Category: Tamil Worship Songs Lyrics

  • கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Karthar En Meiparayirukirar

    கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்எனக்கொன்றும் குறைவில்லை புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்துஅமர்ந்த தண்ணீரண்டைஅனுதினம் நடத்துவார்அன்பின் தெய்வம் இயேசு ராஜா ஆன்மாவை தினமும் தேற்றுகிறார்ஆறுதல் அளிக்கின்றார்நீதியின் பாதையில்நித்தம் என்னை நடத்துவார் மரண இருளின் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்கொஞ்சமும் பயமில்லைதேற்றும் தெய்வம் என் துணையே Karthar En MeiparayirukirarEnakondrum Kuraivilai Pullula Edangalil Ennai MeithuAmarntha ThaneerandaiAnuthinam NadathuvarAnbin Devam Yesu Raja Aanmavai Thinamum ThaetrugirarAaruthal AlikinrarNeethiyin PadhaiyilNitham Ennai Nadathuvar Marana Irulin PallathakilNadakka NernthalumKonjamum BayamilaiThaetrum Devam En…

  • கண்மணி போல் என்னைக் Kanmani Pol Ennai Kaapavarae

    கண்மணி போல் என்னைக் காப்பவரேகருத்தாய் என்னை விசாரிப்பாரே பாரங்கள் யாவும் சுமந்தார்சந்தோஷம் நிறைவாய் தந்தார்புலம்பல் மாற்றி ஆனந்தம் அளித்தார்துதித்துப் பாடச் செய்தார் கண்ணீரை தேவன் துடைத்தார்இதயம் பூரிக்குதேமனதில் மகிழ்ச்சி முகத்தில் மலர்ச்சிஎனக்குள் இல்லை வறட்சி வல்லமையுடைய தேவன்நம்மைகள் எனக்கு செய்தார்நேர்த்தியான வழியில் என்னைஎன்றும் நடத்திடுவார் Kanmani Pol Ennai KaapavaraeKaruththaay Ennai Visaarippaarae Paarangal Yaavum SumanthaarSanthosham Niraivaay ThanthaarPulampal Maatti Aanantham AliththaarThuthiththup Paadach Seythaar Kanneerai Thaevan ThutaiththaarIthayam PoorikkuthaeManathil Makilchchi Mukaththil MalarchiEnakkul…

  • ஆனந்த களிப்புடனே என் Aanantha Kalipudanae En

    ஆனந்த களிப்புடனே என்அப்பாவை பெற்றிடுவேன் என்ஜீவிய காலமெல்லாம்இயேசு ராஜாவை உயர்த்திடுவேன் பாடுவேன் இயேசு ராஜனைபோற்றுவேன் இயேசு ராஜாவைஎன் வாழ்வின் இன்பம் இயேசு தான்என் வாழ்க்கையின் தீபம் இயேசுதான் சிலுவையில் இயேசு மரித்தார்என் பாவம் போக்கிடவேமூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்என்னோடு வாழ்ந்திடவே முழங்கள் யாவும் முடங்கும்இயேசுவின் நாமத்தினால்பாதாள சேனைகள் நடுங்கும்இயேசுவின் நாமத்தினால் நுகங்கள் முறிந்து போகும்உன்னதரின் அபிஷேகத்தில்ஆற்றலோ சக்தியோ அல்லஆவியால் எல்லாம் ஆகும் Aanantha Kalipudanae EnAppavai Prtriduven EnJeeviya KalamelamYesu Rajavai Uyarthiduven Paduven Yesu RajanaiPotruven…

