவார் Aanandhamaai Naame Aarparippome…
-
Aanandha Mazhayil Ithayam Nanaiya ஆனந்த மழையில் என் இதயம் நனைய
ஆனந்த மழையில் என் இதயம் நனையதூய நல் ஆவியே என்னில் வருக தோல்வியால் துவண்டு விழுந்தேன்நான் செய்த பாவத்தால் அமைதி இழந்தேன் புதுக்கோலம் நான் பூணவேஇனி நாளும் இறையாட்சி எனை ஆளவேஉன்னதத்தின் ஆவி என்னகத்தையேதோல்வி என மாற்றி துணையிருக்கவே ஆ……..ஆ……Ah…. Ah….. ( ஆனந்த மழையில் )(Anandha Mazhayil) எளியவர்க்கு நற்செய்தியாய்என் இறைவன் யேசுவுக்கு மறைசாட்சியாய் நான் வாழ வழிகாட்டுவாய்உனை பாட எனை மீட்டுவாய்திருச்சபையின் தலைவா எழுந்து வருவாய்தீவினைகள் அகற்றி என்னை ஆள்வாய் ஆ……..ஆ……( ஆனந்த மழையில்…
-
Aanandha Keethangal Paadungal ஆனந்த கீதங்கள் – பாடுங்கள்
ஆனந்த கீதங்கள் – பாடுங்கள் – வாழ்த்துங்கள்ஆண்டவர் பாலனாய் – மண்ணிலே தோன்றினார்ஆதாம் செய் பாவங்கள் – சாபங்கள் – நீக்கவேஅன்னையின் மைந்தனாய் – தாழ்மையாய் – தோன்றினார்– ஆனந்த கீதங்கள் மேலோக தூதர்கள் பாட – பூலோக மாந்தர்கள் போற்றதாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2)வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள்விண்ணில் நல்லாட்சி தோன்ற – மண்வீழ்ச்சி காண – வந்தார் (2)– ஆனந்த கீதங்கள் சர்ப்பத்தின் தலையை நசுக்க – சந்தோஷம் எங்கும் பெருகசாந்த குமாரன்…