Category: Tamil Worship Songs Lyrics
-
வாருமே நீர் வாருமே Vaarumae Neer Vaarumae
வாருமே நீர் வாருமேதேவனே நீர் வாருமே – 2தாருமே நீர் தாருமேஉம் வல்லமை நீர் தாருமே – 2 உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே – 2 ஊற்றுமே நீர் ஊற்றுமேஉம் ஆவியை நீர் ஊற்றுமே – 2மாற்றுமே என்னை மாற்றுமேமுற்றிலும் என்னை மாற்றுமே விண்ணப்பம் கேட்பவரேவாஞ்சைகள் தீர்ப்பவரே – 2கண்ணீரை துடைப்பவரேநன்மைகள் செய்பவரே – 2 உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் இயேசுவே – 2 Vaarumae Neer VaarumaeDhevanae Neer Vaarumae – 2Tharumae…
-
உலகம் முன்னாலே Ulagam Munnaalae
உலகம் முன்னாலே முன் குறித்தீரேஉம் அன்பாலே பெயர் சொல்லி அழைத்தீரா – நீரே – 2 நீதிமானாக ஆக்கினீர்நித்தியா ஜீவன் கொடுத்தீர் – 2சிங்காசனத்தில் உம்மோடுஅமர செய்தீரே மரணம் ஆனாலும் ஜீவன் ஆனாலும்வியாதி வந்தாலும் வறுமை நேர்ந்தாலும் – 2ஒன்றும் என்னை உம்மை விட்டு பிரிக்க முடியாததே – 2பாடுவோம்…ஹல்லேலூயா …ஹல்லேலூயா – 4 நண்பன் என்றீரே நெருங்கி வந்தீரேதகப்பன் என்றீரே துணையாய் நின்றீரே – 2தாய்போல மார்போடென்னை அனைத்து கொண்டீரே – 2பாடுவோம்…ஹல்லேலூயா…ஹல்லேலூயா – 4…
-
தனிமையில் இருந்தும் Thanimaiyil Irundhum
தனிமையில் இருந்தும்தள்ளாடி நடந்தும்கைவிடப்படுவதில்லை – 2 என்னை காத்து நடத்துவர்கன்மலை மேல் நிறுத்துவார்இயேசுவே (3) சவுல் என்னை தொடர்ந்தாலும்சத்துரு என்னை துரத்தினாலும் செங்கடல் என்னை தடுத்தாலும்சூழ்நிலை என்னை நெருக்கினாலும் பகலில் அம்பு பறந்தாலும்இருளில் கொள்ளை நோய் தொடர்ந்தாலும் Thanimaiyil IrundhumThaladi NadandhumKaividapaduvadhilai – 2 Ennai Kathu NadathuvarKanmalai Mel NiruthuvarYesuvae (3) Savul Ennai ThodarndhalumSathuru Ennai Thurathinalum Sengadal Ennai ThaduthalumSuzhnilai Ennai Nerukinalum Pagalil Ambu ParandhalumIrulil Kolai Noi Thodarndhalum
-
ரத்தம் இயேசுவின் ரத்தம் Ratham Yesuvin Ratham
ரத்தம் இயேசுவின் ரத்தம்இது நித்தம் செய்யுமே யுத்தம் – 2 ரத்தத்தினால் விடுதலைஇயேசு ரத்தத்தினால் பயமில்லைஅவர் ரத்தத்தினால் வியாதி இல்லைஅவர் ரத்தத்தினால் தோல்வி இல்லை – 2 இருளின் அதிகாரத்தை வென்றுவிடும் உம் ரத்தம்அந்தகார வல்லமைகளை அழித்து விடும் உம் ரத்தம் – 2 மரண படுகைகளை மாற்றி விடும் உம் ரத்தம்சாப கட்டுகளை உடைத்தெறியும் உம் ரத்தம் – 2 Ratham Yesuvin RathamIdhu Nitham Seyume Yutham – 2 Rathathinal ViduthalaiYesu Rathathinal…
-
நிரம்பி நிரம்பி நிரம்பி Nirambi Nirambi Nirambi
நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பிநிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2 தாகத்தோடு நான் நிற்கிறேன்நிரம்பி வழிய என்னை நிரப்புமேவாஞ்சையோடு நான் நிற்கிறேன்நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2 உம் ஆவியால் என்னை நிரப்புமேஉம் வல்லமையால் என்னை நிரப்புமேஉம் அக்கினியால் என்னை நிரப்புமேநிரம்பி வழிய நான் நிரம்பி வழிய – 2 நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பிநிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2 பயத்தை நீக்கி புதுஜெயத்தை அளிக்கும்ஆவியால் என்னை நிரப்புமேசோர்வை நீக்கி உற்சாகம்…
-
கர்த்தர் என் மேய்ப்ப Karthar En Meippar
கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாஸ்ச்சி அடியேன்கர்த்தர் என் மேய்ப்பர் அது ஒன்று போதுமே – 2 அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு சென்றிடுவார்அவர் எந்தன் ஆத்துமாவை என்றும் தேற்றிடுவார்நீதியின் பாதையில் என்னை நடத்திடுவார் – கர்த்தர் என் மரண இருளில் பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன் – 2தேவரீர் உம் கோலும் தடியும் என்னை தேற்றும் – 4 – கர்த்தர் என் என் சாதுருவின் முன்னிலையில்ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர் -2என் தலையை…
-
நான் உம்மை பார்க்கணும் Naan Ummai Parkanum
நான் உம்மை பார்க்கணும்உம் கரத்தை பிடிக்கணும்உம்மோடு நடக்கணும்உம்மோடேயே பேசணும்உம்மை கட்டி பிடிக்கணும்உம் மார்பில் செய்யணும்உம் மடியில் உறங்கணும்உம்மோடேயே வசிக்கும் இயேசுவே உம்மை பிரியாதவரம் ஒன்று வேணும்இயேசுவே உம்மை மறவாதஇதயம் ஒன்று போதும்இயேசுவே உம்மை பிரியாதவரம் ஒன்று வேணும்இயேசுவே உம்மை மறவாதஇதயம் போதுமே எனக்கு தகுதி இல்லையேஆனால் நான் உம் பிள்ளையேஇதில் மாற்றம் இல்லையேஉம் அன்பிற்கு எதிலேயே – 2 உயிரே இயேசுவேஉயிரே ராஜனேஎன் உயிரின் உயிர் ஆனவரே – 2 Naan Ummai ParkanumUm Karathai PidikanumUmmodu…
-
இயேசுவே இரங்குமே Yesuvae Irangumae
இயேசுவே இரங்குமேஇயேசுவே என்னை நிரப்புமே – 3 இல்லாதவைகளை உருவாக்குவீர்புதிதானவைகளை திறந்திடுவீர்தடைகள் எல்லாம் தகர்த்திடுவீர்நீர் முடியாத காரியம் முடித்திடுவீர் – 2 உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்உந்தன் ஆவியாலே எல்லாமே ஆகும் – 2 எந்தன் பெலத்தால் முடியாதையாபராக்கிரமத்தாலும் முடியாதையாஎந்தன் நினைவோ வீணானதுஉந்தன் நினைவோ மேலானது இரத்தங்களை கவிழ்க்கவேசாத்தான் கோட்டையை தகர்க்கவேஇயேசுவே இரங்குமேஇயேசுவே என்னை நிரப்புமே கட்டுகளை முறிக்கவேஇரும்பு சங்கிலி அறுக்கவேஇயேசுவே இரங்குமேஇயேசுவே என்னை நிரப்புமே No more sicknessNo more painHealing Jesus NameNo more…
-
கலங்காதே நான் உன் Kalankaathey Naan Un
கலங்காதே நான் உன் தேவன் என்றீரேஎன் எதிரிகளை முறித்து வெற்றி சிறந்திரேகூப்பிடும்போது வருவேன் என்றீரேநான் கூப்பிடும் முன்பாகவேஎன்னோடு இருந்தீரே யேசுவை நேசிக்கிறேன் – 4யேசுவை நான் நேசிக்கிறேன் – 2யேசுவை ஆராதிக்கிறேன் – 4யேசுவை ஆராதிக்கிறேன் – 2 நானே நான் என்ற நீர்உலக துவக்கத்திலும் நீரே நீர்கடைசி பரியண்டமும் நீரே நீர்என்னை நேசிக்கின்ற தேவனும் நீரே நீர் – 2 வல்லவரே நல்லவரே மாட்சிமை மிகுந்தவரேமகிமை நிறைந்தவரே துதிகளின் பாத்திரரே – 2 யேசுவை நான்…
-
உம்மை துதித்து துதித்திடவே Ummai Thudhithu Thudhithidavae
உம்மை துதித்து துதித்திடவேஎன் ஜீவன் உம்மை துதித்திடவேஉந்தன் நாமம் உயர்த்திடவேநான் வாழ்நாள் எல்லாம் வாழ்த்திடுவேன் – 2 துதிகளின் பாத்திரர் நீரே நீரேதுதிகளில் வாசம் செய்பவரும் நீரே நீரேஜீவனை கொடுத்தவர் நீரே நீரேஜீவன் உள்ளவரும் நீரே நீரே உம்மை நான் துத்திடுவேன்சாத்தானை மிதித்திடுவேன்பாவத்தை ஜெயித்திடுவேன்வாழ்க்கையில் செழித்திடுவேன் எல் ஷாடாய் சர்வ வல்லவர்இம்மானுவேல் என்னோடிருப்பவர்யீரே எல்லாம் கொடுப்பவர்எல் ரோயீ கண்ணீர் துடைப்பவர் யூதா வின் சிங்கம் நீர்மாசில்லாத தெய்வம் நீர்மகிமையின் ராஜா நீர்என்றும் அரசாளுவீர் Ummai Thudhithu ThudhithidavaeEn…