  • இயேசுவையே நம்பி Yesuvaiye Nambi

    இயேசுவையே நம்பி வாழுவேன்கடும் புயல் வந்தாலும்பெரும் காற்றடித்தாலும்இயேசுவையே நம்பி வாழுவேன் கன்மலையாம் கிறிஸ்து இயேசுவேஎன் வாழ்வின் அஸ்திபாரமேபாதாளத்தின் வாசல்கள் என்னைஒரு போதும் மேற்கொள்வதில்லைநல்லதோர் போராட்டம் போராடிவெற்றி பெறுவேன் தேசமெங்கும் பஞ்சம் வந்தாலும்தேவன் என்னை போஷித்திடுவார்ஆற்றுத் தண்ணீர் வற்றி போனாலும்தேவன் எந்தன் தாகம் தீர்ப்பார்வெட்கப்பட்டு போவதில்லைகைவிடப்படுவதில்லை அக்கரை நான் செல்லும்படிஅழைத்தவர் உண்மையுள்ளவர்அக்கரை நான் சேரும்வரைஇக்கரையில் என்னை கைவிடார்பர்லோகம் சேரும் வரைஇந்த பூமியில் என்னை கைவிடார்ப்டகை ஒட்டுவேன் பயணம் தொடருவேன் Yesuvaiye Nambi VazhuvenKadum Puyal VandhalumPerunkaatradithalumYesuvaiye Nambi Vazhuven…

  • நீர் செய்த உபகரணங்கள் Neer Seitha Ubagarangal

    நீர் செய்த உபகரணங்கள்எண்ணி முடியாதையாநித்தம் நன்றி சொல்லி மகிழ்வேன்உம் நாமம் துதித்திடுவேன் விழியோரம் கிடந்தேன் ஐயாஎன்னை தேடி வந்தீரையாபிழைத்திடு என்றீரையா – உம்ஜீவனை தந்தீரையா இயேசு ராஜா நன்றி ராஜாஇயேசு ராஜா நன்றி ராஜா மீட்பென்னும் ஆடை தந்தீர்எண்ணெயால் அபிஷேகித்தீர்அப்பா உம் சமூகத்திலே – என்னைஎப்போதும் மகிழ செய்தீர் அநாதி சிநேகத்தினால்அப்பா நீர் நேசித்தீரேகாருண்ய கரங்களினால் – என்கண்ணீரை துடைத்தவரே Neer Seitha UbagarangalYeni MudiyadhaiyaNitham Nandri Solli MagizhvenUm Naamam Thudhithiduvaen Vazhiyoram Kidandhen AiyaEnnai…

  • கண்ணீரெல்லாம் காண்பவரே Kaneerelam Kanpavarae

    கண்ணீரெல்லாம் காண்பவரேகண்ணோக்கி பாருமையாவிண்ணப்பங்கள் கேட்பவரேவிடுதலை தருமையாஎன் ஜனங்கள் உம்மை காண வேண்டுமேராஜா உம்மை அறிய வேண்டுமே கர்மேலின் சிகரத்திற்கு ஏறி வந்தேன் – 2உள்ளங்கை மேகத்திற்காய் கதறுகிறேன் மனமிரங்கும் ராஜா மனமிரங்கும் – 2என் மேல் மனமிரங்கும் – இன்று – 2 ராஜா உம் சமுகம் தேடி வந்தேன் – 2என் ஜனங்கள் மீட்புகாய் வேண்டுகிறேன் – 2 எப்போதும் என் கைகளை உயரணுமே – 2அந்தகார வல்லமையை ஜெயிக்கணுமே – 2 கல்வாரி அன்புபாவம்…

  • நீர் செய்த நன்மைகள் Neer Seitha Nanmaigal

    நீர் செய்த நன்மைகள்நினைத்து நினைத்து நான்நன்றி சொல்லி மகிழ்ந்திருப்பேன் கொடிய என் குணம் மாற்றினீர்கோடிக் கோடி நன்றி ஐயாசெடியே உம்மில் இணைந்தகொடியாய் என்னை மாற்றினீர் – என் தேவா கல்லான இதயமதைஇல்லாமல் போகச் செய்தீர்கனிவுள்ள இதயம் தந்தீர்கர்த்தாவே உம்மை துதிப்பேன் – என்றென்றும் என் பாவ தோஷமெல்லாம்சிலுவையில் தீர்த்தீரையாசந்தோஷம் பொங்குதையாசங்கீதம் பிறந்ததையா – இந்நாளில் ஒன்றுமில்லா ஏழை என்னைகண்ணோக்கி பார்த்தீரையாஎன்றும் மாறா உந்தன் அன்பால்அணைத்துக் கொண்டீரையா – என் ராஜா Neer Seitha NanmaigalNinaithu Ninaithu NaanNanti…

