Category: Tamil Worship Songs Lyrics

  • உன்னை சிநேகித்தேன் Unnai Snegithaen

    உன்னை சிநேகித்தேன் உன்னை போஷித்தான் – 2உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்கிறேன் – நான்உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்கிறேன் பார்வைக்கு அருமையானவன் நீயேபார்வைக்கு அருமையானவன் நீயே – 2உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்கிறேன் – நான்உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்கிறேன் – உன்னை எந்தன் செயல்களெல்லாம் அருமையானவைகள்வாழ்வில் ஒளியேற்றி வளம்பெற செய்பவர்கள் – 2வளம்பெற செய்பவர்கள் எந்தன் வாக்குத்தத்தம் அருமையானவைகள்உலர்ந்த எலும்புகளை உயிர்பெற செய்பவர்கள் – 2 எந்தன் யோசனைகள் அருமையானவைகள்என்னவே…

  • நிலையான அன்பு மேலான Nilaiyaana Anbu Maelaana

    நிலையான அன்பு மேலான அன்புதெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு -2காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்சூழ்நிலை மாறும் நீர் மட்டும் போதும் – 2 நிலையான அன்பு மேலான அன்புதெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு – 2கண்ணீரை துடைக்கும் பாவங்கள் போகும்நிந்தைகள் மாற்றும் உம் வல்ல அன்பு – 2 சாத்தானை ஜெயிக்கும், கட்டுகளை உடைக்கும்கடன்களை மாற்றும் அதிசய அன்பு – 2நிலையான அன்பு மேலான அன்புதெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு – 2…

  • கடந்ததை நினைக்காதே Kadandhathai Ninaikadhae

    கடந்ததை நினைக்காதேநடந்ததை மறந்து விடுகர்த்தர் புதியென செய்திடுவார்இன்றே நீர் காண்பாய் – 2 மகிழ்ந்திரு நீ மகிழ்ந்திரு நீகர்த்தருக்குள் மகிழ்ந்திரு நீ – 2 நதியோரம் வளர்கின்ற விருச்சங்கள் போல்கனிதரும் மரமாய் செழித்திருப்பாய் – 2புது புது கனிகளை கொடுத்திடுவாய்புகழுடன் என்றும் வாழ்ந்திடுவாய் – 2 துன்பத்தின் நாட்களும் மறைந்துவிடும்திருப்தியாய் உலகினில் வாழ்ந்திடுவாய் – 2புது புது கிருபை பெற்றிடுவாய்மகிழ்ச்சியாய் என்றும் வாழ்ந்திடுவாய் – 2 மதில்களை மிதித்து நொருக்கிடுவாய்குன்றுகளை நீயும் தகர்த்திடுவாய் – 2புது புது…

  • எண்ணி முடியாத அதிசயங்கள் Enni Mudiyaadha Adhisayangal

    எண்ணி முடியாத அதிசயங்கள் நேசர் எனக்காய் செய்தாரேசொல்லிமுடியாத அற்புதங்கள் மீட்பர் எனக்காய் செய்தாரே – 2துதி பாடுவேன் துதி பாடுவேன்புது பாடல் பாடி புகழ்ந்திடுவேன் – 2 நீதியின் பாதையிலே என்னை நிதமும் நடத்தினாரே – 2களஞ்சியம் யாவையம் பலநாள் நிரப்பிபோஷித்து காத்தாரே – நிதமும்போஷித்து காத்தாரே – என்னை நன்மையின் ஈவுகளால் என்னை நாள்தோறும் நிரப்பினாரே – 2எண்ணின் காரியம் யாவையம் முடித்துநலமாய் காத்தாரே – நிதமும்நலமாய் காத்தாரே – எண்ணி Enni Mudiyaadha Adhisayangal…

  • என் உயிரோடு உயிரான En Uyirodu Uyirana

    என் உயிரோடு உயிரான தேவனேஉம்மை போலேனக்கு யாருண்டைய்யா – 2என் நிழலோடு நிழலான இயேசுவேஉம் அன்புக்கு இணையில்லையே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே – 4 வேதத்தை தியானிக்க நானும் மறந்தேன்உம்மை துதிக்க நான் மறந்தேன் – 2இயேசுவே நீர் என்னை மறப்பீரோஉம் அன்பு என்றும் பெரிதன்றோ – 2உம் அன்பு என்றும் பெரிதன்றோ வேளை நாட்களில் உம்மை தேட மறந்தேன்துக்க நாட்களில் உம்மை தேடுகிறேன் – 2இயேசுவே எனக்கு யாருண்டுஉம்மை போல் என்னை நேசிக்க –…