  • இன்று காணும் எகிப்தியனை Indru Kaanum Egipthiyanai

    இன்று காணும் எகிப்தியனைஎன்றென்றும் காண்பதில்லைகர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்கலங்கிட தேவையில்லை நம் இயேசு நல்லவரேநமக்காய் யாவும் செய்பவரே தடைகள் வந்திட்டாலும்உடைத்து முன் செல்லுவோம்உன்னத தேவனுண்டுஉதவிடுவார் தினமே வலக்கரம் பிடித்துவிட்டார்வாழ்நாளெல்லாம் காப்பார்சொன்னதை செய்யும் வரைகைவிடவே மாட்டார் பரிசுத்த அலங்காரமேஜொலித்திடவே வாழ்வோம்பரமன் இயேசுவுக்கேசாட்சியாய் நின்றிடுவோம் Indru Kaanum EgipthiyanaiEntentum KaannpathillaiKarththar Namakkaay Yuththam SeyvaarKalangida Thaevaiyillai Nam Yesu NallavaraeNamakkaay Yaavum Seypavarae Thataikal VanthittalumUtaiththu Mun SelluvomUnnatha ThaevanunnduUthaviduvaar Thinamae Valakkaram PitiththuvittarVaalnaalellaam KaappaarSonnathai Seyyum VaraiKaividavae Maattar…

  • இம்மட்டும் காத்த தேவன் Imattum Kaatha Devan

    இம்மட்டும் காத்த தேவன்இனியும் நடத்திடுவார்அவரின் சிறகுகளால்உன்னை மூடி காத்திடுவார்அல்லேலூயா ஆமென் அல்லேலூயா நித்திய மகிழ்ச்சிநேசர் தருவார்நித்தமும் நடத்திடுவார்தள்ளாட விட மாட்டார் – உன்னை தகப்பனும் தாயும்உன்னை கைவிட்டாலும்கர்த்தர் உன்னை சேர்த்துக் கொள்வார்திகையாதே கலங்காதே தூயரங்கள் கண்டுதளர்ந்து விடாதேதூயவர் இயேசுவைப் பார்விடுதலை தந்திடுவார் – உனக்கு Imattum Kaatha DevanIniyum NadathiduvarAvarin Siragugalal – UnnaiMoodi KaathiduvaarAlleluya Amen Alleluya Nithiya MagizhciNesar TharuvaarNidhamum NadathiduvaarThallada Vidamataar – Unnai Thagapanum ThaiyumUnnai KaivitalumKarthar Unnai Serthu KolvaarThigayathae…

  • Aliyavae Aliyavae எலியாவே எலியாவே

    எலியாவே எலியாவே சோர்ந்திடாதே சோர்ந்திடாதே சூழ்நிலைகள் கண்டு நீயும்சூரைச்செடி கீழ் அமர்ந்தாயோஅழைத்தவர் நடத்திச்செல்வர்அதிசயங்கள் காண செய்குவார் காகம் கொண்டு போஷித்த கர்த்தர் உனக்குண்டுஒரு நாளும் உன்னை கைவிடார்விதவையை கொண்டு ஆதரித்தவர்ஒரு நாளும் உன்னை மறவார் மாந்தர்களின் வார்த்தையால் மனம் கலங்கிசோர்ந்து நீ போனாயோகலங்கிட வேண்டாம் மனம் பதறிட வேண்டாம்ஜீவ வார்த்தை உனக்கு உண்டு ஜீவனுள்ள தேவன் இருகின்றார்எந்நாளும் உன்னை காப்பார்உனகெதிராய் உருவாகிடும்ஆயுதங்கள் வாய்க்காதே பெலப்படுத்தும் நேசர் உன்னை காண்கிறார்புது பெலன் உனக்கு தருகிறார்திடன்கொண்டு தொடர்ந்து ஓடுஉன் பயணம்…