  • தேவா சித்தம் செய்ய நானும் Deva Sitham Seiya Naanum

    தேவா சித்தம் செய்ய நானும் அர்ப்பணிக்கிறேன்உந்தன் சித்தம் போல என்னை நடத்தி செல்லுமே – 2 உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் உலகம் இல்லையேஉங்க அன்பு மட்டும் இல்லையென்றால் நானும் இல்லையே – 2இறைவா இறைவா இறைவா – 2 சாபங்கள் எல்லாம் ஆசிர்வாதமாய்மாறிபோய்விடும் உந்தன் அன்பினால் – 2 கிருபையினால் இரகத்தினாலும்இறங்குகின்றவர் நமது ஆண்டவர் – 2 வியாதிகளெல்லாம் மறையப்பண்ணுவார்விடுதலை கொடுப்பார் நமது ஆண்டவர் – 2 Deva Sitham Seiya Naanum ArpanikindrenUndhan Sitham…

  • ஆறுதலை தேடி அலைகின்ற Aarudhalai Thedi Alaigindra

    ஆறுதலை தேடி அலைகின்ற மனமேஆறுதலின் தேவனுண்டு கலங்காதே மகனேகலங்காதே மகளே – 2கலங்காதே மகனே , கலங்காதே மகளேஉன்னை தென்றும் தேவனுண்டு கலங்காதே மகனே – 2 கண்ணீரை துடைத்திடுவாரேஉன் நிந்தைகளை மாற்றிடுவாரேஅனைத்துக்கொள்ளுவார் சேர்த்துக்கொள்ளுவார் – 2ஆற்றி தேற்றுவார் ஆற்றி தேற்றுவார் – 2 நோய்களெல்லாம் மாற்றிடுவாரேசோர்வையெல்லாம் நீக்கிடுவாரே – 2சோர்வை மாற்றுவார் சுகத்தை தருவார் – 2விடுதலை கொடுப்பார் விடுதலை கொடுப்பார் – 2 பாவமெல்லாம் போக்கிடுவாரேசாபமெல்லாம் நீக்கிடுவாரே – 2இருளை மாற்றுவார் வெளிச்சம் தருவார்…

  • அன்பு அடக்கம் அமைதி Anbu Adakkam Amaidhi

    அன்பு அடக்கம் அமைதிஅடைக்கலம் ஆசீர்வாதம்பண்பு பாசம் பரிசுத்தம்பாதுகாப்பு இரக்கம்தயவு கிருபை தியாகம்இரட்சிப்பு உண்மை சத்தியம்தர்மம் நீதி நேர்மைநியாயம் நிதானம் பெருமைதாழ்மை வெற்றி ஜெயமேவல்லமை ஞானம் அதிசயம்தாழ்மை வெற்றி ஜெயமேவல்லமை ஞானம் அதிசயம் – 2 வழியும் சத்தியமும் ஜீவன் நீரேபரலோகத்திற்கு வழி நீரேவழியும் சத்தியமும் ஜீவன் நீரேபரலோகத்திற்கு வழி நீரேபரலோகத்திற்கு வழி நீரே – 4தாய்க்கு தாய் இயேசுதான்தந்தைக்கு தந்தை இயேசுதான்குருவுக்கு குரு இயேசுதான்நண்பனுக்கு நண்பன் இயேசுதான் எல்லாத் தகுதிக்கும் தேவன் நீரேஎல்லாத் தகுதிக்கும் இயேசு நீரேஜாதி…

  • கண்முன் இருப்பவரே Kunmuin Irupavarae

    கண்முன் இருப்பவரேகண்ணீரெல்லாம் தொடச்சிங்களேஎன் அருகில் இருப்பவரேவிலகாமல் காப்பவரே சோர்ந்து போனாலும் உம்மை மறக்கமாட்டான்சோகமானாலும் உம்மை வெறுக்கமாட்டான்ஒடஞ்சி போனாலும் உம்மை விளக்கமாட்டான்நீங்க இல்லாம வாழமாட்டான்இயேசு இல்லாம வாழமாட்டான் உம்மை விட்டு பிரிந்தாலும்மறந்து நீர் போகலஉம்மில் உயர்ந்ததுஉலகத்தில் இனத்தில் 2பட்டாம்பூச்சி போல சுற்ற வந்திடுவோம்உம்மை பூட்டி துதித்து பாடி மகிழ்வோம் 2 முகத்தை பார்த்து பழகும்மனிதரோ நீர் இல்லைஏழைன்னு தெரிந்தாலும்என்னை விட்டு விலகலை 2பட்டாம்பூச்சி போல சுற்ற வந்திடுவோம்உம்மை பூட்டி துதித்து பாடி மகிழ்வோம் 2 உம்மிடத்தில் மறைந்து வாழஎன்னிடத்தில்…

  • கருவில் இருந்து என்ன சுமந்த Karuvil Irunthu Enna Sumantha

    கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன்தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன்சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன்உயிரைக்கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தேன் உங்க அன்பிலே நான் அசந்து போனம்பாஉம் பாசத்துல பல உறவை பாத்தேன்பா-2 என் மேல இரக்கம் வச்சீங்களேஎன் மேல கிருபை வச்சீங்களேஎன் மேல பிரியம் வச்சீங்களேஎன் மேல தயவை வச்சீங்களேஎன் மேல அன்பு வச்சீங்களேஎன் மேல ஆசை வச்சீங்களேஎன் மேல பாசம் வச்சீங்களேஎன் மேல…